ICT NMMS TEST STD 7 TERM 1 SCIENCE 2. FORCE AND MOTION TEST -1 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Science
Lesson: Term 1 · Force and Motion Part 1
Question 1 of 25 0%
Question 1
What is the total length of a path taken by an object to reach one place from another place?
ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்தை அடைவதற்கு, ஒரு பொருள் கடந்து வந்த பாதையின் மொத்த நீளம் என்ன எனப்படும்?
Question 2
The shortest distance from the initial position to the final position of an object is called:
ஒரு பொருளின் துவக்க நிலைக்கும் இறுதி நிலைக்கும் இடையே உள்ள மிகக் குறைந்த நேர்க்கோட்டுத் தொலைவு என்ன எனப்படும்?
Question 3
What is the SI unit of Distance and Displacement?
தொலைவு மற்றும் இடப்பெயர்ச்சியின் SI அலகு என்ன?
Question 4
The shortest distance between two points is always a:
இரு புள்ளிகளுக்கு இடையிலான மிகக் குறைந்த தொலைவு எப்போதுமே ஒரு:
Question 5
When representing displacement, what is used to denote the direction in which it travels?
ஒரு பொருளின் இடப்பெயர்ச்சியைக் குறிப்பிடும்போது, அது பயணம் மேற்கொள்ளும் திசையைப் பொருத்து எதைப் பயன்படுத்துகிறோம்?
Question 6
Which of the following is defined as the rate of change of distance?
தொலைவு மாறுபடும் வீதம் எனப்படுவது எது?
Question 7
What is the formula to calculate Speed?
வேகத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?
Question 8
What is the SI unit of speed?
வேகத்தின் SI அலகு என்ன?
Question 9
If a body covers equal distances in equal intervals of time, the body is said to be in:
ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சம தொலைவினைக் கடந்தால் அப்பொருள் எவ்வாறு செல்வதாகக் கருதப்படுகிறது?
Question 10
How is Average Speed calculated?
சராசரி வேகம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
Question 11
1 km/h is equal to ________ m/s.
1 கி.மீ/மணி என்பது ________ மீ/வி -க்குச் சமம்.
Question 12
What is the general speed of a tortoise?
ஆமையின் பொதுவான வேகம் என்ன?
Question 13
What is the speed of a running cheetah?
சிறுத்தை ஓடும் வேகம் என்ன?
Question 14
Which of the following travels at a speed of 180 m/s?
பின்வருவனவற்றில் எது 180 மீ/வி வேகத்தில் பயணிக்கிறது?
Question 15
What is the unit used for measuring distance in the field of aviation and sea transportation?
வான் மற்றும் கடல் வழிப் போக்குவரத்துகளில் தொலைவினை அளவிடப் பயன்படுத்தப்படும் அலகு என்ன?
Question 16
One nautical mile is equal to:
ஒரு நாட்டிகல் மைல் என்பது எதற்குச் சமம்?
Question 17
The unit for measuring the speed of aeroplanes and ships is:
கப்பல் மற்றும் விமானங்களின் வேகத்தை அளவிடப் பயன்படும் அலகு:
Question 18
Which of the following is defined as the rate of change in displacement?
இடப்பெயர்ச்சி மாறுபடும் வீதம் எனப்படுவது எது?
Question 19
What is the formula to calculate Velocity?
திசைவேகத்தைக் கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?
Question 20
What is the SI unit of velocity?
திசைவேகத்தின் SI அலகு என்ன?
Question 21
An athlete takes 25 s to complete a 200 m sprint event. What is her speed?
ஒரு ஓட்டப்பந்தய வீரர் 25 விநாடியில் 200 மீட்டர் தூரத்தினை நிறைவு செய்கிறார். அவரின் வேகம் என்ன?
Question 22
An athlete takes 25 s to complete an event with a displacement of 50 m. What is her velocity?
ஒரு வீரர் 50 மீ இடப்பெயர்ச்சியை 25 விநாடிகளில் நிறைவு செய்கிறார். அவரின் திசைவேகம் என்ன?
Question 23
Which of the following is an example of uniform velocity?
பின்வருவனவற்றில் சீரான திசைவேகத்திற்கு எடுத்துக்காட்டு எது?
Question 24
If an object changes either its speed or its direction, it is said to have:
ஒரு பொருளானது தன் திசையையோ அல்லது வேகத்தினையோ மாற்றிக்கொண்டால், அது எவ்வாறு உள்ளது எனப்படுகிறது?
Question 25
How is Average Velocity calculated?
சராசரி திசைவேகம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
Question 26
What is defined as the rate of change of velocity?
திசைவேகம் மாறுபடும் வீதம் எனப்படுவது எது?
Question 27
What is the formula for calculating acceleration (a)?
முடுக்கத்தினைக் (a) கணக்கிடுவதற்கான சூத்திரம் என்ன?
Question 28
What is the SI unit of acceleration?
முடுக்கத்தின் SI அலகு என்ன?
Question 29
A car at rest accelerates uniformly to a velocity of 12 m/s in 4 s. What is its acceleration?
ஓய்வுநிலையில் உள்ள ஒரு மகிழுந்து 4 விநாடிகளில் 12 மீ/வி வேகத்தினை அடைகிறது எனில் அதன் முடுக்கம் என்ன?
Question 30
If the velocity of an object increases with respect to time, the object is said to be in:
ஒரு பொருளின் திசைவேகமானது காலத்தினைப் பொருத்து அதிகரித்துக் கொண்டே சென்றால் அது எதில் உள்ளது?
Question 31
If velocity decreases with time, the acceleration is negative. What is another term for this?
திசைவேகம் காலத்தினைப் பொருத்து குறைந்தால் முடுக்கம் எதிர்குறியைப் பெறும். இதற்கான மற்றொரு பெயர் என்ன?
Question 32
A golf ball changes its velocity from 8 m/s to 2 m/s in 10 s. What is its deceleration?
ஒரு பந்து 8 மீ/வி திசைவேகத்தில் இருந்து 10 விநாடியில் 2 மீ/வி திசைவேகத்தினை அடைகிறது. அதன் எதிர்முடுக்கம் யாது?
Question 33
When the change in velocity of an object for every unit of time is the same, it undergoes:
ஒரு பொருளின் திசை வேகத்தில் சீரான கால இடைவெளியில் ஏற்படும் மாற்றம் சீரானதாக இருப்பின் அது:
Question 34
If the change in velocity for every unit of time is NOT the same, it is called:
ஒவ்வொரு அலகு நேரத்திலும் ஒரு பொருளின் திசைவேக மாற்றம் சீரற்றதாக இருந்தால் அது என்ன எனப்படும்?
Question 35
Based on the triangle method relationship (d, v, t), how is distance (d) derived?
முக்கோண முறைத் தொடர்பின் (d, v, t) அடிப்படையில், தொலைவு (d) எவ்வாறு பெறப்படுகிறது?
Question 36
Find out the correct statement about 'Knot'.
'நாட்' பற்றிய சரியான கூற்றைக் கண்டறியவும்.
Question 37
A cheetah can change its speed from 0 to 20 m/s in how many seconds?
ஒரு சிறுத்தையால் எத்தனை விநாடிகளில் அதன் வேகத்தை 0-விலிருந்து 20 மீ/வி ஆக மாற்றிக் கொள்ள முடியும்?
Question 38
Find out the correct pair regarding an object returning to its exact starting point:
ஆரம்பப் புள்ளிக்கே திரும்பும் ஒரு பொருள் தொடர்பான சரியான இணையைக் கண்டறியவும்:
Question 39
Calculate the velocity of a car travelling with uniform velocity covering 100 m in 4 seconds.
சீரான திசைவேகத்தில் 100 மீ தொலைவினை 4 விநாடிகளில் கடக்கும் மகிழுந்தின் திசைவேகத்தைக் கண்டறிக.
Question 40
Usain Bolt covers 100 m in 9.58 seconds. Calculate his approximate speed.
உசைன் போல்ட் 100 மீ தூரத்தினை 9.58 விநாடிகளில் கடக்கிறார். அவரது தோராய வேகத்தினைக் கண்டறிக.
Question 41
In a distance-time graph, what does a straight line parallel to the x-axis (time) represent?
தொலைவு-காலம் வரைபடத்தில், x-அச்சுக்கு (காலம்) இணையான நேர்கோடு எதைக் குறிக்கிறது?
Question 42
In a distance-time graph, a straight diagonal line with a constant slope indicates:
தொலைவு-காலம் வரைபடத்தில், சாய்வின் மதிப்பு மாறாமல் உள்ள நேர்கோடு எதைக் குறிக்கிறது?
Question 43
In a distance-time graph, what does a curved line going upwards represent?
தொலைவு-காலம் வரைபடத்தில், மேல்நோக்கிச் செல்லும் வளைந்த கோடு எதைக் குறிக்கிறது?
Question 44
If Usain Bolt competes with a Cheetah running at 30 m/s, who will win?
30 மீ/வி வேகத்தில் ஓடும் சிறுத்தையுடன் உசைன் போல்ட் போட்டியிட்டால் யார் வெற்றி பெறுவார்?
Question 45
Which of the following statements about Distance is INCORRECT?
தொலைவு தொடர்பான பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Question 46 (Hard)
You walk 4 m East, 2 m South, 4 m West, and 2 m North in 21 seconds. What is your average speed and average velocity?
நீங்கள் 4 மீ கிழக்கு, 2 மீ தெற்கு, 4 மீ மேற்கு, 2 மீ வடக்கு என 21 விநாடிகளில் நடக்கிறீர்கள். உங்களது சராசரி வேகம் மற்றும் திசைவேகம் என்ன?
Question 47 (Hard)
A car travels 5 km due east and makes a U-turn to travel another 7 km west. Time taken is 0.2 h. What is its average velocity?
ஒரு மகிழுந்து கிழக்குத் திசையில் 5 கி.மீ சென்று திரும்பி மேற்கு நோக்கி 7 கி.மீ பயணிக்கிறது. எடுத்துக்கொண்ட நேரம் 0.2 மணி. அதன் சராசரி திசைவேகம் என்ன?
Question 48 (Hard)
A cheetah changes its speed from 0 to 20 m/s in 2 seconds. What is its acceleration?
சிறுத்தை 2 விநாடிகளில் தனது வேகத்தை 0-விலிருந்து 20 மீ/வி ஆக மாற்றுகிறது. அதன் முடுக்கம் என்ன?
Question 49 (Hard)
In the train velocity table, the initial velocity is 14 m/s and final velocity is 14 m/s for segment C-D. What is the acceleration?
தொடர்வண்டி திசைவேக அட்டவணையில், C-D பகுதியில் ஆரம்ப மற்றும் இறுதி திசைவேகம் 14 மீ/வி. இதன் முடுக்கம் என்ன?
Question 50 (Hard)
A rabbit runs from point A to B. When will its distance and displacement be exactly equal?
முயல் புள்ளி A-யிலிருந்து B-க்கு ஓடுகிறது. எந்த நிலையில் அது கடந்த தொலைவும் இடப்பெயர்ச்சியும் சமமாக இருக்கும்?
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Science Force and Motion Test - 1

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments