ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: Class 7 Term 2 History 2. The Mughal Empire Test-2
Lesson: Class 7 Term 2 History 2. The Mughal Empire Test-2
Question 1 of 25
0%
Question 1
Who succeeded Jahangir and assumed the title 'King of the World'?
ஜஹாங்கீரைத் தொடர்ந்து 'உலகத்தின் அரசர்' என்ற பெயருடன் ஆட்சிப் பொறுப்பேற்றவர் யார்?
Question 2
In which year did Shah Jahan annex Ahmednagar?
எந்த ஆண்டில் ஷாஜகான் அகமது நகரை இணைத்துக் கொண்டார்?
Question 3
Who was the father of Shivaji that entered the services of the Deccan kingdoms?
தக்காண அரசர்களிடம் பணியில் சேர்ந்த சிவாஜியின் தந்தை யார்?
Question 4
Which of Shah Jahan's sons emerged successful in the war of succession?
ஷாஜகானின் மைந்தர்களுக்குள் நடந்த வாரிசு உரிமைப்போரில் வெற்றிபெற்றவர் யார்?
Question 5
Where did Shah Jahan pass the last eight years of his life as a prisoner?
ஷாஜகான் ஒரு கைதியாக தம் வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை எங்கு கழித்தார்?
Question 6
What title did Aurangzeb assume when he started his reign?
ஆட்சியைத் தொடங்கியபோது ஔரங்கசீப் சூட்டிக்கொண்ட பட்டம் என்ன?
Question 7
Who re-imposed the jizya tax on Hindus?
இந்துக்களின் மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தவர் யார்?
Question 8
The Ahoms who fought against Aurangzeb belonged to which region?
ஔரங்கசீப்புடன் போரிட்ட ஆகோம் அரசு எந்தப் பகுதியைச் சேர்ந்தது?
Question 9
With whom did Prince Akbar enter into a pact in the Deccan?
தக்காணத்தில் இளவரசர் அக்பர் யாருடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்?
Question 10
In which year did Shivaji proclaim himself as the Emperor of Maratha State?
எந்த ஆண்டில் சிவாஜி தம்மை மராத்திய நாட்டின் பேரரசராக அறிவித்தார்?
Question 11
In which year did Aurangzeb die?
எந்த ஆண்டில் ஔரங்கசீப் மரணத்தைத் தழுவினார்?
Question 12
Which of the following was a British trade centre established by the end of Aurangzeb's rule?
ஔரங்கசீப்பின் ஆட்சிக் கட்டத்தில் ஆங்கிலேயர்கள் தங்கள் வணிக மையத்தை நிறுவிய இடம் எது?
Question 13
Where did the French have their main trade centre in India?
பிரெஞ்சுக்காரர்கள் தங்களின் முதன்மை வணிக மையத்தை எங்கு நிறுவினர்?
Question 14
Who was the Prime Minister in the Mughal administration?
முகலாய நிர்வாகத்தில் பிரதம மந்திரி என்று அழைக்கப்பட்டவர் யார்?
Question 15
Which official was in charge of the revenue and expenditure?
வருவாய்த்துறை மற்றும் செலவுகளைக் கவனித்த அதிகாரி யார்?
Question 16
Who was in-charge of the Mughal army?
முகலாய இராணுவத்துறை அமைச்சராக இருந்தவர் யார்?
Question 17
Who looked after the royal household in the Mughal administration?
முகலாயர் காலத்தில் அரண்மனை நிர்வாகத்தை கவனித்தவர் யார்?
Question 18
Who was the Chief Judge in the Mughal empire?
முகலாயப் பேரரசில் தலைமை நீதிபதியாக விளங்கியவர் யார்?
Question 19
Which minister was responsible for enforcing Islamic law (Sharia)?
இஸ்லாமியச் சட்டங்களை (சாரியா) நடைமுறைப்படுத்திய அமைச்சர் யார்?
Question 20
Who was the head of a Subha (province)?
சுபா (மாகாணம்) யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது?
Question 21
What were the districts called in the Mughal provincial administration?
முகலாய மாகாண நிர்வாகத்தில் மாவட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Question 22
A group of villages formed which of the following?
பல கிராமங்களை உள்ளடக்கிய பிரிவு எது?
Question 23
Who administered the towns and cities?
நகரங்களையும் பெருநகரங்களையும் நிர்வகித்தவர் யார்?
Question 24
Who introduced the Mansabdari system?
மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் யார்?
Question 25
In the Mansabdari system, what did 'Zat' indicate?
மன்சப்தாரி முறையில், 'சாட்' என்பது எதைக் குறிக்கிறது?
Question 26
What did 'Sawar' indicate in the Mansabdari system?
மன்சப்தாரி முறையில் 'சவார்' என்பது எதைக் குறிக்கிறது?
Question 27
Who was the Revenue Minister of Akbar?
அக்பரின் வருவாய்த்துறை அமைச்சர் யார்?
Question 28
Under the zabt system, what was the share of the state in the average produce?
ஜப்த் முறையின்படி அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரிப்பங்கு என்ன?
Question 29
What was the new name given by the Mughal emperors to the old iqta system?
முகலாயப் பேரரசர்கள் பழைய இக்தா முறைக்கு அளித்த புதிய பெயர் என்ன?
Question 30
Who was the district-level revenue collector?
மாவட்ட அளவிலான வரிவசூல் அதிகாரி யார்?
Question 31
What were the tax-free lands granted to scholars and religious institutions called?
அறிஞர்களுக்கும் சமயம் சார்ந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
Question 32
Who formulated the faith called Din-I-Ilahi?
தீன்-இலாகி என்னும் சமயத்தை உருவாக்கியவர் யார்?
Question 33
What was the name of Humayun's palace in Delhi?
ஹூமாயூனின் டெல்லி அரண்மனையின் பெயர் என்ன?
Question 34
Where is Sher Shah's mausoleum located?
ஷெர்சாவின் கல்லறை மாடம் எங்கு அமைந்துள்ளது?
Question 35
Who built the Panch Mahal, the pyramidal structure in five stories?
பிரமிடு வடிவிலான ஐந்து அடுக்குக் கட்டடமான பஞ்ச் மஹாலைக் கட்டியவர் யார்?
Question 36
Who completed the construction of Akbar's tomb at Sikandara?
சிக்கந்தராவிலுள்ள அக்பரின் கல்லறை கட்டப் பணிகளை நிறைவு செய்தவர் யார்?
Question 37
Who built the tomb of Itmad-ud-daula (Nur Jahan's father)?
நூர்ஜகானின் தந்தையான இம்மத்-உத்-தௌலாவின் கல்லறையைக் கட்டியவர் யார்?
Question 38
Who built the Bibi Ka Maqbara in Aurangabad?
ஔரங்காபாத்தில் பிபிகா மக்பாரா என்னும் கல்லறை மாடத்தைக் கட்டியவர் யார்?
Question 39
In which year was the Red Fort (Lal Qila) constructed?
டெல்லியிலுள்ள 'செங்கோட்டை' எந்த ஆண்டில் கட்டப்பட்டது?
Question 40
Which Emperor constructed the Red Fort in Delhi?
டெல்லியிலுள்ள 'செங்கோட்டையை' கட்டிய பேரரசர் யார்?
Question 41
Which of the following statements about Shah Jahan is INCORRECT?
ஷாஜகான் பற்றிய பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Question 42
Identify the INCORRECT statement regarding Aurangzeb.
ஔரங்கசீப் குறித்த தவறான கூற்றைக் கண்டறிக.
Question 43
Which of the following is INCORRECT about the Mansabdari system?
மன்சப்தாரி முறை குறித்த தவறான கூற்று எது?
Question 44
Which of the following pairs of Mughal officials and their duties is INCORRECTLY matched?
முகலாய அதிகாரிகளும் அவர்களின் பணிகளும் குறித்த பின்வரும் இணைகளில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
Question 45
Which of the following monuments is INCORRECTLY paired with its builder?
பின்வரும் நினைவுச் சின்னங்களில் அதைக் கட்டியவரோடு தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
Question 46
Assertion (A): Aurangzeb re-imposed the jizya tax on Hindus.
Reason (R): He was intolerant towards religions other than Islam.
Reason (R): He was intolerant towards religions other than Islam.
கூற்று (A): ஔரங்கசீப் இந்துக்களின் மீது மீண்டும் ஜிசியா வரியை விதித்தார்.
காரணம் (R): தமது மதத்தைத் தவிர ஏனைய மதங்களை அவர் சகித்துக்கொள்ளவில்லை.
காரணம் (R): தமது மதத்தைத் தவிர ஏனைய மதங்களை அவர் சகித்துக்கொள்ளவில்லை.
Question 47
Assertion (A): Shah Jahan passed the last eight years of his life as a prisoner.
Reason (R): Aurangzeb emerged successful in the war of succession and imprisoned his father.
Reason (R): Aurangzeb emerged successful in the war of succession and imprisoned his father.
கூற்று (A): ஷாஜகான் தம் வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகளை ஒரு கைதியாகக் கழித்தார்.
காரணம் (R): ஔரங்கசீப் வாரிசு உரிமைப்போரில் வெற்றிபெற்று தம் தந்தையைச் சிறைப்படுத்தினார்.
காரணம் (R): ஔரங்கசீப் வாரிசு உரிமைப்போரில் வெற்றிபெற்று தம் தந்தையைச் சிறைப்படுத்தினார்.
Question 48
Assertion (A): Aurangzeb had to march to the Deccan in 1689.
Reason (R): His rebellious son Prince Akbar entered into a pact with Shambuji in the Deccan.
Reason (R): His rebellious son Prince Akbar entered into a pact with Shambuji in the Deccan.
கூற்று (A): 1689 இல் ஔரங்கசீப் தக்காணம் செல்ல நேர்ந்தது.
காரணம் (R): கலகம் செய்த இளவரசர் அக்பர் தக்காணத்தில் சாம்பாஜியுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்.
காரணம் (R): கலகம் செய்த இளவரசர் அக்பர் தக்காணத்தில் சாம்பாஜியுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டார்.
Question 49
Assertion (A): Akbar formulated a single faith called Din-I-Ilahi.
Reason (R): He tried to include the good principles in all religions.
Reason (R): He tried to include the good principles in all religions.
கூற்று (A): அக்பர் தீன்-இலாகி என்னும் ஒரே சமயத்தை உருவாக்க முயன்றார்.
காரணம் (R): அவர் அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைக்க முயன்றார்.
காரணம் (R): அவர் அனைத்து மதங்களிலுமுள்ள சிறந்த கொள்கைகளை ஒருங்கிணைக்க முயன்றார்.
Question 50
Assertion (A): The Mansabdars were paid high salaries by the Emperor.
Reason (R): Their salary was fixed on the basis of the number of soldiers and horses they had to maintain.
Reason (R): Their salary was fixed on the basis of the number of soldiers and horses they had to maintain.
கூற்று (A): பேரரசர் மன்சப்தார்களுக்கு உயர்ந்த ஊதியம் வழங்கினார்.
காரணம் (R): மன்சப்தாரின் ஊதியமானது அவரால் பராமரிக்கப்படும் குதிரைகள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்திருந்தது.
காரணம் (R): மன்சப்தாரின் ஊதியமானது அவரால் பராமரிக்கப்படும் குதிரைகள் மற்றும் வீரர்களின் எண்ணிக்கையைப் பொறுத்திருந்தது.
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 History 2. The Mughal Empire Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 History 2. The Mughal Empire Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments