ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 8 SOCIAL GEOGRAPHY 3. HYDROLOGIC CYCLE TEST-1
Lesson: STD 8 SOCIAL GEOGRAPHY 3. HYDROLOGIC CYCLE TEST-1
Question 1 of 25
0%
Question 1
Application: You hang wet clothes outside on a sunny, windy day and they dry very quickly. Which process of the hydrological cycle is primarily responsible for this?
பயன்பாடு: வெயிலான, காற்று வீசும் நாளில் ஈரமான துணிகளை வெளியே காயவைக்கும்போது அவை மிக வேகமாக காய்கின்றன. இதற்கு நீரியல் சுழற்சியின் எந்தச் செயல்முறை முக்கியக் காரணமாகும்?
Question 2
Application: If you place a cold glass of water on a table, water droplets form on its outer surface. What is this phenomenon called?
பயன்பாடு: மேசையின் மீது குளிர்ந்த நீர்கொண்ட குவளையை வைத்தால், அதன் வெளிப்புறத்தில் நீர்த்துளிகள் உருவாகின்றன. இந்நிகழ்வு என்னவென்று அழைக்கப்படுகிறது?
Question 3
Application: A farmer notices crops wilting faster during dry, windy weather. Which process causes the plants to lose moisture rapidly?
பயன்பாடு: வறண்ட, காற்று வீசும் காலங்களில் பயிர்கள் வேகமாக வாடுவதை ஒரு விவசாயி கவனிக்கிறார். தாவரங்கள் ஈரப்பதத்தை வேகமாக இழக்க எந்தச் செயல்முறை காரணமாகிறது?
Question 4
Application: During a winter morning, a driver is unable to see objects beyond a short distance due to a thick cloud near the ground. Which form of condensation is this?
பயன்பாடு: குளிர்கால காலையில், தரைக்கு அருகிலுள்ள அடர்த்தியான மேகக் கூட்டத்தால் ஓட்டுநரால் ஒரு குறுகிய தூரத்திற்கு அப்பால் உள்ள பொருட்களைக் காண முடியவில்லை. இது எவ்வகை நீர் சுருங்குதல்?
Question 5
Application: After a heavy rainstorm, you observe water flowing rapidly down the streets into the drains. What is this surface flow called in the hydrological cycle?
பயன்பாடு: பலத்த மழைக்குப் பிறகு, வீதிகளில் நீர் வேகமாக வடிகால்களுக்குள் செல்வதை நீங்கள் காண்கிறீர்கள். நீரியல் சுழற்சியில் இந்த மேற்பரப்பு ஓட்டம் என்னவென்று அழைக்கப்படுகிறது?
Question 6
Find the incorrect statement: Which of the following statements about Earth's water distribution is FALSE?
தவறான கூற்றைக் கண்டறிக: புவியின் நீர் பரவல் குறித்த பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Question 7
Find the incorrect statement: Which of the following regarding evaporation is INCORRECT?
தவறான கூற்றைக் கண்டறிக: நீர் ஆவியாதல் குறித்த பின்வருவனவற்றில் தவறானது எது?
Question 8
Find the incorrect statement: Identify the FALSE statement about forms of condensation.
தவறான கூற்றைக் கண்டறிக: நீர் சுருங்குதலின் வகைகள் குறித்த தவறான கூற்றைக் கண்டறியவும்.
Question 9
Find the incorrect statement: Which statement about atmospheric moisture is WRONG?
தவறான கூற்றைக் கண்டறிக: வளிமண்டல ஈரப்பதம் குறித்த எந்தக் கூற்று தவறானது?
Question 10
Find the incorrect statement: Which of the following is FALSE regarding the hydrological cycle components?
தவறான கூற்றைக் கண்டறிக: நீரியல் சுழற்சியின் கூறுகள் குறித்த பின்வருவனவற்றில் தவறானது எது?
Question 11
Assertion (A): The rate of evaporation is low during periods of calm winds. Reason (R): When air is calm, evaporated water tends to stay close to the water body.
கூற்று (A): காற்று குறைவாக உள்ள காலங்களில் ஆவியாதல் விகிதம் குறைவாக உள்ளது. காரணம் (R): காற்று குறைவாக உள்ள காலங்களில் நீராவி, நீர் நிலைகளுக்கு அருகிலேயே தங்கி விடுகிறது.
Question 12
Assertion (A): Condensation is the opposite of evaporation. Reason (R): Condensation is the process in which the gaseous form of water changes into liquid form.
கூற்று (A): நீர் சுருங்குதல் ஆவியாதலின் எதிர்வினைச் செயலாகும். காரணம் (R): நீராவி, நீராக மாறும் செயல்முறைக்கு நீர் சுருங்குதல் என்று பெயர்.
Question 13
Assertion (A): Only about 0.60% of the total groundwater can be economically extracted. Reason (R): Extraction is limited by the present drilling technology.
கூற்று (A): மொத்த நிலத்தடி நீரில் இப்பொழுது 0.60% மட்டுமே பொருளாதார ரீதியில் எடுக்கப்படுகிறது. காரணம் (R): நவீன தொழில் நுட்பத்தின் மூலம் துளையிடுவதில் உள்ள வரம்புகள் இதற்குக் காரணம்.
Question 14
Assertion (A): Mist is denser than fog. Reason (R): Mist forms when water vapour in the air is rapidly cooled.
கூற்று (A): மூடுபனியானது அடர் மூடுபனியை விட அடர்த்தியானது. காரணம் (R): காற்றில் உள்ள நீராவி விரைவாகக் குளிர்வதால் மூடுபனி உருவாகிறது.
Question 15
Assertion (A): The water cycle can be considered as a closed system for the earth. Reason (R): The total quantity of water involved in the cycle is invariable.
கூற்று (A): புவித்தொடர்புடைய நீர்ச்சுழற்சி ஒரு மூடிய அமைப்பாகக் கருதப்படுகிறது. காரணம் (R): நீர்ச் சுழற்சியில் உள்ளாகும் நீரின் அளவு மாறாதது.
Question 16
What is the estimated quantity of water present on the Earth?
புவியில் உள்ள நீரின் தோராயமான அளவு என்ன?
Question 17
What percentage of the Earth's surface is covered by water?
புவியின் மேற்பரப்பில் எத்தனை சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது?
Question 18
What is the percentage of fresh water out of Earth's total water?
புவியின் மொத்த நீரில் நன்னீரின் சதவீதம் என்ன?
Question 19
Which science deals with the various aspects of water on planet Earth?
புவியில் உள்ள நீரின் பல்வேறு அம்சங்களைக் கையாளும் அறிவியல் எது?
Question 20
The hydrological cycle is primarily driven by which energy source?
நீரியல் சுழற்சி முதன்மையாக எந்த ஆற்றல் மூலத்தால் உந்தப்படுகிறது?
Question 21
At what temperature does water actually begin to evaporate?
உண்மையாக நீர் எந்த வெப்பநிலையில் ஆவியாகத் தொடங்குகிறது?
Question 22
What is the prime element that affects the rate of evaporation?
ஆவியாதலின் விகிதத்தை பாதிக்கும் முக்கிய காரணி எது?
Question 23
Based on the 'Water on the Earth' chart, what percentage of surface water is found in Lakes?
'புவியில் உள்ள நீர்' வரைபடத்தின்படி, மேற்பரப்பு நீரில் ஏரிகளின் சதவீதம் என்ன?
Question 24
What percentage of surface water is found in Swamps?
மேற்பப்பு நீரில் சதுப்பு நிலத்தின் சதவீதம் என்ன?
Question 25
What percentage of fresh water is locked in icecaps and glaciers?
நன்னீரில் பனியாறுகள் மற்றும் பனிமலைகளின் சதவீதம் என்ன?
Question 26
What is the process by which water content in plants is released into the atmosphere?
தாவரங்களில் உள்ள நீர் ஆவியாகி வளிமண்டலத்திற்குச் செல்லும் செயலாக்கம் எது?
Question 27
How many main components are there in the hydrological cycle?
நீரியல் சுழற்சியில் எத்தனை முக்கிய கூறுகள் காணப்படுகின்றன?
Question 28
When does dew form on an object?
பொருட்களின் மீது பனித்துளி எப்போது உருவாகிறது?
Question 29
What forms when the temperature of a cold surface drops below the freezing point of water?
குளிர்ந்த பொருட்களின் வெப்ப நிலை உறைநிலைக்குக் கீழே செல்லும் பொழுது என்ன உருவாகிறது?
Question 30
For aviation purposes, what is the visibility criterion for fog?
விமான போக்குவரத்திற்கு உகந்ததாக அடர் மூடுபனியின் அளவுகோல் என்ன?
Question 31
What is the general size range of droplets in clouds?
மேகங்களில் உள்ள நீர்த்துளிகளின் பொதுவான அளவு என்ன?
Question 32
What happens when the size of water droplets in a cloud exceeds 100 microns?
மேகத்தில் உள்ள நீர்த்துளிகளின் அளவு 100 மைக்ரானை விட அதிகரிக்கும் போது என்ன நடக்கும்?
Question 33
Precipitation with rain drops less than 0.5 mm in diameter is known as:
மழைத்துளிகளின் அளவு 0.5 மி.மீ க்கும் குறைவாக உள்ள மழைப்பொழிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 34
In which type of clouds does hail typically form during thunderstorms?
இடியுடன் கூடிய மழையின் போது எந்த வகையான மேகங்களில் பனிக்கட்டி (Hail) உருவாகிறது?
Question 35
What is the estimated volume of water in Oceans, Seas, & Bays in cubic miles?
பேராழிகள், கடல்கள் மற்றும் குடாக்களில் உள்ள நீரின் தோராயமான கன அளவு என்ன (கன மைல்களில்)?
Question 36
Which precipitation falls as a mixture of water droplets and tiny particles of ice?
நீர்த்துளிகள் மற்றும் சிறிய பனிப்பரல்களின் கலவையாக விழும் மழைப்பொழிவு எது?
Question 37
Which type of clouds generally produces drizzle?
பொதுவாக எந்த வகையான மேகங்கள் தூறலை உருவாக்குகின்றன?
Question 38
When raindrops freeze upon touching a cold surface instead of freezing in the air, what is it called?
மழைத்துளிகள் காற்றில் உறைவதற்குப் பதிலாக குளிர்ந்த மேற்பரப்பைத் தொடும்போது உறைவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 39
Which of the following is NOT a primary source of water in India as mentioned?
இந்தியாவில் கிடைக்கும் நீர்வளத்தின் மூன்று முக்கிய ஆதாரங்களில் அல்லாதது எது?
Question 40
What is the estimated volume of water in Lakes (in cubic miles)?
ஏரிகளில் உள்ள நீரின் தோராயமான கன அளவு என்ன (கன மைல்களில்)?
Question 41
Which condition increases the rate of evaporation?
எந்த நிலை ஆவியாதலின் விகிதத்தை அதிகரிக்கிறது?
Question 42
Which type of air can hold more water vapour?
எவ்வகை காற்று அதிக நீராவியைத் தக்கவைத்துக் கொள்ளும்?
Question 43
Which of the following does NOT affect the rate of transpiration?
பின்வருவனவற்றில் எது நீர் உட்கசிந்து வெளியிடுதலை (Transpiration) பாதிக்காது?
Question 44
What is it called when water vapour in a cloud is converted directly into ice pieces due to lowering of temperature?
வெப்பநிலை குறைவதால் மேகத்தில் உள்ள நீராவி நேரடியாக பனித்துண்டுகளாக மாறுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 45
What is the part of precipitation that flows over the land called?
புவியின் மீது வழிந்தோடும் மழைப்பொழிவின் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 46
What term collectively refers to the total loss of water from the earth's surface and vegetation?
புவியின் மேற்பரப்பு மற்றும் தாவரங்களிலிருந்து நிகழும் மொத்த நீர் இழப்பை குறிக்கும் சொல் எது?
Question 47
What is the estimated volume of Biological Water (in cubic miles)?
உயிரியல் நீரின் தோராயமான கன அளவு என்ன (கன மைல்களில்)?
Question 48
What is the estimated volume of water in the Atmosphere (in cubic miles)?
வளிமண்டலத்தில் உள்ள நீரின் தோராயமான கன அளவு என்ன (கன மைல்களில்)?
Question 49
What is the percentage of Soil Moisture compared to the total water on Earth?
புவியின் மொத்த நீரில் மண்ணின் ஈரப்பதத்தின் சதவீதம் என்ன?
Question 50
What percentage of surface water is found in Rivers?
மேற்பரப்பு நீரில் ஆறுகளின் சதவீதம் என்ன?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Geography 3. Hydrologic Cycle Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Geography 3. Hydrologic Cycle Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments