ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Std 8 Lesson 1. Measurements
Lesson: Std 8 Lesson 1. Measurements
Question 1 of 25
0%
Question 1
Which subject is considered as the base of all science subjects?
அறிவியல் பாடங்கள் அனைத்திற்கும், எந்தப் பாடம் அடித்தளமாகக் கருதப்படுகிறது?
Question 2
What is the process of finding an unknown physical quantity by using a standard quantity called?
மதிப்புத் தெரிந்த ஒரு திட்ட அளவினைக் கொண்டு, தெரியாத அளவின் மதிப்பைக் கணக்கிடும் செயல்பாடு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 3
How many things are needed for a perfect measurement?
ஓர் அளவீட்டைச் சிறப்பாக மேற்கொள்வதற்கு எத்தனை காரணிகள் தேவைப்படுகின்றன?
Question 4
What is the unit of length in the FPS System?
FPS முறையில் நீளத்தின் அலகு என்ன?
Question 5
What is the unit of mass in the FPS System?
FPS முறையில் நிறையின் அலகு என்ன?
Question 6
What is the unit of time in the FPS System?
FPS முறையில் காலத்தின் அலகு என்ன?
Question 7
What is the unit of length in the CGS System?
CGS முறையில் நீளத்தின் அலகு என்ன?
Question 8
What is the unit of mass in the MKS System?
MKS முறையில் நிறையின் அலகு என்ன?
Question 9
Which of the following is NOT a metric system of units?
பின்வருவனவற்றில் எது மெட்ரிக் அலகுமுறை அல்ல?
Question 10
Which country/region's physicists originally used the FPS system?
எந்த நாட்டு இயற்பியலாளர்கள் FPS அலகு முறையை முதலில் பயன்படுத்தினர்?
Question 11
In which year was the 11th General Conference on Weights and Measures held?
எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11ஆவது பொது மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?
Question 12
Where was the 11th General Conference on Weights and Measures held?
எடைகள் மற்றும் அளவீடுகள் குறித்த 11ஆவது பொது மாநாடு எங்கு நடைபெற்றது?
Question 13
From which language is the abbreviation 'SI' (Systeme International) derived?
'SI' (Systeme International) என்ற வார்த்தை எந்த மொழியிலிருந்து உருவாக்கப்பட்டது?
Question 14
How many physical quantities are chosen as Base Quantities in the SI system?
SI அலகு முறையில் எத்தனை இயற்பியல் அளவுகள் அடிப்படை அளவுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன?
Question 15
In which year did NASA launch the Mars Climate Orbiter?
நாசா (NASA) எந்த ஆண்டில் 'Mars Climate Orbiter' எனும் சுற்றுக்கலத்தை அனுப்பியது?
Question 16
When did the Mars Climate Orbiter disappear?
'Mars Climate Orbiter' சுற்றுக்கலம் எப்போது கண்ணிற்குப் புலப்படாமல் மறைந்து போனது?
Question 17
What caused the orbital calculations error in the Mars Climate Orbiter mission?
'Mars Climate Orbiter' சுற்றுக்காலக் கணக்கீட்டில் பிழை ஏற்படக் காரணம் என்ன?
Question 18
What was the approximate financial loss due to the Mars Climate Orbiter error?
'Mars Climate Orbiter' பிழையினால் ஏற்பட்ட தோராயமான நிதி இழப்பு எவ்வளவு?
Question 19
Which physical quantity expresses the degree of hotness or coldness of a substance?
பொருளொன்று பெற்றிருக்கும் வெப்பத்தின் அல்லது குளிர்ச்சியின் அளவைக் குறிப்பிடும் இயற்பியல் அளவு எது?
Question 20
What happens to a substance when heat energy is given to it?
ஒரு பொருளுக்கு வெப்பத்தை அளிக்கும்போது என்ன நிகழ்கிறது?
Question 21
Temperature is defined as a measure of which energy of the particles in a system?
ஒரு அமைப்பிலுள்ள துகள்களின் எவ்வகை ஆற்றலே வெப்பநிலை என்று வரையறுக்கப்படுகிறது?
Question 22
What is the SI unit of temperature?
வெப்பநிலையின் SI அலகு என்ன?
Question 23
Which instrument is used to measure temperature directly?
வெப்பநிலையை நேரடியாகக் கண்டறிய எந்தக் கருவி பயன்படுத்தப்படுகிறது?
Question 24
What is the flow of electric charges in a particular direction known as?
ஒரு குறிப்பிட்ட திசையில் மின்னூட்டங்கள் பாய்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 25
What is the unit used to measure electric charge?
மின்னூட்டம் எந்த அலகினால் அளவிடப்படுகிறது?
Question 26
What is the SI unit of electric current?
மின்னோட்டத்தின் SI அலகு என்ன?
Question 27
Which device is used to measure electric current?
மின்னோட்டத்தை அளக்கப் பயன்படும் கருவி எது?
Question 28
Which physical quantity is a measure of the number of entities (particles) present in a substance?
ஒரு பொருளில் உள்ள துகள்களின் எண்ணிக்கையின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 29
What is the SI unit for the amount of substance?
பொருளின் அளவின் SI அலகு என்ன?
Question 30
How many entities does one mole of a substance contain?
ஒரு மோல் பொருளில் எத்தனை துகள்கள் உள்ளன?
Question 31
By what name is the number 6.023 × 10²³ known?
6.023 × 10²³ எனும் எண் வேறு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 32
What is the measure of power of emitted light per unit solid angle called?
ஓரலகு திண்மக் கோணத்தில் வெளிவரும் ஒளியின் அளவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 33
What is the SI unit of luminous intensity?
ஒளிச்செறிவின் SI அலகு என்ன?
Question 34
The light emitted from which common object is approximately equal to one candela?
எந்த பொதுவான பொருள் வெளியிடும் ஒளியின் அளவு தோராயமாக ஒரு கேண்டிலாவிற்குச் சமமாகும்?
Question 35
Which instrument is used to measure luminous intensity directly?
ஒளிச்செறிவினை நேரிடையாக அளவிடும் கருவி எது?
Question 36
What is the SI unit of luminous flux or luminous power?
ஒளிப்பாயம் அல்லது ஒளித்திறனின் SI அலகு என்ன?
Question 37
What is the angle made at the intersection of two straight lines or planes called?
இரு நேர் கோடுகள் அல்லது இரு தளங்களின் குறுக்கு வெட்டினால் உருவாகும் கோணம் எவ்வாறு அழைக்கப்படும்?
Question 38
What is the SI unit of plane angle?
தளக்கோணத்தின் SI அலகு என்ன?
Question 39
What is the value of π radian in degrees?
π ரேடியன் என்பது எத்தனை டிகிரிக்குச் சமம்?
Question 40
What angle is formed by three or more planes intersecting at a common point?
மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தளங்கள் ஒரு பொதுவான புள்ளியில் வெட்டிக்கொள்ளும்போது உருவாகும் கோணம் எவ்வாறு அழைக்கப்படும்?
Question 41
What is the SI unit of solid angle?
திண்மக் கோணத்தின் SI அலகு என்ன?
Question 42
What is the dimension of a plane angle?
தளக் கோணத்தின் பரிமாணம் என்ன?
Question 43
What is the dimension of a solid angle?
திண்மக் கோணத்தின் பரிமாணம் என்ன?
Question 44
In which year were plane angle and solid angle shifted to derived quantities?
எந்த ஆண்டில் தளக் கோணம் மற்றும் திண்மக் கோணம் ஆகியவை வழி அளவுகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன?
Question 45
Which angle is subtended at the centre by an arc equal in length to the radius?
ஆரத்தின் அளவிற்குச் சமமான நீளம் கொண்ட வட்ட வில் வட்டத்தின் மையத்தில் ஏற்படுத்தும் கோணம் எது?
Question 46
If 2 coulomb of charge flows through a circuit for 10 seconds, what is the calculated current?
2 கூலும் மின்னூட்டம் ஒரு கடத்தியின் வழியாக 10 வினாடிகளுக்குப் பாய்கிறது எனில், கடத்தியில் பாயும் மின்னோட்டத்தின் அளவு என்ன?
Question 47
When 60° is converted into radian, what is the value?
60° என்பதை ரேடியனாக மாற்றினால் கிடைக்கும் மதிப்பு என்ன?
Question 48
When π/4 radian is converted into degrees, what is the value?
π/4 ரேடியன் என்பதை டிகிரியாக மாற்றினால் கிடைக்கும் மதிப்பு என்ன?
Question 49
To measure the electric current flowing in a circuit, how should an ammeter be connected with the battery and lamp?
மின்சுற்றில் பாயும் மின்னோட்டத்தின் அளவை அளவிட, மின்கலன் மற்றும் மின்விளக்குடன் அம்மீட்டர் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும்?
Question 50
During a cricket match, the umpire uses a device to check the intensity of light. Which device is he using?
கிரிக்கெட் போட்டியின் போது, நடுவர் ஒளியின் அளவை சோதித்துப் பார்க்க ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார். அவர் பயன்படுத்தும் கருவி எது?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Science Lesson 1. Measurements Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Science Lesson 1. Measurements Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313

0 Comments