ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Science
Lesson: Term 3 . 1. Light
Lesson: Term 3 . 1. Light
Question 1 of 25
0%
Question 1
Why is the word 'AMBULANCE' written backwards on the vehicle?
ஆம்புலன்சுகளில் 'AMBULANCE' என்ற வார்த்தை பின்னோக்கி ஏன் எழுதப்படுகிறது?
Question 2
Which principle is used in optical fibers for high-speed broadband services?
அகன்ற அலைவரிசை தொடர்புச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஒளியிழைகள் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன?
Question 3
Why are danger lights in vehicles red in color?
வாகனங்களின் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன?
Question 4
If you look at a white shirt through a yellow gelatin paper, what color will it appear?
ஒரு வெள்ளைச் சட்டையை மஞ்சள் நிற ஜெலட்டின் காகிதத்தைக் கொண்டு பார்க்கும் போது, சட்டை எந்த நிறத்தில் தோன்றும்?
Question 5
Why cannot we clearly see the image of a person standing behind a rough window glass?
சொரசொரப்பான சன்னல் கண்ணாடியின் பின்புறம் நிற்கும் ஒருவரின் பிம்பத்தைத் தெளிவாக நம்மால் காண இயலாதது ஏன்?
Question 6
Which of the following statements about shadows is INCORRECT?
நிழல்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
Question 7
Identify the INCORRECT property of an image formed by a plane mirror.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் பண்புகளில் தவறானதைக் கண்டறிக.
Question 8
Which statement about the color of light is INCORRECT?
ஒளியின் நிறம் குறித்த எந்தக் கூற்று தவறானது?
Question 9
Which of the following describes an INCORRECT condition for an eclipse?
கிரகணம் ஏற்படுவதற்கான தவறான நிபந்தனை எது?
Question 10
Which of the following is INCORRECT regarding a pinhole camera?
ஊசித்துளைக் காமிரா பற்றிய தவறான கூற்று எது?
Question 11
Assertion (A): Red light is used for danger signals. Reason (R): Red color has the shortest wavelength.
கூற்று (A): சிவப்பு நிறம் அபாய விளக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. காரணம் (R): சிவப்பு நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது.
Question 12
Assertion (A): Solar eclipse occurs when the Moon is between the Sun and Earth. Reason (R): The shadow of the Moon appears on the Earth.
கூற்று (A): சூரியனுக்கும் புவிக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. காரணம் (R): சந்திரனின் நிழல் புவியின் மேல் விழுகிறது.
Question 13
Assertion (A): A pinhole camera forms a real image. Reason (R): A real image cannot be obtained on a screen.
கூற்று (A): ஊசித்துளைக் காமிரா மெய் பிம்பத்தை உருவாக்குகிறது. காரணம் (R): மெய் பிம்பத்தைத் திரையில் வீழ்த்த முடியாது.
Question 14
Assertion (A): White light passing through a prism splits into seven colors. Reason (R): This phenomenon is known as dispersion.
கூற்று (A): வெள்ளொளி முப்பட்டகத்தின் வழியே செல்லும்போது ஏழு வண்ணங்களாகப் பிரிகையடையும். காரணம் (R): இந்நிகழ்வு நிறப்பிரிகை என அழைக்கப்படுகிறது.
Question 15
Assertion (A): Image formed in a plane mirror is laterally inverted. Reason (R): Distance of the image from mirror is equal to object distance.
கூற்று (A): சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் இடவலமாற்றம் அடையும். காரணம் (R): கண்ணாடியிலிருந்து பொருள் இருக்கும் தூரமும் பிம்பம் இருக்கும் தூரமும் சமம்.
Question 16
What is the speed of light in vacuum?
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் என்ன?
Question 17
Light always travels in a ________.
ஒளியானது எப்பொழுதும் ________ செல்லும்.
Question 18
Materials that allow light to pass through completely are known as:
ஒளியை முழுவதும் தன் வழியே அனுமதிக்கும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 19
Which objects form shadows?
எந்தப் பொருள்கள் நிழல்களை உருவாக்குகின்றன?
Question 20
The darkest part of a uniform shadow is called:
ஒரே சீரான கருமையான நிழல் பகுதி எவ்வாறு எனப்படும்?
Question 21
The illuminated shadow area surrounding the umbra is called:
கருநிழலைச் சுற்றியுள்ள ஓரளவு ஒளியூட்டப்பட்ட நிழல் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 22
What comes between the Sun and the Moon during a lunar eclipse?
சந்திர கிரகணத்தின் போது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே வருவது எது?
Question 23
A smooth surface that forms an image by reflection is known as a:
எதிரொளிப்பின் மூலம் பிம்பத்தை உருவாக்கும் வழவழப்பான சமதள பரப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 24
Images that can be obtained on a screen are called:
திரையில் வீழ்த்தப்படும் பிம்பங்கள் எவ்வாறு கூறப்படுகின்றன?
Question 25
Images that cannot be obtained on a screen are called:
திரையில் வீழ்த்த முடியாத பிம்பங்கள் எவ்வாறு கூறப்படுகின்றன?
Question 26
The light ray that strikes the mirror is called the:
கண்ணாடியின் மீது விழும் ஒளிக்கதிர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 27
The incident ray makes an angle with the normal known as:
படுகதிர் குத்துக்கோட்டுடன் ஏற்படுத்தும் கோணம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 28
Which of the following is true for the laws of reflection?
எதிரொளிப்பு விதிகளில் கீழ்க்கண்டவற்றில் எது சரி?
Question 29
What is the wavelength range of the visible light spectrum?
கண்ணுறு ஒளியின் அலைநீள நெடுக்கம் என்ன?
Question 30
Which of the following are primary colors?
கீழ்க்கண்டவற்றில் முதன்மை நிறங்கள் யாவை?
Question 31
What color is created by mixing equal proportions of Red, Blue, and Green?
சிவப்பு, நீலம் மற்றும் பச்சை ஆகியவற்றைச் சமமான விகிதத்தில் கலக்கும்போது கிடைக்கும் நிறம் என்ன?
Question 32
Mixing Red and Blue gives which secondary color?
சிவப்பு மற்றும் நீல நிறங்களைக் கலக்கும்போது கிடைக்கும் இரண்டாம் நிலை நிறம் எது?
Question 33
Mixing Blue and Green creates:
நீலம் மற்றும் பச்சை நிறங்களைக் கலக்கும்போது உருவாவது:
Question 34
Which arrangement proves that white color is a combination of VIBGYOR?
வெண்மை நிறம் VIBGYOR வண்ணங்களை உள்ளடக்கியது என்பதை நிரூபிக்கும் அமைப்பு எது?
Question 35
An object made of transparent material with at least two flat surfaces forming an acute angle is a:
இரண்டு சமதளப்பரப்புகளுக்கு இடையே குறுங்கோணம் கொண்ட முழுவதும் கண்ணாடியால் உருவாக்கப்பட்ட பொருள்:
Question 36
The rays of sunlight are an example of:
சூரிய ஒளிக்கதிர்கள் எதற்கு உதாரணம்?
Question 37
Light rays coming out of a candle fire are:
எரியும் மெழுகுவர்த்தியிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள்:
Question 38
Light is a form of:
ஒளி என்பது ஒரு வகை:
Question 39
Light incident on a mirror:
ஆடியில் படும் ஒளியானது:
Question 40
You can see your image on a polished surface but not on a wooden table because:
நீங்கள் உங்கள் பிம்பத்தைப் பளப்பளப்பான பரப்பில் பார்க்க இயலும், ஆனால் மர மேஜையில் பார்க்க இயலாது, ஏனெனில்:
Question 41
Which of the following surfaces reflects light?
கீழ்க்காணும் எந்தப் பரப்பு ஒளியை எதிரொளிக்கிறது?
Question 42
In a plane mirror, the distance of the image from the mirror is:
சமதள ஆடியிலிருந்து பிம்பம் தோன்றும் தொலைவானது:
Question 43
Which color has the shortest wavelength in the visible spectrum?
கண்ணுறு ஒளியில் எந்த நிறம் குறைந்த அலைநீளம் கொண்டது?
Question 44
The band of visible light is referred to as:
கண்ணுறு ஒளியின் பட்டை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 45
Which device can be used to converge light rays to a point?
ஒளிக்கற்றையினை ஒரு புள்ளியில் குவிக்க எதைப் பயன்படுத்த முடியும்?
Question 46
If the size of the light source is a point, what kind of shadow is formed?
ஒளிமூலம் ஒரு புள்ளியாக இருப்பின், எவ்வகை நிழல் தோன்றும்?
Question 47
In theory, what can travel faster than light?
கோட்பாட்டின்படி, ஒளியை விட வேகமாகப் பயணிக்கக்கூடியது எது?
Question 48
How is a secondary color created?
இரண்டாம் நிலை நிறம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது?
Question 49
The method of creating color by mixing distinct colors of light is known as:
தனித்துவமான நிறங்களைக் கலந்து புதிய நிறங்களை உருவாக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 50
The size of the shadow is proportional to the size of the:
நிழலின் அளவு எதன் அளவிற்கு நேர்த்தகவில் அமையும்?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 3 Science 1. Light Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 3 Science 1. Light Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313

0 Comments