STD 7 TERM 3 SCIENCE 2 UNIVERSE AND SPACE TEST-3 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 3 SCIENCE 2 UNIVERSE AND SPACE TEST-3
Question 1 of 25 0%
Question 1
Consider the following statements: 1. The diameter of the Milky Way is over 100,000 light years. 2. The galaxy closest to our Milky Way is Andromeda. Which of the statements given above is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்: 1. பால்வளித்திரளின் விட்டம் 1,00,000 ஒளி ஆண்டுகள் ஆகும். 2. நமது பால்வளித்திரளுக்கு அருகில் இருக்கும் விண்மீன் திரள் ஆண்ட்ரோமெடா ஆகும். மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை சரியானவை?
Question 2
Identify the incorrect statement regarding the Milky Way:
பால்வளித்திரள் தொடர்பான தவறான கூற்றை அடையாளம் காணவும்:
Question 3
Which of the following statements about constellations is correct?
விண்மீன் மண்டலங்கள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 4
Identify the incorrect statement about natural satellites (moons):
இயற்கை செயற்கைக்கோள்கள் (நிலவுகள்) பற்றிய தவறான கூற்றை அடையாளம் காணவும்:
Question 5
Consider the following statements regarding ISRO: 1. ISRO was formed in 1969. 2. It superseded INCOSPAR established in 1962. Which of the statements given above is/are incorrect?
இஸ்ரோ தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்: 1. இஸ்ரோ 1969 இல் உருவாக்கப்பட்டது. 2. இது 1962 இல் நிறுவப்பட்ட INCOSPAR நிறுவனத்தின் மாற்றியமாக உருவானது. மேற்கண்ட கூற்றுகளில் எது/எவை தவறானவை?
Question 6
Which of the following constellation names is incorrectly matched with its Indian name?
பின்வரும் விண்மீன் மண்டலப் பெயர்களில் எது அதன் இந்தியப் பெயருடன் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 7
Which of the following ISRO launch vehicles is incorrectly matched with its purpose?
பின்வரும் இஸ்ரோ ஏவுதல் வாகனங்களில் எது அதன் நோக்கத்துடன் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 8
Assertion (A): Stars appear to twinkle in the night sky. Reason (R): The atmospheric disturbances do not allow light to reach us in a straight line path.
கூற்று (A): இரவு வானத்தில் நட்சத்திரங்கள் மின்னுவதாகத் தோன்றும். காரணம் (R): வளிமண்டலத்தில் ஏற்படும் தடைகள் ஒளியை நேரான பாதையில் செல்ல அனுமதிக்காது.
Question 9
Assertion (A): Different constellations become visible in the sky at different times in the year. Reason (R): This happens due to the revolution of the Earth around the Sun.
கூற்று (A): பல்வேறு விண்மீன்கள் ஆண்டு முழுவதும் வெவ்வேறு நேரங்களில் வானத்தில் காணப்படுகின்றன. காரணம் (R): சூரியனைச் சுற்றி பூமியின் சுழற்சி (சுற்றுதல்) காரணமாக இங்ஙனம் நிகழ்கிறது.
Question 10
Assertion (A): Black holes at the center of galaxies can be directly viewed by scientists using telescopes. Reason (R): Black holes are monstrous and billions of times as massive as the sun.
கூற்று (A): விண்மீன் திரள்களின் மையத்தில் உள்ள கருந்துளைகளை விஞ்ஞானிகள் தொலைநோக்கிகள் மூலம் நேரடியாகப் பார்க்க முடியும். காரணம் (R): கருந்துளைகள் பயங்கரமானவை மற்றும் சூரியனைப் போல பில்லியன் மடங்கு நிறை கொண்டவை.
Question 11
What is the field of study of the universe called?
அண்டத்தைக் குறித்துப் படிக்கும் படிப்புக்கு என்ன பெயர்?
Question 12
What is the Milky Way called in Indian mythology?
புராணங்களில் பால்வழித்திரள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 13
At what average speed does our solar system travel around the Milky Way?
நமது சூரிய மண்டலம் பால்வழித்திரளைச் சுற்றி சராசரியாக என்ன வேகத்தில் பயணிக்கிறது?
Question 14
How long does it take for the solar system to complete one orbit around the Milky Way?
சூரியக் குடும்பம் பால்வழித்திரளை முழுமையாகச் சுற்றிவர எவ்வளவு காலம் ஆகும்?
Question 15
What does 'Ursa Minor' mean in Latin?
இலத்தீன் மொழியில் 'உர்சா மைனர்' என்பதன் பொருள் என்ன?
Question 16
In which constellation is the Pole star (Polaris) located?
துருவ நட்சத்திரம் (போலாரிஸ்) எந்த விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ளது?
Question 17
Who was Orion in Greek mythology?
கிரேக்க புராணங்களில் ஓரியன் யார்?
Question 18
How many stars in the Orion constellation are typically visible to the naked eye?
ஓரியன் விண்மீன் மண்டலத்தில் எத்தனை நட்சத்திரங்களை வெற்றுக் கண்களால் காண முடியும்?
Question 19
Which is the nearest star to the Earth after the Sun?
சூரியனுக்கு அடுத்தபடியாக பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் எது?
Question 20
Which was the world's first artificial satellite?
உலகின் முதல் செயற்கைக்கோள் எது?
Question 21
What is the name of the first satellite built by India?
இந்தியாவால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோளின் பெயர் என்ன?
Question 22
Which was the first satellite to be placed in orbit by an Indian-made launch vehicle (SLV-3)?
இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஏவுகணை வாகனம் (SLV-3) மூலம் சுற்றுப்பாதையில் ஏவப்பட்ட முதல் துணைக்கோள் எது?
Question 23
Where is the headquarters of the Indian Space Research Organisation (ISRO) located?
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
Question 24
Who established the erstwhile Indian National Committee for Space Research (INCOSPAR) in 1962?
1962 ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசிய குழுவை (INCOSPAR) நிறுவியவர் யார்?
Question 25
With whom did Subrahmanyan Chandrasekhar share the 1983 Nobel Prize for Physics?
சுப்ரமணியன் சந்திரசேகர் 1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை யாருடன் பகிர்ந்து கொண்டார்?
Question 26
In which launch vehicle did ISRO use an indigenous cryogenic engine in January 2014?
ஜனவரி 2014 இல் இஸ்ரோ உள்நாட்டு க்ரையோஜனிக் இயந்திரத்தை எந்த ஏவுதல் வாகனத்தில் பயன்படுத்தியது?
Question 27
How many satellites did ISRO launch in a single rocket (PSLV-C37) on 15 February 2017 to create a world record?
பிப்ரவரி 15, 2017 அன்று உலக சாதனை படைக்க இஸ்ரோ ஒரே ஏவுகணையில் (PSLV-C37) எத்தனை செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது?
Question 28
The success of the Mars Orbiter Mission (MOM) made ISRO the _______ space agency in the world to reach Mars orbit.
மங்கள்யான் (MOM) வெற்றியின் மூலம் செவ்வாய் சுற்றுப்பாதையை அடைந்த உலகின் _______ விண்வெளி நிறுவனமாக இஸ்ரோ மாறியது.
Question 29
When did the Chandrayaan-2 lander land on the Moon?
சந்த்ரயான்-2 லேண்டர் (துணை வாகனம்) நிலவில் எப்போது தரையிறங்கியது?
Question 30
Why was the Galileo space probe purposely crashed into Jupiter in September 2003?
செப்டம்பர் 2003 இல் கலிலியோ விண்வெளி நுண்ணாய்வுக் கலன் ஏன் வியாழனிலேயே சிதைக்கப்பட்டது?
Question 31
What term refers to the phases where the moon is less than half illuminated?
நிலவானது அரையளவு ஒளியை விடக் குறைந்த அளவு ஒளியில் இருக்கும் காலத்தைக் குறிக்கும் சொல் என்ன?
Question 32
Which of the following terms refers to the phases where the moon is more than half illuminated?
நிலவானது அரையளவு ஒளியை விட அதிக ஒளியில் இருக்கும் காலத்தைக் குறிக்கும் சொல் எது?
Question 33
What is the reversal of direction of planets called?
கோள்கள் தங்களது பாதையை திருப்பிக்கொள்ளும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 34
Which theory proposed by ancient people stated that the Earth is at the centre of the universe?
பூமி மையத்தில் உள்ளது என முன்னோர்கள் கூறிய கோட்பாடு எது?
Question 35
Who gave the observational evidence to support the heliocentric theory?
சூரியமையக் கொள்கைக்கு கண்கூடான நிரூபணத்தினை தந்தவர் யார்?
Question 36
How many constellations has the International Astronomical Union classified?
சர்வதேச வானியல் சங்கம் எத்தனை விண்மீன் மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது?
Question 37
Which constellation features a group of seven bright stars known as the Big Dipper?
பெரிய குவளை (Big Dipper) என அழைக்கப்படும் ஏழு பிரகாசமான நட்சத்திரங்களின் குழுவைக் கொண்ட விண்மீன் மண்டலம் எது?
Question 38
What is the Indian name for the constellation Sagittarius?
ஸாஜிட்டோரியஸ் (Sagittarius) விண்மீன் மண்டலத்தின் இந்தியப் பெயர் என்ன?
Question 39
Which English constellation name corresponds to 'Kumbam'?
'கும்பம்' என்பதற்கு இணையான ஆங்கில விண்மீன் மண்டலத்தின் பெயர் என்ன?
Question 40
Which type of galaxy is described as a 'flat rotating disc containing stars'?
'தட்டையான சுழலும் வட்டு நட்சத்திரங்களைக் கொண்டுள்ளது' என விவரிக்கப்படும் விண்மீன் திரள் வகை எது?
Question 41
Which galaxies are three-dimensional without structure?
அமைப்பு இல்லாத முப்பரிமாண வடிவம் கொண்ட விண்மீன் திரள்கள் எவை?
Question 42
According to the Big Bang Theory, what emerged together about billions of years ago?
பிக் பேங் கோட்பாட்டின் படி, பல பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக வெளிப்பட்டவை யாவை?
Question 43
What is the half moon during the waxing period called?
வளர்பிறைக் காலத்தில் உள்ள அரை நிலவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 44
GAGAN and IRNSS deployed by ISRO are examples of:
இஸ்ரோ நிறுவிய GAGAN மற்றும் IRNSS என்பவை எதற்கான எடுத்துக்காட்டுகள்?
Question 45
Which communications satellite was placed in orbit by ISRO's heaviest rocket, GSLV-Mk III, on 5 June 2017?
ஜூன் 5, 2017 அன்று இஸ்ரோவின் மிகக்கனமான ஏவுகணையான GSLV-Mk III மூலம் வட்டப்பாதையில் நிறுவப்பட்ட தொலை தொடர்பு துணைக்கோள் எது?
Question 46
On 18 June 2016, ISRO set a record by launching how many satellites in a single payload?
ஜூன் 18, 2016 அன்று இஸ்ரோ ஒரே சுமைதாங்கியில் எத்தனை துணைக்கோள்களை விண்ணிற்கு அனுப்பி சாதனை படைத்தது?
Question 47
If the moon is more than half illuminated, the phase is called:
நிலவானது அரையளவு ஒளியை விட அதிக ஒளியில் இருந்தால், அந்த நிலை இவ்வாறு அழைக்கப்படும்:
Question 48
Approximately how many stars can be seen with the naked eye in the night sky?
இரவு வானத்தில் வெற்றுக் கண்களால் தோராயமாக எத்தனை நட்சத்திரங்களை நாம் பார்க்க முடியும்?
Question 49
Moons that are not spherical are usually:
கோள வடிவில் இல்லாத நிலவுகள் பொதுவாக எவையாக இருக்கும்?
Question 50
Which physical limit related to stellar evolution is named after an Indian American astrophysicist?
நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சி தொடர்பான எந்த இயற்பியல் எல்லைக்கு இந்திய அமெரிக்க விண்வெளி இயற்பியலாளரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது?
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 3 Science 2. Universe and Space Test - 3

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments