ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 2 SCIENCE 3. CHANGES AROUND US TEST-2
Lesson: STD 7 TERM 2 SCIENCE 3. CHANGES AROUND US TEST-2
Question 1 of 25
0%
Question 1
Application: You have an iron gate at your home. How can you effectively prevent it from rusting?
பயன்பாடு: உங்கள் வீட்டில் ஒரு இரும்புக் கதவு உள்ளது. அது துருப்பிடிக்காமல் இருக்க நீங்கள் எவ்வாறு திறம்பட தடுக்கலாம்?
Question 2
Application: A student mixes a substance with water in their palm and feels warmth. What type of change is this?
பயன்பாடு: ஒரு மாணவர் ஒரு பொருளை தன் உள்ளங்கையில் நீருடன் சேர்க்கும் போது வெப்பமாக உணர்கிறார். இது எவ்வகை மாற்றம்?
Question 3
Application: If you cut a brinjal and leave it exposed to air, its color changes. What is the reason for this?
பயன்பாடு: நீங்கள் ஒரு கத்திரிக்காயை வெட்டி காற்றில் வைத்தால், அதன் நிறம் மாறுகிறது. இதற்கான காரணம் என்ன?
Question 4
Application: In the preparation of idly batter, the batter rises after a few hours. What chemical process is responsible for this?
பயன்பாடு: இட்லி மாவு தயாரித்தலில், சில மணி நேரங்களுக்குப் பிறகு மாவு பொங்குகிறது. இதற்கு காரணமான வேதியியல் செயல்முறை எது?
Question 5
Application: When making a baking recipe, you mix lemon juice with baking soda and observe a hissing sound. What is being formed?
பயன்பாடு: சமையல் செய்யும் போது, நீங்கள் எலுமிச்சைச் சாற்றை சமையல் சோடாவுடன் கலக்கும் போது 'ஹிஸ்' என்ற ஓசையைக் கேட்கிறீர்கள். அங்கே என்ன உருவாகிறது?
Question 6
Find the incorrect statement regarding rusting of iron:
இரும்பு துருப்பிடித்தல் தொடர்பான தவறான கூற்றைக் கண்டறிக:
Question 7
Find the incorrect statement about fermentation:
நொதித்தல் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக:
Question 8
Which of the following statements is incorrect?
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
Question 9
Identify the incorrect statement about energy changes:
ஆற்றல் மாற்றங்கள் பற்றிய தவறான கூற்றை அடையாளம் காணவும்:
Question 10
Which of the following is incorrectly classified?
பின்வருவனவற்றில் எது தவறாக வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Question 11
Assertion (A): Burning of paper is a chemical change.
Reason (R): Burning produces entirely new substances which cannot be converted back to the original paper.
Reason (R): Burning produces entirely new substances which cannot be converted back to the original paper.
கூற்று (A): காகிதம் எரிதல் ஒரு வேதியியல் மாற்றமாகும்.
காரணம் (R): எரியும் பொழுது புதிய பொருள்கள் உருவாகின்றன, அவற்றை மீண்டும் காகிதமாக மாற்ற இயலாது.
காரணம் (R): எரியும் பொழுது புதிய பொருள்கள் உருவாகின்றன, அவற்றை மீண்டும் காகிதமாக மாற்ற இயலாது.
Question 12
Assertion (A): Burning of magnesium ribbon is a chemical change.
Reason (R): Magnesium combines with oxygen to form magnesium oxide, a new substance.
Reason (R): Magnesium combines with oxygen to form magnesium oxide, a new substance.
கூற்று (A): மெக்னீசியம் நாடா எரிதல் வேதியியல் மாற்றமாகும்.
காரணம் (R): மெக்னீசியம் ஆக்ஸிஜனுடன் இணைந்து மெக்னீசியம் ஆக்ஸைடு என்ற புதிய பொருள் உருவாகிறது.
காரணம் (R): மெக்னீசியம் ஆக்ஸிஜனுடன் இணைந்து மெக்னீசியம் ஆக்ஸைடு என்ற புதிய பொருள் உருவாகிறது.
Question 13
Assertion (A): Change of seasons is a periodic change.
Reason (R): Changes that repeat themselves after a definite interval of time are called periodic changes.
Reason (R): Changes that repeat themselves after a definite interval of time are called periodic changes.
கூற்று (A): பருவங்கள் மாறுவது கால ஒழுங்கு மாற்றமாகும்.
காரணம் (R): குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றங்களானது நிகழ்ந்தால், அது கால ஒழுங்கு மாற்றங்கள் எனப்படும்.
காரணம் (R): குறிப்பிட்ட கால இடைவெளியில் மாற்றங்களானது நிகழ்ந்தால், அது கால ஒழுங்கு மாற்றங்கள் எனப்படும்.
Question 14
Assertion (A): Mixing water with quicklime is an endothermic change.
Reason (R): Evolution of lot of heat occurs when water is added to quicklime.
Reason (R): Evolution of lot of heat occurs when water is added to quicklime.
கூற்று (A): சுட்ட சுண்ணாம்புடன் நீர் சேர்த்தல் ஒரு வெப்ப ஏற்பு மாற்றமாகும்.
காரணம் (R): சுட்ட சுண்ணாம்புடன் நீரினைச் சேர்க்கும் பொழுது அதிகளவு வெப்பம் வெளியேறுகிறது.
காரணம் (R): சுட்ட சுண்ணாம்புடன் நீரினைச் சேர்க்கும் பொழுது அதிகளவு வெப்பம் வெளியேறுகிறது.
Question 15
Assertion (A): A streak of lightning flash during a thunderstorm is a non-periodic change.
Reason (R): It does not repeat itself after a definite interval of time.
Reason (R): It does not repeat itself after a definite interval of time.
கூற்று (A): இடியுடன் கூடிய மழைபொழிவின் பொழுது தோன்றும் மின்னல் கால ஒழுங்கற்ற மாற்றமாகும்.
காரணம் (R): இது குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக மீண்டும் நிகழ்வதில்லை.
காரணம் (R): இது குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக மீண்டும் நிகழ்வதில்லை.
Question 16
What is the chemical formula for rust formed on iron?
இரும்பில் உருவாகும் துருவின் வேதியியல் வாய்ப்பாடு என்ன?
Question 17
The process of depositing a layer of zinc or chromium on iron to prevent rusting is called:
இரும்பு துருப்பிடித்தலைத் தடுக்க அதன் மீது துத்தநாகம் அல்லது குரோமியம் பூசும் முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது:
Question 18
When magnesium ribbon burns in air, it produces a ________ light.
காற்றில் மெக்னீசியம் நாடா எரியும் பொழுது, அது ________ ஒளியை உருவாக்குகிறது.
Question 19
Who was the first person to describe the process of fermentation?
நொதித்தல் என்ற நிகழ்வினை முதன்முதலில் விவரித்தவர் யார்?
Question 20
Louis Pasteur discovered the cure for which disease?
லூயிஸ் பாஸ்டியர் எந்த நோய்க்கான மருத்துவத்தைக் கண்டறிந்தார்?
Question 21
What is the chemical name for baking soda?
சமையல் சோடாவின் வேதியியல் பெயர் என்ன?
Question 22
Which acid is present in lemon juice?
எலுமிச்சைச் சாற்றில் உள்ள அமிலம் எது?
Question 23
Which of the following is used as a catalyst in the preparation of vanaspathi from vegetable oils?
தாவர எண்ணெய்களில் இருந்து வனஸ்பதி தயாரிக்கும் வினையில் வினையூக்கியாகப் பயன்படுவது எது?
Question 24
Substances that speed up the process of a chemical change without undergoing any change are called:
ஒரு வேதிவினையில் எந்த மாற்றத்திற்கும் உட்படாமல், வேதி மாற்றத்தின் வேகத்தினை மட்டும் துரிதப்படுத்தும் பொருள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 25
What indicator of a chemical change is observed when lemon juice is added to broken egg shells?
தூளாக்கிய முட்டை ஒட்டுடன் எலுமிச்சைச் சாற்றினைச் சேர்க்கும் போது எந்த வேதியியல் மாற்றக் குறியீடு காணப்படுகிறது?
Question 26
What is the chemical name for quicklime?
சுட்ட சுண்ணாம்பின் வேதியியல் பெயர் என்ன?
Question 27
Spoilage of food is primarily indicated by which of the following?
உணவுப் பொருள்கள் கெட்டுப்போதல் முக்கியமாக எதன் மூலம் சுட்டப்படுகிறது?
Question 28
The formation of a lump of curd when hot milk is mixed with lemon juice is an example of:
சூடான பாலில் எலுமிச்சைச் சாற்றினைக் கலக்கும் போது தயிர் உருவாகுவது எதற்கான எடுத்துக்காட்டு?
Question 29
Changes in which heat is released are known as:
வெப்பத்தை வெளியிடும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 30
Changes in which heat is absorbed are known as:
வெப்பத்தை உறிஞ்சும் மாற்றங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 31
Which of the following is an example of a periodic change?
பின்வருவனவற்றில் கால ஒழுங்கு மாற்றத்திற்கான எடுத்துக்காட்டு எது?
Question 32
Which of the following is an example of a non-periodic change?
பின்வருவனவற்றில் கால ஒழுங்கற்ற மாற்றத்திற்கான எடுத்துக்காட்டு எது?
Question 33
When electric current is passed through water containing a few drops of acid, it decomposes into:
சிறிது அமிலம் கலந்த நீரில் மின்சாரத்தை செலுத்தும் போது, அது எவ்வாறு பிரிகையடைகிறது?
Question 34
Solid substances are usually purified by the process of:
பொதுவாக திண்மப் பொருள்கள் எந்த முறை மூலம் தூய்மைப்படுத்தப்படுகின்றன?
Question 35
Where is the famous 1600-year-old iron pillar that has not rusted located?
1600 ஆண்டுகள் பழமை வாய்ந்த, துருப்பிடிக்காத இரும்புத்தூண் எங்கு அமைந்துள்ளது?
Question 36
Which of the following metals is commonly used to coat iron in the process of galvanization?
நாக முலாம் பூசுதல் முறையில் இரும்பின் மீது பூச பொதுவாகப் பயன்படுத்தப்படும் உலோகம் எது?
Question 37
What is the new substance formed when a magnesium ribbon burns in the air?
காற்றில் மெக்னீசியம் நாடா எரியும் பொழுது உருவாகும் புதிய பொருள் என்ன?
Question 38
Under what condition does the rusting of iron occur faster?
எந்த நிலையில் இரும்பு துருப்பிடித்தல் விரைவாக நடைபெறும்?
Question 39
In previous classes, rusting of iron is studied as an example of which type of change?
முந்தைய வகுப்புகளில், இரும்பு துருப்பிடித்தல் எவ்வகை மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாகப் படிக்கப்பட்டது?
Question 40
During fermentation, microorganisms break down sugar solution into:
நொதித்தல் நிகழ்வின் போது, நுண்ணுயிரிகளால் சர்க்கரைக் கரைசல் எவ்வாறு பிரிக்கப்படுகிறது?
Question 41
Louis Pasteur, who first described fermentation, was a chemist from which country?
நொதித்தல் நிகழ்வினை முதன்முதலில் விவரித்த லூயிஸ் பாஸ்டியர் எந்த நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர்?
Question 42
What salt is formed when baking soda reacts with lemon juice?
சமையல் சோடாவுடன் எலுமிச்சைச் சாறு வினைபுரியும் போது உருவாகும் உப்பு எது?
Question 43
What condition brings about the chemical change of raw rice converting into cooked rice?
வேக வைக்காத அரிசி வேகவைத்த சாதமாக மாறும் வேதி மாற்றத்திற்கு எந்த காரணி காரணமாக உள்ளது?
Question 44
What acts as a catalyst in the fermentation of sugar?
சர்க்கரையின் நொதித்தலில் வினையூக்கியாகச் செயல்படுவது எது?
Question 45
When an iron nail is kept in water, its rusting is visually indicated by:
ஒரு இரும்பு ஆணியை நீரில் போட்டு வைக்கும் போது, அது துருப்பிடித்தலை பார்வைக்குச் சுட்டும் காரணி எது?
Question 46
The dissolution of glucose in water is an example of which type of change?
நீரில் குளுக்கோஸ் கரையும் நிகழ்வு எவ்வகை மாற்றத்திற்கான எடுத்துக்காட்டாகும்?
Question 47
A streak of lightning flash across the sky is an example of:
வானில் தோன்றும் மின்னல் எதற்கான எடுத்துக்காட்டு?
Question 48
Which of the following biological processes is an example of a periodic change?
பின்வரும் உயிரியல் நிகழ்வுகளில் கால ஒழுங்கு மாற்றத்திற்கான எடுத்துக்காட்டு எது?
Question 49
The process in which a liquid changes into a solid is called:
திரவம் திண்மமாக மாறும் செயல்முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது:
Question 50
Certain solid substances getting converted directly into gas upon heating is known as:
சில திண்மப் பொருள்கள் வெப்பப்படுத்தும் போது திரவ நிலைக்கு மாறாமல் நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு எவ்வாறு அறியப்படுகிறது?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Science 3. Changes around us Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Science 3. Changes around us Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments