ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 2 MATHS GEOMETRY Exterior Angles, Congruency of Triangles TEST- 1
Lesson: STD 7 TERM 2 MATHS GEOMETRY Exterior Angles, Congruency of Triangles TEST- 1
Question 1 of 25
0%
Question 1
An exterior angle of a triangle is equal to the sum of its two:
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணமானது அதன் எவற்றின் கூடுதலுக்குச் சமம்?
Question 2
The sum of an exterior angle and its adjacent interior angle is:
ஒரு வெளிக்கோணம் மற்றும் அதன் அடுத்துள்ள உட்கோணத்தின் கூடுதல்:
Question 3
If two interior opposite angles of a triangle are 45° and 65°, find the measure of the exterior angle.
ஒரு முக்கோணத்தின் இரண்டு உள்ளெதிர் கோணங்கள் 45° மற்றும் 65° எனில், அதன் வெளிக்கோணத்தின் அளவு என்ன?
Question 4
An exterior angle of a triangle is 125° and one of the interior opposite angles is 55°. Find the other interior opposite angle.
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 125° மற்றும் அதன் ஓர் உள்ளெதிர் கோணம் 55° எனில், மற்றொரு உள்ளெதிர் கோணத்தைக் காண்க.
Question 5
How many exterior angles can be formed in total at all three vertices of a triangle?
ஒரு முக்கோணத்தின் மூன்று உச்சிப்புள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் எத்தனை வெளிக்கோணங்களை அமைக்கலாம்?
Question 6
An exterior angle is 110° and the interior opposite angles are equal. What is the measure of each interior opposite angle?
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 110° மற்றும் அதன் உள்ளெதிர் கோணங்கள் இரண்டும் சமம் எனில், ஒவ்வொன்றின் அளவு என்ன?
Question 7
The sum of exterior angles of a triangle (taking one at each vertex) is:
ஒரு முக்கோணத்தின் மூன்று உச்சிகளிலும் உள்ள வெளிக்கோணங்களின் (ஒவ்வொரு உச்சிக்கும் ஒன்று வீதம்) கூடுதல்:
Question 8
If an exterior angle of a triangle is 130°, what is the measure of its adjacent interior angle?
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 130° எனில், அதன் அடுத்துள்ள உட்கோணத்தின் அளவு என்ன?
Question 9
The interior opposite angles of a triangle are in the ratio 2:3 and the exterior angle is 100°. Find the smaller interior angle.
ஒரு முக்கோணத்தின் உள்ளெதிர் கோணங்களின் விகிதம் 2:3 மற்றும் வெளிக்கோணம் 100° எனில், சிறிய உட்கோணத்தின் அளவு என்ன?
Question 10
What is the measure of an exterior angle of an equilateral triangle?
ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு வெளிக்கோணத்தின் அளவு என்ன?
Question 11
In a right-angled triangle, one acute interior angle is 35°. What is the exterior angle at the other acute vertex?
ஒரு செங்கோண முக்கோணத்தில் ஒரு குறுங்கோணம் 35° எனில், மற்றொரு குறுங்கோண உச்சியில் அமையும் வெளிக்கோணம் என்ன?
Question 12
The two interior opposite angles are 30° and 40°. Find the exterior angle.
இரண்டு உள்ளெதிர் கோணங்கள் 30° மற்றும் 40° எனில், வெளிக்கோணத்தின் அளவு:
Question 13
An exterior angle of a triangle is always ________ than either of its interior opposite angles.
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் அதன் உள்ளெதிர் கோணங்களை விட எப்போதும் ________ ஆக இருக்கும்.
Question 14
If the exterior angle is (3x + 20)° and the interior opposite angles are 70° and 40°, find x.
வெளிக்கோணம் (3x + 20)° மற்றும் உள்ளெதிர் கோணங்கள் 70° மற்றும் 40° எனில், x-இன் மதிப்பு என்ன?
Question 15
In a right-angled triangle, the exterior angle formed at the right angle vertex is:
ஒரு செங்கோண முக்கோணத்தில் செங்கோணம் உள்ள உச்சிப்பகுதியில் அமையும் வெளிக்கோணம்:
Question 16
An exterior angle is 115°. What is the measure of the third interior angle adjacent to it?
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 115° எனில், அதன் அடுத்துள்ள உட்கோணத்தின் அளவு என்ன?
Question 17
An exterior angle of a triangle is 140°. One interior opposite angle is 80°. What is the other?
ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 140°. ஓர் உள்ளெதிர் கோணம் 80° எனில், மற்றோர் உள்ளெதிர் கோணம் என்ன?
Question 18
If the interior opposite angles are (x + 10)° and (2x - 10)°, and the exterior angle is 120°, find x.
உள்ளெதிர் கோணங்கள் (x + 10)° மற்றும் (2x - 10)° ஆகவும், வெளிக்கோணம் 120° ஆகவும் இருந்தால், x-இன் மதிப்பு என்ன?
Question 19
The ratio of interior opposite angles is 3:4 and the exterior angle is 140°. Find the larger interior opposite angle.
உள்ளெதிர் கோணங்களின் விகிதம் 3:4 மற்றும் வெளிக்கோணம் 140° எனில், பெரிய உள்ளெதிர் கோணத்தின் அளவு என்ன?
Question 20
Two exterior angles of a triangle are 100° and 130°. What is the measure of the third exterior angle?
ஒரு முக்கோணத்தின் இரண்டு வெளிக்கோணங்கள் 100° மற்றும் 130° எனில், மூன்றாவது வெளிக்கோணம் என்ன?
Question 21
Two geometric figures are said to be congruent if they have the same:
இரண்டு வடிவங்கள் சர்வசமம் எனில், அவை எவற்றில் ஒன்றாக இருக்க வேண்டும்?
Question 22
Which symbol represents congruence?
சர்வசமத்தைக் குறிக்கும் குறியீடு எது?
Question 23
Two line segments are congruent if they have:
இரண்டு கோட்டுத்துண்டுகள் சர்வசமமாக இருக்க வேண்டும் எனில் அவை:
Question 24
Two circles are congruent if they have the same:
இரண்டு வட்டங்கள் சர்வசமமாக இருக்க அவைகள் எவற்றில் சமமாக இருக்க வேண்டும்?
Question 25
What does the abbreviation CPCTC stand for?
CPCTC என்பதன் விரிவாக்கம் என்ன?
Question 26
If all three sides of one triangle are equal to the corresponding three sides of another triangle, the congruence criterion is:
ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் மற்றொரு முக்கோணத்தின் ஒத்த மூன்று பக்கங்களுக்குச் சமமெனில், அது எந்த விதி?
Question 27
In the SAS congruence criterion, 'A' refers to:
ப.கோ.ப (SAS) சர்வசம விதியில் 'கோ' (A) என்பது எதைக் குறிக்கிறது?
Question 28
Which of the following is NOT a valid criterion for congruence of triangles?
பின்வருவனவற்றுள் முக்கோணங்களின் சர்வசமத்திற்கு பொருந்தாத விதி எது?
Question 29
In the RHS congruence criterion, what does 'H' represent?
செ.க.ப (RHS) சர்வசம விதியில் 'க' (H) என்பது எதைக் குறிக்கிறது?
Question 30
In ΔABC, which side is included between ∠A and ∠B?
ΔABC இல், ∠A மற்றும் ∠B-க்கு இடைப்பட்ட பக்கம் எது?
Question 31
In ΔPQR, what is the included angle between sides PQ and QR?
ΔPQR இல், பக்கங்கள் PQ மற்றும் QR-க்கு இடைப்பட்ட கோணம் எது?
Question 32
If ΔABC ≅ ΔXYZ and AB = 5 cm, then the length of XY is:
ΔABC ≅ ΔXYZ மற்றும் AB = 5 செ.மீ எனில், XY-இன் நீளம் என்ன?
Question 33
If ΔABC ≅ ΔDEF and ∠B = 65°, then ∠E is equal to:
ΔABC ≅ ΔDEF மற்றும் ∠B = 65° எனில், ∠E-இன் மதிப்பு:
Question 34
If in ΔABC and ΔDEF, ∠B = ∠E, ∠C = ∠F, and BC = EF, which criterion proves congruence?
ΔABC மற்றும் ΔDEF இல், ∠B = ∠E, ∠C = ∠F, மற்றும் BC = EF எனில், எந்த விதியின்படி அவை சர்வசமமாகும்?
Question 35
To prove ΔABC ≅ ΔDEF by SAS, given AB = DE and AC = DF, which angles must be equal?
SAS விதியின்படி ΔABC ≅ ΔDEF என நிறுவ AB = DE மற்றும் AC = DF கொடுக்கப்பட்டால், எந்தக் கோணங்கள் சமமாக இருக்க வேண்டும்?
Question 36
Two angles are congruent if they have:
இரண்டு கோணங்கள் சர்வசமமாக அமைய அவை:
Question 37
Two squares are congruent if they have the same:
இரண்டு சதுரங்கள் சர்வசமமாக இருக்க அவைகளின் எது சமமாக இருக்க வேண்டும்?
Question 38
Two rectangles are congruent if they have equal:
இரண்டு செவ்வகங்கள் சர்வசமமாக இருக்க அவைகளின் எவை சமமாக இருக்க வேண்டும்?
Question 39
How many pairs of corresponding parts (sides and angles) must be established in total between two congruent triangles?
சர்வசம முக்கோணங்களில் மொத்தம் எத்தனை ஒத்த உறுப்புகள் (பக்கங்கள் மற்றும் கோணங்கள்) சமமாக அமையும்?
Question 40
Which criterion is specifically designed for right-angled triangles using the hypotenuse and one side?
கர்ணம் மற்றும் ஒரு பக்கத்தைப் பயன்படுத்தி செங்கோண முக்கோணங்களின் சர்வசமத்தை நிறுவும் விதி எது?
Question 41
If ΔPQR ≅ ΔXYZ, which side corresponds to PR?
ΔPQR ≅ ΔXYZ எனில், PR-க்கு ஒத்த பக்கம் எது?
Question 42
If ΔPQR ≅ ΔXYZ, which angle corresponds to ∠Q?
ΔPQR ≅ ΔXYZ எனில், ∠Q-க்கு ஒத்த கோணம் எது?
Question 43
If ΔABC ≅ ΔDEF, then the perimeter of ΔABC is ________ the perimeter of ΔDEF.
ΔABC ≅ ΔDEF எனில், ΔABC-இன் சுற்றளவு ΔDEF-இன் சுற்றளவுக்கு ________.
Question 44
If two triangles are congruent, their areas are always:
இரண்டு முக்கோணங்கள் சர்வசமமெனில், அவற்றின் பரப்பளவுகள் எப்போதும்:
Question 45
Are two triangles with equal areas always congruent?
சம பரப்பளவு கொண்ட இரு முக்கோணங்கள் எப்போதும் சர்வசமமாக இருக்குமா?
Question 46
In an isosceles triangle ABC with AB = AC, the altitude from A to BC divides the triangle into:
AB = AC கொண்ட இருசமபக்க முக்கோணம் ABC இல், A-யிலிருந்து BC-க்கு வரையப்படும் குத்துக்கோடு முக்கோணத்தை எவ்வாறு பிரிக்கும்?
Question 47
Why is the AAS (Angle-Angle-Side) criterion also valid for congruence?
AAS (கோணம்-கோணம்-பக்கம்) சர்வசம விதியும் ஏற்றுக்கொள்ளப்படுவது ஏன்?
Question 48
If ΔABC ≅ ΔPQR and the sides of ΔABC are 6 cm, 7 cm, and 8 cm, what is the perimeter of ΔPQR?
ΔABC ≅ ΔPQR மற்றும் ΔABC-இன் பக்கங்கள் 6 செ.மீ, 7 செ.மீ, 8 செ.மீ எனில், ΔPQR-இன் சுற்றளவு என்ன?
Question 49
If an interior angle of a triangle is an obtuse angle of 100°, what is the measure of the exterior angle at that vertex?
ஒரு முக்கோணத்தின் ஒரு விரிகோணம் 100° எனில், அந்த உச்சியில் அமையும் வெளிக்கோணத்தின் அளவு என்ன?
Question 50
If ΔABC ≅ ΔDEF, ∠A = 50°, and ∠B = 70°, what is the measure of ∠F?
ΔABC ≅ ΔDEF, ∠A = 50° மற்றும் ∠B = 70° எனில், ∠F-இன் அளவு என்ன?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Maths Geometry Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Maths Geometry Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments