ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: Revision Test - 11
7th Standard Term 3
Maths: Rounding of Decimals சம எண்களை முழுதாக்கல்
Science:1. Light ஒளியியல்
Social :History 1. New Religious Ideas and Movements வரலாறு 1. புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
MAT: Venn Diagrams
7th Standard Term 3
Maths: Rounding of Decimals சம எண்களை முழுதாக்கல்
Science:1. Light ஒளியியல்
Social :History 1. New Religious Ideas and Movements வரலாறு 1. புதிய சமயக் கருத்துக்களும் இயக்கங்களும்
MAT: Venn Diagrams
Question 1 of 25
0%
A
B
C
D
E
Question 1
Gold, Metal, Zinc
தங்கம், உலோகம், துத்தநாகம்
A
B
C
D
E
Question 2
Examinations, Questions, Practice
தேர்வுகள், வினாக்கள், பயிற்சிகள்
A
B
C
D
E
Question 3
Furniture, Table, Chair
மரச்சாமான்கள், மேசை, நாற்காலி
A
B
C
D
E
Question 4
Second, Minute, Hour
வினாடி, நிமிடம், மணி
A
B
C
D
E
Question 5
Apple, Mango, Orange
ஆப்பிள், மாம்பழம், ஆரஞ்சு
A
B
C
D
E
Question 6
Wood, Furniture, Plastic
மரம், மரச்சாமான்கள், நெகிழி
A
B
C
D
E
Question 7
Humans, Teachers, Men
மனிதர்கள், ஆசிரியர்கள், ஆண்கள்
A
B
C
D
E
Question 8
Animals, Dogs, Cats
விலங்குகள், நாய்கள், பூனைகள்
A
B
C
D
E
Question 9
Country, State, District
நாடு, மாநிலம், மாவட்டம்
A
B
C
D
E
Question 10
Bus, Car, Bicycle
பேருந்து, மகிழுந்து, மிதிவண்டி
A
B
C
D
E
Question 11
Iron, Tools, Wood
இரும்பு, கருவிகள், மரம்
A
B
C
D
E
Question 12
Matter, Liquid, Gas
பருப்பொருள், திரவம், வாயு
A
B
C
D
E
Question 13
Universe, Milky Way, Solar System
அண்டம், பால்வீதி, சூரிய குடும்பம்
A
B
C
D
E
Question 14
Pencil, Eraser, Pen
பென்சில், அழிப்பான், பேனா
A
B
C
D
E
Question 15
Copper, Wires, Plastic
தாமிரம், கம்பிகள், நெகிழி
A
B
C
D
E
Question 16
Birds, Parrots, Pigeons
பறவைகள், கிளிகள், புறாக்கள்
A
B
C
D
E
Question 17
Living Things, Plants, Trees
உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள்
A
B
C
D
E
Question 18
Sun, Moon, Earth
சூரியன், சந்திரன், பூமி
A
B
C
D
E
Question 19
Rubber, Tyres, Plastic
ரப்பர், டயர்கள், நெகிழி
A
B
C
D
E
Question 20
Vehicles, Red vehicles, Cars
வாகனங்கள், சிவப்பு வாகனங்கள், மகிழுந்துகள்
Question 21
Round 15.32 to the nearest whole number.
15.32 ஐ அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.
Question 22
Round 48.71 to the nearest whole number.
48.71 ஐ அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.
Question 23
Round 29.6 to the nearest whole number.
29.6 ஐ அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.
Question 24
Round 104.29 to the nearest whole number.
104.29 ஐ அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.
Question 25
Round 73.50 to the nearest whole number.
73.50 ஐ அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.
Question 26
Round 8.88 to the nearest whole number.
8.88 ஐ அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.
Question 27
Round 314.09 to the nearest whole number.
314.09 ஐ அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.
Question 28
Round 99.51 to the nearest whole number.
99.51 ஐ அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.
Question 29
Round 0.45 to the nearest whole number.
0.45 ஐ அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.
Question 30
Round 0.81 to the nearest whole number.
0.81 ஐ அதற்கு அருகேயுள்ள முழு எண்ணிற்கு முழுதாக்குக.
Question 31
What is the primary source of energy for plants?
தாவரங்களுக்கு முக்கிய ஆற்றல் மூலமாகத் திகழ்வது எது?
Question 32
By which process do plants produce their food using sunlight?
தாவரங்கள் சூரிய ஒளியைப் பயன்படுத்தி எந்த நிகழ்வு மூலம் உணவைத் தயாரித்துக் கொள்கின்றன?
Question 33
Which of the following is the primary natural source of light?
கீழ்க்கண்டவற்றில் முதன்மையான இயற்கை ஒளிமூலம் எது?
Question 34
Does the Moon produce its own light?
சந்திரன் தாமாகவே ஒளியை உமிழுமா?
Question 35
What is the ability of certain living organisms to produce light called?
சில உயிரினங்கள் ஒளியை உமிழும் தன்மை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 36
Which of the following organisms exhibits bioluminescence?
கீழ்க்கண்ட எந்த உயிரினம் உயிரி ஒளிர்தல் பண்பைப் பெற்றுள்ளது?
Question 37
What is the cause of bioluminescence in living organisms?
உயிரினங்களில் உயிரி ஒளிர்தல் ஏற்படக் காரணம் என்ன?
Question 38
What type of artificial light source is a glowing hot iron rod?
அதிக சூடான இரும்புக் கம்பி ஒளியை உமிழ்வது எவ்வகை செயற்கை ஒளி மூலத்திற்கு உதாரணம்?
Question 39
Why is the word 'AMBULANCE' written backwards on the vehicle?
ஆம்புலன்சுகளில் 'AMBULANCE' என்ற வார்த்தை பின்னோக்கி ஏன் எழுதப்படுகிறது?
Question 40
Which principle is used in optical fibers for high-speed broadband services?
அகன்ற அலைவரிசை தொடர்புச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ஒளியிழைகள் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகின்றன?
Question 41
Why are danger lights in vehicles red in color?
வாகனங்களின் பின்புறம் ஏன் சிவப்பு நிற விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன?
Question 42
If you look at a white shirt through a yellow gelatin paper, what color will it appear?
ஒரு வெள்ளைச் சட்டையை மஞ்சள் நிற ஜெலட்டின் காகிதத்தைக் கொண்டு பார்க்கும் போது, சட்டை எந்த நிறத்தில் தோன்றும்?
Question 43
Why cannot we clearly see the image of a person standing behind a rough window glass?
சொரசொரப்பான சன்னல் கண்ணாடியின் பின்புறம் நிற்கும் ஒருவரின் பிம்பத்தைத் தெளிவாக நம்மால் காண இயலாதது ஏன்?
Question 44
Which of the following statements about shadows is INCORRECT?
நிழல்கள் பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
Question 45
Identify the INCORRECT property of an image formed by a plane mirror.
சமதள ஆடியில் தோன்றும் பிம்பத்தின் பண்புகளில் தவறானதைக் கண்டறிக.
Question 46
When did the Bhakti movement start in Tamil Nadu?
தமிழகத்தில் பக்தி இயக்கம் எப்போது தொடங்கிற்று?
Question 47
According to the Bhagavad Gita, which path is considered superior?
பகவத்கீதையின்படி, எந்த மார்க்கம் சிறந்தது என கூறப்பட்டுள்ளது?
Question 48
How many Tamil Azhwars are there?
தமிழ் ஆழ்வார்கள் எத்தனை பேர்?
Question 49
Which famous work was composed by Nammazhwar?
நம்மாழ்வார் இயற்றிய புகழ்பெற்ற நூல் எது?
Question 50
Who collected the 4,000 poems of Nammazhwar?
நம்மாழ்வாரின் 4000 பாடல்களைத் தொகுத்தவர் யார்?
Question 51
Who is the only female Azhwar?
ஆழ்வார்களில் பெண்பால் ஆழ்வார் யார்?
Question 52
What was the earlier name of Periyazhwar?
பெரியாழ்வார் தொடக்கத்தில் எவ்வாறு அறியப்பட்டார்?
Question 53
Where was Andal found as a baby by Periyazhwar?
பெரியாழ்வார் ஆண்டாளைக் குழந்தையாக எங்கு கண்டெடுத்தார்?
Question 54
When did the advent of Sufis to India begin?
சூபியிஸம் இந்தியாவிற்குள் எப்போது பாதம் பதித்தது?
Question 55
During which centuries did Sufism gain prominence in India?
எந்த நூற்றாண்டுகளில் சூபியிஸம் இந்தியாவில் முக்கியத்துவம் பெற்றது?
Question 56
What is the meaning of the word 'Suf' from which Sufism originated?
சூபியிஸம் தோன்றிய 'சுப்' என்ற சொல்லின் பொருள் என்ன?
Question 57
Which of the following native Indian concepts did Sufism adopt?
கீழ்க்கண்ட எந்த இந்தியக் கருத்துக்களை சூபியிஸம் கைக்கொண்டது?
Question 58
Whose stringent conduct codes did Sufism reject?
யாருடைய கடுமையான ஒழுக்க விதிகளை சூபியிஸம் மறுத்தது?
Question 59
Which of the following is NOT one of the three major Sufi orders in medieval India?
இடைக்கால இந்தியாவில் இருந்த மூன்று முக்கிய சூபி அமைப்புகளில் இல்லாதது எது?
Question 60
Who made the Chisti order popular in India?
சிஸ்டி அமைப்பை இந்தியாவில் பிரபலமாக்கியவர் யார்?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Revision Test - 11
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Revision Test - 11
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
0 Comments