ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Std 8 History Lesson 3 Rural Life and Society
Lesson: Std 8 History Lesson 3 Rural Life and Society
Question 1 of 25
0%
Question 1
What was the primary occupation of the people in the pre-colonial period?
காலனி ஆதிக்கத்திற்கு முன் மக்களின் முதல்நிலைத் தொழிலாக எது இருந்தது?
Question 2
How many major land revenue systems were introduced by the British in India?
இந்தியாவில் ஆங்கில அரசு எத்தனை பெரிய நிலவருவாய் திட்டங்களை அறிமுகப்படுத்தியது?
Question 3
Who obtained the Diwani of Bengal, Bihar and Orissa in 1765?
1765-ல் வங்காளம், பீகார் மற்றும் ஒரிசா பகுதிகளில் வரி வசூலிக்கும் உரிமையை பெற்றவர் யார்?
Question 4
Who changed the land revenue settlement from annual to quinquennial (five-yearly)?
ஓராண்டு நிலவருவாய் திட்டத்தை ஐந்தாண்டு நில வருவாய் திட்டமாக மாற்றியவர் யார்?
Question 5
In which year was the Permanent Settlement introduced?
நிலையான நில வருவாய் திட்டம் எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Question 6
Who introduced the Permanent Settlement?
நிலையான நில வருவாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
Question 7
What percentage of the total area of British India was covered by the Permanent Settlement?
ஆங்கில இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் நிலையான நிலவரித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது?
Question 8
Which of the following regions was covered under the Permanent Settlement?
பின்வரும் பகுதிகளில் எது நிலையான நிலவரித் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது?
Question 9
What is another name for the Permanent Settlement?
நிலையான நிலவரித் திட்டத்தின் மற்றொரு பெயர் என்ன?
Question 10
Which of the following is NOT an alternative name for the Permanent Settlement?
பின்வருவனவற்றில் எது நிலையான நிலவரித் திட்டத்தின் மாற்றுப் பெயர் அல்ல?
Question 11
Under the Permanent Settlement, who were recognised as the owners of the land?
நிலையான நிலவரித் திட்டத்தின் கீழ், நில உடைமையாளர்களாக அங்கீகரிக்கப்பட்டவர்கள் யார்?
Question 12
What proportion of the collected revenue did the Zamindars have to pay to the Government?
விவசாயிகளிடமிருந்து வசூலித்த வரியில் எவ்வளவு பங்கை ஜமீன்தார்கள் அரசுக்குச் செலுத்தினர்?
Question 13
What was the written agreement granted by Zamindars to the ryots called?
ஜமீன்தார்கள் விவசாயிகளுக்கு வழங்கிய எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் பெயர் என்ன?
Question 14
Which power was taken away from the Zamindars under the Permanent Settlement?
நிலையான நிலவரித் திட்டத்தின் மூலம் ஜமீன்தார்களிடமிருந்து திரும்பப் பெறப்பட்ட அதிகாரம் எது?
Question 15
Which of the following was a merit of the Permanent Settlement?
நிலையான நிலவரித் திட்டத்தின் நிறைகளில் ஒன்று எது?
Question 16
How were the peasants almost treated under the Permanent Settlement?
நிலையான நிலவரித் திட்டத்தில் விவசாயிகள் பெரும்பாலும் எவ்வாறு நடத்தப்பட்டனர்?
Question 17
Who introduced the Ryotwari system?
இரயத்துவாரி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Question 18
In which year was the Ryotwari system introduced?
இரயத்துவாரி முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Question 19
In which province was the Ryotwari system implemented?
இரயத்துவாரி முறை எந்த மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது?
Question 20
In the Ryotwari system, who held the rights of land ownership?
இரயத்துவாரி முறையில் நிலத்தின் உரிமை யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?
Question 21
What was the initially fixed rent in the Ryotwari system?
இரயத்துவாரி முறையில் தொடக்கத்தில் நிலவருவாய் எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது?
Question 22
Who reduced the assessment to one-third of the produce in the Ryotwari system?
இரயத்துவாரி முறையில் வரியை விளைச்சலில் மூன்றில் ஒரு பங்காக குறைத்தவர் யார்?
Question 23
In the Ryotwari system, what was the revenue assessment based on?
இரயத்துவாரி முறையில் நில வருவாய் எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?
Question 24
How often was the rent periodically revised under the Ryotwari system?
இரயத்துவாரி முறையில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை குத்தகை மாற்றியமைக்கப்பட்டது?
Question 25
What did the Government claim the land revenue was under the Ryotwari system?
இரயத்துவாரி முறையில் நிலவருவாயை அரசு எவ்வாறு பெற்றுக் கொண்டதாகக் கூறியது?
Question 26
What percentage of the produce was fixed as demand by the Government under the Ryotwari system?
இரயத்துவாரி முறையில் அரசு விளைச்சலில் தோராயமாக எவ்வளவு சதவீதத்தை வரியாக நிர்ணயம் செய்தது?
Question 27
In the Ryotwari system, who exploited the farmers instead of Zamindars?
இரயத்துவாரி முறையில் ஜமீன்தார்களுக்குப் பதிலாக விவசாயிகளைச் சுரண்டியது யார்?
Question 28
Whose brain child was the Mahalwari system?
மகல்வாரி முறை யாருடைய சிந்தனையில் உதித்தது?
Question 29
The Mahalwari system was a modified version of which settlement?
மகல்வாரி முறை எந்தத் திட்டத்தின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக இருந்தது?
Question 30
In which year was the Mahalwari system introduced?
மகல்வாரி முறை எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
Question 31
Who suggested radical changes to the Mahalwari system in 1833?
1833-ல் மகல்வாரி முறையில் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வந்தவர் யார்?
Question 32
Under whose guidance did Lord William Bentinck change the Mahalwari system?
வில்லியம் பெண்டிங் பிரபு யாருடைய வழிகாட்டுதலின்படி மகல்வாரி முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்தார்?
Question 33
In the Mahalwari system, revenue assessment was based on the produce of a ___.
மகல்வாரி முறையில் நிலவருவாய் எதன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது?
Question 34
Who was responsible for the payment of revenue in the Mahalwari system?
மகல்வாரி முறையில் நிலவருவாய் செலுத்துவதற்கு பொறுப்பானவர்கள் யார்?
Question 35
What was the initially fixed state share in the Mahalwari system?
மகல்வாரி முறையில் தொடக்கத்தில் அரசின் பங்காக நிர்ணயிக்கப்பட்டது எவ்வளவு?
Question 36
Lord William Bentinck reduced the state share in the Mahalwari system to:
வில்லியம் பெண்டிங் பிரபு மகல்வாரி நிலவருவாயை எவ்வளவு சதவீதமாகக் குறைத்தார்?
Question 37
Who acted as the intermediary to pay the revenue on behalf of the village in the Mahalwari system?
மகல்வாரி முறையில் கிராமத்தின் சார்பாக அரசுக்கு வரி செலுத்தும் இடைத்தரகராக செயல்பட்டவர் யார்?
Question 38
Where was the Mahalwari system first adopted?
மகல்வாரி முறை முதலில் எந்த இடங்களில் அமுல்படுத்தப்பட்டது?
Question 39
Under the Mahalwari system, who was considered the owner of the village land?
மகல்வாரி முறையில் கிராம நிலங்களுக்கு உரிமையாளராக இருந்தவர்கள் யார்?
Question 40
Who misused their privileges for self-interest under the Mahalwari system?
மகல்வாரி முறையில் தமது சலுகைகளை சொந்த விருப்பங்களுக்காக தவறாகப் பயன்படுத்தியவர் யார்?
Question 41
Which group primarily benefited from the Mahalwari system?
மகல்வாரி முறையினால் முக்கியமாகப் பயனடைந்தவர்கள் யார்?
Question 42
What was a major consequence of maximizing income from land assessments?
நிலத்திலிருந்து அதிகபட்ச வருமானம் பெறும் கொள்கையினால் ஏற்பட்ட முக்கிய விளைவு என்ன?
Question 43
Who acquired lands from the peasants due to their poverty and debts?
விவசாயிகளின் வறுமை மற்றும் கடன்சுமை காரணமாக அவர்களது நிலங்களை விலைக்கு வாங்கியவர்கள் யார்?
Question 44
What disappeared on account of the import of British goods?
ஆங்கிலேய இறக்குமதி பொருட்களால் மறைந்து போனவை எவை?
Question 45
Besides Zamindars and money-lenders, who else was explicitly noted for exploiting poor peasants?
ஜமீன்தார்கள் மற்றும் வட்டிக்காரர்களோடு, ஏழை விவசாயிகளைச் சுரண்டியதாகக் குறிப்பிடப்படும் மற்றொரு தரப்பினர் யார்?
Question 46
What was the first revolt which can be regarded as a peasants' revolt?
விவசாயிகளின் முதல் கிளர்ச்சியாகக் கருதப்படும் கலகம் எது?
Question 47
In which years did the Santhal Rebellion take place?
சந்தால் கலகம் எந்த ஆண்டுகளில் நடைபெற்றது?
Question 48
Where was the land cultivated by the Santhals located?
சந்தால்களால் பயிரிடப்பட்ட நிலம் எங்கு அமைந்திருந்தது?
Question 49
Who led the gathered Santhals during their uprising?
திரண்டெழுந்த சந்தால்களுக்குத் தலைமை தாங்கியவர்கள் யார்?
Question 50
What was the primary goal of the armed uprising of the Santhals?
சந்தால்களின் ஆயுதமேந்திய கிளர்ச்சியின் முதன்மையான நோக்கம் என்ன?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 History 3. Rural Life and Society Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 History 3. Rural Life and Society Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments