NMMS SAT NOTES TM STD 7 TERM 1 SOCIAL SCIENCE

Standard: 7

Subject: Term 1 Social Science

Lesson: Population and Settlement
மக்கள் தொகை மற்றும் குடியிருப்புகளும்



மக்கள் தொகை
www.icteducationtools.com
மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது இடம்பெயர்தல் எனப்படும். மானுட பிரிவை அவர்களின் பௌதீக மற்றும் உயிரியல் பண்புகளின் அடிப்படையில் பிரிப்பதே மனித இன வகையாகும்.
www.icteducationtools.com
மனிதப் புவியியல் என்பது மனிதன் மற்றும் அவனின் சுற்றுப்புறத்தை இயற்கைச் சூழலோடு படிப்பதே ஆகும்.
www.icteducationtools.com
மனித இனம் என்பது ஒரே பண்புகள் மற்றும் பழக்க வழக்கங்களை காலங்காலமாக பின்பற்றக் கூடிய மக்கள் குழுக்கள் ஆகும்.
www.icteducationtools.com
மனித இனத்தின் வகைகள் தலையின் வடிவம், முகம், மூக்கு, கண், முடியின் வகை, தோலின் நிறம், உயரம் மற்றும் இரத்தத்தின் வகை போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்பட்டுள்ளது.
உலகின் முக்கிய மனித இனங்கள்
www.icteducationtools.com
1. காக்கச இனம்
2. நீக்ரோ இனம்
3. மங்கோலிய இனம்
4. ஆஸ்ட்ரலாய்டு இனம்
காக்கச இனம்
www.icteducationtools.com
இவர்கள் ஐரோப்பிய இனத்தவர்கள்.
www.icteducationtools.com
வேறுபாடுகள்- வெள்ளை நிறத்தோலும், அடர்பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், குறுகலான மூக்கும் உடையவர்களாவர்.
www.icteducationtools.com
வாழுமிடம்- ஐரோப்பிய மற்றும் யுரேசியாவில் காணப்படுகிறார்கள்.
நீக்ரோ இனம்
www.icteducationtools.com
வேறுபாடுகள்- கருமைநிறக் கண்கள், கருப்புநிறத் தோல், கருமையான சுருள் முடி,அகலமான மூக்கு, நீளமான தலை, மற்றும் தடித்த உதடுகளைக் கொண்டவர்களாவார்கள்.
www.icteducationtools.com
வாழுமிடம்- ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வருகிறார்கள்.
மங்கோலிய இனம்
www.icteducationtools.com
மங்கோலிய இன மக்கள் - ஆசிய-அமெரிக்க இனத்தவர்கள் ஆவர்.
www.icteducationtools.com
வேறுபாடுகள்- வெளிர் மஞ்சள் முதல் பழுப்புநிறத் தோல், நீளமானமுடி, தட்டையான முக அமைப்பு, பெரிய தலை மற்றும் தட்டையான மூக்கை உடையவர்களாவார்கள்.
www.icteducationtools.com
வாழுமிடம்- ஆசியா மற்றும் ஆர்க்டிக் பிரதேசத்தில் காணப்படுகிறார்கள்.
ஆஸ்ட்ரலாய்டு இனம்
www.icteducationtools.com
வேறுபாடுகள்- அகலமான மூக்கு, சுருள்முடி, கருப்புநிறத்தோல் மற்றும் குட்டையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.
www.icteducationtools.com
வாழுமிடம்- ஆஸ்திரேலியா மற்றும் ஆசியாவில் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவின் இனங்கள்
www.icteducationtools.com
சிந்துவெளி - திராவிடர்களின் தோற்றம் பண்டைய சிந்துவெளி நாகரிகத்திலிருந்து தோன்றின என நம்பப்படுகிறது.
www.icteducationtools.com
இந்தியாவின் தென்பகுதி மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது.
திராவிட மொழிகள்
www.icteducationtools.com
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் துளு
மதங்களின் வகைபாடு
www.icteducationtools.com
(அ) உலகளாவிய மதங்கள் - கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் புத்த மதம்
www.icteducationtools.com
(ஆ) மனித இனப்பிரிவு மதங்கள் - ஜூடோயிசம், இந்து மதம் மற்றும் ஷிண்டோயிசம்
www.icteducationtools.com
(இ) நாடோடிகள் (அல்லது) பாரம்பரிய மதங்கள் - அனிமிஸம், ஷாமானிஸம் மற்றும் ஷாமன்
மதம் மற்றும் அதன் வழிபாட்டுத்தலங்கள்
www.icteducationtools.com
1. புத்த மதம் – விஹாராம்
2. கிறிஸ்துவ மதம் - தேவாலயம்
3. இந்து மதம் - கோவில்
4. இஸ்லாம் மதம் - மசூதி
5. சமண மதம் - பசாதி
6. ஜூடாய்ஸ மதம் - சினகாக்
7. ஜொராஸ்டிரிய மதம் – அகியாரி
உலகின் முக்கிய மொழிகள்
www.icteducationtools.com
1. தமிழ்
2. இந்தி
3. சீனமொழி
4. ஆங்கிலம்
5. ஸ்பானிஷ்
6. போர்ச்சுக்கீஸ்
7. ரஷ்யன்
8. அராபிக் மொழி
9. ஜெர்மனி
www.icteducationtools.com
இந்திய அரசியலமைப்பு 22 மொழிகளை அங்கீகரித்துள்ளது.
www.icteducationtools.com
வட இந்திய மொழிகள் : காஷ்மீரி, உருது, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி
www.icteducationtools.com
தென்னிந்திய மொழிகள் : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
www.icteducationtools.com
தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் மூலம் பல மொழிகளை எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது.
முக்கிய தினங்கள்:
www.icteducationtools.com
ஜூலை 11 - உலக மக்கள்தொகை தினம்
www.icteducationtools.com
பிப்ரவரி 21 – பன்னாட்டு தாய்மொழி தினம்
www.icteducationtools.com
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் வரும் 3வது ஞாயிற்றுக்கிழமை - உலக மத நல்லிணக்க தினம்
www.icteducationtools.com
மே 21 - உலக கலாச்சார பன்முகத்தன்மை தினம்

Post a Comment

0 Comments