ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Science
Lesson: Term 1 · GEOGRAPHY 2. LANDFORMS
Lesson: Term 1 · GEOGRAPHY 2. LANDFORMS
Question 1 of 25
0%
Question 1
Which process leads to the upliftment and sinking of the earth's surface?
பூவியின் மேற்பரப்பில் உயர்நிலை மற்றும் தாழ்நிலை ஏற்படுத்தும் செயல்முறை எது?
Question 2
What is Gradation?
சமநிலைப் படுத்துதல் என்றால் என்ன?
Question 3
What is Weathering?
வானிலைச் சிதைவு என்றால் என்ன?
Question 4
What is the place of origin of a river called?
ஆறு தோன்றும் இடம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 5
What shape of valley is created when running water erodes the mountainous track?
ஆற்று நீர் மலைப் பாதையை அரிக்கும்போது எந்த வடிவ பள்ளத்தாக்கு உருவாகிறது?
Question 6
Coutrallam falls is located across which river in Tamil Nadu?
தமிழ்நாட்டில் குற்றால நீர்வீழ்ச்சி எந்த ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது?
Question 7
What is a Tributary?
துணை ஆறு என்றால் என்ன?
Question 8
What is a Distributary?
கிளையாறு என்றால் என்ன?
Question 9
Where can Meanders of River Vellar be found in Tamil Nadu?
தமிழ்நாட்டில் வெள்ளாற்று வளைவுகள் எங்கு காணப்படுகின்றன?
Question 10
What is an Ox-bow lake?
குதிரை குளம்பு ஏரி எவ்வாறு உருவாகிறது?
Question 11
The term 'Meander' is named after the Meander River of which country?
'ஆற்றுவளைவு' என்ற சொல் எந்த நாட்டில் உள்ள மியாண்டர் ஆற்றின் பெயரில் இருந்து வந்தது?
Question 12
What are the raised banks along the river formed by sediment deposition called?
ஆற்றங்கரைகளில் படிவுகளால் உருவாகும் உயர் அணைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 13
Which of the following are examples of Continental Glaciers?
கண்டப் பனியாறுகளுக்கு எடுத்துக்காட்டுகள் எவை?
Question 14
What is a Cirque called in Scotland?
சர்க்கு ஸ்காட்லாந்தில் என்ன பெயரில் அழைக்கப்படுகிறது?
Question 15
Where can Inselbergs (wind erosion isolated hills) be found as mentioned in the text?
காற்றரிப்புத் தனிக்குன்றுகள் (Inselbergs) எங்கு காணப்படுவதாக பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது?
Question 16
Identify the CORRECT statement about waterfalls:
நீர்வீழ்ச்சிகள் பற்றிய சரியான கூற்றை கண்டறியவும்:
Question 17
Which statement about a Plunge pool is CORRECT?
உட்பாய்வு தேக்கம் பற்றிய சரியான கூற்று எது?
Question 18
Find the CORRECT statement about Delta formation:
டெல்டா உருவாக்கம் பற்றிய சரியான கூற்றைக் கண்டறியவும்:
Question 19
Which statement about Arete is CORRECT?
அரெட் பற்றிய சரியான கூற்று எது?
Question 20
Find the CORRECT statement about Loess deposits:
காற்றடி வண்டல் (Loess) படிவுகள் பற்றிய சரியான கூற்றைக் கண்டறியவும்:
Question 21
Find the INCORRECT statement about Sea Cliffs:
கடல் ஓங்கல்கள் பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்:
Question 22
Identify the CORRECT sequence of coastal landform formation:
கடலோர நிலத்தோற்றங்கள் உருவாகும் சரியான வரிசையைக் கண்டறியவும்:
Question 23
Which of the following is NOT an example of a Lagoon mentioned in the text?
பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்படாத காயலின் (Lagoon) உதாரணம் எது?
Question 24
Find the CORRECT statement about U-shaped valley:
'U' வடிவ பள்ளத்தாக்கு பற்றிய சரியான கூற்றைக் கண்டறியவும்:
Question 25
Find the INCORRECT statement about Barchans:
பர்காண்கள் (Barchans) பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்:
Question 26
Match List I (Agent) with List II (Landform) and select the correct answer using the codes given:
List I: A. River B. Glacier C. Wind D. Sea waves
List II: 1. Sea Cliffs 2. V shaped valley 3. Mushroom rocks 4. U shaped valley
List I: A. River B. Glacier C. Wind D. Sea waves
List II: 1. Sea Cliffs 2. V shaped valley 3. Mushroom rocks 4. U shaped valley
பட்டியல் I (காரணி) -ஐ பட்டியல் II (நிலத்தோற்றம்) -உடன் பொருத்தி சரியான குறியீட்டை தேர்ந்தெடுக்கவும்:
பட்டியல் I: A. ஆறு B. பனியாறு C. காற்று D. கடல் அலைகள்
பட்டியல் II: 1. கடல் ஓங்கல்கள் 2. V வடிவ பள்ளத்தாக்கு 3. காளான் பாறை 4. U வடிவ பள்ளத்தாக்கு
பட்டியல் I: A. ஆறு B. பனியாறு C. காற்று D. கடல் அலைகள்
பட்டியல் II: 1. கடல் ஓங்கல்கள் 2. V வடிவ பள்ளத்தாக்கு 3. காளான் பாறை 4. U வடிவ பள்ளத்தாக்கு
Question 27
Match the following:
List I: A. Melted Cirque B. Two adjacent Cirques C. Cut-off Meander D. Sediments along river banks
List II: 1. Levees 2. Arete 3. Ox-bow lake 4. Tarn Lake
List I: A. Melted Cirque B. Two adjacent Cirques C. Cut-off Meander D. Sediments along river banks
List II: 1. Levees 2. Arete 3. Ox-bow lake 4. Tarn Lake
பின்வருவனவற்றை பொருத்துக:
பட்டியல் I: A. உருகிய சர்க்கு B. இரண்டு அண்டைய சர்க்குகள் C. துண்டிக்கப்பட்ட ஆற்றுவளைவு D. ஆற்றங்கரை படிவுகள்
பட்டியல் II: 1. லெவீஸ் 2. அரெட் 3. குதிரை குளம்பு ஏரி 4. டார்ன் ஏரி
பட்டியல் I: A. உருகிய சர்க்கு B. இரண்டு அண்டைய சர்க்குகள் C. துண்டிக்கப்பட்ட ஆற்றுவளைவு D. ஆற்றங்கரை படிவுகள்
பட்டியல் II: 1. லெவீஸ் 2. அரெட் 3. குதிரை குளம்பு ஏரி 4. டார்ன் ஏரி
Question 28
Match the river/waterfall with its location:
List I: A. Cauvery B. Victoria Falls C. Niagara Falls D. Meander River
List II: 1. Turkey (Asia Minor) 2. Zambia and Zimbabwe 3. Delta formation 4. Canada and USA
List I: A. Cauvery B. Victoria Falls C. Niagara Falls D. Meander River
List II: 1. Turkey (Asia Minor) 2. Zambia and Zimbabwe 3. Delta formation 4. Canada and USA
ஆறு/நீர்வீழ்ச்சியை அதன் இடத்துடன் பொருத்துக:
பட்டியல் I: A. காவிரி B. விக்டோரியா நீர்வீழ்ச்சி C. நயாகரா நீர்வீழ்ச்சி D. மியாண்டர் ஆறு
பட்டியல் II: 1. துருக்கி (ஆசியா மைனர்) 2. ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே 3. டெல்டா உருவாக்கம் 4. கனடா மற்றும் அமெரிக்கா

Question 29
Match the landform with its local/specific name:
List I: A. Cirque in Scotland B. Cirque in Germany C. Glacial mountain lake D. Crescent-shaped sand dunes
List II: 1. Barchans 2. Tarn 3. Kar 4. Corrie
List I: A. Cirque in Scotland B. Cirque in Germany C. Glacial mountain lake D. Crescent-shaped sand dunes
List II: 1. Barchans 2. Tarn 3. Kar 4. Corrie
நிலத்தோற்றத்தை அதன் உள்ளூர்/குறிப்பிட்ட பெயருடன் பொருத்துக:
பட்டியல் I: A. ஸ்காட்லாந்தில் சர்க்கு B. ஜெர்மனியில் சர்க்கு C. பனியாற்று மலை ஏரி D. பிறைவடிவ மணல் குன்றுகள்
பட்டியல் II: 1. பர்காண் 2. டார்ன் 3. கார் 4. கார்ரி
பட்டியல் I: A. ஸ்காட்லாந்தில் சர்க்கு B. ஜெர்மனியில் சர்க்கு C. பனியாற்று மலை ஏரி D. பிறைவடிவ மணல் குன்றுகள்
பட்டியல் II: 1. பர்காண் 2. டார்ன் 3. கார் 4. கார்ரி
Question 30
Match the coastal process with the landform it produces:
List I: A. Sea cave cavities enlarge B. Sea arch roof breaks C. Waves erode cliff face D. Sand deposited along shore
List II: 1. Beach 2. Sea Cave 3. Sea Stack 4. Sea Arch
List I: A. Sea cave cavities enlarge B. Sea arch roof breaks C. Waves erode cliff face D. Sand deposited along shore
List II: 1. Beach 2. Sea Cave 3. Sea Stack 4. Sea Arch
கடலோர செயல்முறையை அது உருவாக்கும் நிலத்தோற்றத்துடன் பொருத்துக:
பட்டியல் I: A. கடற்குகை உட்குழிவு பெரிதாதல் B. கடல் வளைவு மேற்கூரை உடைதல் C. அலைகள் ஓங்கல் முகத்தை அரித்தல் D. மணல் கரையில் படிதல்
பட்டியல் II: 1. கடற்கரை 2. கடற்குகை 3. கடல் தூண் 4. கடல் வளைவு
பட்டியல் I: A. கடற்குகை உட்குழிவு பெரிதாதல் B. கடல் வளைவு மேற்கூரை உடைதல் C. அலைகள் ஓங்கல் முகத்தை அரித்தல் D. மணல் கரையில் படிதல்
பட்டியல் II: 1. கடற்கரை 2. கடற்குகை 3. கடல் தூண் 4. கடல் வளைவு
Question 31
Match the famous lagoons/beaches with their location:
List I: A. Chilika Lake B. Pulicat Lake C. Vembanad Lake D. Miami Beach
List II: 1. Florida, USA 2. Tamil Nadu 3. Kerala 4. Odisha
List I: A. Chilika Lake B. Pulicat Lake C. Vembanad Lake D. Miami Beach
List II: 1. Florida, USA 2. Tamil Nadu 3. Kerala 4. Odisha
பிரசித்தமான காயல்கள்/கடற்கரைகளை அவற்றின் இடத்துடன் பொருத்துக:
பட்டியல் I: A. சிலிக்கா ஏரி B. பழவேற்காடு ஏரி C. வேம்பநாடு ஏரி D. மியாமி கடற்கரை
பட்டியல் II: 1. புளோரிடா, அமெரிக்கா 2. தமிழ்நாடு 3. கேரளா 4. ஒடிசா
பட்டியல் I: A. சிலிக்கா ஏரி B. பழவேற்காடு ஏரி C. வேம்பநாடு ஏரி D. மியாமி கடற்கரை
பட்டியல் II: 1. புளோரிடா, அமெரிக்கா 2. தமிழ்நாடு 3. கேரளா 4. ஒடிசா
Question 32
Match the process with its definition:
List I: A. Endogenic Process B. Exogenic Process C. Gradation D. Weathering
List II: 1. Breaking rocks into small pieces 2. Continuous wearing down and rebuilding 3. Levelling highlands through erosion and filling lowlands 4. Upliftment and sinking of earth's surface

செயல்முறையை அதன் விளக்கத்துடன் பொருத்துக:
பட்டியல் I: A. அகவிசை செயல்முறை B. புறவிசை செயல்முறை C. சமநிலைப் படுத்துதல் D. வானிலைச் சிதைவு
பட்டியல் II: 1. பாறைகளை சிறு துண்டுகளாக சிதைத்தல் 2. தொடர்ந்து அரித்தல் மற்றும் மறுகட்டமைத்தல் 3. அரித்தல் மூலம் உயர்நிலம் தாழ்த்தி படியவைத்தல் மூலம் தாழ்நிலம் நிரப்புதல் 4. பூவியின் மேற்பரப்பின் உயர்நிலை மற்றும் தாழ்நிலை

Question 33
Match the glacial features with their description:
List I: A. Mountain Glacier example B. Continental Glacier C. Glacially eroded rock basin D. Glacial deposits
List II: 1. Moraines 2. Cirque 3. Antarctica 4. Himalayas and Alps
List I: A. Mountain Glacier example B. Continental Glacier C. Glacially eroded rock basin D. Glacial deposits
List II: 1. Moraines 2. Cirque 3. Antarctica 4. Himalayas and Alps
பனியாற்று அம்சங்களை அவற்றின் விளக்கத்துடன் பொருத்துக:
பட்டியல் I: A. மலை பனியாறு உதாரணம் B. கண்டப் பனியாறு C. பனியால் அரிக்கப்பட்ட பாறை வடிப்பு D. பனியாற்று படிவுகள்
பட்டியல் II: 1. மொரைன்கள் 2. சர்க்கு 3. அண்டார்டிகா 4. இமயமலை மற்றும் ஆல்ப்ஸ்
பட்டியல் I: A. மலை பனியாறு உதாரணம் B. கண்டப் பனியாறு C. பனியால் அரிக்கப்பட்ட பாறை வடிப்பு D. பனியாற்று படிவுகள்
பட்டியல் II: 1. மொரைன்கள் 2. சர்க்கு 3. அண்டார்டிகா 4. இமயமலை மற்றும் ஆல்ப்ஸ்
Question 34
Match the wind-formed landforms with their characteristics:
List I: A. Mushroom rocks B. Sand Dunes C. Loess D. Inselberg
List II: 1. Isolated residual hill like a pillar 2. Fine sand deposited over large areas 3. Low hill-like structures of deposited sand 4. Narrower base and wider top

காற்றால் உருவாகும் நிலத்தோற்றங்களை அவற்றின் அம்சங்களுடன் பொருத்துக:
பட்டியல் I: A. காளான் பாறை B. மணல் குன்றுகள் C. காற்றடி வண்டல் D. காற்றரிப்புத் தனிக்குன்று
பட்டியல் II: 1. தூண் போன்று தனித்து நிற்கும் குன்று 2. நுண் மணல் பரந்த பகுதிகளில் படிதல் 3. படிந்த மணல் குன்று போன்ற கட்டமைப்புகள் 4. கீழே குறுகி மேலே அகன்ற பாறை

Question 35
Match the agent with ALL the landforms it creates:
List I: A. River B. Glacier C. Wind D. Sea waves
List II: 1. Cliff, Cave, Arch, Stack 2. V valley, Waterfall, Meander, Delta 3. Cirque, Arete, U valley, Moraine 4. Mushroom rock, Inselberg, Sand Dunes, Loess

காரணியை அது உருவாக்கும் அனைத்து நிலத்தோற்றங்களுடன் பொருத்துக:
பட்டியல் I: A. ஆறு B. பனியாறு C. காற்று D. கடல் அலைகள்
பட்டியல் II: 1. ஓங்கல், குகை, வளைவு, தூண் 2. V பள்ளத்தாக்கு, நீர்வீழ்ச்சி, வளைவு, டெல்டா 3. சர்க்கு, அரெட், U பள்ளத்தாக்கு, மொரைன் 4. காளான் பாறை, தனிக்குன்று, மணல் குன்று, காற்றடி வண்டல்

Question 36
Which is the second longest beach in the world according to the text?
பாடப்புத்தகத்தின்படி உலகிலேயே இரண்டாவது நீண்ட கடற்கரை எது?
Question 37
What is a Sand bar?
மணல் திட்டு என்றால் என்ன?
Question 38
What do glaciers do to the earth's surface?
பனியாறுகள் பூவியின் மேற்பரப்பில் என்ன செய்கின்றன?
Question 39
Where is an Alluvial fan formed?
வண்டல் விசிறி எங்கு உருவாகிறது?
Question 40
How is a Floodplain formed?
வெள்ளச்சமவெளி எவ்வாறு உருவாகிறது?
Question 41
Which of the following correctly describes a Mountain or Valley Glacier?
மலை அல்லது பள்ளத்தாக்குப் பனியாறை சரியாக விவரிப்பது எது?
Question 42
What is the Coast line?
கடலோர எல்லை என்றால் என்ன?
Question 43
How are Tarn Lakes formed?
டார்ன் ஏரிகள் எவ்வாறு உருவாகின்றன?
Question 44
Why do Mushroom rocks have a narrower base and wider top?
காளான் பாறைகளுக்கு கீழே குறுகிய அடிப்பகுதியும் மேலே அகன்ற தலைப்பகுதியும் இருப்பது ஏன்?
Question 45
Which of the following delta is NOT mentioned in the text?
பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்படாத டெல்டா எது?
Question 46
[APPLICATION] A river that has been flowing fast in the mountains is now approaching the sea. Based on your knowledge of landforms, which landform will be formed at its mouth and what is the reason?
[பயன்பாட்டு திறன்] மலைகளில் வேகமாக பாயும் ஒரு ஆறு கடலை நெருங்குகிறது. நிலத்தோற்றங்கள் பற்றிய உங்கள் அறிவை கொண்டு, ஆற்றின் முகத்துவாரத்தில் எந்த நிலத்தோற்றம் உருவாகும், காரணம் என்ன?
Question 47
[APPLICATION] A tourist visits a coastal area and sees an isolated pillar-like rock standing in the sea near the shore. Based on the chapter, this rock formation is a result of which sequence of events?
[பயன்பாட்டு திறன்] ஒரு சுற்றுலாப் பயணி கடற்கரையில் கடலில் தனித்து நிற்கும் தூண் போன்ற பாறையை காண்கிறார். இந்த அத்தியாயத்தின் படி, இந்த பாறை வடிவம் எந்த நிகழ்வுகளின் வரிசையால் உருவானது?
Question 48
[APPLICATION] A student is studying a desert region. She observes rocks with wider tops and narrower bases. Based on the chapter, what agent caused this shape and what is this rock type called?
[பயன்பாட்டு திறன்] ஒரு மாணவி பாலைவன பகுதியை ஆராய்கிறாள். மேலே அகன்றும் கீழே குறுகியும் காணப்படும் பாறைகளை காண்கிறாள். இந்த அத்தியாயத்தின் படி, இந்த வடிவம் எந்த காரணியால் உருவானது மற்றும் இந்த பாறை வகை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 49
[APPLICATION] On a map, a student sees a crescent-shaped lake separated from a river. According to the chapter, what is this lake called and how did it form?
[பயன்பாட்டு திறன்] வரைபடத்தில், ஒரு மாணவர் ஒரு ஆற்றிலிருந்து பிரிந்த பிறை வடிவ ஏரியை காண்கிறார். அத்தியாயத்தின்படி, இந்த ஏரி எவ்வாறு அழைக்கப்படுகிறது மற்றும் அது எவ்வாறு உருவானது?
Question 50
[APPLICATION] A geography researcher is studying the Himalayan region and finds an armchair-shaped depression in a mountainside. Based on the chapter, what is this feature called, how was it formed, and what lake could form in it later?
[பயன்பாட்டு திறன்] ஒரு புவியியல் ஆய்வாளர் இமயமலை பகுதியை ஆராய்கிறார். மலையின் ஒரு பக்கத்தில் கை நாற்காலி வடிவ குழிவை கண்டறிகிறார். அத்தியாயத்தின்படி, இந்த அம்சம் என்ன என்று அழைக்கப்படுகிறது, அது எவ்வாறு உருவானது, மேலும் பின்னர் அதில் என்ன ஏரி உருவாகலாம்?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Geography 2.Landforms Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Geography 2.Landforms Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments