ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Term 2 1. Heat and Temperature
வெப்பம் மற்றும் வெப்பநிலை
Lesson: Term 2 1. Heat and Temperature
வெப்பம் மற்றும் வெப்பநிலை
Question 1 of 25
0%
Question 1
What is the measurement of warmness or coldness of a substance known as?
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவீடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 2
Temperature is a measure of the average __________ of the particles in an object.
ஒரு பொருளில் உள்ள துகள்களின் சராசரி __________ மதிப்பே வெப்பநிலை ஆகும்.
Question 3
What happens to the molecules within an object when it has a high temperature?
ஒரு பொருள் அதிக வெப்பநிலையினை கொண்டிருந்தால் அப்பொருளில் உள்ள மூலக்கூறுகள் எவ்வாறு இருக்கும்?
Question 4
What is the SI unit of temperature?
வெப்பநிலையின் SI அலகு என்ன?
Question 5
Which of the following is NOT a unit used to measure temperature?
பின்வருவனவற்றில் வெப்பநிலையினை அளக்கப் பயன்படுத்தப்படாத அலகு எது?
Question 6
What is another name for the Celsius scale?
செல்சியஸ் அலகின் மற்றொரு பெயர் என்ன?
Question 7
Why must we use an indirect method to measure the kinetic energy of molecules?
மூலக்கூறுகளின் இயக்க ஆற்றலினை அளக்க நாம் ஏன் மாற்று வழிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும்?
Question 8
What happens to a liquid when it is heated?
ஒரு திரவத்தை வெப்பப்படுத்தும்போது என்ன நிகழ்கிறது?
Question 9
What happens to the liquid in a thermometer when it is cooled down?
வெப்பநிலைமானியில் உள்ள திரவம் குளிர்ச்சி அடையும்போது என்ன நிகழ்கிறது?
Question 10
Why does a balloon attached to a bottle inflate when the bottle is heated?
பாட்டிலுடன் இணைக்கப்பட்ட பலூன், பாட்டிலை வெப்பப்படுத்தும்போது ஏன் விரிவடைகிறது?
Question 11
What happens to a gaseous substance when it cools?
ஒரு வாயுப் பொருள் குளிர்ச்சி அடையும்போது என்ன நிகழ்கிறது?
Question 12
Which is the most common instrument used to measure temperature?
வெப்பநிலையினை அளக்க பரவலாகப் பயன்படுத்தப்படும் கருவி எது?
Question 13
Why are Mercury and Alcohol used in thermometers?
வெப்பநிலைமானிகளில் பாதரசம் மற்றும் ஆல்கஹால் ஏன் பயன்படுத்தப்படுகின்றன?
Question 14
A small change in temperature causes a change in the ______ of a liquid in a thermometer.
வெப்பநிலையில் ஏற்படும் சிறிய மாறுபாடு வெப்பநிலைமானியில் உள்ள திரவத்தின் ______ மாற்றத்தினை ஏற்படுத்துகிறது.
Question 15
Identify the correct property of Mercury:
பாதரசத்தின் சரியான பண்பினை அடையாளம் காணவும்:
Question 16
What is the visual appearance of Mercury?
பாதரசத்தின் தோற்றம் எவ்வாறு இருக்கும்?
Question 17
Which of the following is true about Mercury in a glass tube?
கண்ணாடி குழாயில் உள்ள பாதரசம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 18
Mercury is used in thermometers because it is a:
பாதரசம் வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படுவதற்குக் காரணம், அது ஒரு:
Question 19
What is the boiling point of Mercury?
பாதரசத்தின் கொதிநிலை என்ன?
Question 20
What is the freezing point of Mercury?
பாதரசத்தின் உறைநிலை என்ன?
Question 21
What is the freezing point of alcohol?
ஆல்கஹாலின் உறைநிலை என்ன?
Question 22
Which liquid is best suited to measure very low temperatures?
மிகக் குறைந்த வெப்பநிலைகளை அளக்க எந்த திரவம் மிகவும் பொருத்தமானது?
Question 23
Which of the following is true about alcohol's expansion?
ஆல்கஹால் விரிவடைவது குறித்த பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 24
How is alcohol made easily visible inside the glass tube of a thermometer?
வெப்பநிலைமானியின் கண்ணாடி குழாய்க்குள் ஆல்கஹால் எவ்வாறு தெளிவாக காணும்படி செய்யப்படுகிறது?
Question 25
Which are the two most commonly used types of thermometers?
பொதுவாக பயன்படுத்தப்படும் இரண்டு வகையான வெப்பநிலைமானிகள் யாவை?
Question 26
What is a clinical thermometer primarily used for?
மருத்துவ வெப்பநிலைமானி முதன்மையாக எதற்குப் பயன்படுத்தப்படுகிறது?
Question 27
What prevents the mercury from flowing back into the bulb when a clinical thermometer is taken out of the mouth?
மருத்துவ வெப்பநிலைமானியை வாயிலிருந்து எடுத்தவுடன் பாதரசமானது மீண்டும் குமிழுக்குள் செல்வதைத் தடுப்பது எது?
Question 28
Which two scales are present on a clinical thermometer?
மருத்துவ வெப்பநிலைமானியில் காணப்படும் இரண்டு அளவுகோல்கள் யாவை?
Question 29
Why is body temperature often measured in Fahrenheit rather than Celsius?
உடல் வெப்பநிலை பெரும்பாலும் செல்சியஸை விட பாரன்ஹீட்டில் அளக்கப்படுவது ஏன்?
Question 30
What is the measurement range of a clinical thermometer in Celsius?
செல்சியஸ் அளவீட்டில் மருத்துவ வெப்பநிலைமானியின் அளவீட்டு நெடுக்கம் என்ன?
Question 31
What is the measurement range of a clinical thermometer in Fahrenheit?
பாரன்ஹீட் அளவீட்டில் மருத்துவ வெப்பநிலைமானியின் அளவீட்டு நெடுக்கம் என்ன?
Question 32
What should be used to wash a clinical thermometer before and after use?
மருத்துவ வெப்பநிலைமானியை பயன்படுத்துவதற்கு முன்பும் பின்பும் எதனால் கழுவ வேண்டும்?
Question 33
Why do we give a clinical thermometer a few jerks before use?
பயன்படுத்துவதற்கு முன் மருத்துவ வெப்பநிலைமானியை நாம் ஏன் சில முறை உதறுகிறோம்?
Question 34
Before using a clinical thermometer, ensure the mercury level is below:
மருத்துவ வெப்பநிலைமானியை அளவிடத் தொடங்கும் முன் பாதரச மட்டமானது எதற்கு கீழ் இருக்க வேண்டும்?
Question 35
Identify the incorrect way to handle a clinical thermometer while reading it:
மருத்துவ வெப்பநிலைமானியை அளவீடு செய்யும் போது கையாளும் தவறான வழியை அடையாளம் காணவும்:
Question 36
How should you position the thermometer to take an accurate reading?
துல்லியமான அளவீட்டை எடுக்க வெப்பநிலைமானியை எவ்வாறு வைத்திருக்க வேண்டும்?
Question 37
Which of the following environments should be avoided for a clinical thermometer?
மருத்துவ வெப்பநிலைமானிக்கு பின்வரும் எந்த சூழல்களைத் தவிர்க்க வேண்டும்?
Question 38
Where are laboratory thermometers primarily used?
ஆய்வக வெப்பநிலைமானிகள் முதன்மையாக எங்கு பயன்படுத்தப்படுகின்றன?
Question 39
How does the physical size of a laboratory thermometer compare to a clinical thermometer?
ஆய்வக வெப்பநிலைமானியின் அளவு மருத்துவ வெப்பநிலைமானியோடு ஒப்பிடுகையில் எவ்வாறு இருக்கும்?
Question 40
Which structural feature is absent in a laboratory thermometer compared to a clinical one?
மருத்துவ வெப்பநிலைமானியை ஒப்பிடும்போது ஆய்வக வெப்பநிலைமானியில் இல்லாத அமைப்பு எது?
Question 41
What is the standard measurement range of a laboratory thermometer?
ஆய்வக வெப்பநிலைமானியின் அளவீட்டு நெடுக்கம் என்ன?
Question 42
What is the correct posture for placing a laboratory thermometer during measurement?
வெப்பநிலையை அளவிடும்போது ஆய்வக வெப்பநிலைமானியை எவ்வாறு வைக்க வேண்டும்?
Question 43
When should you note the reading on a laboratory thermometer?
ஆய்வக வெப்பநிலைமானியில் அளவீட்டினை எப்போது எடுக்க வேண்டும்?
Question 44
Unlike a clinical thermometer, when reading a lab thermometer:
மருத்துவ வெப்பநிலைமானியைப் போலல்லாமல், ஆய்வக வெப்பநிலைமானியில் அளவீட்டை எடுக்கும்போது:
Question 45
What is the average internal temperature of a human body?
மனிதர்களின் சராசரி உடல் வெப்பநிலை என்ன?
Question 46
Does human body temperature remain exactly the same all day?
மனித உடல் வெப்பநிலை நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்குமா?
Question 47
How does a digital thermometer measure body temperature?
டிஜிட்டல் வெப்பநிலைமானி எவ்வாறு உடல் வெப்பநிலையை அளவிடுகிறது?
Question 48
What is the primary danger associated with mercury in traditional thermometers?
பழைய வெப்பநிலைமானிகளில் உள்ள பாதரசத்துடன் தொடர்புடைய முக்கிய ஆபத்து என்ன?
Question 49
What is a significant issue if a mercury thermometer breaks?
பாதரச வெப்பநிலைமானி உடைந்தால் ஏற்படும் முக்கிய பிரச்சனை என்ன?
Question 50
Why did Arun's teacher stop him from measuring the temperature of hot milk with a clinical thermometer?
சூடான பாலின் வெப்பநிலையை மருத்துவ வெப்பநிலைமானியைப் பயன்படுத்தி அளவிடுவதிலிருந்து அருணின் ஆசிரியர் ஏன் தடுத்தார்?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Science 1. Heat and Temperature Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Science 1. Heat and Temperature Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313

0 Comments