STD 7 TERM 3 SCIENCE 1 LIGHT TEST - 1 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Science
Lesson: Term 3 . 1. Light
Question 1 of 25 0%
Question 1
What is the primary source of energy for plants?
தாவரங்களுக்கு முக்கிய ஆற்றல் மூலமாகத் திகழ்வது எது?
Question 2
By which process do plants produce their food using sunlight?
தாவரங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி எந்த நிகழ்வு மூலம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன?
Question 3
Which of the following is the primary natural source of light?
கீழ்க்கண்டவற்றில் முதன்மையான இயற்கை ஒளிமூலம் எது?
Question 4
Does the Moon produce its own light?
சந்திரன் தாமாகவே ஒளியை உமிழுமா?
Question 5
What is the ability of certain living organisms to produce light called?
சில உயிரினங்கள் ஒளியை உமிழும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 6
Which of the following organisms exhibits bioluminescence?
கீழ்க்கண்ட எந்த உயிரினம் உயிரி ஒளிர்தல் பண்பைப் பெற்றுள்ளது?
Question 7
What is the cause of bioluminescence in living organisms?
உயிரினங்களில் உயிரி ஒளிர்தல் ஏற்படக் காரணம் என்ன?
Question 8
What type of artificial light source is a glowing hot iron rod?
அதிக சூடான இரும்புக் கம்பி ஒளியை உமிழ்வது எவ்வகை செயற்கை ஒளி மூலத்திற்கு உதாரணம்?
Question 9
Which of the following is an example of a gas discharge source?
கீழ்க்கண்டவற்றுள் வாயுவிறக்க ஒளி மூலத்திற்கு உதாரணம் எது?
Question 10
What vapour is excited by electric current in a fluorescent tube light?
குழல் விளக்கில் செல்லும் மின்னோட்டம் எந்த ஆவியைத் தூண்டுகிறது?
Question 11
Which material is coated on the inside of a fluorescent lamp to produce visible light?
குழல் விளக்கின் உட்பகுதியில் கண்ணுறு ஒளியை உருவாக்கப் பூசப்படும் பொருள் எது?
Question 12
What is the rectilinear propagation of light?
ஒளியின் நேர்க்கோட்டுப் பண்பு என்றால் என்ன?
Question 13
Who is the scientific thinker known for discovering the rectilinear propagation of light?
ஒளியின் நேர்கோட்டுப் பண்பினைக் கண்டறிந்த முதல் அறிவியல் அறிஞர் யார்?
Question 14
What type of image is formed on the screen of a pinhole camera?
ஊசித்துளை காமிராவின் திரையில் எவ்வகையான பிம்பம் தோன்றும்?
Question 15
What is the type of photography using a pinhole camera to photograph the movement of the sun called?
ஊசித்துளை காமிரா மூலம் சூரியனின் இயக்கத்தைப் பதிவு செய்யும் புகைப்பட முறைக்கு என்ன பெயர்?
Question 16
Which of the following events was observed and recorded using early pinhole cameras?
பழங்காலத்தில் ஊசித்துளை காமிரா மூலம் கீழ்க்கண்ட எந்த நிகழ்வு காணவும் பதிவு செய்யவும் பயன்படுத்தப்பட்டது?
Question 17
What is the ray of light that falls on the surface of a reflection material called?
எதிரொளிக்கும் பரப்பில் படும் ஒளிக்கதிர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 18
What is the perpendicular line drawn from the point of incidence to the reflecting surface called?
படுபுள்ளியின் வழியாக எதிரொளிக்கும் பரப்பிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு என்ன?
Question 19
Which of the following defines the angle of incidence?
படுகோணம் என்பது எதற்கிடையே உள்ள கோணம்?
Question 20
According to the laws of reflection, what is the relation between the angle of incidence (i) and angle of reflection (r)?
ஒளி எதிரொளிப்பு விதியின்படி, படுகோணம் (i) மற்றும் எதிரொளிப்புக் கோணம் (r) இடையே உள்ள தொடர்பு என்ன?
Question 21
At what angle to the horizontal are the two plane mirrors kept in a periscope?
பெரிஸ்கோப்பினுள் இரு சமதள ஆடிகள் ஒன்றுக்கொன்று எந்தக் கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளன?
Question 22
What type of reflection occurs when parallel light rays strike a smooth surface and remain parallel after reflection?
வழவழப்பான சமதளப் பரப்பில் ஒளிக்கதிர்கள் விழுந்து இணைகதிர்களாகவே எதிரொளிக்கப்படுவது எவ்வகை எதிரொளிப்பு?
Question 23
Which type of reflection occurs on a rough surface like a wall?
சுவர் போன்ற சொரசொரப்பான பரப்பில் நடைபெறும் எதிரொளிப்பு எது?
Question 24
What type of light beam is received from the Sun?
சூரியனிடமிருந்து வரும் ஒளிக்கற்றை எவ்வகையானது?
Question 25
Light rays coming out of a candle fire are examples of:
எரியும் மெழுகுவத்தியிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் எதற்கு உதாரணம்?
Question 26
Which of the following is used to converge light rays, such as focusing sunlight at a point?
சூரிய ஒளிக்கதிர்களை ஒரு புள்ளியில் குவிக்கப் பயன்படுவது எது?
Question 27
What is the speed of light in air or vacuum?
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்ன?
Question 28
A clear drinking glass is an example of which type of material?
தெளிவான கண்ணாடிக் குவளை எவ்வகைப் பொருளுக்கு உதாரணம்?
Question 29
What are materials that allow light to pass through partially called?
ஒளியைப் பகுதியாக ஊடுருவச் செய்யும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Question 30
Which of the following is an opaque material?
கீழ்க்கண்டவற்றில் எது ஒளி ஊடுருவாப் பொருள்?
Question 31
Which three elements lie on the same plane according to the laws of reflection?
எதிரொளிப்பு விதியின்படி, எந்த மூன்றும் ஒரே தளத்தில் அமையும்?
Question 32
If an incident ray makes a 27° angle with the normal, what is the angle of reflection?
படுகதிர் குத்துக்கோட்டுடன் 27° கோணத்தை ஏற்படுத்தினால், எதிரொளிப்புக் கோணத்தின் மதிப்பு என்ன?
Question 33
If a light ray strikes a surface making a 43° angle with the plane surface, what is the angle of incidence?
ஓர் ஒளிக்கதிர் எதிரொளிப்புத் தளத்தில் பட்டு 43° கோணத்தைக் கிடைத்தளத்துடன் ஏற்படுத்துகிறது எனில், படுகோணத்தின் மதிப்பு என்ன?
Question 34
If the angle of incidence is 47°, what is the angle between the incident ray and the reflected ray?
படுகோணம் 47° எனில், படுகதிருக்கும் எதிரொளிப்புக்கதிருக்கும் இடையே உள்ள கோணம் என்ன?
Question 35
Why is a classroom illuminated evenly by sunlight entering through a window?
சன்னல் வழியே வரும் சூரிய ஒளியால் வகுப்பறை முழுவதும் சீராக வெளிச்சம் அடையக் காரணம் என்ன?
Question 36
Which of the following statements about the properties of light is INCORRECT?
ஒளியின் பண்புகள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
Question 37
Which is INCORRECT about the image formed by a pinhole camera?
ஊசித்துளை காமிராவின் பிம்பம் குறித்த கீழ்க்கண்டவற்றில் எது தவறானது?
Question 38
Which of the following is INCORRECT regarding diffused reflection?
ஒழுங்கற்ற எதிரொளிப்பு பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?
Question 39
Which is INCORRECT about the Moon?
சந்திரன் பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?
Question 40
Which of the following is INCORRECT about the laws of reflection?
ஒளி எதிரொளிப்பு விதிகள் பற்றி கீழ்க்கண்டவற்றுள் எது தவறானது?
Question 41
Assertion (A): We cannot see our image clearly on a wall.
Reason (R): Walls undergo regular (specular) reflection.
கூற்று (A): வீட்டின் சுவரில் நம் பிம்பத்தைக் காண இயலாது.
காரணம் (R): சுவர்கள் ஒழுங்கான எதிரொளிப்பிற்கு உட்படுகின்றன.
Question 42
Assertion (A): A periscope uses two plane mirrors kept at 45 degrees.
Reason (R): The periscope works based on the laws of reflection.
கூற்று (A): பெரிஸ்கோப் இரண்டு சமதள ஆடிகளை 45° கோணத்தில் பயன்படுத்துகிறது.
காரணம் (R): பெரிஸ்கோப் எதிரொளிப்பு விதியின்படி செயல்படுகிறது.
Question 43
Assertion (A): The Moon is not considered a naturally luminous object that produces its own light.
Reason (R): It only reflects the light of the Sun towards the Earth.
கூற்று (A): சந்திரன் தாமாகவே ஒளியை உமிழும் இயற்கையான ஒளிரும் பொருள் அல்ல.
காரணம் (R): அது சூரியனிடமிருந்து ஒளியைப் பெற்று பூமிக்குப் பிரதிபலிக்கிறது.
Question 44
Assertion (A): Fireflies naturally emit light in the dark.
Reason (R): This bioluminescence is the effect of certain chemical reactions occurring in the organism.
கூற்று (A): மின்மினிப்பூச்சி இயற்கையாகவே ஒளியை உமிழ்கிறது.
காரணம் (R): இந்த உயிரி ஒளிர்தலுக்குக் காரணம் உயிரினங்களில் ஏற்படும் வேதி மாற்றங்களே ஆகும்.
Question 45
Assertion (A): Light travels at a speed of 3 lakh kilometers per second in a vacuum.
Reason (R): Sound travels much faster than light.
கூற்று (A): வெற்றிடத்தில் ஒளியானது நொடிக்கு 3 லட்சம் கீ.மீ. தொலைவு செல்லும்.
காரணம் (R): ஒலியை விட ஒளி மெதுவாகவே பயணிக்கிறது.
Question 46
Application: If a soldier inside a submarine wants to see an enemy ship on the ocean surface without coming out, which simple device based on reflection can be used?
பயன்பாடு: நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள ஒரு வீரர் வெளியே வராமல் கடலின் மேற்பரப்பில் உள்ள எதிரி கப்பலைக் காண, ஒளியின் எதிரொளிப்பு அடிப்படையில் செயல்படும் எந்தக் கருவியைப் பயன்படுத்தலாம்?
Question 47
Application: When you use a magnifying glass (lens) in sunlight to burn a hole in a paper, what kind of light beam are you creating?
பயன்பாடு: சூரிய ஒளியில் லென்சைப் பயன்படுத்தி காகிதத்தை எரிக்க முற்படும் போது, நீங்கள் எவ்வகையான ஒளிக்கற்றையை உருவாக்குகிறீர்கள்?
Question 48
Application: An astronomer in ancient times wanted to safely observe and record a solar eclipse over a long period. Which simple device would they likely construct?
பயன்பாடு: பழங்காலத்தில் ஒரு வானியலாளர் சூரிய கிரகணத்தைப் பாதுகாப்பாகக் காணவும் பதிவு செய்யவும் விரும்பினால், எந்த எளிய கருவியை உருவாக்கியிருப்பார்?
Question 49
Application: You turn on a flashlight in a dark forest. The light beam spreads out widely to illuminate the trees ahead. What type of beam is this?
பயன்பாடு: இருண்ட காட்டில் நீங்கள் டார்ச் விளக்கை ஒளிரச் செய்யும் போது, ஒளிக்கற்றை மரங்களை வெளிச்சமாக்க விரிந்து செல்கிறது. இது எவ்வகையான ஒளிக்கற்றை?
Question 50
Application: A student directs a laser beam onto a mirror such that it makes a 30° angle with the plane surface of the mirror. What will be the angle of reflection?
பயன்பாடு: ஒரு மாணவர் கண்ணாடியின் சமதளப் பரப்புடன் 30° கோணத்தை ஏற்படுத்துமாறு லேசர் ஒளியைச் செலுத்துகிறார். எதிரொளிப்புக் கோணம் எவ்வளவாக இருக்கும்?
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 3 Science 1. Light Test - 1

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments