ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson:STD 7 TERM 1 GEOGRAPHY 3. POPULATION AND SETTLEMENT TEST - 1
Lesson:STD 7 TERM 1 GEOGRAPHY 3. POPULATION AND SETTLEMENT TEST - 1
Question 1 of 25
0%
Question 1
What is the study of demographic phenomena, including natality, mortality, and growth rates through space and time, called?
காலம் மற்றும் இடத்திற்கு ஏற்ப பிறப்பு, இறப்பு, வளர்ச்சி விகிதம் போன்ற மாற்றங்களைப் பற்றி கற்கும் பிரிவு எது?
Question 2
What is the study of movements and mobility of population called?
மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 3
Which branch of geography studies Man and his surroundings in relation to the natural environment?
மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிக்கும் பிரிவு எது?
Question 4
How many major human racial types are classified worldwide?
உலகின் முக்கிய மனித இனங்கள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
Question 5
Which race is commonly known as the European race?
ஐரோப்பிய இனம் என்று அழைக்கப்படும் மனித இனம் எது?
Question 6
Which human race possesses fair skin, dark brown eyes, wavy hair, and a narrow nose?
வெள்ளை நிறத்தோலும், அடர்பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், குறுகலான மூக்கும் கொண்ட மனித இனம் எது?
Question 7
Apart from Europe, where else are Caucasoid people prominently found?
ஐரோப்பாவைத் தவிர காக்கச இன மக்கள் வேறு எங்கும் காணப்படுகிறார்கள்?
Question 8
Which racial group has dark eyes, black skin, black woolly hair, wide nose, long head, and thick lips?
கருமைநிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான சுருள் முடி, அகலமான மூக்கு, தடித்த உதடுகள் கொண்ட இனம் எது?
Question 9
In which continent do the Negroid people primarily live?
நீக்ரோ இன மக்கள் முதன்மையாக எந்தக் கண்டத்தில் வாழ்ந்து வருகிறார்கள்?
Question 10
Which race is commonly known as the Asian-American race?
ஆசிய-அமெரிக்க இனத்தவர்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் இனம் எது?
Question 11
Light yellow to brown skin, straight hair, flat face, and broad head are characteristics of which race?
வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத் தோல், நீளமான முடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை கொண்டவர்கள் யார்?
Question 12
Where are Mongoloid populations geographically found?
மங்கோலிய இன மக்கள் புவியியலில் எங்கு காணப்படுகிறார்கள்?
Question 13
Which race is distinguished by wide nose, curly hair, dark skin, and short height?
அகலமான மூக்கு, சுருள்முடி, கருப்புநிறத் தோல் மற்றும் குட்டையான உயரம் கொண்ட இனம் எது?
Question 14
In which regions do the Australoid people live?
ஆஸ்ட்ரலாய்டு இன மக்கள் எந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்?
Question 15
Which country is said to be one of the cradle lands of human civilization?
மனித நாகரிகத்தின் தொட்டில்களில் ஒன்றாகக் கருதப்படும் நாடு எது?
Question 16
The ancient Indus Valley civilization in northern India is believed to have been of which origin?
வட இந்தியாவின் பண்டைய சிந்துவெளி நாகரிகம் எந்த இன மக்களின் தோற்றமாகக் கருதப்படுகிறது?
Question 17
Whose arrival pushed the Dravidian people to the southern part of India?
யாருடைய வருகைக்குப் பிறகு திராவிட மக்கள் இந்தியாவின் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டார்கள்?
Question 18
Which three Dravidian kingdoms dominated South India?
தென்னிந்தியாவை ஆதிக்கம் செலுத்திய மூன்று திராவிட அரச வம்சங்கள் எவை?
Question 19
Which of the following is a Dravidian language?
பின்வருவனவற்றுள் எது திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?
Question 20
What is defined as a particular system of faith and worship that brings human beings into human society?
மனிதர்களை மனித சமுதாயத்துடன் சேர்க்கும் குறிப்பிட்ட நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறை எது?
Question 21
Which of the following is classified under Universalizing Religions?
பின்வருவனவற்றுள் உலகளாவிய மதம் என வகைப்படுத்தப்படுவது எது?
Question 22
Under which category is Buddhism classified?
புத்த மதம் எந்த மத வகைப்பாட்டின் கீழ் வருகிறது?
Question 23
Which religion belongs to the Ethnic Religions group?
மனித இனப்பிரிவு மதங்கள் பிரிவைச் சேர்ந்த மதம் எது?
Question 24
Which category of religion does Shintoism belong to?
ஷிண்டோயிசம் எந்த வகை மதத்தைச் சேர்ந்தது?
Question 25
Animism and Shamanism belong to which classification of religions?
அனிமிஸம் மற்றும் ஷாமானிஸம் எந்த வகை மதங்களின் கீழ் வருகின்றன?
Question 26
What is the place of worship for Buddhism?
புத்த மதத்தினரின் வழிபாட்டுத் தலம் எது?
Question 27
What is the place of worship for Jainism?
சமண மதத்தினரின் வழிபாட்டுத் தலம் எது?
Question 28
What is the place of worship for Judaism?
ஜூடாய்ஸ மதத்தினரின் வழிபாட்டுத் தலம் எது?
Question 29
What is the place of worship for Zoroastrianism?
ஜொராஸ்டிரிய மதத்தின் வழிபாட்டுத் தலம் எது?
Question 30
What is the place of worship for Christianity?
கிறிஸ்துவ மதத்தினரின் வழிபாட்டுத் தலம் எது?
Question 31
What is the place of worship for Islam?
இஸ்லாம் மதத்தினரின் வழிபாட்டுத் தலம் எது?
Question 32
Which medium is described as a great force of socialization and a transmitter of cultural ideas?
சமுதாய அமைப்பில் கலாச்சாரத்தை பரப்பும் ஒரு பிரதான கருவியாகத் திகழ்வது எது?
Question 33
How many major languages are recognized by the Constitution of India?
இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட முக்கிய மொழிகளின் எண்ணிக்கை எத்தனை?
Question 34
Which among the following languages is spoken in North India?
பின்வருவனவற்றுள் வட இந்தியாவில் பேசப்படும் மொழி எது?
Question 35
When is World Population Day celebrated?
உலக மக்கள் தொகை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Question 36
When is International Mother Language Day observed?
பன்னாட்டு தாய்மொழி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Question 37
When is World Religious Day celebrated every year?
உலக மத நல்லிணக்க தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
Question 38
On which date is The World Cultural Diversity Day celebrated?
உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம் கொண்டாடப்படும் நாள் எது?
Question 39
Which of the following is listed among the major languages of the world?
பின்வருவனவற்றுள் உலகின் முக்கிய மொழிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது எது?
Question 40
Which of the following is an identified Dravidian language alongside Tamil, Telugu, and Kannada?
தமிழ், தெலுங்கு, கன்னடத்துடன் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு திராவிட மொழி எது?
Question 41
Find the INCORRECT statement regarding human races:
மனித இனங்கள் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக:
Question 42
Identify the INCORRECT statement among the following:
பின்வருவனவற்றுள் தவறான கூற்றைக் கண்டறிக:
Question 43
Which of the following statements is INCORRECT?
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Question 44
Select the CORRECT statement from the following:
பின்வருவனவற்றுள் சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்:
Question 45
Which of the following statements is CORRECT?
பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது?
Question 46
Which of the following pairs is INCORRECTLY matched?
பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணை எது?
Question 47
Which pair of event and date is INCORRECTLY matched?
பின்வரும் நிகழ்வு மற்றும் தேதிகளில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
Question 48
Assertion (A): Dravidian-speaking populations live predominantly in the southern part of India.
Reason (R): Dravidian people were pushed south when the Indo-Aryans arrived in northern India.
Reason (R): Dravidian people were pushed south when the Indo-Aryans arrived in northern India.
கூற்று (A): திராவிட மொழி பேசும் மக்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவில் வசிக்கின்றனர்.
காரணம் (R): இந்தோ-ஆரியர்களின் வருகைக்குப் பின் திராவிட மக்கள் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டனர்.
காரணம் (R): இந்தோ-ஆரியர்களின் வருகைக்குப் பின் திராவிட மக்கள் தென்பகுதிக்குத் தள்ளப்பட்டனர்.
Question 49
Assertion (A): Language promotes the transmission of ideas and the functioning of political, economic, and social systems.
Reason (R): Advancements in modern technology have made it easier to understand different languages and brought the world closer.
Reason (R): Advancements in modern technology have made it easier to understand different languages and brought the world closer.
கூற்று (A): அரசியல், பொருளாதார, சமூக மற்றும் மதச் செயல்பாடுகளின் கருத்துக்களைப் பரிமாற மொழி வழிவகுக்கிறது.
காரணம் (R): நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு மொழிகளை எளிமையாகப் புரிந்துகொள்ளவும் உலகை நெருங்கச் செய்யவும் உதவுகிறது.
காரணம் (R): நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு மொழிகளை எளிமையாகப் புரிந்துகொள்ளவும் உலகை நெருங்கச் செய்யவும் உதவுகிறது.
Question 50
Assertion (A): Visual traits like head shape, eye colour, skin colour, and nose shape form the basis of classifying human racial groups.
Reason (R): Caucasoid racial groups have fair skin, dark brown eyes, and are found in Europe and Eurasia.
Reason (R): Caucasoid racial groups have fair skin, dark brown eyes, and are found in Europe and Eurasia.
கூற்று (A): தலையின் வடிவம், கண் நிறம், தோலின் நிறம் மற்றும் மூக்கின் வடிவம் ஆகியவை மனித இனங்களை வகைப்படுத்த உதவுகின்றன.
காரணம் (R): காக்கச இன மக்கள் வெளிறிய தோலும், அடர்பழுப்பு கண்களும் கொண்டு ஐரோப்பாவிலும் யுரேசியாவிலும் காணப்படுகின்றனர்.
காரணம் (R): காக்கச இன மக்கள் வெளிறிய தோலும், அடர்பழுப்பு கண்களும் கொண்டு ஐரோப்பாவிலும் யுரேசியாவிலும் காணப்படுகின்றனர்.
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Geography 3. Population and Settlement Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Geography 3. Population and Settlement Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments