ICT EDUCATION TOOLS
தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 06.07.2024
குறள் 813
அதிகாரம்:தீ நட்பு
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்
விளக்கம்: கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும் அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலை மகளிரும் கள்வரும் ஒரு நிகரானவர்.
Site
/saɪt/
Death keeps no calender
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
Less ambitious than what the winner, the highest aim is failing : Browning
கீழான லட்சியத்தில் வெற்றி காண்பதை விட, உயர்ந்த லட்சியத்தில் தோல்வி காண்பது சிறந்தது : பிரவுனிங்
Site- தளம்
Site- மேற்கோள்
July 06: The National Basketball Association (NBA) is founded
நடைக்கு உதாரணம் சொல்வார்கள், ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது ? நான் யார்?
Answer: பூனை
The Cone icecream was first prepared by Marconi.
முதன் முதலில் கோன் ஐஸ்கிரீமை தயாரித்தவர் மார்கோனி.
Tata Consultancy Services (TCS)
Tata Consultancy Services (TCS) Tata Consultancy Services is a global leader in IT services, consulting , business solutions with a large network of innovation ,delivery centers.
DISCOVERIES AND INVENTIONs
Laser
Invented by Theodore H. Maiman
Year: 1969
0 Comments