STD 7 TERM 2 GEOGRAPHY 2. TOURISM TEST -2 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 2 GEOGRAPHY LESSON 2 TOURISM TEST- 2
Question 1 of 25 0%
Question 1
In which state is the Kaziranga National Park located?
காசிரங்கா தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Question 2
Which animal is primarily protected in the Ranthambor National Park?
ராந்தம்பர் தேசிய பூங்காவில் முதன்மையாகப் பாதுகாக்கப்படும் விலங்கு எது?
Question 3
Where is the Gir National Park located?
கிர் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
Question 4
In which state is the Kanha National Park situated?
கான்ஹா தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Question 5
Which animal is protected in the Sundarbans National Park?
சுந்தரவன தேசிய பூங்காவில் எந்த விலங்கு பாதுகாக்கப்படுகிறது?
Question 6
Where is the Corbett National Park located?
கார்பெட் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?
Question 7
In which state is the Bhadra Wildlife Sanctuary located?
பத்ரா வன சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Question 8
Which animals are primarily protected in Periyar National Park?
பெரியார் தேசிய பூங்காவில் முதன்மையாகப் பாதுகாக்கப்படும் விலங்குகள் யாவை?
Question 9
Where is the Kumarakom bird sanctuary located?
குமரகம் பறவை சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
Question 10
In which state is the Bharatpur bird sanctuary situated?
பரத்பூர் பறவை சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Question 11
Where is the Mayani bird sanctuary located?
மயானி பறவை சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
Question 12
In which state is the Uppalapadu bird sanctuary situated?
உப்பளப்பாடு பறவை சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
Question 13
Where is the Nawabganj bird sanctuary located?
நவாப்கஞ்ச் பறவை சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
Question 14
Which beach is known for its turquoise blue sea water?
நீல ரத்தின நிறத்தில் கடல்நீரைக் கொண்ட கடற்கரை எது?
Question 15
Which beach features sea cliffs for wonderful sunset views?
சூரியன் மறையும் காட்சியைக் காண ஏதுவான கடல் ஓங்கல் பாறையைக் கொண்ட கடற்கரை எது?
Question 16
Which beach is known for coral reefs and marine adventure?
பவளப் பாறைகள் நிறைந்த கடல் சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற கடற்கரை எது?
Question 17
Which beach forms the inverted symbol of OM?
ஓம் என்ற எழுத்தின் தலைகீழ் வடிவத்தில் அமையப் பெற்ற கடற்கரை எது?
Question 18
Which beach has a huge hill dominating its southern side?
தென்பகுதியில் பெரிய குன்றைக் கொண்டுள்ள கடற்கரை எது?
Question 19
Which hill station is known as the 'Queen of Hills'?
'மலைகளின் ராணி' என்று அழைக்கப்படும் மலைவாழிடம் எது?
Question 20
Which hill station is known as 'Poor Man's Ooty'?
'ஏழைகளின் ஊட்டி' என்று அழைக்கப்படும் மலைவாழிடம் எது?
Question 21
Which hill station is characterized by 14 hairpin bends?
14 கொண்டைஊசி வளைவுகளை உடைய மலைவாழிடம் எது?
Question 22
Which hill station is called the 'Princess of Hill Stations'?
'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் மலைவாழிடம் எது?
Question 23
Which hill is known as the 'Kailash of the South'?
'தெற்கின் கைலாஷ்' என்று அழைக்கப்படும் மலை எது?
Question 24
Which hill has a motorable terrain with 70 hairpin bends?
70 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய வாகனப் போக்குவரத்துப் பகுதி எது?
Question 25
In which district is Hogenakal falls located?
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Question 26
Which river cascades to form Kumbakkarai falls?
கும்பக்கரை நீர்வீழ்ச்சியை உருவாக்கும் ஆறு எது?
Question 27
Where is Monkey falls located?
குரங்கு நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
Question 28
In which hill ranges is Killiyur falls situated?
கிளியூர் நீர்வீழ்ச்சி எந்த குன்றுப் பகுதியில் அமைந்துள்ளது?
Question 29
Which waterfall in Tirunelveli district is known for its medical spa?
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எந்த நீர்வீழ்ச்சி மருத்துவம் ஆரோக்கியத்திற்குப் பெயர் பெற்றது?
Question 30
In which district is Agaya Gangai waterfall located?
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Question 31
Which falls is also called as Cloud Land falls or Meghamalai falls?
நிலநீர்வீழ்ச்சி அல்லது மேகமலை நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுவது எது?
Question 32
Where is the Mundanthurai Wildlife Sanctuary located?
முண்டந்துறை வனவிலங்குச் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
Question 33
In which district is Point Calimere Wildlife Sanctuary located?
கோடியக்கரை வனவிலங்குச் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Question 34
Where is the Vettangudi birds sanctuary located?
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
Question 35
In which district is the Karaivetti birds sanctuary located?
காரைவெட்டி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Question 36
Where is the Vellode birds sanctuary located?
வெல்லோட் பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?
Question 37
In which district is the Vedanthangal birds sanctuary located?
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
Question 38
Where is the Gulf of Mannar Marine Park located?
மன்னார் வளைகுடா கடற்பூங்கா எங்கு அமைந்துள்ளது?
Question 39
Which beach is considered the second longest urban beach?
இரண்டாவது மிக அழகிய நீண்ட கடற்கரை எது?
Question 40
Which beach is known as a waveless beach?
அலையற்ற கடற்கரை என்று அறியப்படுவது எது?
Question 41
Consider the following statements:
1. Guindy National Park is in Ramanathapuram.
2. Mukurthi National Park is in Nilgiris.
Which statement is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. கிண்டி தேசிய பூங்கா இராமநாதபுரத்தில் உள்ளது.
2. முக்கூர்த்தி தேசிய பூங்கா நீலகிரியில் உள்ளது.
எந்த கூற்று சரி?
Question 42
Consider the following statements:
1. Kanyakumari Beach consists of multi-coloured sand.
2. Elliot Beach is active in day and night.
Which statement is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. கன்னியாகுமரி கடற்கரை பல வண்ண மணல்களைக் கொண்டது.
2. எலியட் கடற்கரை இரவும் பகலும் மனிதர்களால் நிறைந்த அழகான கடற்கரை.
எந்த கூற்று சரி?
Question 43
Consider the following statements:
1. Push factors in Tourism are Amenities.
2. Pull factors in Tourism are Prestige.
Which statement is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் காரணி சேவை வசதிகள்.
2. சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கும் காரணி கௌரவம்.
எந்த கூற்று சரி?
Question 44
Consider the following statements:
1. Silver Beach is located in Cuddalore.
2. Muttukadu Beach is located in Chennai.
Which statement is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. சில்வர் கடற்கரை கடலூரில் அமைந்துள்ளது.
2. முட்டுகாடு கடற்கரை சென்னையில் அமைந்துள்ளது.
எந்த கூற்று சரி?
Question 45
Consider the following statements:
1. Improved environmental management is a positive impact of tourism.
2. Depletion of natural resources is a negative impact of tourism.
Which statement is/are correct?
பின்வரும் கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. மேம்பட்ட சுற்றுச்சூழல் மேலாண்மை என்பது சுற்றுலாவின் நேர்மறையான தாக்கமாகும்.
2. இயற்கை வளங்கள் சிதைவுறுதல் என்பது சுற்றுலாவின் எதிர்மறை தாக்கமாகும்.
எந்த கூற்று சரி?
Question 46
Which of the following beaches is incorrectly matched with its state?
பின்வரும் கடற்கரைகளில் எது அதன் மாநிலத்துடன் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 47
Which of the following hill stations is incorrectly matched with its nickname?
பின்வரும் மலைவாழிடங்களில் எது அதன் புனைபெயருடன் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது?
Question 48
Assertion (A): Indian beaches are enriched with diverse coastal landforms.
Reason (R): India is a country with a 7517 km long coastline.
கூற்று (A): இந்தியக் கடற்கரைகள் நீர்வாழ் பறவைகளும் விலங்குகளும் நிறைந்த மாறுபட்ட நிலத்தோற்றங்களைக் கொண்டுள்ளன.
காரணம் (R): இந்தியா 7517 கி.மீ நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது.
Question 49
Assertion (A): Tamil Nadu earns the largest share of income from tourism in India.
Reason (R): Tamil Nadu explored new avenues like medical tourism and adventure tourism.
கூற்று (A): இந்தியாவில் சுற்றுலாவின் வருமானத்தில் மிகப் பெரிய பங்கைத் தமிழகம் பெற்றுத்தந்துள்ளது.
காரணம் (R): மருத்துவச் சுற்றுலா மற்றும் சாகசச் சுற்றுலா போன்றவற்றில் புதிய வழிகளை ஆராய்ந்து செயல்பட்டது.
Question 50
Assertion (A): The tourism industry creates negative impacts on the environment.
Reason (R): Tourism can lead to depletion of natural resources and pollution.
கூற்று (A): சுற்றுலாத்துறை சுற்றுச்சூழலில் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
காரணம் (R): இது இயற்கை வளங்கள் சிதைவுறுதல் மற்றும் மாசுபடுதலுக்கு வழிவகுக்கும்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 2 Geography Lesson 2 Tourism Test - 2

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments