1. Who discovered North America in 1492?
1. Amerigo Vespucci
2. Vasco da Gama
3. Christopher Columbus
4. Ferdinand Magellan
1492 இல் வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் யார்?
1. அமெரிக்கோ வெஸ்புகி
2. வாஸ்கோடகாமா
3. கிறிஸ்டோபர் கொலம்பஸ்
4. ஃபெர்டினாண்ட் மாகெல்லன்
2. The landmass was named America in 1507 after which explorer?
1. Marco Polo
2. Amerigo Vespucci
3. Columbus
4. John Cabot
1507 ஆம் ஆண்டில் எந்த ஆய்வாளரின் நினைவாக இந்த நிலப்பரப்புக்கு அமெரிக்கா என்று பெயரிடப்பட்டது?
1. மார்கோ போலோ
2. அமெரிக்கோ வெஸ்புகி
3. கொலம்பஸ்
4. ஜான் கபோட்
3. In which hemisphere is North America located?
1. Eastern Hemisphere
2. Southern Hemisphere
3. Western Hemisphere
4. Both Eastern and Western Hemispheres
வட அமெரிக்கா எந்த அரைக்கோளத்தில் அமைந்துள்ளது?
1. கிழக்கு அரைக்கோளம்
2. தெற்கு அரைக்கோளம்
3. மேற்கு அரைக்கோளம்
4. கிழக்கு மற்றும் மேற்கு அரைக்கோளங்கள் இரண்டும்
4. The Tropic of Cancer passes through which country in North America?
1. Canada
2. USA
3. Mexico
4. Panama
வட அமெரிக்காவில் எந்த நாட்டின் வழியாக கடக ரேகை செல்கிறது?
1. கனடா
2. அமெரிக்கா
3. மெக்சிகோ
4. பனாமா
5. The Arctic Circle runs through the northern part of which country?
1. Mexico
2. Canada
3. USA
4. Greenland
ஆர்க்டிக் வளையம் எந்த நாட்டின் வடக்குப் பகுதி வழியாக செல்கிறது?
1. மெக்சிகோ
2. கனடா
3. அமெரிக்கா
4. கிரீன்லாந்து
6. North America lies between which latitudes?
வட அமெரிக்கா எந்த அட்சக்கோடுகளுக்கு இடையே அமைந்துள்ளது?
1. 7°N and 84°N
2. 23°S and 45°S
3. 10°S and 70°N
4. 0° and 66°N
7. What percentage of Earth's land area does North America cover?
பூமியின் நிலப்பரப்பில் வட அமெரிக்கா எத்தனை சதவீதத்தை உள்ளடக்கியது?
1. 16.5%
2. 1
2.7%
3. 18.5%
4. 18.4%
8. Which ocean lies to the west of North America?
1. Arctic Ocean
2. Indian Ocean
3. Atlantic Ocean
4. Pacific Ocean
வட அமெரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள கடல் எது?
1. ஆர்க்டிக் பெருங்கடல்
2. இந்தியப் பெருங்கடல்
3. அட்லாண்டிக் பெருங்கடல்
4. பசிபிக் பெருங்கடல்
9. Which strait separates North America from Asia?
1. Strait of Gibraltar
2. Bering Strait
3. Panama Strait
4. Malacca Strait
வட அமெரிக்காவை ஆசியாவிலிருந்து பிரிக்கும் நீர்ச்சந்தி எது?
1. ஜிப்ரால்டரின் நீர்ச்சந்தி
2. பேரிங் நீர்ச்சந்தி
3. பனாமா நீர்ச்சந்தி
4. மலாக்கா நீர்ச்சந்தி
10. The Isthmus of Panama joins North America with which continent?
1. Europe
2. Asia
3. Africa
4. South America
பனாமா நிலச்சந்தி வட அமெரிக்காவை எந்தக் கண்டத்துடன் இணைக்கிறது?
1. ஐரோப்பா
2. ஆசியா
3. ஆப்பிரிக்கா
4. தென் அமெரிக்கா
11. Which is the largest country in North America by area?
2. United States of America
3. Canada
வட அமெரிக்காவில் பரப்பளவில் மிகப்பெரிய நாடு எது?
3. கனடா
12. Which country is located between the USA and Central America?
2. Mexico
3. Panama
4. Belize
அமெரிக்காவிற்கும் மத்திய அமெரிக்காவிற்கும் இடையில் அமைந்துள்ள நாடு எது?
2. மெக்சிகோ
3. பனாமா
4. பெலிஸ்
13. How many small countries are there in Central America?
மத்திய அமெரிக்காவில் எத்தனை சிறிய நாடுகள் உள்ளன?
1. 5
2. 6
3. 7
4. 8
14. Which of the following is NOT a country in Central America?
1. Guatemala
2. Costa Rica
3. El Salvador
4. Venezuela
பின்வருவனவற்றில் மத்திய அமெரிக்காவில் இல்லாத நாடு எது?
1. குவாத்தமாலா
2. கோஸ்டாரிகா
3. எல் சால்வடார்
4. வெனிசுலா
15. Which is the highest peak in North America?
1. Mount Everest
2. Mount Aconcagua
3. Mount McKinley
4. Mount Elbrus
வட அமெரிக்காவின் மிக உயரமான சிகரம் எது?
1. எவரெஸ்ட் சிகரம்
2. அகோன்காகுவா சிகரம்
3. மெக்கென்லீ சிகரம்
4. எல்ப்ரஸ் சிகரம்
16. What is the approximate height of Mount McKinley?
மெக்கென்லீ சிகரத்தின் தோராயமான உயரம் என்ன?
1. 6194 m
2. 8848 m
3. 5895 m
4. 5642 m
17. The Death Valley is the ______ part of North America.
1. Highest
2. Driest
3. Coldest
4. Lowest
மரண பள்ளத்தாக்கு என்பது வட அமெரிக்காவின் ______ பகுதியாகும்.
1. மிக உயர்ந்தது
2. உலர்ந்த
3. குளிரான
4. ஆழமான
18. The Rocky Mountains extend from Alaska to ______.
2. Panama Strait
ராக்கி மலைகள் அலாஸ்காவிலிருந்து ______ வரை நீண்டுள்ளது.
2. பனாமா நிலச்சந்தி
19. What is the width range of the Rocky Mountains?
ராக்கி மலைகளின் அகலம் என்ன?
1. 100 – 250 km
2. 200 – 320 km
3. 110 – 480 km
4. 400 – 900 km
20. What are the mountain ranges called in Mexico?
1. Sierra Madre
2. Sierra Nevada
3. Rockies
4. Cordilleras
மெக்சிகோவில் மலைத்தொடர்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
1. சியரார் மாட்ரே
2. சியரார் நெவாடா
3. ராக்கீஸ்
4. கார்டில்லெராஸ்
21. What is the collective name for the Rockies and the Coast Range?
1. Sierra Nevada
2. Western Cordilleras
3. Appalachian Mountains
4. Pacific Mountains
ராக்கி மலைத்தொடரும் கடற்கரை மலைத்தொடரும் ________ என அழைக்கப்படுகின்றன
1. சியரார் நெவாடா.
2. மேற்கத்திய கார்டில்லெராஸ்
3. அப்பலேஷியன் உயர்நிலங்கள
4. பசிபிக் மலைகள்
22. Which of the following is a plateau located between mountain ranges in North America?
1. Tibetan Plateau
2. Colorado Plateau
3. Deccan Plateau
4. Plateau of Iran
வட அமெரிக்காவில் மலைத்தொடர்களுக்கு இடையில் அமைந்துள்ள பீடபூமி எது?
1. திபெத்திய பீடபூமி
2. கொலராடோ பீடபூமி
3. டெக்கான் பீடபூமி
4. ஈரானின் பீடபூமி
23. The Cordilleras are part of which geologically active zone?
1. Great Rift Valley
2. Earthquake Belt
3. Ring of Fire
4. Pacific Crest Zone
கார்டில்லெராஸ் எந்த புவியியல் ரீதியாக செயல்படும் மண்டலத்தின் ஒரு பகுதியாகும்?
1. பெரிய பிளவு பள்ளத்தாக்கு
2. பூகம்ப பெல்ட்
3. நெருப்பு வளையம்
4. பசிபிக் முகடு மண்டலம்
24. The presence of active volcanoes and earthquakes in the Cordilleras is due to its location in the ______.
1. Earthquake Zone
2. Pacific Ring of Fire
3. Mid-Atlantic Ridge
4. Andes Range
கார்டில்லெராஸில் செயலில் எரிமலைகள் மற்றும் பூகம்பங்கள் இருப்பதற்குக் காரணம் அதன் _______ இல் அமைந்திருப்பதே ஆகும்.
1. பூகம்ப மண்டலம்
2. பசிபிக் நெருப்பு வளையம்
3. மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர்
4. ஆண்டிஸ் மலைத்தொடர்
25. Which mountain range lies between the Central Valley of California and the Great Basin?
2. Coast Range
3. Sierra Nevada
4. Appalachian எந்த மலைத்தொடர் அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் மத்திய கலிபோர்னியா பள்ளத்தாக்கிற்கும் பெரும் வடிநில பகுதிக்கும் இடையில் அமைந்துள்ளது?
1. சியர்ரார் மத்ரே
2. கடற்கரை எல்லை
3. சியார் நிவாரா
4. அப்பலேஷியன் உயர்நிலங்கள
26. Which region lies between the Rockies and the Appalachian Mountains?
1. Columbia Plateau
2. Coastal Plains
3. Great Plains
4. Canadian Shield
ராக்கீஸ் மலைகளுக்கும் அப்பலேஷியன் உயர்நிலங்களுக்கும் இடையில் அமைந்துள்ள பகுதி எது?
1. கொலம்பியா பீடபூமி
2. கடலோர சமவெளி
3. பெரிய சமவெளி
4. கனடிய கேடயம்
27. The western part of the Great Plains is known as:
1. Coastal Plains
2. Low Plains
3. High Plateaus
4. High Plains
பெரு சமவெளியின் மேற்குப் பகுதி பின்வருமாறு அழைக்கப்படுகிறது:
1. கடலோர சமவெளிகள்
2. தாழ்வான சமவெளிகள்
3. உயர் பீடபூமிகள்
4. உயர் சமவெளிகள்
28. Most rivers of the Great Plains originate from:
1. Eastern Highlands
2. Western Highlands
3. Arctic Ocean
4. Gulf of Mexico
பெரு சமவெளியின் பெரும்பாலான ஆறுகள் இங்கிருந்து உருவாகின்றன:
1. கிழக்கு உயர்நிலப்பகுதி
2. மேற்கு உயர்நிலப்பகுதி
3. ஆர்க்டிக் பெருங்கடல்
4. மெக்சிகோ வளைகுடா
29. Which river is known as “The Big Muddy”?
1. Missouri
2. Yukon
3. Columbia
4. Mississippi
பெரிய சேற்று ஆறு" என்ற புனைப் பெயருடன் _________ ஆறு அழைக்கப்படுகிறது?
1. மிஸ்செளரி
2. யூகோன்
3. கொலம்பியா
4. மிஸிஸிப்பி
30. What is the direction of slope in the Great Plains?
1. North to South
2. East to West
3. South to North
4. West to East and South
பெரிய சமவெளிகளில் சரிவின் திசை எது?
1. வடக்கிலிருந்து தெற்கே
2. கிழக்கிலிருந்து மேற்காக
3. தெற்கிலிருந்து வடக்கே
4. மேற்கிலிருந்து கிழக்கு மற்றும் தெற்கே
31. The Appalachian Highlands are rich in:
1. Timber
2. Salt
3. Minerals
4. Petroleum
அப்பலேஷியன் உயர்நிலங்கள் ______ இல் நிறைந்துள்ளன
1. மரம்
2. உப்பு
3. கனிமங்கள்
4. பெட்ரோலியம்
32. Which of the following is not part of the Appalachian Highlands?
1. Greenland Plateau
2. Labrador Plateau
3. Laurentian Plateau
4. Great Basin
பின்வருவனவற்றில் எது அப்பலேஷியன் உயர்நில பகுதியாக இல்லை?
1. கிரீன்லாந்து உயர் பீடபூமி
2. லாப்ரடார் பீடபூமி
3. லாரன்ஷியன் பீடபூமி
4. பெரும் வடிநில பகுதி
33. What type of soil is found in the Atlantic Coastal Plains?
1. Black soil
2. Sandy and infertile soil
3. Red soil
4. Volcanic soil
அட்லாண்டிக் கடலோர சமவெளிகளில் எந்த வகையான மண் காணப்படுகிறது?
1. கருப்பு மண்
2. மணல் மற்றும் மலட்டு மண்
3. சிவப்பு மண்
4. எரிமலை மண்
34. Which of these rivers form the fourth longest river system in the world?
1. Mackenzie and Columbia
2. Mississippi and Missouri
3. Colorado and Yukon
4. Rio Grande and St. Lawrence
இந்த ஆறுகளில் எது உலகின் நான்காவது நீளமான நதி அமைப்பை உருவாக்குகிறது?
1. மெக்கன்சி மற்றும் கொலம்பியா
2. மிசிசிப்பி மற்றும் மிஸ்ஸெளரி
3. கொலராடோ மற்றும் யூகோன்
4. ரியோ கிராண்டே மற்றும் செயிண்ட் லாரன்ஸ்
35. The Mackenzie River drains into the:
1. Pacific Ocean
2. Atlantic Ocean
மெக்கன்சி நதி ______ இல் கலக்கிறது
1. பசிபிக் பெருங்கடல்
2. அட்லாண்டிக் பெருங்கடல்
36. The Grand Canyon was carved by which river?
1. Columbia
2. Missouri
3. Colorado
4. Yukon
கிராண்ட் கேன்யான் எந்த நதியால் உருவாக்கப்பட்டது?
1. கொலம்பியா
2. மிசௌரி
3. கொலராடோ
4. யூகோன்
37. Where is the Grand Canyon located?
1. Texas
2. Washington
3. Arizona
4. Alaska
கிராண்ட் கென்யான் எங்கே அமைந்துள்ளது?
1. டெக்சாஸ்
2. வாஷிங்டன்
3. அரிசோனா
4. அலாஸ்கா
38. What is the largest freshwater lake in the world?
1. Lake Michigan
2. Lake Ontario
3. Lake Huron
4. Lake Superior
உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?
1. மிச்சிகன் ஏரி
2. ஒன்டாரியோ ஏரி
3. ஹூரான் ஏரி
4. சுப்பீரியர் ஏரி
39. The St. Lawrence River drains into the:
2. Gulf of Mexico
4. Atlantic Ocean
புனித லாரன்ஸ் ஆறு _______க்குள் வடிகிறது
2. மெக்சிகோ வளைகுடா
4. அட்லாண்டிக் பெருங்கடல்
40. Which river is frozen for 8 months in a year?
1. Mississippi
2. Columbia
3. Yukon
4. Rio Grande
வருடத்தில் 8 மாதங்கள் உறைந்து கிடக்கும் நதி எது?
1. மிசிசிப்பி
2. கொலம்பியா
3. யூகான்
4. ரியோ கிராண்டே
41. The Rio Grande forms a boundary between:
1. USA and Canada
2. USA and Mexico
3. USA and Alaska
4. USA and Cuba
ரியோ கிரேன்டி ______ இடையே ஒரு எல்லையை உருவாக்குகிறது
1. அமெரிக்கா மற்றும் கனடா
2. அமெரிக்கா மற்றும் மெக்சிகோ
3. அமெரிக்கா மற்றும் அலாஸ்கா
4. அமெரிக்கா மற்றும் கியூபா
42. What is the major reason for climatic variation in North America?
1. Narrow landmass
2. Large latitudinal extent
3. High elevation
4. Wind pattern
வட அமெரிக்காவில் காலநிலை மாறுபாட்டிற்கு முக்கிய காரணம் என்ன?
1. குறுகிய நிலப்பரப்பு
2. பெரிய அட்சரேகை கோடு இடைவெளி
3. அதிக உயரம்
4. காற்று முறை
43. Which wind brings rain to the North West coast of North America?
1. Easterlies
2. Westerlies
3. Trade winds
4. Monsoon winds
வட அமெரிக்காவின் வடமேற்குக் கடற்கரைக்கு மழையைத் தரும் காற்று எது?
1. கிழக்கத்திய காற்றுகள்
2. மேற்கத்திய காற்றுகள்
3. வர்த்தக காற்று
4. பருவக்காற்று
44. What type of climate does California have?
1. Tundra
2. Desert
3. Mediterranean
4. Continental
கலிபோர்னியாவில் என்ன வகையான காலநிலை உள்ளது?
1. டன்ட்ரா
2. பாலைவனம்
3. மத்திய தரைக்கடல்
4. கண்டம்
45. The Rockies do not block icy winds because:
1. They are very low
2. They lie east-west
3. They run north-south
4. They are separated by valleys
ராக்கி மலைகள் பனிக்கட்டி காற்றைத் தடுப்பதில்லை ஏனெனில்:
1. அவை மிகவும் தாழ்வானவை
2. அவை கிழக்கு-மேற்கே அமைந்துள்ளன
3. அவை வடக்கு-தெற்கு நோக்கி ஓடுகின்றன
4. அவை பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்படுகின்றன
46. The warm Alaskan current keeps which region ice-free?
1. South East coast
2. North West coast
3. North East coast
4. Central Plains
சூடான அலாஸ்கன் நீரோட்டம் எந்தப் பகுதியை பனிக்கட்டி இல்லாமல் வைத்திருக்கிறது?
1. தென்கிழக்கு கடற்கரை
2. வடமேற்கு கடற்கரை
3. வடகிழக்கு கடற்கரை
4. மத்திய சமவெளிகள்
47. What percentage of land in North America is covered by forests?
வட அமெரிக்காவில் எத்தனை சதவீத நிலப்பரப்பு காடுகளால் சூழப்பட்டுள்ளது?
1. 20%
2. 25%
3. 30%
4. 35%
48. Which country is the major exporter of timber, plywood and wood pulp?
மரம், ஒட்டு பலகை மற்றும் மரக்கூழ் ஆகியவற்றின் முக்கிய ஏற்றுமதியாளராக இருக்கும் நாடு எது?
49. The major wheat-growing region in North America is known as the:
1. Corn Belt
2. Wheat Belt
3. Prairie Zone
4. Grain Valley
வட அமெரிக்காவில் கோதுமை வளரும் முக்கிய பகுதி பின்வருமாறு அழைக்கப்படுகிறது:
1. சோளப் பகுதி
2. கோதுமைப் பகுதி
3. பிரெய்ரி மண்டலம்
4. தானியப் பள்ளத்தாக்கு
50. Maize is the staple food crop of which country?
மக்காச்சோளம் எந்த நாட்டின் பிரதான உணவுப் பயிர்?
51. Which region is famous for sugarcane cultivation in North America?
1. Hudson Bay
3. Great Lakes
4. Rocky Mountains
வட அமெரிக்காவில் கரும்பு சாகுபடிக்கு பிரபலமான பகுதி எது?
1. ஹட்சன் விரிகுடா
3. பெரிய ஏரிகள்
4. பாறை மலைகள்
52. What is the main cash crop of the West Indies?
1. Maize
2. Wheat
3. Sugarcane
4. Cotton
மேற்கிந்திய தீவுகளின் முக்கிய பணப்பயிர் எது?
1. சோளம்
2. கோதுமை
3. கரும்பு
4. பருத்தி
53. Which country is known as the “Sugar Bowl of the World”?
4. Cuba
"உலகின் சர்க்கரை கிண்ணம்" என்று அழைக்கப்படும் நாடு எது?
4. கியூபா
54. What type of agriculture is followed in Canada and the USA?
1. Subsistence agriculture
2. Shifting agriculture
3. Extensive agriculture
4. Intensive agriculture
கனடாவிலும் அமெரிக்காவிலும் எந்த வகையான விவசாயம் பின்பற்றப்படுகிறது?
1. வாழ்வாதார வேளாண்மை முறை
2. மாறுதல் வேளாண்மை முறை
3. விரிவான வேளாண்மை முறை
4. தீவிர வேளாண்மை முறை
55. Which region is famous as the ‘Wheat Belt’ in North America?
1. Prairies
2. Hudson Bay
வட அமெரிக்காவில் 'கோதுமை பெல்ட்' என்று பிரபலமான பகுதி எது?
1. பிரெய்ரிஸ்
2. ஹட்சன் விரிகுடா
3. ராக்கிஸ்
56. What crop was introduced by European settlers in North America?
3. Sugar beet
4. Soybean
வட அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர் எது?
3. சர்க்கரைவள்ளிக்கிழங்கு
4. சோயாபீன்
57. The staple food grain in Mexico is:
1. Wheat
2. Barley
3. Maize
4. Oats
மெக்சிகோவின் முக்கிய உணவு தானியம்:
1. கோதுமை
2. பார்லி
3. சோளம்
4. ஓட்ஸ்
58. Which crop is grown in the same area as Maize?
1. Sugar beet
2. Soybean
3. Potatoes
4. Cranberries
சோளம் பயிரிடப்படும் அதே பகுதியில் எந்தப் பயிர் பயிரிடப்படுகிறது?
1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு
2. சோயாபீன்ஸ்
3. உருளைக்கிழங்கு
4. கிரான்பெர்ரிகள்
59. Sugar beet is used for making:
1. Oil
2. Fruit juice
3. Sugar
4. Jam
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பின்வருவனவற்றை தயாரிக்கப் பயன்படுகிறது:
1. எண்ணெய்
2. பழச்சாறு
3. சர்க்கரை
4. ஜாம்
60. Where are Sugar beet and Potatoes grown in North America?
1. California and Nevada
2. Minnesota and North Dakota
3. Texas and Florida
4. Ontario and Quebec
வட அமெரிக்காவில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு மற்றும் உருளைக்கிழங்கு எங்கு வளர்க்கப்படுகின்றன?
1. கலிபோர்னியா மற்றும் நெவாடா
2. மினசோட்டா மற்றும் வடக்கு டகோட்டா
3. டெக்சாஸ் மற்றும் புளோரிடா
4. ஒன்டாரியோ மற்றும் கியூபெக்
0 Comments