STD 7 TERM 1 SCIENCE ATOMIC STRUCTURE TEST - 2 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Maths
Lesson: Term 1 · 3. Algebra Exponents and Powers
Question 1 of 25 0%
Question 1
Which sub-atomic particle carries a positive charge?
எந்த அணுத்துகள் நேர்மின்சுமையை கொண்டுள்ளது?
Question 2
Which sub-atomic particle carries a negative charge?
எந்த அணுத்துகள் எதிர்மின்சுமையை கொண்டுள்ளது?
Question 3
Which sub-atomic particle has no electric charge?
எந்த அணுத்துகளுக்கு மின்சுமை இல்லை?
Question 4
Who discovered the proton?
புரோட்டானை கண்டுபிடித்தவர் யார்?
Question 5
Who discovered the electron?
எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார்?
Question 6
Who discovered the neutron?
நியூட்ரானை கண்டுபிடித்தவர் யார்?
Question 7
What determines the identity of an element?
ஒரு தனிமத்தின் அடையாளத்தை எது தீர்மானிக்கிறது?
Question 8
An atom with only one proton in its nucleus is which element?
அணுக்கருவினுள் ஒரே ஒரு புரோட்டான் மட்டும் உள்ள அணு எந்த தனிமம்?
Question 9
An atom with 8 protons in its nucleus is which element?
அணுக்கருவினுள் 8 புரோட்டான்கள் கொண்ட அணு எந்த தனிமம்?
Question 10
What does the atomic number (Z) of an atom represent?
அணு எண் (Z) எதை குறிக்கிறது?
Question 11
What is the atomic number of Hydrogen?
ஹைட்ரஜனின் அணு எண் என்ன?
Question 12
What is the atomic number of Helium?
ஹீலியத்தின் அணு எண் என்ன?
Question 13
If the atomic number of Carbon is 6, how many electrons does it have?
கார்பனின் அணு எண் 6 எனில், அதில் எத்தனை எலக்ட்ரான்கள் உள்ளன?
Question 14
What is the formula for Mass number (A)?
நிறை எண் (A) க்கான சூத்திரம் என்ன?
Question 15
Lithium has 3 protons and 4 neutrons. What is its mass number?
லித்தியத்தில் 3 புரோட்டான்கள் மற்றும் 4 நியூட்ரான்கள் உள்ளன. அதன் நிறை எண் என்ன?
Question 16
A sodium atom has 11 protons and 12 neutrons. What is its mass number?
சோடியம் அணுவில் 11 புரோட்டான்கள் மற்றும் 12 நியூட்ரான்கள் உள்ளன. அதன் நிறை எண் என்ன?
Question 17
A sulphur atom has 16 protons and 16 neutrons. What is its atomic number?
சல்பர் அணுவில் 16 புரோட்டான்கள் மற்றும் 16 நியூட்ரான்கள் உள்ளன. அதன் அணு எண் என்ன?
Question 18
A sulphur atom has 16 protons and 16 neutrons. What is its mass number?
சல்பர் அணுவில் 16 புரோட்டான்கள் மற்றும் 16 நியூட்ரான்கள் உள்ளன. அதன் நிறை எண் என்ன?
Question 19
Which element is essential for breathing and has the symbol O?
சுவாசிக்கப் பயன்படும் தனிமம் எது? அதன் குறியீடு என்ன?
Question 20
Which gas is used for filling balloons and has a mass number of 4?
பலூன்களை நிரப்பப் பயன்படும் வாயு எது? அதன் நிறை எண் என்ன?
Question 21
Which element found in bananas has atomic number 19?
வாழைப்பழத்தில் காணப்படும் தனிமம் எது? அதன் அணு எண் என்ன?
Question 22
Atoms of the same element with the same atomic number but different mass numbers are called ___.
ஒரே அணு எண்ணும் வெவ்வேறு நிறை எண்களும் கொண்ட அணுக்கள் என்று அழைக்கப்படுகின்றன?
Question 23
How many isotopes does Hydrogen have?
ஹைட்ரஜனுக்கு எத்தனை ஐசோடோப்புகள் உள்ளன?
Question 24
Atoms that have the same mass number but different atomic numbers are called ___.
ஒரே நிறை எண்ணும் வெவ்வேறு அணு எண்களும் கொண்ட அணுக்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன?
Question 25
Which pair is an example of isobars?
ஐசோபார்களுக்கு எடுத்துக்காட்டு எது?
Question 26
What are protons and neutrons collectively called?
புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் சேர்ந்து எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 27
Why are atoms electrically neutral?
அணுக்கள் மின் நடுநிலையாக இருப்பது ஏன்?
Question 28
Where is most of the mass of an atom concentrated?
அணுவின் நிறை எங்கே குவிந்துள்ளது?
Question 29
Which element's nucleus does NOT contain neutrons?
எந்த தனிமத்தின் அணுக்கருவில் நியூட்ரான்கள் இல்லை?
Question 30
What letter is used to represent the atomic number?
அணு எண்ணை எந்த எழுத்தால் குறிக்கிறோம்?
Question 31
What is the mass number of Oxygen?
ஆக்சிஜனின் நிறை எண் என்ன?
Question 32
What is the mass number of Aluminium?
அலுமினியத்தின் நிறை எண் என்ன?
Question 33
Beryllium (4Be9) has how many neutrons?
பெரிலியம் (4Be9) ல் எத்தனை நியூட்ரான்கள் உள்ளன?
Question 34
How many neutrons does Nitrogen (7N14) have?
நைட்ரஜன் (7N14) ல் எத்தனை நியூட்ரான்கள் உள்ளன?
Question 35
What is valency?
இணைதிறன் என்றால் என்ன?
Question 36
What is the valency of Oxygen?
ஆக்சிஜனின் இணைதிறன் என்ன?
Question 37
What is the valency of Chlorine?
குளோரினின் இணைதிறன் என்ன?
Question 38
What is the valency of Carbon in Methane (CH4)?
மீத்தேனில் (CH4) கார்பனின் இணைதிறன் என்ன?
Question 39
What is the valency of Nitrogen in Ammonia (NH3)?
அம்மோனியாவில் (NH3) நைட்ரஜனின் இணைதிறன் என்ன?
Question 40
Elements with valency 1 are called ___.
இணைதிறன் 1 கொண்ட தனிமங்கள் என்னவென்று அழைக்கப்படுகின்றன?
Question 41
Which of the following is an example of a divalent element?
கீழ்க்காணும் தனிமங்களில் இரட்டை இணைதிறன் தனிமத்திற்கு உதாரணம் எது?
Question 42
Which is an example of a trivalent element?
மும்மை இணைதிறன் தனிமத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Question 43
Which element exhibits more than one valency by forming ferrous and ferric oxides?
பெர்ரஸ் மற்றும் பெர்ரிக் ஆக்சைடுகளை உருவாக்கி ஒன்றுக்கும் மேற்பட்ட இணைதிறனை காட்டும் தனிமம் எது?
Question 44
What force keeps electrons in their orbits around the nucleus?
எலக்ட்ரான்களை அணுக்கருவைச் சுற்றி வட்டப்பாதைகளில் வைத்திருப்பது எந்த விசை?
Question 45
Which sub-atomic particle has negligibly small mass compared to the others?
மற்ற துகள்களுடன் ஒப்பிடும்போது எந்த அணுத்துகளின் நிறை புறக்கணிக்கத்தக்க அளவில் சிறியது?
Question 46
The structure of an atom is similar to which natural system?
அணுவின் அமைப்பு எந்த இயற்கை அமைப்பை ஒத்துள்ளது?
Question 47
What is the valency of Calcium?
கால்சியத்தின் இணைதிறன் என்ன?
Question 48
What is the valency of Hydrogen?
ஹைட்ரஜனின் இணைதிறன் என்ன?
Question 49
Why are atomic numbers and mass numbers always whole numbers?
அணு எண் மற்றும் நிறை எண் எப்போதும் முழு எண்ணாகவே இருப்பது ஏன்?
Question 50
The element found in crackers has how many protons? (Hint: its symbol is S)
பட்டாசுகளில் காணப்படும் தனிமம் (குறியீடு: S) எத்தனை புரோட்டான்கள் கொண்டுள்ளது?

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Maths Algebra Exponents and Powers Test- 1

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments