ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 2 SCIENCE 3. CHANGES AROUND US TEST-1
Lesson: STD 7 TERM 2 SCIENCE 3. CHANGES AROUND US TEST-1
Question 1 of 25
0%
Question 1
You are drying wet clothes outside. Which process is primarily responsible for the clothes drying?
நீங்கள் ஈரமான துணிகளை வெளியே காயவைக்கிறீர்கள். துணிகள் உலர்வதற்கு முக்கியமாக எந்த நிகழ்வு காரணமாகும்?
Question 2
If you leave a shallow bowl of sugar solution in the hot sun for a day, what will you observe?
ஒரு ஆழமற்ற கிண்ணத்தில் சர்க்கரைக் கரைசலை சூடான வெயிலில் ஒரு நாள் வைத்தால், நீங்கள் என்ன காண்பீர்கள்?
Question 3
Why do we unfurl clothes while putting them to dry rather than draping them folded?
துணிகளைக் காயவைக்கும்பொழுது, ஈரத்துணிகளை சுருட்டிய நிலையில் போடாமல் ஏன் பிரித்துப் போடுகிறோம்?
Question 4
Camphor is kept in rooms to prevent mosquitoes. After a few days, it disappears without leaving any liquid. What is this process?
கொசுக்கள் வராமல் இருப்பதற்கு அறைகளில் கற்பூரம் வைக்கப்படுகிறது. சில நாட்களுக்குப் பிறகு, திரவமாகாமல் அது மறைந்துவிடுகிறது. இந்த நிகழ்வு என்ன?
Question 5
When you remove a plate covering hot cooked food, you see water droplets inside it. Which physical change caused this?
சமைத்த சூடான உணவை மூடியுள்ள தட்டை அகற்றும் பொழுது அதன் உள்பகுதியில் நீர்த் திவலைகள் காணப்படுகின்றன. இதற்கு காரணமான இயற்பியல் மாற்றம் எது?
Question 6
Which of the following statements is INCORRECT regarding a physical change?
இயற்பியல் மாற்றம் குறித்த பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Question 7
Identify the INCORRECT statement about the arrangement of particles in gases.
வாயுக்களில் உள்ள துகள்களின் அமைப்பு பற்றிய தவறான கூற்றை அடையாளம் காண்க.
Question 8
Which statement is INCORRECT regarding sublimation?
பதங்கமாதல் பற்றிய தவறான கூற்று எது?
Question 9
Which of the following is INCORRECT about evaporation?
ஆவியாதல் பற்றிய பின்வருவனவற்றில் தவறானது எது?
Question 10
Identify the INCORRECT statement comparing evaporation and crystallization.
ஆவியாதல் மற்றும் படிகமாக்குதல் ஆகியவற்றை ஒப்பிடும் தவறான கூற்றை அடையாளம் காண்க.
Question 11
Assertion (A): Stretching a rubber band is a physical change.
Reason (R): The rubber band comes back to its original state and no new substance is formed.
Reason (R): The rubber band comes back to its original state and no new substance is formed.
கூற்று (A): இரப்பர் வளையத்தை இழுப்பது ஒரு இயற்பியல் மாற்றமாகும்.
காரணம் (R): இரப்பர் வளையம் மீண்டும் பழைய நிலையை அடைகிறது மற்றும் புதிய பொருள் ஏதும் உருவாவதில்லை.
காரணம் (R): இரப்பர் வளையம் மீண்டும் பழைய நிலையை அடைகிறது மற்றும் புதிய பொருள் ஏதும் உருவாவதில்லை.
Question 12
Assertion (A): Melting of ice to form water is a chemical change.
Reason (R): Both ice and water are made of water molecules, so no new substance is formed.
Reason (R): Both ice and water are made of water molecules, so no new substance is formed.
கூற்று (A): பனிக்கட்டி உருகி நீராவது ஒரு வேதியியல் மாற்றமாகும்.
காரணம் (R): பனிக்கட்டி மற்றும் நீர் இரண்டும் நீர் மூலக்கூறுகளால் ஆனவை, எனவே புதிய பொருள் உருவாவதில்லை.
காரணம் (R): பனிக்கட்டி மற்றும் நீர் இரண்டும் நீர் மூலக்கூறுகளால் ஆனவை, எனவே புதிய பொருள் உருவாவதில்லை.
Question 13
Assertion (A): Condensation is an exothermic process.
Reason (R): Heat is removed, resulting in the decreasing speed of the molecules causing them to move slower.
Reason (R): Heat is removed, resulting in the decreasing speed of the molecules causing them to move slower.
கூற்று (A): ஆவி சுருங்குதல் என்பது ஒரு வெப்ப உமிழ் நிகழ்வாகும்.
காரணம் (R): வெப்பம் நீக்கப்படுவதால், மூலக்கூறுகளின் வேகம் குறைந்து அவை மெதுவாக நகரும்.
காரணம் (R): வெப்பம் நீக்கப்படுவதால், மூலக்கூறுகளின் வேகம் குறைந்து அவை மெதுவாக நகரும்.
Question 14
Assertion (A): Rusting of iron is a physical change.
Reason (R): Rusting involves an alteration in the composition of the substance and forms a new substance.
Reason (R): Rusting involves an alteration in the composition of the substance and forms a new substance.
கூற்று (A): இரும்பு துருப்பிடித்தல் ஒரு இயற்பியல் மாற்றமாகும்.
காரணம் (R): துருப்பிடித்தலில் பொருளின் வேதியியல் இயைபில் மாற்றம் ஏற்பட்டு புதிய பொருள் உருவாகிறது.
காரணம் (R): துருப்பிடித்தலில் பொருளின் வேதியியல் இயைபில் மாற்றம் ஏற்பட்டு புதிய பொருள் உருவாகிறது.
Question 15
Assertion (A): Solid substances are usually purified by the process of crystallization.
Reason (R): The process of evaporation removes all soluble impurities effectively.
Reason (R): The process of evaporation removes all soluble impurities effectively.
கூற்று (A): திண்மப் பொருள்கள் வழக்கமாக படிகமாக்குதல் மூலம் தூய்மைப்படுத்தப்படுகின்றன.
காரணம் (R): ஆவியாதல் நிகழ்வு கரைந்த மாசுக்களை முழுமையாக நீக்குகிறது.
காரணம் (R): ஆவியாதல் நிகழ்வு கரைந்த மாசுக்களை முழுமையாக நீக்குகிறது.
Question 16
Which process involves the changing of a solid into its liquid state?
திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும் நிகழ்வு எது?
Question 17
Which of the following is a chemical change?
பின்வருவனவற்றில் எது வேதியியல் மாற்றம்?
Question 18
What is the conversion of gas to liquid called?
வாயுவிலிருந்து திரவத்திற்கு மாறும் நிகழ்வின் பெயர் என்ன?
Question 19
In which state of matter are particles arranged in a fixed regular pattern?
பருப்பொருளின் எந்த நிலையில் துகள்கள் நிலையாக முறையான வடிவத்தைப் பெற்றிருக்கும்?
Question 20
How does an increase in temperature affect the rate of evaporation?
வெப்பநிலை அதிகரிப்பு ஆவியாதல் வேகத்தை எவ்வாறு பாதிக்கிறது?
Question 21
When an object is heated or cooled, what remains conserved?
ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுதோ அல்லது குளிர்விக்கும்பொழுதோ, எது மாறுவதில்லை?
Question 22
Which of the following is considered a physical property?
பின்வருவனவற்றில் எது இயற்பியல் பண்பாகக் கருதப்படுகிறது?
Question 23
Which of the following is an endothermic process?
பின்வருவனவற்றில் எது வெப்பக் கொள் நிகழ்வாகும்?
Question 24
At what point does boiling occur in a liquid?
ஒரு திரவத்தில் கொதித்தல் எந்த நிலையில் நிகழ்கிறது?
Question 25
Where does evaporation take place in a liquid?
ஒரு திரவத்தில் ஆவியாதல் எங்கு நிகழ்கிறது?
Question 26
What type of change is the burning of wood?
கட்டை எரிதல் எவ்வகை மாற்றமாகும்?
Question 27
At what temperature does liquid water freeze to become ice?
எந்த வெப்பநிலையில் திரவ நீர் உறைந்து பனிக்கட்டியாகிறது?
Question 28
What is the ability of a substance to be drawn into a thin wire called?
ஒரு பொருளை மெல்லிய கம்பிகளாக இழுக்கக்கூடிய பண்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 29
In which state can particles slide past one another?
எந்த நிலையில் துகள்கள் ஒன்றன் மீது மற்றொன்று நழுவும்?
Question 30
Which of the following substances undergoes sublimation?
பின்வரும் எந்தப் பொருள் பதங்கமடையும் தன்மையுடையது?
Question 31
Cutting vegetables is an example of what type of change?
காய்கறிகளை வெட்டுதல் எவ்வகை மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு?
Question 32
Digestion of food is a:
உணவு செரித்தல் என்பது ஒரு:
Question 33
What effect does a fan (wind) have on a bowl of water?
காற்றடிக்கும் மின்விசிறி (காற்று) ஒரு கிண்ணம் நீரின் மீது என்ன விளைவை ஏற்படுத்துகிறது?
Question 34
What happens to water particles when heated to 100°C?
நீரினை 100°C க்கு வெப்பப்படுத்தும்போது நீர்த் துகள்களுக்கு என்ன நடக்கிறது?
Question 35
What happens to the movement of particles when a liquid is cooled?
ஒரு திரவத்தை குளிர்விக்கும் போது துகள்களின் இயக்கத்திற்கு என்ன நடக்கிறது?
Question 36
Which process is used to cool a hot, concentrated solution to obtain pure solid?
ஒரு சூடான செறிந்த கரைசலில் இருந்து தூய திண்மத்தைப் பெறப் பயன்படும் முறை எது?
Question 37
When a piece of gold is melted, what happens to its chemical composition?
ஒரு தங்கத்துண்டு உருக்கப்படும் பொழுது, அதன் வேதியியல் இயைபில் என்ன நடக்கிறது?
Question 38
Crushing a can is considered a:
ஒரு தகரத்தை நசுக்குவது எவ்வாறு கருதப்படுகிறது?
Question 39
In which type of process is heat removed, decreasing the speed of molecules?
எவ்வகை நிகழ்வில் வெப்பம் நீக்கப்பட்டு மூலக்கூறுகளின் வேகம் குறைகிறது?
Question 40
Which of the following is NOT a physical change?
பின்வருவனவற்றில் எது இயற்பியல் மாற்றம் அல்ல?
Question 41
The flexibility of a substance is known as its:
ஒரு பொருளின் நெகிழ்வுத்தன்மை எவ்வாறு அறியப்படுகிறது?
Question 42
When a glass of water is heated, its volume increases. What happens to its mass?
ஒரு குவளை நீரினை வெப்பப்படுத்தும்பொழுது அதன் பருமன் அதிகரிக்கிறது. அதன் நிறைக்கு என்ன நடக்கிறது?
Question 43
Like camphor, which other solid substance undergoes sublimation upon heating?
கற்பூரத்தைப் போலவே, வெப்பப்படுத்தப்படும் பொழுது வேறு எந்த திண்மப் பொருள் பதங்கமடைகிறது?
Question 44
Why does a puddle of water pool around a glass of ice cream kept at room temperature?
அறை வெப்பநிலையில் வைக்கப்பட்ட பனிக்கூழ் குவளையைச் சுற்றி ஏன் குட்டை போல் நீர் தேங்குகிறது?
Question 45
How can the liquid obtained after condensation be converted back into gas?
ஆவி சுருங்கியபின் கிடைக்கும் திரவத்தினை மீண்டும் வாயுவாக எவ்வாறு மாற்றலாம்?
Question 46
Mixing different coloured buttons is an example of a:
பல்வேறு வண்ண பட்டன்களை கலப்பது எதற்கு எடுத்துக்காட்டு?
Question 47
Evaporation separates dissolved solids from a solid-liquid mixture by leaving behind a:
திண்மம்-திரவம் கலவையில் இருந்து ஆவியாதல் மூலம் பிரித்தெடுக்கும் போது எஞ்சி இருப்பது என்ன?
Question 48
During condensation, what happens to the gas molecules?
ஆவி சுருங்குதலின் போது, வாயு மூலக்கூறுகளுக்கு என்ன நடக்கிறது?
Question 49
When heating a cup of water, it remains water at all times but its volume changes. This is called a:
ஒரு குவளை நீரினை வெப்பப்படுத்தும் போது அது எப்போதும் நீராகவே இருக்கும் ஆனால் அதன் பருமன் மாறும். இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 50
In an experiment, adding impure copper sulphate to boiling water and cooling it yields crystals. What is this process?
கொதிக்கும் நீரில் தூய்மையற்ற காப்பர் சல்பேட்டை சேர்த்து குளிர வைப்பதன் மூலம் படிகங்கள் கிடைக்கின்றன. இந்த நிகழ்வு என்ன?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Science 3. Changes around us Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Science 3. Changes around us Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments