JUNE 26 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 26.06.2024

திருக்குறள்

குறள் 836

அதிகாரம்: பேதைமை

ICT Education Tools

பொய்படும் ஒள்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்ு

விளக்கம்: ஒழுக்க நெறி அறியத பேதை ஒருச் செயலை மேற்கொண்டால் (அந்த செயல் முடிவுபெறாமல்) பொய்படும், அன்றியும் அவன் குற்றவாளியாகித் தளை பூணுவான்.

www.icteducationtools.com
PHONETICS
ICT Education Tools

Staff
/stɑːf/

www.icteducationtools.com
பழமொழி

Like a blind man who has thrown his staff into the air.

அந்தரத்தில் கோல் எறிந்த அந்தகன் போல.

www.icteducationtools.com
தத்துவம்
ICT Education Tools

Poetry is when an emotion has found its thought and the thought has found words : Robert Frost

கவிதைகள் என்பது உணர்ச்சிகள் சிந்தனையை காணும் போதும், சிந்தனைகள் என்பது வார்த்தைகளை காணும் போதும் வருகிறது : ராபர்ட் ஃரோஸ்ட்

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

staff - ஊழியர்கள்

staph - பாக்டீரியா

www.icteducationtools.com
Today's Special

June 26: International Day Against Drug Abuse

www.icteducationtools.com
Riddle / Puzzle

What month of the year has 28 days?

Answer: All months

www.icteducationtools.com
General Knowledge

The Yonge Street in Canada, is the longest street in the world.

கனடாவில் உள்ள யாங் தெருவே உலகின் மிக நீளமான தெருவாகும்.

www.icteducationtools.com
ICT Education Tools
Abbreviation

TFT - THIN FILM TRANSISTOR

A display screen made with TFT (thin-film transistor) technology is a liquid crystal display (LCD), common in notebook and laptop computers, that has a transistor for each pixel (that is, for each of the tiny elements that control the illumination of your display)

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs
ICT Education Tools

Sun glasses
Invented by James Ayscough

Year: 1936

www.icteducationtools.com

Post a Comment

0 Comments