ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Science
Lesson: Term 2 . 5. Basis of Classification
Lesson: Term 2 . 5. Basis of Classification
Question 1 of 25
0%
Question 1
A scientist finds an aquatic plant body that lacks true roots, stems, or leaves. It consists of a multicellular filament. To which group does it most likely belong?
ஒரு அறிவியலாளர் உண்மையான வேர், தண்டு மற்றும் இலைகள் இல்லாத ஒரு நீர்வாழ் தாவரத்தைக் கண்டறிகிறார். அது பல செல்களால் ஆன நாரிழையைக் கொண்டுள்ளது. இது எந்த வகையைச் சார்ந்தது?
Question 2
A student observes an organism in the garden with a thick chitinous exoskeleton and jointed legs. Under which phylum should this animal be classified?
ஒரு மாணவர் தோட்டத்தில் தடித்த கைட்டினாலான புறச்சட்டகம் மற்றும் கணுக்கால்களை உடைய ஒரு உயிரினத்தைக் காண்கிறார். இந்த விலங்கு எந்தத் தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட வேண்டும்?
Question 3
You are examining a specimen that has a soft, unsegmented body, a muscular head, and a calcareous shell. To which phylum does this organism belong?
கண்டங்களற்ற மென்மையான உடலமைப்பு, தசையிலான தலைப்பகுதி மற்றும் கால்சியத்தினால் ஆன ஓடு கொண்ட ஒரு உயிரினத்தை நீங்கள் ஆராய்கிறீர்கள். இது எந்தத் தொகுதியைச் சார்ந்தது?
Question 4
If you are classifying classroom objects by repeatedly dividing them into two sub-groups (e.g., with arms vs. without arms) until one remains, which scientific tool are you applying?
வகுப்பறைப் பொருள்களை கை உள்ளவை மற்றும் கை அற்றவை என இரண்டிரண்டுப் பிரிவுகளாக இறுதியில் ஒன்று மட்டும் மீதம் இருக்கும் வரை பிரித்தால், நீங்கள் எந்த அறிவியல் கருவியைப் பயன்படுத்துகிறீர்கள்?
Question 5
A farmer discovers a plant thriving in a cool, shady, and moist area. It has true roots and specialized vascular tissues but does not produce seeds. What is it?
ஒரு விவசாயி நிழலான, குளிர்ந்த மற்றும் ஈரப்பதம் மிகுந்த பகுதியில் வளரும் ஒரு தாவரத்தைக் காண்கிறார். அது உண்மையான வேர் மற்றும் வாஸ்குலார் திசுக்களைக் கொண்டுள்ளது ஆனால் விதைகளை உருவாக்குவதில்லை. அது என்ன?
Question 6
Which of the following statements about Aristotle's classification is incorrect?
அரிஸ்டாட்டிலின் வகைப்பாடு குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் எது தவறானது?
Question 7
Identify the incorrect statement regarding Gymnosperms.
ஜிம்னோஸ்பெர்ம்கள் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக.
Question 8
Which of the following is an incorrect characteristic of Mammalia?
பாலூட்டிகளின் (மாமெலியா) பண்புகளில் கீழ்க்கண்டவற்றில் எது தவறானது?
Question 9
Find the incorrect statement about the features of a dichotomous key.
இரு பகுதிகளாகப் பகுத்தல் திறவுகோலின் சிறப்பு அம்சங்கள் பற்றிய தவறான கூற்றைக் காண்க.
Question 10
Which of the following Phylum - Character match is incorrect?
கீழ்க்கண்ட தொகுதி - பண்பு பொருத்தங்களில் எது தவறானது?
Question 11
Assertion (A): Mosses are referred to as amphibious plants.
Reason (R): They need moisture to complete their life cycle.
Reason (R): They need moisture to complete their life cycle.
கூற்று (A): மாஸ்கள் இருவாழ்வி தாவரங்கள் என அழைக்கப்படுகின்றன.
காரணம் (R): வாழ்க்கை சுழற்சியினை நிறைவு செய்ய இவற்றிற்கு ஈரப்பதம் அவசியமாகிறது.
காரணம் (R): வாழ்க்கை சுழற்சியினை நிறைவு செய்ய இவற்றிற்கு ஈரப்பதம் அவசியமாகிறது.
Question 12
Assertion (A): Angiosperms produce fruits.
Reason (R): The female reproductive organ, the ovary, is present inside the flower and develops into fruit.
Reason (R): The female reproductive organ, the ovary, is present inside the flower and develops into fruit.
கூற்று (A): ஆஞ்சியோஸ்பெர்ம்கள் கனிகளை உருவாக்குகின்றன.
காரணம் (R): பெண் இனப்பெருக்க உறுப்பான சூற்பை மலரின் உள்ளே காணப்பட்டு கனியாக உருவாகிறது.
காரணம் (R): பெண் இனப்பெருக்க உறுப்பான சூற்பை மலரின் உள்ளே காணப்பட்டு கனியாக உருவாகிறது.
Question 13
Assertion (A): Starfish belongs to Phylum Echinodermata.
Reason (R): They possess a chitinous exoskeleton and jointed legs.
Reason (R): They possess a chitinous exoskeleton and jointed legs.
கூற்று (A): நட்சத்திர மீன் முட்தோலிகள் (எக்கைனோடெர்மேட்டா) தொகுதியைச் சார்ந்தது.
காரணம் (R): இவை கைட்டின் ஆன புறச்சட்டகத்தையும் மற்றும் இணைக் கால்களையும் கொண்டுள்ளன.
காரணம் (R): இவை கைட்டின் ஆன புறச்சட்டகத்தையும் மற்றும் இணைக் கால்களையும் கொண்டுள்ளன.
Question 14
Assertion (A): Birds have spongy bones filled with air cavities.
Reason (R): This is an adaptation that helps them in flight.
Reason (R): This is an adaptation that helps them in flight.
கூற்று (A): பறவைகளின் எலும்புகள் மிருதுவானதாகவும், காற்றறைகள் நிரம்பியதாகவும் காணப்படும்.
காரணம் (R): இது அவை பறப்பதற்கு ஏற்ற தகவமைப்பு ஆகும்.
காரணம் (R): இது அவை பறப்பதற்கு ஏற்ற தகவமைப்பு ஆகும்.
Question 15
Assertion (A): Species is the basic unit of classification.
Reason (R): Classification provides scientists a systematic easy way of studying organisms.
Reason (R): Classification provides scientists a systematic easy way of studying organisms.
கூற்று (A): வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினமாகும்.
காரணம் (R): வகைப்பாட்டியல் அறிவியல் அறிஞர்கள் முறையாக, எளிதான வகையில் உயிரினங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவுகிறது.
காரணம் (R): வகைப்பாட்டியல் அறிவியல் அறிஞர்கள் முறையாக, எளிதான வகையில் உயிரினங்களை ஆராய்ந்து அறிந்து கொள்ள உதவுகிறது.
Question 16
What is the estimated number of living organism species identified on Earth?
பூமியில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களின் தோராயமான எண்ணிக்கை என்ன?
Question 17
Who introduced the hierarchy of taxonomic categories?
வகைப்பாட்டியல் பிரிவுகளின் படிநிலையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Question 18
What is the basic unit of classification?
வகைப்பாட்டின் அடிப்படை அலகு எது?
Question 19
Who was the Greek philosopher that came up with a grouping system used for almost 2000 years after his death?
தனது இறப்பிற்குப் பிறகு 2000 வருடங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வகைப்பாட்டு முறையை உருவாக்கிய கிரேக்க தத்துவ மற்றும் சிந்தனையாளர் யார்?
Question 20
How did Aristotle group animals based on their method of movement?
அரிஸ்டாட்டில் விலங்குகளை இடப்பெயர்ச்சியின் அடிப்படையில் எவ்வாறு பிரித்தார்?
Question 21
How many main categories of hierarchies are there in Linnaean classification?
லின்னேயஸ் வகைப்பாட்டுப் படிநிலையில் எத்தனை முக்கியப் படி நிலைகள் உள்ளன?
Question 22
Amoeba, Euglena, and Paramoecium belong to which phylum?
அமீபா, யூக்ளினா மற்றும் பாரமீசியம் ஆகியவை எந்தத் தொகுதியைச் சார்ந்தவை?
Question 23
Multicellular organisms with holes in the body, such as Spongilla, belong to:
உடல் முழுவதும் துளைகள் நிறைந்து காணப்படும் பல செல் உயிரிகளான ஸ்பான்ஜில்லா எதன் கீழ் வரும்?
Question 24
Which phylum possesses a skeleton formed of spicules?
முட்களால் ஆன அகச்சட்டகத்தைக் கொண்டுள்ள தொகுதி எது?
Question 25
Hydra and Jelly fish belong to which phylum?
ஹைட்ரா மற்றும் ஜெல்லி மீன்கள் எந்தத் தொகுதியைச் சார்ந்தவை?
Question 26
Planaria, Liver fluke, and Tapeworm are examples of:
பிளானேரியா, கல்லீரல் புழு மற்றும் நாடாப் புழு ஆகியவை எதற்கான உதாரணங்கள்?
Question 27
Which of the following is an example of Phylum Aschelminthes (Nematoda)?
கீழ்க்கண்டவற்றுள் உருளைப் புழுக்கள் அல்லது நெமடோடா தொகுதிக்கான உதாரணம் எது?
Question 28
Earthworm and Leech belong to which phylum?
மண்புழு மற்றும் அட்டை எந்தத் தொகுதியைச் சார்ந்தவை?
Question 29
What is the main characteristic feature of Phylum Arthropoda?
கணுக்காலிகள் (ஆர்த்ரோபோடா) தொகுதியின் முக்கியப் பண்பு என்ன?
Question 30
Snails and Octopus are classified under which phylum?
நத்தை மற்றும் ஆக்டோபஸ் ஆகியவை எந்தத் தொகுதியின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன?
Question 31
Which phylum possesses a water vascular system and tube feet?
நீர்க் குழல் மண்டலமும், குழாய்க் கால்களும் கொண்ட தொகுதி எது?
Question 32
In Class Pisces, locomotion is primarily carried out by:
மீன்கள் (பிஸ்ஸஸ்) வகுப்பில், இடப்பெயர்ச்சிக்கு முக்கியமாக உதவுபவை யாவை?
Question 33
Which of the following describes Class Amphibia?
கீழ்க்கண்டவற்றுள் இருவாழ்விகள் (ஆம்பீபியா) வகுப்பினை விவரிப்பது எது?
Question 34
Which class has a body covered with scales and respires through lungs?
எந்த வகுப்பின் உடல் செதில்களால் போர்த்தப்பட்டுள்ளது மற்றும் நுரையீரல் மூலம் சுவாசிக்கின்றன?
Question 35
Which animal group possesses an external ear (pinna) and a muscular diaphragm?
எந்த விலங்கினத் தொகுப்பு வெளிப்புறக்காது (காது மடல்) மற்றும் தசையால் ஆன உதரவிதானம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது?
Question 36
Flowering plants are scientifically known as:
பூக்கும் தாவரங்கள் அறிவியல் பூர்வமாக எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 37
Which group of plants are non-flowering but produce seeds?
பூவாத்தாவரங்களாக இருந்து விதைகளை உருவாக்கும் தாவரப் பிரிவு எது?
Question 38
In Algae, the plant body is not well-differentiated into root, stem, and leaves. What is this body called?
ஆல்காக்களில், தாவர உடலானது வேர், தண்டு மற்றும் இலை என வேறுபாடற்று காணப்படுகிறது. இது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 39
Which of the following is an example of Algae?
கீழ்க்கண்டவற்றுள் ஆல்காக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு எது?
Question 40
Which of the following is an example of Mosses?
கீழ்க்கண்டவற்றுள் மாஸ்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு எது?
Question 41
Which of the following is an example of Ferns?
கீழ்க்கண்டவற்றுள் பெரணிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு எது?
Question 42
Pinus and Cycas belong to which plant group?
பைனஸ் மற்றும் சைகஸ் ஆகியவை எந்தத் தாவரப் பிரிவைச் சார்ந்தவை?
Question 43
Which group is characterized by having naked seeds?
திறந்த நிலையில் உள்ள விதைகளைக் (Naked seeds) கொண்ட தாவரப் பிரிவு எது?
Question 44
Which of the following is an example of a Monocotyledon?
கீழ்க்கண்டவற்றுள் ஒரு வித்திலைத் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு எது?
Question 45
Which of the following is an example of a Dicotyledon?
கீழ்க்கண்டவற்றுள் இரு வித்திலைத் தாவரத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு எது?
Question 46
How many whorls do the flowers of Angiosperms typically possess?
ஆஞ்சியோஸ்பெர்ம்கள் உருவாக்கும் மலர்கள் எத்தனை வட்டங்களைக் கொண்டுள்ளன?
Question 47
The presence of flame cells is a characteristic feature of which phylum?
சுடர் செல்கள் காணப்படுவது எந்தத் தொகுதியின் பண்பாகும்?
Question 48
Which phylum possesses a gastro vascular cavity?
இரைப்பை குருதிக் குழி அமைப்பு எந்தத் தொகுதியில் காணப்படுகிறது?
Question 49
What is the highest category in the Linnaean hierarchy?
லின்னேயஸ் படிநிலையில் உள்ள மிக உயர்ந்த பிரிவு எது?
Question 50
What is a primary reason why we classify things?
நாம் பொருள்களை ஏன் வகைப்படுத்துகிறோம் என்பதற்கான முதன்மைக் காரணம் என்ன?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Science 5. Basis of Classification Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Science 5. Basis of Classification Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments