ICT NMMS TEST STD 7 TERM 1 MATHS GEOMETRY ANGLES TEST -1 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Maths
Lesson: Term 1 · 5. Geometry Angles
Question 1 of 25 0%
Question 1
A straight path that goes on endlessly in two directions is called a ______.
இரு திசைகளிலும் முடிவில்லாமல் நீண்டு செல்லும் நேர்பாதை _______ எனப்படும்.
Question 2
A line with two end points is called a ______.
இரு முடிவுப் புள்ளிகளைக் கொண்ட நேர்கோட்டின் பகுதி _______ எனப்படும்.
Question 3
A straight path that begins at a point and goes on endlessly in one direction is called a ______.
ஒரு புள்ளியில் தொடங்கி ஒரு திசையில் முடிவில்லாமல் செல்லும் நேர்பாதை _______ ஆகும்.
Question 4
Lines that never intersect each other are called ______.
ஒருபோதும் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளாக் கோடுகள் _______ என அழைக்கப்படும்.
Question 5
If three or more points lie on the same line, they are called ______.
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகள் ஒரே நேர்கோட்டின் மீது அமைந்தால் அவை _______ எனப்படும்.
Question 6
An angle whose measure is less than 90° is called a ______.
90° இக்குக் குறைவான அளவுள்ள கோணம் _______ என்று அழைக்கப்படும்.
Question 7
An angle whose measure is exactly 90° is called a ______.
சரியாக 90° அளவுள்ள கோணம் _______ எனப்படும்.
Question 8
A straight angle measures ______.
ஒரு நேர்கோணத்தின் அளவானது ______.
Question 9
An angle whose measure is greater than 180° and less than 360° is called a ______.
கோண அளவு 180° இக்கு மேல் 360° இக்குள் இருந்தால் அது _______ என்று அழைக்கப்படும்.
Question 10
Two angles are called complementary angles if their sum is ______.
இரு கோணங்களின் கூடுதல் _______ எனில் அக்கோணங்கள் நிரப்பு கோணங்கள் எனப்படும்.
Question 11
Two angles are called supplementary angles if their sum is ______.
இரு கோணங்களின் கூடுதல் _______ எனில் அக்கோணங்கள் மிகை நிரப்பு கோணங்கள் எனப்படும்.
Question 12
Adjacent angles have ______.
அடுத்தடுத்த கோணங்களுக்கு _______.
Question 13
Adjacent angles that are supplementary and lie on a straight line form a ______.
மிகை நிரப்பு கோணங்களாக அமையும் அடுத்துள்ள கோணங்கள் _______ அமைக்கின்றன.
Question 14
Which of the following pairs of adjacent angles will make a linear pair?
பின்வருவனவற்றில் எந்த அடுத்துள்ள கோண இணை நேரிய கோண இணையாக அமையும்?
Question 15
Two angles are in the ratio 3:2. If they form a linear pair, what are the angles?
இரண்டு கோணங்கள் 3:2 என்ற விகிதத்தில் உள்ளன. அவை நேரிய கோண இணை எனில், கோணங்கள் என்னென்ன?
Question 16
The sum of all the angles formed at a point on a straight line is ______.
ஒரு நேர்கோட்டின் மீதுள்ள ஒரு புள்ளியில் அமையும் கோணங்களின் கூடுதல் ______.
Question 17
The sum of all angles at a point is ______.
ஒரு புள்ளியில் அமையும் அனைத்துக் கோணங்களின் கூடுதல் ______.
Question 18
When two lines intersect each other, two pairs of non-adjacent angles formed are called ______.
இரு கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் இரு சோடி அடுத்தமையாக் கோணங்கள் _______ என அழைக்கப்படும்.
Question 19
Vertically opposite angles are ______.
குத்தெதிர்க் கோணங்கள் என்பவை ______.
Question 20
If angles at a point are 98°, 23°, 76°, and x°, what is the value of x°?
ஒரு புள்ளியில் 98°, 23°, 76° மற்றும் x° என்ற கோணங்கள் அமைந்தால் x° இன் மதிப்பு என்ன?
Question 21
A line that intersects two lines at distinct points is called a ______.
இரு கோடுகளை வெவ்வேறு புள்ளிகளில் வெட்டும் ஒரு கோடு _______ எனப்படும்.
Question 22
If a transversal meets two lines, how many angles are formed at the points of intersection?
ஒரு குறுக்குவெட்டி இரு கோடுகளை சந்திக்கும்போது மொத்தம் எத்தனை கோணங்கள் உருவாகும்?
Question 23
Pairs of angles that have different vertices, lie on the same side of the transversal, and above or below both lines are called ______.
வெவ்வேறு முனைகளைக் கொண்டு, குறுக்குவெட்டிக்கு ஒரே பக்கத்திலும், இரு கோடுகளுக்கும் மேல் அல்லது கீழ் அமையும் கோண இணைகள் _______ எனப்படும்.
Question 24
Angles marked on opposite sides of the transversal and lying between the two lines are called ______.
குறுக்குவெட்டிக்கு எதிர்ப்புறங்களிலும் இரு கோடுகளுக்கு இடையிலும் அமைந்த கோணங்கள் _______ எனப்படும்.
Question 25
Angles marked on opposite sides of the transversal and lying outside both lines are called ______.
குறுக்குவெட்டிக்கு எதிர்ப்புறங்களிலும் இரு கோடுகளுக்கு வெளிப்புறமும் அமைந்த கோணங்கள் _______ எனப்படும்.
Question 26
When two parallel lines are cut by a transversal, each pair of corresponding angles are ______.
இரண்டு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படும்போது ஒத்த கோணங்கள் ______.
Question 27
When two parallel lines are cut by a transversal, each pair of alternate interior angles are ______.
இரண்டு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படும்போது ஒன்றுவிட்ட உட்கோணங்கள் ______.
Question 28
When two parallel lines are cut by a transversal, interior angles on the same side of the transversal are ______.
இரண்டு இணைகோடுகள் ஒரு குறுக்குவெட்டியால் வெட்டப்படும்போது, குறுக்குவெட்டியின் ஒரே பக்கம் அமைந்த உட்கோணங்கள் ______.
Question 29
An angle with measure 128° is called a ______ angle.
128° அளவுடைய கோணம், _______ கோணம் என அழைக்கப்படும்.
Question 30
The corner of an A4 paper has ______.
செவ்வக வடிவக் காகிதத்தின் மூலையில் அமையும் கோணம் ______.
Question 31
If ∠AOB = 51° and ∠BOC = 46°, what is ∠AOC?
∠AOB = 51° மற்றும் ∠BOC = 46° எனில், ∠AOC இன் மதிப்பு என்ன?
Question 32
If ∠POQ = 23° and ∠POR = 62°, what is ∠QOR?
∠POQ = 23° மற்றும் ∠POR = 62° எனில், ∠QOR இன் மதிப்பு என்ன?
Question 33
If ∠ACD = 123° and ∠ACD and ∠BCD form a linear pair, what is ∠BCD?
∠ACD = 123° மற்றும் ∠ACD, ∠BCD ஆகியவை நேரிய கோண இணை எனில், ∠BCD இன் மதிப்பு என்ன?
Question 34
If ∠QOR = 26° and ∠SOP = 32° and they lie on a straight line, what is ∠ROS?
∠QOR = 26°, ∠SOP = 32° மற்றும் அவை ஒரு நேர்கோட்டில் அமைந்தால், ∠ROS இன் மதிப்பு என்ன?
Question 35
If l is parallel to m, y = 2x (vertically opposite angles) and y + 4x = 180° (co-interior angles), what is the value of x?
l ஆனது m க்கு இணை, y = 2x (குத்தெதிர்க் கோணங்கள்) மற்றும் y + 4x = 180° (உட்கோணங்கள்) எனில், x இன் மதிப்பு என்ன?
Question 36
One angle of a linear pair is a right angle. What is the other angle?
நேரிய கோண இணைகளில், ஒரு கோணம் செங்கோணம் எனில், மற்றொரு கோணம் என்ன?
Question 37
Three angles at a point are in the ratio 1:4:7. What is the value of x if 12x = 360°?
ஒரு புள்ளியில் மூன்று கோணங்கள் 1:4:7 என்ற விகிதத்தில் உள்ளன. 12x = 360° எனில் x இன் மதிப்பு என்ன?
Question 38
which angle corresponds to ∠1?
∠1 இன் ஒத்த கோணம் எது?
Question 39
which angle is alternate interior to ∠3?
∠3 இன் ஒன்றுவிட்ட உட்கோணம் எது?
Question 40
An angle that measures 0° is called a ______.
0° அளவுடைய கோணம் _______ என அழைக்கப்படும்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Maths 5. Geometry Angles - 1

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments