Std 8 Science 5. Atomic Structure Test 1 with Certificate

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: Std 8 Science 5. Atomic Structure TEST - 1
Question 1 of 25 0%
Question 1
How many elements occur naturally in nature out of the 118 identified elements?
கண்டறியப்பட்ட 118 தனிமங்களில் எத்தனை தனிமங்கள் இயற்கையில் கிடைக்கின்றன?
Question 2
Which of the following is a laboratory-synthesised element?
கீழ்க்கண்டவற்றுள் ஆய்வகங்களில் தயாரிக்கப்படும் தனிமம் எது?
Question 3
In Greek, what does the word 'Tomos' mean?
கிரேக்க மொழியில் 'டாமஸ்' (Tomos) என்பதன் பொருள் யாது?
Question 4
Which Tamil poet mentioned about atoms while describing Thirukkural?
திருக்குறளின் பெருமையைக் கூறும்போது அணுவைப் பற்றிக் குறிப்பிட்ட தமிழ்ப் புலவர் யார்?
Question 5
Who proposed the first scientific theory about the atom?
அணுவைப் பற்றிய முதலாவது அறிவியல் பூர்வமான கொள்கையை வெளியிட்டவர் யார்?
Question 6
Cathode rays were first observed in 1878 by which scientist?
1878-ல் மின்னிறக்கக் குழாய் சோதனையின் மூலம் கேதோடு கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
Question 7
In a cathode ray tube, the electrode connected to the negative terminal of the battery is called:
கேதோடு கதிர் குழாயில் மின்கலனின் எதிர்மின் முனையுடன் இணைக்கப்படும் மின்வாய் எது?
Question 8
Cathode rays are produced when high voltage of 10,000 V is applied at what gas pressure inside the tube?
மின்னிறக்கக் குழாயில் 10,000 வோல்ட் மின்சாரம் செலுத்தப்படும் போது எந்த வாயு அழுத்தத்தில் கேதோடு கதிர்கள் உருவாகின்றன?
Question 9
Cathode rays travel in straight lines from:
கேதோடு கதிர்கள் எந்த திசையிலிருந்து நேர்கோட்டில் பயணிக்கின்றன?
Question 10
What is the electrical charge of cathode rays?
கேதோடு கதிர்களின் மின்சுமை என்ன?
Question 11
Who discovered anode rays (protons) using a perforated cathode?
துளையிடப்பட்ட எதிர்மின்வாயைப் பயன்படுத்தி நேர்மின்வாய்க் கதிர்களைக் கண்டறிந்தவர் யார்?
Question 12
In Goldstein's discharge tube experiment, what color glow was observed on the wall behind the perforated cathode?
கோல்ட்ஸ்டீனின் சோதனையில் துளையிடப்பட்ட கேதோடின் பின்புறம் தோன்றிய ஒளியின் நிறம் என்ன?
Question 13
Materials like zinc sulphide that emit visible light when invisible radiation falls on them are known as:
துத்தநாக சல்பைடு போன்ற பொருள்கள் கண்ணிற்குப் புலப்படாத கதிர்கள் படும்போது ஒளியை உமிழும் நிகழ்வுக்கு என்ன பெயர்?
Question 14
Who discovered the neutron in the year 1932?
1932 ஆம் ஆண்டு நியூட்ரானைக் கண்டுபிடித்தவர் யார்?
Question 15
What is the mass of an electron according to the text?
எலக்ட்ரானின் நிறை என்ன?
Question 16
What is the mass of a proton and a neutron?
புரோட்டான் மற்றும் நியூட்ரானின் நிறை என்ன?
Question 17
According to J.J. Thomson's model, what is the order of the radius of an atom?
தாம்சன் அணு மாதிரியின்படி அணுவின் ஆரம் என்ன வரிசையில் அமைந்திருக்கும்?
Question 18
In J.J. Thomson's watermelon model, what do the seeds represent?
தாம்சனின் தர்பூசணிப்பழ மாதிரியில் விதைகள் எவற்றைக் குறிக்கின்றன?
Question 19
The electrons revolving in the outermost orbit of an atom are called:
அணுவின் மிக வெளிக்கூட்டில் சுற்றிவரும் எலக்ட்ரான்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 20
How many valence electrons does Helium have to attain chemical stability?
ஹீலியம் நிலைத்த தன்மையைப் பெற அதன் இணைதிறன் கூட்டில் எத்தனை எலக்ட்ரான்களைக் கொண்டுள்ளது?
Question 21
How many electrons do metal atoms generally have in their outermost orbit?
உலோக அணுக்கள் தங்களின் வெளிக்கூட்டில் பொதுவாக எத்தனை எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்?
Question 22
How many electrons do non-metal atoms generally possess in their outermost orbit?
அலோக அணுக்கள் தங்களின் வெளிக்கூட்டில் பொதுவாக எத்தனை எலக்ட்ரான்களைக் கொண்டிருக்கும்?
Question 23
What is the valency of Carbon in Methane (CH4) with respect to hydrogen?
மீத்தேனில் (CH4) ஹைட்ரஜனைப் பொருத்து கார்பனின் இணைதிறன் என்ன?
Question 24
What is the valency of Nitrogen in Ammonia (NH3)?
அம்மோனியா (NH3) மூலக்கூறில் நைட்ரஜனின் இணைதிறன் என்ன?
Question 25
What is the valency of copper in Cuprous oxide (Cu2O)?
குப்ரஸ் ஆக்சைடில் (Cu2O) தாமிரத்தின் இணைதிறன் என்ன?
Question 26
Which suffix is attached to the metal name for lower valency in elements with variable valency?
மாறும் இணைதிறன் கொண்ட உலோகங்களில் குறைந்த இணைதிறனைக் குறிக்க எந்தப் பின்னொட்டு சேர்க்கப்படுகிறது?
Question 27
What is the name of the Fe2+ cation?
Fe2+ என்ற நேரயனியின் பெயர் என்ன?
Question 28
What is the valency of the Sulphate anion (SO4 2-)?
சல்பேட் (SO4 2-) எதிரயனியின் இணைதிறன் என்ன?
Question 29
What is the valency of the Phosphate radical (PO4 3-)?
பாஸ்பேட் (PO4 3-) தொகுதியின் இணைதிறன் என்ன?
Question 30
What is the valency of the Aluminium cation (Al3+)?
அலுமினியம் நேரயனியின் (Al3+) இணைதிறன் என்ன?
Question 31
What is the chemical formula of Calcium chloride?
கால்சியம் குளோரைடின் மூலக்கூறு வாய்பாடு யாது?
Question 32
In naming a binary compound of a metal and a non-metal, which suffix is added to the non-metal?
உலோகம் மற்றும் அலோகம் கலந்த சேர்மத்திற்குப் பெயரிடும் போது அலோகத்தின் பெயருடன் எந்தப் பின்னொட்டு சேர்க்கப்படுகிறது?
Question 33
What is the chemical name of the compound AgBr?
AgBr என்ற வேதிச் சேர்மத்தின் பெயர் என்ன?
Question 34
What is the name of the chemical compound NaNO2?
NaNO2 என்ற வேதிச் சேர்மத்தின் பெயர் என்ன?
Question 35
What is the name of the compound N2O5?
N2O5 என்ற சேர்மத்தின் வேதியியல் பெயர் யாது?
Question 36
In a skeletal equation, how is a gaseous product indicated?
வேதிச் சமன்பாட்டில் வினைவிளை பொருள் ஒரு வாயுவாக இருப்பின் அது எதனால் குறிக்கப்படுகிறது?
Question 37
How is a precipitate formed in a chemical reaction represented in an equation?
வேதிச் சமன்பாட்டில் உண்டாகும் வீழ்படிவு எவ்வாறு குறிப்பிடப்படுகிறது?
Question 38
Which of the following is the correctly balanced equation for the formation of water?
நீர் உருவாவதற்கான சரியான சமன் செய்யப்பட்ட சமன்பாடு எது?
Question 39
Who proposed the Law of Conservation of Mass in 1774?
1774 ஆம் ஆண்டு பொருண்மை அழியா விதியைக் கூறியவர் யார்?
Question 40
In Haber's process (N2 + 3H2 -> 2NH3), what mass of Ammonia is produced from 28g of Nitrogen and 6g of Hydrogen?
ஹேபர் முறையில் 28 கி நைட்ரஜன் மற்றும் 6 கி ஹைட்ரஜன் இணைந்து எத்தனை கிராம் அம்மோனியாவை உருவாக்குகின்றன?
Question 41
Who proposed the Law of Constant Proportions (Law of Definite Proportions) in 1779?
1779 ஆம் ஆண்டு மாறா விகித விதியை முன்மொழிந்தவர் யார்?
Question 42
In water (H2O), what is the fixed ratio by mass of Hydrogen to Oxygen?
நீரில் (H2O) ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் மாறா நிறை விகிதம் என்ன?
Question 43
Which of the following statements about cathode rays is INCORRECT?
கேதோடு கதிர்கள் பற்றிய கூற்றுகளில் எது தவறானது?
Question 44
Identify the CORRECT statement from the following:
கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றைக் கண்டறிக:
Question 45
Which of the following statements regarding balancing chemical equations is INCORRECT?
வேதிச் சமன்பாட்டைச் சமன் செய்வது குறித்த கூற்றுகளில் எது தவறானது?
Question 46
Which of the following statements is CORRECT regarding air and electrical conduction?
காற்று மற்றும் மின்கடத்துகை தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
Question 47
Which of the following statements is INCORRECT about information NOT conveyed by a balanced chemical equation?
சமன் செய்யப்பட்ட வேதிச் சமன்பாட்டின் வரம்புகள் குறித்த கூற்றுகளில் எது தவறானது?
Question 48
Which of the following element/ion pairs is INCORRECTLY matched?
கீழ்க்கண்டவற்றுள் தவறாகப் பொருந்தியுள்ள இணை எது?
Question 49
Which of the following radical and its valency is INCORRECTLY matched?
கீழ்க்கண்ட அயனி மற்றும் அதன் இணைதிறன் இணைகளில் தவறாகப் பொருந்தியுள்ளது எது?
Question 50
Assertion (A): An atom is electrically neutral in nature.
Reason (R): In an atom, the number of protons is equal to the number of electrons.
கூற்று (A): இயல்பாகவே அணுவானது நடுநிலைத்தன்மை வாய்ந்தது.
காரணம் (R): அணுவில் உள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையும் சமமாக இருக்கும்.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Science 12. Atomic Structure Test - 1

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments