HOW TO REGISTER NISHTHA TRAINING தலைமை ஆசிரியர்கள் நிஷ்தா பயிற்சியில் (REGISTRATION) பதிவு செய்வது எப்படி ? BY R.GOPINATH TAMILNADU 9578141313

 ICT EDUCATION TOOLS

நிஷ்தாவில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் 3 course வீதம்  மொத்தம் 18 course ஒவ்வொரு ஆசிரியரும் online மூலம் படித்து முடிக்க வேண்டும்
இதற்கு DIKSHA APP DOWNLOAD செய்து EMIS இல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்ட  எண்ணை user id யாகவும் அதற்கென கொடுக்கப்பட்ட 
கடவுச் சொல்லை பயன்படுத்தி படித்து
Online லே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளித்து தேர்ச்சி பெறவேண்டும்  நீங்கள் படிக்கவேண்டிய பாடங்கள்.

தலைமை ஆசிரியர் தவிர்த்து மற்ற ஆசிரியர்கள் நிஷ்தா பயிற்சியில் (REGISTRATION) பதிவு செய்வது எப்படி என அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்....

 

Course 1- கலைத்திட்டம் மற்றும் உள்ளடங்கிய கல்வி
Course 2 - தனியாள் - சமூகத்திற்கு உரிய பண்புகளை வளர்த்தலும்
பாதுகாப்பான, ஆரோக்கியமான பள்ளிச் சூழலை உருவாக்குதலும் 
Course 3 - பள்ளிகளில் மாணவர்களின் சுகாதாரமும் நலவாழ்வும்


Course 4 கற்றல்-கற்பித்தல் செயலில் பாலின பன்முகத் தன்மையின் பொருத்தப்பாடு
Course 5 - கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு
Course 6 - கலையோடு இணைந்த கற்றல்

 

Course 7- பள்ளி சார்ந்த மதிப்பீடு
Course 8- சூழ்நிலையியல் கற்பிக்கும் முறை
Course 9-கணிதம் கற்பிக்கும் முறை

 

Course 10 - சமூக அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க நிலை)
Course 11- மொழி கற்பிக்கும் முறை
Course 12 - அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க நிலை)

 

Course 13 பள்ளி தலைமைப் பண்பிற்கான கருத்துக்களும் அவற்றின் பயன்பாடுகளும்
Course 14 - பள்ளிக் கல்வியில் புது முயற்சிகள்
Course 15 - பள்ளி முன்பருவக் கல்வி
 

Course 16 - முன்பருவ தொழிற்கல்வி
Course 17 - கோவிட் -19 (Covid-19) நிகழ்நிலவரம்: பள்ளிக் கல்வியில் சவால்களை எதிர்கொள்ளல்
Course 18 - உரிமைகளைப் புரிந்துகொள்ளல், குழந்தை பாலியல்
வன்கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் (POCSO Act), 2012

Post a Comment

0 Comments