Class 7 Term 2 History 2. The Mughal Empire Test-1 with certificate

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: Class 7 Term 2 History 2. The Mughal Empire Test-1
Question 1 of 25 0%
Question 1
Who was the founder of the Mughal Empire in India?
இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் யார்?
Question 2
What is the meaning of the name 'Zahir-ud-din'?
'ஜாகிருதீன்' என்ற பெயரின் பொருள் என்ன?
Question 3
Who was Babur's ancestor on his father's side?
பாபரின் தந்தையார் வழியில் அவரது மூதாதையர் யார்?
Question 4
Babur's grandfather Yunus Khan was a descendant of which great Mongol king?
பாபரின் தாத்தா யூனுஸ்கான் எந்த மாபெரும் மங்கோலிய அரசனின் வாரிசு ஆவார்?
Question 5
Which small kingdom did Babur inherit at the age of 12?
பாபர் தமது 12வது வயதில் எந்த சிறிய அரசைப் பரம்பரைச் சொத்தாகப் பெற்றார்?
Question 6
In which year did Babur lead his first expedition towards India?
பாபர் இந்தியாவை நோக்கித் தமது முதற்படையெடுப்பை எந்த ஆண்டில் மேற்கொண்டார்?
Question 7
Who was the Sultan of Delhi when Dilawar Khan and Alam Khan sought Babur's help?
திலாவார்கான் மற்றும் ஆலம்கான் பாபரின் உதவியைக் கேட்டபோது டெல்லி சுல்தானாக இருந்தவர் யார்?
Question 8
In which year did the First Battle of Panipat take place?
முதலாம் பானிப்பட் போர் எந்த ஆண்டில் நடைபெற்றது?
Question 9
Whom did Babur defeat at the Battle of Khanwa in 1527?
1527 இல் கன்வா போரில் பாபர் யாரைத் தோற்கடித்தார்?
Question 10
What is the name of Babur's autobiography?
பாபரின் சுயசரிதையின் பெயர் என்ன?
Question 11
Which of the following was NOT a brother of Humayun?
பின்வருபவர்களில் யார் ஹூமாயூனின் சகோதரர் அல்ல?
Question 12
In which year did the Battle of Chausa take place?
சௌசா போர் எந்த ஆண்டில் நடைபெற்றது?
Question 13
Which Persian ruler helped Humayun recapture Delhi?
டெல்லியை மீண்டும் கைப்பற்ற ஹூமாயூனுக்கு உதவிய பாரசீக அரசர் யார்?
Question 14
How did Humayun die in 1556?
1556 இல் ஹூமாயூன் எவ்வாறு மரணமடைந்தார்?
Question 15
Who was the father of Sher Shah?
ஷெர்ஷாவின் தந்தை யார்?
Question 16
Which region was excluded from Sher Shah's empire that stretched from Bengal to the Indus?
வங்காளம் முதல் சிந்துவரை பரவியிருந்த ஷெர்ஷாவின் பேரரசில் எந்தப் பகுதி நீங்கலாக இருந்தது?
Question 17
At what age was Akbar crowned as King?
எந்த வயதில் அக்பர் அரசராக முடிசூட்டப்பட்டார்?
Question 18
Who was the regent of Akbar?
அக்பரின் பகர ஆளுநராக செயல்பட்டவர் யார்?
Question 19
In which battle was Hemu defeated and killed?
ஹெமு எந்தப் போரில் தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்?
Question 20
Where was Bairam Khan murdered?
பைராம்கான் எங்கு கொல்லப்பட்டார்?
Question 21
Who was the female ruler of the Central Province defeated by Akbar?
அக்பரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய இந்தியப் பகுதியைச் சேர்ந்த பெண் ஆட்சியாளர் யார்?
Question 22
Rani Chand Bibi was the regent of which kingdom?
ராணி சந்த் பீவி எந்த அரசின் பகர ஆட்சியாளராக இருந்தார்?
Question 23
Who was defeated by Akbar at the Battle of Haldighati in 1576?
1576 இல் நடைபெற்ற ஹால்டிகாட் போரில் அக்பரால் தோற்கடிக்கப்பட்டவர் யார்?
Question 24
What was the name of Rana Pratap's horse?
ராணா பிரதாப்பின் குதிரையின் பெயர் என்ன?
Question 25
Which conquest of Akbar helped him establish control over overseas trade with Arabs and Europeans?
எப்பகுதியை அக்பர் கைப்பற்றிய நிகழ்வு, அரேபியர் மற்றும் ஐரோப்பியருடனான கடல் வாணிகத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உதவியது?
Question 26
Where was Akbar buried?
அக்பரின் உடல் எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது?
Question 27
Which tax on non-Muslims was abolished by Akbar?
இஸ்லாமியர் அல்லாதோர் மீது விதிக்கப்பட்டிருந்த எந்த வரியை அக்பர் நீக்கினார்?
Question 28
Who was sent as the governor of Kabul by Akbar?
அக்பரால் காபூலின் ஆளுநராக அனுப்பி வைக்கப்பட்டவர் யார்?
Question 29
Which Sikh Guru received a plot of land in Amritsar from Akbar?
அக்பரிடமிருந்து அமிர்தசரசில் ஒரு நிலத்தை பரிசாகப் பெற்ற சீக்கிய குரு யார்?
Question 30
Where was the 'Ibadat Khana' constructed by Akbar?
அக்பரால் 'இபாதத்கானா' எங்கு கட்டப்பட்டது?
Question 31
Who among the following was a great composer and musician in Akbar's court?
அக்பரின் அவையில் இருந்த பாடலாசிரியர் மற்றும் இசை மேதை யார்?
Question 32
What was the original name of Jahangir?
ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன?
Question 33
What does the name 'Jahangir' mean?
'ஜஹாங்கீர்' என்ற பெயரின் பொருள் என்ன?
Question 34
What was the real name of Nur Jahan?
நூர்ஜகானின் இயற்பெயர் என்ன?
Question 35
Which Sikh Guru was executed by Jahangir for helping his rebellious son Khusrau?
தனக்கு எதிராகக் கலகம் விளைவித்த மகன் குஷ்ருவுக்கு உதவியதற்காக ஜஹாங்கீரால் தூக்கிலிடப்பட்ட சீக்கிய குரு யார்?
Question 36
Where did the British establish their first trade center with the permission of Jahangir?
ஜஹாங்கீரின் அனுமதி பெற்று ஆங்கிலேயர்கள் தங்களது முதல் வணிக மையத்தை எங்கு நிறுவினர்?
Question 37
What was the original name of Shah Jahan?
ஷாஜகானின் இயற்பெயர் என்ன?
Question 38
Who among the following was the father of Shivaji, who trained Maratha warriors against Mughals?
முகலாயர்களுக்கு எதிராகப் போரிட மராத்திய வீரர்களுக்குப் பயிற்சியளித்த சிவாஜியின் தந்தை யார்?
Question 39
Where did Shah Jahan spend his last eight years as a prisoner?
ஷாஜகான் தமது வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை எங்கு கைதியாகக் கழித்தார்?
Question 40
What title did Aurangzeb assume when he started his rule?
ஔரங்கசீப் ஆட்சியைத் தொடங்கியபோது சூட்டிக்கொண்ட பட்டம் என்ன?
Question 41
Find the incorrect statement regarding Babur.
பாபர் பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 42
Find the incorrect statement regarding Sher Shah and Humayun.
ஷெர்ஷா மற்றும் ஹூமாயூன் பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 43
Find the incorrect statement about the Second Battle of Panipat.
இரண்டாம் பானிப்பட் போர் பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 44
Find the incorrect statement about Jahangir.
ஜஹாங்கீர் பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 45
Find the incorrect statement about Aurangzeb.
ஔரங்கசீப் பற்றிய தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 46
Assertion (A): The term 'Mughal' can be traced to Babur's ancestors.
Reason (R): Babur was a descendant of Timur and Chengiz Khan.
கூற்று (A): முகல் என்னும் வார்த்தையைப் பாபரின் மூதாதையரிடம் கண்டறியலாம்.
காரணம் (R): பாபர் தைமூர் மற்றும் செங்கிஸ்கான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
Question 47
Assertion (A): Bairam Khan became the regent and ruled on behalf of Akbar.
Reason (R): Akbar was only 14 years old when he was crowned king.
கூற்று (A): பைராம்கான் பகர ஆளுநர் பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தார்.
காரணம் (R): அக்பர் அரசராக முடிசூட்டப்பட்டபோது அவருக்கு வயது 14 மட்டுமே.
Question 48
Assertion (A): Akbar made all out efforts to win the goodwill of the Hindu nobles and masses.
Reason (R): He realised that gains of affection would be more enduring than gains of the sword.
கூற்று (A): இந்து பிரபுக்கள் மற்றும் இந்து மக்களின் நம்பிக்கையைப் பெற அக்பர் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார்.
காரணம் (R): வாள் வலிமையின் மூலம் பெறப்படும் ஆதாயங்களைக் காட்டிலும் அன்பின் மூலம் பெறப்படும் ஆதாயங்களின் ஆயுள் அதிகம் என்பதை அக்பர் உணர்ந்திருந்தார்.
Question 49
Assertion (A): Nur Jahan was the real power behind the throne during Jahangir's reign.
Reason (R): Jahangir was more interested in art, painting, gardens, and flowers than in running the government.
கூற்று (A): ஜஹாங்கீரின் ஆட்சியின்போது நூர்ஜகான் உண்மையான அதிகாரத்தைப் பெற்றவராகத் திகழ்ந்தார்.
காரணம் (R): அரசாட்சியைக் காட்டிலும் கலைகள், ஓவியம், தோட்டங்கள், மலர்கள் ஆகியவற்றின் மீது ஜஹாங்கீர் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார்.
Question 50
Assertion (A): A war of succession broke out among Shah Jahan's sons.
Reason (R): Aurangzeb emerged victorious by killing his three brothers Dara, Shuja, and Murad.
கூற்று (A): ஷாஜகானின் மைந்தர்களுக்குள் வாரிசு உரிமைப்போர் வெடித்தது.
காரணம் (R): தம்முடைய மூன்று சகோதரர்களான தாரா, சூஜா, முராத் ஆகியோரைக் கொன்று ஔரங்கசீப் வெற்றிபெற்றார்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 History 2. The Mughal Empire Test - 1

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments