NMMS REVISION TEST - 12

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: Revision Test - 12
7th Standard Term 3
Maths: Operations on Decimal Numbers தசம எண்கள் மீதான செயல்பாடுகள்
Science:Chemistry in Daily Life அன்றாட வாழ்வில் வேதியியல்
Social :Exploring Continents கண்டங்களை ஆராய்தல்
MAT: Find the odd one out – Numbers
Question 1 of 25 0%
Question 1
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 2
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 3
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 4
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 5
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 6
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 7
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 8
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 9
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 10
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 11
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 12
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 13
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 14
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 15
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 16
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 17
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 18
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 19
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 20
Find the odd one out.
பொருந்தாத எண்ணைக் காண்க.
Question 21
What is the value of 4.50 + 2.25?
4.50 + 2.25 இன் மதிப்பு என்ன?
Question 22
Find the sum: 12.1 + 3.8
கூடுதல் காண்க: 12.1 + 3.8
Question 23
Rahul bought a notebook for ₹15.50 and a pen for ₹10.25. What is the total cost?
ராகுல் ₹15.50-க்கு ஒரு குறிப்பேடும் ₹10.25-க்கு ஒரு பேனாவும் வாங்கினான். மொத்த விலை என்ன?
Question 24
Add 0.125 and 0.450.
0.125 மற்றும் 0.450 ஐக் கூட்டுக.
Question 25
Calculate: 2.5 + 1.2
கணக்கிடுக: 2.5 + 1.2
Question 26
What is 100.25 + 50.50?
100.25 + 50.50 இன் மதிப்பு என்ன?
Question 27
Evaluate carefully: 5 + 0.05 + 0.005
கவனமாக மதிப்பிடுக: 5 + 0.05 + 0.005
Question 28
What is the sum of 0.99 and 0.011?
0.99 மற்றும் 0.011 இன் கூடுதல் என்ன?
Question 29
A bag contains 2.05 kg of apples, 0.5 kg of grapes, and 0.005 kg of mint. What is the total weight?
ஒரு பையில் 2.05 கி.கி ஆப்பிள்கள், 0.5 கி.கி திராட்சை மற்றும் 0.005 கி.கி புதினா உள்ளன. மொத்த எடை என்ன?
Question 30
Add: 14.8 + 0.255
கூட்டுக: 14.8 + 0.255
Question 31
Who demonstrated the efficacy of ORS during the 1971-72 cholera epidemic?
1971-72 காலரா தொற்றின் போது ORS இன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தவர் யார்?
Question 32
What was the reduction in the cholera death rate among refugees due to ORS therapy in 1971?
1971 இல் ORS சிகிச்சையினால் அகதிகளின் காலரா இறப்பு விகிதம் எவ்வாறு குறைந்தது?
Question 33
At what percentage of body fluid loss does death occur?
உடலின் திரவத்தில் எத்தனை சதவீதத்திற்கும் அதிகமாக நீர் இழப்பு ஏற்பட்டால் இறப்பு ஏற்படுகிறது?
Question 34
How much water is naturally secreted and reabsorbed by a healthy intestine every 24 hours?
நல்ல ஆரோக்கியமாக உள்ள மனிதனின் குடலில் ஒவ்வொரு 24 மணி நேரத்திலும் எவ்வளவு நீர் மீண்டும் உறிஞ்சப்படுகிறது?
Question 35
Through which process is water absorbed by the intestinal wall using sodium?
எந்த நிகழ்வின் மூலம் குடல் சுவரானது சோடியத்தைப் பயன்படுத்தி நீரை உறிஞ்சுகிறது?
Question 36
What is the amount of Glucose (anhydrous) required per liter to prepare New ORS as per UNICEF/WHO norms?
UNICEF / WHO விதிமுறைகளின் படி ஒரு லிட்டர் புதிய ஓ.ஆர்.எஸ் தயார் செய்யத் தேவையான குளுக்கோஸின் அளவு என்ன?
Question 37
Which of the following is commonly used as an antacid?
கீழ்க்கண்டவற்றுள் எது அமில நீக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது?
Question 38
Which acid is naturally produced by the stomach to help break down food?
உணவைச் செரிமானம் செய்ய நமது வயிறு இயற்கையாகவே எந்த அமிலத்தைச் சுரக்கிறது?
Question 39
If a person is suffering from a burning sensation in the stomach due to excess acid, which type of medicine should be administered based on everyday chemistry?
ஒரு நபர் அதிகப்படியான அமிலத்தால் வயிற்றில் எரிச்சல் உணர்வால் அவதிப்பட்டால், அன்றாட வேதியியலின் அடிப்படையில் எந்த வகையான மருந்தை உட்கொள்ள வேண்டும்?
Question 40
A spacecraft requires a fuel that produces the maximum amount of heat energy per kilogram. Which of the following fuels is the best choice?
ஒரு விண்கலத்திற்கு ஒரு கிலோகிராமுக்கு அதிகபட்ச வெப்ப ஆற்றலை உருவாக்கும் எரிபொருள் தேவைப்படுகிறது. பின்வருவனவற்றில் எந்த எரிபொருள் சிறந்த தேர்வாகும்?
Question 41
A fire breaks out in a computer server room. Which fire extinguisher should NEVER be used to control this electrical fire?
கணினி சர்வர் அறையில் தீ விபத்து ஏற்படுகிறது. இந்த மின்சார தீயை கட்டுப்படுத்த எந்த தீ அணைப்பானை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது?
Question 42
If 4.5 kg of a fuel is completely burnt and the heat produced is measured at 1,80,000 kJ, what is the calorific value of the fuel?
4.5 கிலோ எரிபொருள் முழுவதுமாக எரிந்து, உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு 1,80,000 kJ என அளவிடப்படுகிறது என்றால் அதன் கலோரிஃபிக் மதிப்பு என்ன?
Question 43
A substance is kept on a table at room temperature and it suddenly catches fire without any external heat. What is the substance and type of combustion?
ஒரு பொருள் அறை வெப்பநிலையில் ஒரு மேசையின் மீது வைக்கப்பட்டுள்ளது, மேலும் வெளிப்புற வெப்பத்தின் உதவியின்றி திடீரென தீப்பிடிக்கிறது. அந்த பொருள் மற்றும் எரிதலின் வகை என்ன?
Question 44
Which of the following statements about the structure of a candle flame is INCORRECT?
மெழுகு சுடரின் அமைப்பு பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 45
Identify the INCORRECT statement regarding antiseptics and disinfectants.
ஆண்டிசெப்டிக் மற்றும் கிருமிநாசினிகள் தொடர்பான தவறான கூற்றை அடையாளம் காணவும்.
Question 46
If an entrepreneur wants to set up a paper and wood pulp industry, which region in North America is most suitable based on natural vegetation?
ஒரு தொழில்முனைவோர் காகிதம் மற்றும் மரக்கூழ் தொழிலை அமைக்க விரும்பினால், இயற்கை தாவரங்களின் அடிப்படையில் வட அமெரிக்காவில் எந்தப் பகுதி மிகவும் பொருத்தமானது?
Question 47
A farmer living in the West Indies (Cuba) wants to cultivate an export-oriented cash crop. Which crop would yield the highest commercial success?
மேற்கிந்திய தீவுகளில் (கியூபா) வாழும் ஒரு விவசாயி ஏற்றுமதி சார்ந்த பணப்பயிரை பயிரிட விரும்புகிறார். எந்த பயிர் அவருக்கு அதிக வணிக வெற்றியைத் தரும்?
Question 48
A marine biologist is studying the thriving population of Cod and Salmon where a cold and warm ocean current meet. Which location are they observing?
ஒரு கடல் உயிரியலாளர் குளிர் மற்றும் வெப்ப நீரோட்டங்கள் சந்திக்கும் இடத்தில் காட் மற்றும் சால்மோன் மீன்களின் பெருக்கத்தை ஆராய்கிறார். அவர் எந்த இடத்தை கவனிக்கிறார்?
Question 49
Where is the Grand Bank, one of the world's best fishing grounds, located?
உலகின் மிகச்சிறந்த மீன்பிடி தளமான கிராண்ட் பேங்க் எங்கு அமைந்துள்ளது?
Question 50
Which current brings planktons that serve as food for fishes to the Grand Bank?
மீன்களுக்கு உணவாகும் பிளாங்டன்கள் எனப்படும் கடல் பாசிகளை கிராண்ட் பேங்கிற்கு எடுத்து வரும் நீரோட்டம் எது?
Question 51
Apart from fish, what other natural resource is abundantly found in the Grand Bank?
மீன்களைத் தவிர, கிராண்ட் பேங்கில் காணப்படும் மற்றொரு முக்கிய இயற்கை வளம் எது?
Question 52
Application: If you are surveying the extreme western coastline of North America from north to south, which of the following mountain ranges will you primarily navigate through?
பயன்பாடு: வட அமெரிக்காவின் மேற்கு கடற்கரையை வடக்கிலிருந்து தெற்காக நீங்கள் ஆய்வு செய்தால், பின்வரும் எந்த மலைத்தொடர் வழியாக நீங்கள் முதன்மையாக பயணிப்பீர்கள்?
Question 53
Application: A company wants to set up a massive agricultural farm in North America. Based on soil fertility, which region should they strictly avoid?
பயன்பாடு: ஒரு நிறுவனம் வட அமெரிக்காவில் ஒரு பெரிய விவசாயப் பண்ணையை அமைக்க விரும்புகிறது. மண்ணின் வளத்தின் அடிப்படையில், அவர்கள் எந்தப் பகுதியை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்?
Question 54
Application: A hydrologist is studying a river that acts as a natural political boundary between two massive nations in North America. Which river is this?
பயன்பாடு: ஒரு நீரியல் ஆய்வாளர் வட அமெரிக்காவில் உள்ள இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையே இயற்கையான அரசியல் எல்லையாக செயல்படும் ஒரு நதியைப் பற்றி ஆய்வு செய்கிறார். இது எந்த நதி?
Question 55
A farmer in South America wants to grow a cash crop that requires a warm temperature, frequent heavy rainfall, and well-drained soil. Based on the Brazilian Highlands' red soil, what should he primarily plant?
தென் அமெரிக்காவில் உள்ள ஒரு விவசாயி அதிக வெப்ப நிலை, அடிக்கடி மழை, மற்றும் மழைநீர் தேங்காத மண் வளம் தேவைப்படும் பணப்பயிரை வளர்க்க விரும்புகிறார். பிரேசிலின் செம்மண் பகுதிக்கு எது மிகவும் ஏற்றது?
Question 56
If an investor is looking to set up an aluminum extraction plant near the mouth of the Amazon River, which country's mineral reserves are they relying on?
அமேசான் நதி முகத்துவாரத்திற்கு அருகில் அலுமினியம் பிரித்தெடுக்கும் ஆலையை அமைக்க ஒரு முதலீட்டாளர் விரும்பினால், அவர் எந்த நாட்டின் கனிம வளங்களை நம்பியுள்ளார்?
Question 57
You are planning to start a fertilizer manufacturing company. Which region should you target for sourcing the world's only natural deposits of sodium nitrate?
நீங்கள் ஒரு உரம் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்க திட்டமிட்டுள்ளீர்கள். உரம் தயாரிக்க பயன்படும் உலகின் ஒரே இயற்கையான சோடியம் நைட்ரேட் படிவுகளைப் பெற எந்தப் பகுதியை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்?
Question 58
If you are traveling to the Amazon basin at 3:30 PM, what weather event should you prepare for?
நீங்கள் பிற்பகல் 3:30 மணிக்கு அமேசான் வடிநிலப் பகுதிக்கு பயணம் செய்தால், எந்த வானிலை நிகழ்வுக்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்?
Question 59
A city is located on the equator but experiences a pleasant 'Eternal Spring' climate year-round. What is the most likely geographical reason for this?
ஒரு நகரம் பூமத்திய ரேகையில் அமைந்துள்ளது, ஆனால் ஆண்டு முழுவதும் இனிமையான 'நிரந்தரமாக வசந்த காலத்தை' அனுபவிக்கிறது. இதற்கான புவியியல் காரணம் என்ன?
Question 60
A leather manufacturing company in South America is looking for a natural resource to tan leather. Which tree from the Gran Chaco region should they utilize?
தென் அமெரிக்காவில் உள்ள ஒரு தோல் உற்பத்தி நிறுவனம், தோலை பதனிடுவதற்கு இயற்கை வளத்தைத் தேடுகிறது. கிரான்சாக்கோ பகுதியிலிருந்து எந்த மரத்தை அவர்கள் பயன்படுத்த வேண்டும்?

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Revision Test - 12

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments