STD 8 SCIENCE LESSON 10 CHANGES AROUND US TEST -2 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Std 8 Lesson 10. Changes around us Test - 2
Question 1 of 25 0%
Question 1
If a cut apple left on a table turns brown, which enzyme acts as the catalyst for this reaction?
மேசையின் மீது வைக்கப்பட்ட நறுக்கிய ஆப்பிள் பழுப்பு நிறமாக மாறினால், எந்த என்சைம் வினைவேக மாற்றியாக செயல்படுகிறது?
Question 2
A brass vessel kept outside develops a greenish layer over time. This is due to the formation of:
நீண்ட நாட்கள் வெளியில் வைக்கப்படும் பித்தளைப் பாத்திரங்கள் பச்சை நிறப்படலத்தை உருவாக்குகின்றன. இதற்கு காரணம் என்ன?
Question 3
While preparing a mixture for whitewashing, water is added to quicklime and the container becomes very hot. What type of reaction is this?
வெள்ளையடிப்பதற்காக சுட்ட சுண்ணாம்புடன் நீரைச் சேர்க்கும்பொழுது கலன் மிகவும் சூடாகிறது. இது எவ்வகை வினை?
Question 4
A student drops zinc metal into dilute hydrochloric acid and brings a burning matchstick near it. A 'pop' sound is heard due to the release of:
ஒரு மாணவன் துத்தநாக உலோகத்தை நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் போட்டு, எரியும் தீக்குச்சியைக் கொண்டுவரும்போது 'பாப்' ஒலி கேட்கிறது. இதற்குக் காரணமான வாயு எது?
Question 5
Fish left in the open develops a bad odour over time. Which component in the fish undergoes oxidation to cause this rancidity?
திறந்த வெளியில் வைக்கப்படும் மீன் துர்நாற்றமடிக்கிறது. இந்த ஊசிப்போதலுக்கு மீனில் உள்ள எந்தப் பொருள் ஆக்சிஜனேற்றம் அடைவது காரணம்?
Question 6
Which of the following statements is incorrect?
பின்வருவனவற்றில் எந்த கூற்று தவறானது?
Question 7
Which of the following pairs is incorrect regarding pollution and its effects?
மாசுபாடு மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான பின்வரும் இணைகளில் எது தவறானது?
Question 8
Identify the incorrect statement about rusting.
துருப்பிடித்தல் பற்றிய தவறான கூற்றை அடையாளம் காணவும்.
Question 9
Which of the following definitions is incorrect?
பின்வரும் வரையறைகளில் எது தவறானது?
Question 10
Which of the following statements about chemical changes is incorrect?
வேதி மாற்றங்கள் குறித்த பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 11
Assertion (A): Iron benches turn reddish-brown during rainy seasons.
Reason (R): Iron reacts with water and oxygen to form hydrated ferric oxide.
கூற்று (A): மழைக்காலங்களில் இரும்பு நாற்காலிகள் செம்பழுப்பு நிறமாக மாறுகின்றன.
காரணம் (R): இரும்பு நீர் மற்றும் ஆக்சிஜனுடன் வினைபட்டு நீரேறிய பெர்ரிக் ஆக்சைடை உருவாக்குகிறது.
Question 12
Assertion (A): Fireworks burst with a huge sound when ignited.
Reason (R): Gases are generated by chemical reactions, increasing pressure in a closed container until it explodes.
கூற்று (A): பட்டாசுகளைப் பற்றவைக்கும்பொழுது அதிக அளவு ஒலியுடன் வெடிக்கின்றன.
காரணம் (R): வேதிவினைகளால் வாயுக்கள் உருவாகி மூடிய கலனில் அழுத்தம் ஏற்பட்டு வெடித்துச் சிதறுகின்றன.
Question 13
Assertion (A): Cut apples turn brown after some time.
Reason (R): The phenolic compounds in apples form basic copper carbonate.
கூற்று (A): நறுக்கிய ஆப்பிள்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு பழுப்பு நிறமாக மாறுகின்றன.
காரணம் (R): ஆப்பிளில் உள்ள பீனாலிக் சேர்மங்கள் காரத்தன்மை வாய்ந்த தாமிர கார்பனேட்டை உருவாக்குகின்றன.
Question 14
Assertion (A): Shiny silver articles become black over time.
Reason (R): They undergo chemical reactions when exposed to atmospheric air.
கூற்று (A): பளபளப்பான வெள்ளிப் பொருள்கள் காலப்போக்கில் கருமை நிறமுடையதாக மாறுகின்றன.
காரணம் (R): வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது அவை வேதிவினைக்கு உட்படுகின்றன.
Question 15
Assertion (A): Adding water to quicklime produces heat.
Reason (R): Reactions that produce heat are called thermolysis.
கூற்று (A): சுட்ட சுண்ணாம்புடன் நீரைச் சேர்க்கும்பொழுது வெப்பம் வெளிப்படுகிறது.
காரணம் (R): வெப்பத்தை உருவாக்கும் வினைகள் வெப்பவேதிவினை எனப்படுகின்றன.
Question 16
What is defined as any change that causes food to be unfit for human consumption?
மனிதன் உண்பதற்குத் தகுதியில்லாத அளவிற்கு உணவுப்பொருளில் ஏற்படும் மாற்றம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 17
Which gas is responsible for the bad smell in rotten eggs?
முட்டைகள் அழுகும்பொழுது துர்நாற்றம் வீச காரணமான வாயு எது?
Question 18
What primarily causes the decaying of vegetables and fruits?
காய்கறிகள் மற்றும் பழங்கள் கெட்டுப்போவதற்கு முக்கியக் காரணம் எது?
Question 19
The process where fishes and meat produce a bad odour due to oxidation is called:
மீன்களும் இறைச்சியும் ஆக்சிஜனேற்ற வினைக்கு உட்பட்டு துர்நாற்றத்தை வெளிவிடும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 20
What is the name of the brown pigment formed when cut apples are exposed to oxygen?
நறுக்கிய ஆப்பிள்கள் ஆக்சிஜனுடன் தொடர்புகொள்ளும்பொழுது உருவாகும் பழுப்பு நிறமிகளின் பெயர் என்ன?
Question 21
The substances which cause unwanted changes in the environment are called:
சுற்றுச்சூழலில் விரும்பத்தகாத மாற்றங்களை நிகழ்த்தும் பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 22
Which type of pollution is caused by Chlorofluorocarbons?
குளோரோ புளூரோ கார்பன்கள் எவ்வகை மாசுபடுதலை ஏற்படுத்துகின்றன?
Question 23
Acid rain and global warming are the effects of:
அமில மழை மற்றும் புவி வெப்பமயமாதல் எதன் விளைவுகள் ஆகும்?
Question 24
Detergents and oil spillage are primarily responsible for:
டிடர்ஜெண்டுகள் மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவை எதனை ஏற்படுத்துகின்றன?
Question 25
Fertilizers like urea and various pesticides lead to:
யூரியா போன்ற உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் எதற்கு வழிவகுக்கின்றன?
Question 26
What colour do steel benches and tables turn into during the rainy season due to rusting?
மழைக்காலங்களில் துருப்பிடிப்பதன் காரணமாக இரும்பாலான மேசைகள் மற்றும் நாற்காலிகள் எந்த நிறமாக மாறுகின்றன?
Question 27
Rusting is a chemical reaction in which iron objects form:
துருப்பிடித்தல் என்னும் வேதிவினையில் இரும்புப் பொருள்கள் எதனை உருவாக்குகின்றன?
Question 28
What happens to silver articles when they are exposed to atmospheric air?
வெள்ளிப் பொருள்கள் வளிமண்டலக் காற்றுடன் தொடர்பு கொள்ளும்பொழுது என்னவாக மாறுகின்றன?
Question 29
Chemical reactions that produce heat energy are called:
வெப்ப ஆற்றலை உருவாக்கும் வேதி வினைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 30
What is the chemical name for quicklime?
சுட்ட சுண்ணாம்பின் வேதியியல் பெயர் என்ன?
Question 31
When water is added to quicklime, what is produced?
சுட்ட சுண்ணாம்புடன் நீரைச் சேர்க்கும்பொழுது என்ன உருவாகிறது?
Question 32
Which metal ribbon, when burnt in a flame, produces a bright dazzling light with heat?
எந்த உலோக நாடாவை நெருப்புச் சுடரில் காட்டும்பொழுது கண்ணைக் கூசச்செய்யும் ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது?
Question 33
Which highly flammable gas reacts with oxygen to produce a 'pop' sound?
எளிதில் தீப்பிடிக்கும் தன்மை கொண்ட எந்த வாயு காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து 'பாப்' என்ற ஒலியை உருவாக்குகிறது?
Question 34
When you compress a hard balloon full of air, it bursts due to the sudden increase in:
முழுவதும் காற்றடைக்கப்பட்ட பலூனை அழுத்தினால் அது வெடிக்கிறது. இதற்கு காரணம் அதிகரிக்கும்:
Question 35
The process in which electricity is used to carry out chemical reactions is called:
மின்சாரத்தின் மூலம் வேதிவினைகளை நிகழ்த்துவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 36
A process in which light is used to carry out chemical reactions is known as:
ஒளியின் மூலம் நிகழும் வேதி வினை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 37
The process in which heat is used to bring about chemical reactions is:
வெப்பத்தின் மூலம் நிகழும் வேதி வினை எது?
Question 38
A chemical substance which is used to speed up a chemical reaction is called a:
ஒரு வேதிவினையின் வேகத்தை மாற்றியமைக்கக்கூடிய பொருள்கள் எவ்வாறு அழைக்கப்படும்?
Question 39
The dangerous condition in which earth's average temperature rises alarmingly is called:
புவியின் சராசரி வெப்பநிலை அச்சமூட்டும் அளவிற்கு உயரும் ஒரு மோசமான நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 40
A chemical change is a:
ஒரு வேதி வினை என்பது:
Question 41
Burning with oxygen in air is called:
காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் எரியும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 42
A new insoluble substance formed in a chemical reaction is called:
ஒரு வேதிவினையில் உருவாகும் கரையாத புதிய பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 43
What is yeast?
ஈஸ்ட் என்பது என்ன?
Question 44
What acts as a catalyzing substance in a biological system?
உயிரியல் அமைப்பில் வினையை ஊக்குவிக்கும் பொருளாக செயல்படுவது எது?
Question 45
How many oxygen atoms are there in an ozone molecule?
ஒரு ஓசோன் மூலக்கூறில் எத்தனை ஆக்சிஜன் அணுக்கள் உள்ளன?
Question 46
Cancer and respiratory diseases can be effects of which type of pollution?
புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் எந்த வகை மாசுபாட்டின் விளைவுகளாக இருக்கலாம்?
Question 47
Decrease in water quality and skin diseases are primarily the effects of:
நீரின் தரம் குறைதல் மற்றும் தோல் நோய்கள் எதன் முக்கிய விளைவுகள்?
Question 48
Carbon dioxide, Carbon monoxide, and Methane are chemical substances that cause:
கார்பன் டைஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மற்றும் மீத்தேன் ஆகிய வேதிப்பொருள்கள் எதனை ஏற்படுத்துகின்றன?
Question 49
Spoilage of food and vegetables is fundamentally a result of:
உணவு மற்றும் காய்கறிகள் கெட்டுப்போதல் அடிப்படையில் எதன் விளைவாகும்?
Question 50
Fireworks used during festival times produce different coloured lights due to:
விழாக்காலங்களில் பயன்படுத்தப்படும் மத்தாப்புகள் மற்றும் பட்டாசுகள் பல்வேறு வண்ணங்களில் ஒளியை உமிழ்வதற்கு காரணம்:
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Science Lesson 10. Changes around us Test - 2

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments