Question 1
Snake : Fang :: Bee : ?
பாம்பு : நச்சுப்பற்கள் :: தேனீ : ?
Honey / தேன்
Sting / கொடுக்கு
Wax / மெழுகு
Humming / முணுமுணுப்பு
Question 2
Chef : Kitchen :: Scientist : ?
சமையல்காரர் : சமையலறை :: விஞ்ஞானி : ?
Medicine / மருந்து
Pharmacy / மருந்தகம்
Laboratory / ஆய்வகம்
Clinic / மருத்துவமனை
Question 3
Fan : Electricity :: Car : ?
மின்விசிறி : மின்சாரம் :: கார் : ?
Road / சாலை
Petrol / பெட்ரோல்
Wheel / சக்கரம்
Driver / ஓட்டுநர்
Question 4
Lion : Den :: Rabbit : ?
சிங்கம் : குகை :: முயல் : ?
Hole / ஓட்டை
Pit / குழி
Burrow / வலை
Trench / அகழி
Question 5
Jupiter : Planet :: Moon : ?
வியாழன் : கோள் :: சந்திரன் : ?
Satellite / துணைக்கோள்
Orbit / சுற்றுப்பாதை
Star / விண்மீன்
Sun / சூரியன்
Question 6
Mango : Fruit :: Potato : ?
மாம்பழம் : பழம் :: உருளைக்கிழங்கு : ?
Chips / சிப்ஸ்
Flower / மலர்
Stem / தண்டு
Root / வேர்
Question 7
Bank : River :: Coast : ?
நதிக்கரை : நதி :: கடற்கரை : ?
Flood / வெள்ளம்
Waves / அலைகள்
Sea / கடல்
Beach / கடற்கரை
Question 8
Rich : Poor :: Enemy : ?
பணக்காரன் : ஏழை :: எதிரி : ?
War / போர்
Friend / நண்பன்
Hate / வெறுப்பு
Weapons / ஆயுதங்கள்
Question 9
Winter : Sweater :: Hunger : ?
குளிர்காலம் : ஸ்வெட்டர் :: பசி : ?
Food / உணவு
Thirst / தாகம்
Spoon / கரண்டி
Sugar / சர்க்கரை
Question 10
Knife : Cut :: Gun : ?
கத்தி : வெட்டு :: துப்பாக்கி : ?
Scoop / அள்ளு
Shoot / சுடு
Kill / கொல்
Slaughter / வதை
Question 11
House : Door :: Compound : ?
வீடு : கதவு :: சுற்றுச்சுவர் : ?
Gate / கேட் (நுழைவாயில்)
Fence / வேலி
Foundation / அடித்தளம்
Wall / சுவர்
Question 12
Maharashtra : Mumbai :: Rajasthan : ?
மகாராஷ்டிரா : மும்பை :: ராஜஸ்தான் : ?
Udaipur / உதய்பூர்
Jodhpur / ஜோத்பூர்
Jaipur / ஜெய்ப்பூர்
Gwalior / குவாலியர்
Question 13
Theory of Evolution : Darwin :: Theory of Relativity : ?
பரிணாமக் கொள்கை : டார்வின் :: சார்பியல் கோட்பாடு : ?
Albert Einstein / ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்
Sir C. V. Raman / சர் சி.வி. ராமன்
Jagadish Chandra Bose / ஜெகதீஷ் சந்திர போஸ்
Subrahmanyan Chandrasekhar / சுப்பிரமணியன் சந்திரசேகர்
Question 14
Crescograph : Jagdish Chandra Bose :: Theory of Relativity : ?
கிரெஸ்கோகிராப் : ஜெகதீஷ் சந்திர போஸ் :: சார்பியல் கோட்பாடு : ?
Dr. Jayant V. Narlikar / டாக்டர் ஜெயந்த் வி. நர்லிகர்
Albert Einstein / ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்
S.S. Bhatnagar / எஸ்.எஸ். பட்நாகர்
C.R. Rao / சி.ஆர். ராவ்
Question 15
Newspaper : Press :: Cloth : ?
செய்தித்தாள் : அச்சகம் :: துணி : ?
Tailor / தையல்காரர்
Textile / ஜவுளி
Fibre / நார்
Mill / ஆலை
Question 16
Cobbler : Leather :: Tailor : ?
செருப்பு தைப்பவர் : தோல் :: தையல்காரர் : ?
Thread / நூல்
Cloth / துணி
Shirt / சட்டை
Needle / ஊசி
Question 17
Mason : Wall :: Carpenter : ?
கொத்தனார் : சுவர் :: தச்சு தொழிலாளி : ?
Glass / கண்ணாடி
Pen / பேனா
Chair / நாற்காலி (மரச்சாமான்கள்)
Pipe / குழாய்
Question 18
Tea : Leaves :: Coffee : ?
தேநீர் : இலைகள் :: காபி : ?
Plant / தாவரம்
Leaves / இலைகள்
Stimulant / ஊக்கமருந்து
Seeds / விதைகள்
Question 19
Pond : Water :: Library : ?
குளம் : நீர் :: நூலகம் : ?
Paper / காகிதம்
Almirah / பீரோ
Book / புத்தகம்
Table / மேஜை
Question 20
Melt : Liquid :: Freeze : ?
உருகுதல் : திரவம் :: உறைதல் : ?
Ice / பனிக்கட்டி
Condense / ஒடுக்கம்
Solid / திண்மம்
Gas / வாயு
Question 21
Bread : Bakery :: Brick : ?
ரொட்டி : பேக்கரி :: செங்கல் : ?
Mint / புதினா
Kiln / சூளை
Furnace / உலை
Mine / சுரங்கம்
Question 22
Soap : Wash :: Broom : ?
சோப்பு : கழுவுதல் :: துடைப்பம் : ?
Clean / சுத்தம் செய்
Dust / தூசி
Sweep / கூட்டுதல்
Floor / தரை
Question 23
College : Dean :: Museum : ?
கல்லூரி : முதல்வர் (டீன்) :: அருங்காட்சியகம் : ?
Supervisor / மேற்பார்வையாளர்
Custodian / காப்பாளர்
Warden / காப்பாளர்
Curator / கியூரேட்டர் (பொறுப்பாளர்)
Question 24
Smoke : Pollution :: War : ?
புகை : மாசுபாடு :: போர் : ?
Victory / வெற்றி
Destruction / அழிவு
Peace / அமைதி
Money / பணம்
Question 25
Watt : Power :: Pascal : ?
வாட் : திறன் :: பாஸ்கல் : ?
Frequency / அதிர்வெண்
Force / விசை
Pressure / அழுத்தம்
Scientist / விஞ்ஞானி
Question 26
Bird : Sky :: Fish : ?
பறவை : வானம் :: மீன் : ?
Water / நீர்
Air / காற்று
Land / நிலம்
Tree / மரம்
Question 27
Book : Pages :: House : ?
புத்தகம் : பக்கங்கள் :: வீடு : ?
Rooms / அறைகள்
Windows / ஜன்னல்கள்
Doors / கதவுகள்
Roof / கூரை
Question 28
Doctor : Patient :: Teacher : ?
மருத்துவர் : நோயாளி :: ஆசிரியர் : ?
School / பள்ளி
Student / மாணவர்
Book / புத்தகம்
Class / வகுப்பு
Question 29
Flower : Bud :: Plant : ?
மலர் : மொட்டு :: தாவரம் : ?
Seed / விதை
Fruit / பழம்
Tree / மரம்
Leaf / இலை
Question 30
Clock : Time :: Thermometer : ?
கடிகாரம் : நேரம் :: வெப்பமானி : ?
Heat / வெப்பம்
Temperature / வெப்பநிலை
Energy / ஆற்றல்
Weather / வானிலை
Question 31
Eye : Blind :: Tongue : ?
கண் : பார்வைடவற்றவர் (குருடு) :: நாக்கு : ?
Deaf / செவிடு
Dumb / ஊமை
Lame / முடம்
Blind / குருடு
Question 32
Author : Book :: Sculptor : ?
எழுத்தாளர் : புத்தகம் :: சிற்பி : ?
Stone / கல்
Statue / சிலை
Chisel / உளி
Temple / கோயில்
Question 33
Ocean : Water :: Glacier : ?
பெருங்கடல் : நீர் :: பனியாறு : ?
Mountain / மலை
Ice / பனிக்கட்டி
Cave / குகை
River / நதி
Question 34
Good : Bad :: Roof : ?
நல் : கெட்ட :: கூரை : ?
Pillar / தூண்
Floor / தரை
Wall / சுவர்
Window / ஜன்னல்
Question 35
Indore : Madhya Pradesh :: Hyderabad : ?
இந்தூர் : மத்தியப் பிரதேசம் :: ஹைதராபாத் : ?
Kerala / கேரளா
Telangana / தெலங்கானா
Karnataka / கர்நாடகா
Tamil Nadu / தமிழ்நாடு
Question 36
Cricket : Bat :: Hockey : ?
கிரிக்கெட் : மட்டை :: ஹாக்கி : ?
Stick / மட்டை (ஸ்டிக்)
Ball / பந்து
Racket / ராக்கெட்
Goal / கோல்
Question 37
Marathon : Distance :: Hibernation : ?
மாரத்தான் : தூரம் :: குளிர்கால உறக்கம் : ?
Winter / குளிர்காலம்
Sleep / தூக்கம்
Bear / கரடி
Food / உணவு
Question 38
Oxygen : Burn :: Carbon Dioxide : ?
ஆக்ஸிஜன் : எரிதல் :: கார்பன் டை ஆக்சைடு : ?
Extinguish / அணைத்தல்
Breathe / சுவாசித்தல்
Cool / குளிர்வித்தல்
Pollute / மாசுபாடு
Question 39
Pen : Write :: Needle : ?
பேனா : எழுது :: ஊசி : ?
Stitch / தை
Prick / குத்து
Thread / நூல்
Cloth / துணி
Question 40
Author : Manuscript :: Architect : ?
எழுத்தாளர் : கையெழுத்துப் பிரதி :: கட்டிடக் கலைஞர் : ?
Building / கட்டிடம்
Blueprint / வரைபடம் (ப்ளூபிரிண்ட்)
Stone / கல்
Design / வடிவமைப்பு
0 Comments