ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Science
Lesson: Term 1 · Matter Around Us Part 2
Lesson: Term 1 · Matter Around Us Part 2
Question 1 of 25
0%
Question 1
What is the chemical symbol for Gold?
தங்கத்தின் வேதியியல் குறியீடு என்ன?
Question 2
The chemical symbol for Iron is ________.
இரும்பின் வேதியியல் குறியீடு ________.
Question 3
The name of the element Copper (Cu) was derived from the name of which place?
காப்பர் (Cu) என்ற தனிமத்தின் பெயர் எந்த இடத்தின் பெயரிலிருந்து உருவாக்கப்பட்டது?
Question 4
How many chemical elements make up nearly 99% of the mass of the human body?
மனித உடலின் நிறையில் 99 சதவீதம் எத்தனை வேதியியல் தனிமங்களால் ஆனது?
Question 5
Which two elements make up about 99% of the air?
காற்றில் சுமார் 99 சதவீதம் காணப்படும் இரண்டு தனிமங்கள் எவை?
Question 6
A pure substance formed when atoms of two or more elements combine chemically in a definite proportion is called a ________.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வேதிப் பிணைப்பின் மூலம் இணைந்து கிடைக்கும் தூயபொருள் ________ ஆகும்.
Question 7
Common salt (Sodium Chloride) is used in food. Which elements make up this compound?
சாதாரண உப்பு (சோடியம் குளோரைடு) உணவில் பயன்படுகிறது. இந்த சேர்மத்தை உருவாக்கும் தனிமங்கள் யாவை?
Question 8
In the chemical formula H₂O, what does the subscript '2' indicate?
H₂O என்ற வேதியியல் வாய்ப்பாட்டில் '2' என்ற கீழ்க்குறியீடு எதைக் குறிக்கிறது?
Question 9
What is the atomicity of water (H₂O)?
நீரின் (H₂O) அணுக்கட்டு எண் என்ன?
Question 10
What is the atomicity of sulphuric acid (H₂SO₄)?
கந்தக அமிலத்தின் (H₂SO₄) அணுக்கட்டு எண் என்ன?
Question 11
The atomicity of Sulphur (S₈) is ________.
சல்பர் (S₈) இன் அணுக்கட்டு எண் ________.
Question 12
The atomicity of Phosphorus (P₄) is ________.
பாஸ்பரஸ் (P₄) இன் அணுக்கட்டு எண் ________.
Question 13
When a solid is heated, what happens to the distance between its particles?
ஒரு திடப்பொருளை வெப்படுத்தும்போது அதன் துகள்களுக்கிடையேயான இடைவெளிக்கு என்ன நடக்கும்?
Question 14
What is the chemical formula for Ammonia?
அம்மோனியாவின் வேதியியல் வாய்ப்பாடு என்ன?
Question 15
The chemical formula of Glucose is C₆H₁₂O₆. What is its atomicity?
குளுக்கோஸின் வேதியியல் வாய்ப்பாடு C₆H₁₂O₆. இதன் அணுக்கட்டு எண் என்ன?
Question 16
Which organisation approves names of elements in modern times?
தற்காலங்களில் தனிமங்களுக்கான பெயர்களை அங்கீகரிக்கும் அமைப்பு எது?
Question 17
The name of Gold was derived from ________.
தங்கம் (Gold) என்ற பெயர் ________ என்பதிலிருந்து வருவிக்கப்பட்டது.
Question 18
At room temperature, what is the state of water?
அறைவெப்பநிலையில் நீர் எந்த நிலையில் காணப்படுகிறது?
Question 19
The chemical formula for Sucrose (white sugar) is ________.
வெள்ளைச் சர்க்கரை (சுக்ரோஸ்) இன் வேதியியல் வாய்ப்பாடு ________.
Question 20
The atomicity of Helium (He) is ________.
ஹீலியம் (He) இன் அணுக்கட்டு எண் ________.
Question 21
Which of the following statements is/are correct?
Statement I: Compounds can be separated into their constituent elements only by chemical methods.
Statement II: Properties of a compound are different from those of its constituent elements.
Statement I: Compounds can be separated into their constituent elements only by chemical methods.
Statement II: Properties of a compound are different from those of its constituent elements.
கீழ்க்காணும் கூற்றுகளில் எது/எவை சரியானது/சரியானவை?
கூற்று I: சேர்மங்களை வேதியியல் முறையில் மட்டுமே அவற்றின் கூறுகளாகப் பிரிக்க இயலும்.
கூற்று II: சேர்மத்தின் பண்புகள் அதனை உருவாக்கிய தனிமங்களின் பண்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன.
கூற்று I: சேர்மங்களை வேதியியல் முறையில் மட்டுமே அவற்றின் கூறுகளாகப் பிரிக்க இயலும்.
கூற்று II: சேர்மத்தின் பண்புகள் அதனை உருவாக்கிய தனிமங்களின் பண்புகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன.
Question 22
Which statement is INCORRECT?
Statement I: Oxygen is the life-giving element in the air.
Statement II: Argon and Carbon dioxide are present in large amounts in air.
Statement I: Oxygen is the life-giving element in the air.
Statement II: Argon and Carbon dioxide are present in large amounts in air.
எந்த கூற்று தவறானது?
கூற்று I: காற்றில் காணப்படும் உயிர் கொடுக்கும் தனிமம் ஆக்சிஜன் ஆகும்.
கூற்று II: ஆர்கான் மற்றும் கரியமில வாயு காற்றில் அதிக அளவில் காணப்படுகின்றன.
கூற்று I: காற்றில் காணப்படும் உயிர் கொடுக்கும் தனிமம் ஆக்சிஜன் ஆகும்.
கூற்று II: ஆர்கான் மற்றும் கரியமில வாயு காற்றில் அதிக அளவில் காணப்படுகின்றன.
Question 23
Identify the INCORRECT statement.
Statement I: When heated, the size of particles increases.
Statement II: The mass of matter is conserved during heating.
Statement I: When heated, the size of particles increases.
Statement II: The mass of matter is conserved during heating.
தவறான கூற்றை அடையாளம் காணவும்.
கூற்று I: வெப்படுத்தும்போது துகள்களின் பரிமாணம் அதிகரிக்கிறது.
கூற்று II: வெப்படுத்தும்போது பருப்பொருளின் நிறையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
கூற்று I: வெப்படுத்தும்போது துகள்களின் பரிமாணம் அதிகரிக்கிறது.
கூற்று II: வெப்படுத்தும்போது பருப்பொருளின் நிறையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
Question 24
Which statement about chemical symbols is CORRECT?
Statement I: The first letter of a chemical symbol is always written in capital.
Statement II: The second letter of a chemical symbol is also written in capital.
Statement I: The first letter of a chemical symbol is always written in capital.
Statement II: The second letter of a chemical symbol is also written in capital.
வேதியியல் குறியீடுகள் பற்றி எந்த கூற்று சரியானது?
கூற்று I: குறியீட்டின் முதல் எழுத்தானது எப்போதும் பெரிய ஆங்கில எழுத்தினால் எழுதப்படுகிறது.
கூற்று II: குறியீட்டின் இரண்டாவது எழுத்தும் பெரிய எழுத்தினால் எழுதப்படுகிறது.
கூற்று I: குறியீட்டின் முதல் எழுத்தானது எப்போதும் பெரிய ஆங்கில எழுத்தினால் எழுதப்படுகிறது.
கூற்று II: குறியீட்டின் இரண்டாவது எழுத்தும் பெரிய எழுத்தினால் எழுதப்படுகிறது.
Question 25
Which of the following statements are CORRECT?
Statement I: Atoms are the fundamental particles of an element.
Statement II: Molecules are the fundamental particles of a compound.
Statement I: Atoms are the fundamental particles of an element.
Statement II: Molecules are the fundamental particles of a compound.
கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
கூற்று I: தனிமங்களின் அடிப்படைத் துகள்கள் அணுக்கள் ஆகும்.
கூற்று II: சேர்மங்களின் அடிப்படைத் துகள்கள் மூலக்கூறுகள் ஆகும்.
கூற்று I: தனிமங்களின் அடிப்படைத் துகள்கள் அணுக்கள் ஆகும்.
கூற்று II: சேர்மங்களின் அடிப்படைத் துகள்கள் மூலக்கூறுகள் ஆகும்.
Question 26
Identify the CORRECT statement.
Statement I: Sodium and Chlorine are both safe for consumption.
Statement II: Sodium Chloride (common salt) is used in cooking.
Statement I: Sodium and Chlorine are both safe for consumption.
Statement II: Sodium Chloride (common salt) is used in cooking.
சரியான கூற்றை அடையாளம் காணவும்.
கூற்று I: சோடியம் மற்றும் குளோரின் இரண்டும் உண்பதற்கு ஏற்றவை.
கூற்று II: சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) சமையலுக்குப் பயன்படுகிறது.
கூற்று I: சோடியம் மற்றும் குளோரின் இரண்டும் உண்பதற்கு ஏற்றவை.
கூற்று II: சோடியம் குளோரைடு (சாதாரண உப்பு) சமையலுக்குப் பயன்படுகிறது.
Question 27
Statement I: Oxygen supports fire.
Statement II: Water also supports fire like oxygen.
Statement II: Water also supports fire like oxygen.
கூற்று I: ஆக்சிஜன் எரிதலுக்குத் துணை புரிகிறது.
கூற்று II: நீரும் ஆக்சிஜனைப் போல் எரிதலுக்குத் துணை புரிகிறது.
கூற்று II: நீரும் ஆக்சிஜனைப் போல் எரிதலுக்குத் துணை புரிகிறது.
Question 28
Which of the following is INCORRECT about elements in the human body?
Statement I: Calcium is one of the six elements making up 99% of body mass.
Statement II: Potassium makes up a large percentage of body mass.
Statement I: Calcium is one of the six elements making up 99% of body mass.
Statement II: Potassium makes up a large percentage of body mass.
மனித உடலில் உள்ள தனிமங்கள் பற்றி எது தவறானது?
கூற்று I: கால்சியம் உடல் நிறையில் 99% ஆக்கும் ஆறு தனிமங்களில் ஒன்று.
கூற்று II: பொட்டாசியம் உடல் நிறையில் அதிக சதவீதம் காணப்படுகிறது.
கூற்று I: கால்சியம் உடல் நிறையில் 99% ஆக்கும் ஆறு தனிமங்களில் ஒன்று.
கூற்று II: பொட்டாசியம் உடல் நிறையில் அதிக சதவீதம் காணப்படுகிறது.
Question 29
Which statement about chemical formulae is CORRECT?
Statement I: The formula of Ethanol is CH₄.
Statement II: The formula of Methane is CH₄.
Statement I: The formula of Ethanol is CH₄.
Statement II: The formula of Methane is CH₄.
வேதியியல் வாய்ப்பாடுகள் பற்றி எந்த கூற்று சரியானது?
கூற்று I: எத்தனாலின் வாய்ப்பாடு CH₄.
கூற்று II: மீத்தேனின் வாய்ப்பாடு CH₄.
கூற்று I: எத்தனாலின் வாய்ப்பாடு CH₄.
கூற்று II: மீத்தேனின் வாய்ப்பாடு CH₄.
Question 30
Why does a hot-air balloon float in the air?
Statement I: Heating air inside the balloon increases its density.
Statement II: Heating air inside the balloon decreases its density, making it lighter than outside air.
Statement I: Heating air inside the balloon increases its density.
Statement II: Heating air inside the balloon decreases its density, making it lighter than outside air.
வெப்பக்காற்று பலூன் காற்றில் எவ்வாறு மிதக்கிறது?
கூற்று I: பலூனில் உள்ள காற்றை வெப்படுத்துவதால் அதன் அடர்த்தி அதிகரிக்கிறது.
கூற்று II: பலூனில் உள்ள காற்றை வெப்படுத்துவதால் அதன் அடர்த்தி குறைகிறது, இதனால் வெளிக்காற்றை விட இலகுவாகிறது.
கூற்று I: பலூனில் உள்ள காற்றை வெப்படுத்துவதால் அதன் அடர்த்தி அதிகரிக்கிறது.
கூற்று II: பலூனில் உள்ள காற்றை வெப்படுத்துவதால் அதன் அடர்த்தி குறைகிறது, இதனால் வெளிக்காற்றை விட இலகுவாகிறது.
Question 31
Match the chemical formulae with their compound names:
(i) NaCl — (a) Ammonia / அம்மோனியா
(ii) H₂O — (b) Glucose / குளுக்கோஸ்
(iii) NH₃ — (c) Sodium Chloride / சோடியம் குளோரைடு
(iv) C₆H₁₂O₆ — (d) Water / நீர்
(i) NaCl — (a) Ammonia / அம்மோனியா
(ii) H₂O — (b) Glucose / குளுக்கோஸ்
(iii) NH₃ — (c) Sodium Chloride / சோடியம் குளோரைடு
(iv) C₆H₁₂O₆ — (d) Water / நீர்
வேதியியல் வாய்ப்பாடுகளை அவற்றின் சேர்மப் பெயர்களுடன் பொருத்துக.
Question 32
Match the element with its atomicity:
(i) Oxygen / ஆக்சிஜன் — (a) 8
(ii) Phosphorus / பாஸ்பரஸ் — (b) 1
(iii) Sulphur / சல்பர் — (c) 4
(iv) Helium / ஹீலியம் — (d) 2
(i) Oxygen / ஆக்சிஜன் — (a) 8
(ii) Phosphorus / பாஸ்பரஸ் — (b) 1
(iii) Sulphur / சல்பர் — (c) 4
(iv) Helium / ஹீலியம் — (d) 2
தனிமத்தையும் அதன் அணுக்கட்டு எண்ணையும் பொருத்துக.
Question 33
Match the element with its symbol:
(i) Gold / தங்கம் — (a) Na
(ii) Iron / இரும்பு — (b) Cu
(iii) Sodium / சோடியம் — (c) Au
(iv) Copper / தாமிரம் — (d) Fe
(i) Gold / தங்கம் — (a) Na
(ii) Iron / இரும்பு — (b) Cu
(iii) Sodium / சோடியம் — (c) Au
(iv) Copper / தாமிரம் — (d) Fe
தனிமத்தையும் அதன் குறியீட்டையும் பொருத்துக.
Question 34
Match the formula with the correct name:
(i) H₂SO₄ — (a) Methane / மீத்தேன்
(ii) C₂H₅OH — (b) Sucrose / சுக்ரோஸ்
(iii) C₁₂H₂₂O₁₁ — (c) Sulphuric acid / கந்தக அமிலம்
(iv) CH₄ — (d) Ethanol / எத்தனால்
(i) H₂SO₄ — (a) Methane / மீத்தேன்
(ii) C₂H₅OH — (b) Sucrose / சுக்ரோஸ்
(iii) C₁₂H₂₂O₁₁ — (c) Sulphuric acid / கந்தக அமிலம்
(iv) CH₄ — (d) Ethanol / எத்தனால்
வாய்ப்பாட்டை சரியான பெயருடன் பொருத்துக.
Question 35
Match the change of state with its correct description:
(i) Melting / உருகுதல் — (a) Gas to liquid / வாயு → திரவம்
(ii) Boiling / கொதித்தல் — (b) Solid to liquid / திண்மம் → திரவம்
(iii) Freezing / உறைதல் — (c) Liquid to gas / திரவம் → வாயு
(iv) Condensation / ஆவி சுருங்குதல் — (d) Liquid to solid / திரவம் → திண்மம்

நிலைமாற்றத்தை சரியான விளக்கத்துடன் பொருத்துக.
Question 36
Match the element with its category in the human body:
(i) Carbon / கார்பன் — (a) Minor element (less % in body)
(ii) Potassium / பொட்டாசியம் — (b) Major element (99% group)
(iii) Calcium / கால்சியம் — (c) Minor element (less % in body)
(iv) Sulphur / சல்பர் — (d) Major element (99% group)

தனிமங்களை மனித உடலில் அவற்றின் வகையுடன் பொருத்துக.
Question 37
Match the element with its correct symbol:
(i) Silver / வெள்ளி — (a) K
(ii) Potassium / பொட்டாசியம் — (b) Mg
(iii) Magnesium / மெக்னீசியம் — (c) N
(iv) Nitrogen / நைட்ரஜன் — (d) Ag
(i) Silver / வெள்ளி — (a) K
(ii) Potassium / பொட்டாசியம் — (b) Mg
(iii) Magnesium / மெக்னீசியம் — (c) N
(iv) Nitrogen / நைட்ரஜன் — (d) Ag
தனிமங்களை அவற்றின் சரியான குறியீட்டுடன் பொருத்துக.
Question 38
Match the compound with its constituent elements:
(i) Water / நீர் — (a) Ca, O
(ii) Salt (NaCl) / உப்பு — (b) Na, C, O
(iii) Sodium carbonate / சோடியம் கார்பனேட் — (c) H, O
(iv) Calcium oxide / கால்சியம் ஆக்சைடு — (d) Na, Cl
(i) Water / நீர் — (a) Ca, O
(ii) Salt (NaCl) / உப்பு — (b) Na, C, O
(iii) Sodium carbonate / சோடியம் கார்பனேட் — (c) H, O
(iv) Calcium oxide / கால்சியம் ஆக்சைடு — (d) Na, Cl
சேர்மத்தை அதன் கூறு தனிமங்களுடன் பொருத்துக.
Question 39
Match the formula with the number of different types of elements in it:
(i) H₂O — (a) 3 element types
(ii) NaCl — (b) 3 element types
(iii) C₆H₁₂O₆ — (c) 2 element types
(iv) NaOH — (d) 2 element types
(i) H₂O — (a) 3 element types
(ii) NaCl — (b) 3 element types
(iii) C₆H₁₂O₆ — (c) 2 element types
(iv) NaOH — (d) 2 element types
வாய்ப்பாட்டை அதிலுள்ள தனிமங்களின் வகை எண்ணிக்கையுடன் பொருத்துக.
Question 40
Match the common material with its constituent elements:
(i) Chalk / சுண்ணக்கட்டி — (a) C, H, O
(ii) Sugar / சர்க்கரை — (b) H, O
(iii) Water / நீர் — (c) Ca, C, O
(iv) Common salt / சாதாரண உப்பு — (d) Na, Cl
(i) Chalk / சுண்ணக்கட்டி — (a) C, H, O
(ii) Sugar / சர்க்கரை — (b) H, O
(iii) Water / நீர் — (c) Ca, C, O
(iv) Common salt / சாதாரண உப்பு — (d) Na, Cl
பொதுவான பொருட்களை அவற்றின் கூறு தனிமங்களுடன் பொருத்துக.
Question 41
[Application] Ravi has a molecule of Sodium Chloride (NaCl). He wants to calculate its atomicity. Using what you have learnt, what is the atomicity of NaCl?
[பயன்பாட்டுத் திறன்] ரவிக்கு சோடியம் குளோரைடின் (NaCl) ஒரு மூலக்கூறு உள்ளது. அவன் அதன் அணுக்கட்டு எண்ணை கணக்கிட விரும்புகிறான். NaCl இன் அணுக்கட்டு எண் என்ன?
Question 42
[Application] A student observes that sodium burns vigorously in water and chlorine is a poisonous gas. But common salt is used safely in food. What principle from this chapter BEST explains this observation?
[பயன்பாட்டுத் திறன்] ஒரு மாணவன் சோடியம் நீரில் தீவிரமாக எரிவதையும், குளோரின் ஒரு நச்சு வாயு என்பதையும் கவனிக்கிறான். ஆனால் சாதாரண உப்பு உணவில் பாதுகாப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த கவனிப்பை எந்தக் கொள்கை சிறப்பாக விளக்குகிறது?
Question 43
[Application] A pilot heats the air inside a hot-air balloon. The balloon starts to rise. Which sequence of events correctly explains this?
[பயன்பாட்டுத் திறன்] ஒரு விமானி வெப்பக்காற்று பலூனில் உள்ள காற்றை வெப்படுத்துகிறார். பலூன் மேலே எழத் தொடங்குகிறது. எந்த நிகழ்வுகளின் வரிசை இதை சரியாக விளக்குகிறது?
Question 44
[Application] A student heats a block of ice. At 0°C the ice melts. She continues heating the water. At 100°C what change of state occurs?
[பயன்பாட்டுத் திறன்] ஒரு மாணவி பனிக்கட்டியை வெப்படுத்துகிறாள். 0°C இல் பனிக்கட்டி உருகுகிறது. அவள் தண்ணீரை தொடர்ந்து வெப்படுத்துகிறாள். 100°C இல் என்ன நிலைமாற்றம் நிகழும்?
Question 45
[Application] An iron lock is heated in a science experiment. Which of the following will NOT change?
[பயன்பாட்டுத் திறன்] ஒரு விஞ்ஞான பரிசோதனையில் இரும்புப் பூட்டு வெப்படுத்தப்படுகிறது. பின்வருவனவற்றில் எது மாறாமல் இருக்கும்?
Question 46
[Diagram] Study the diagram below showing a water molecule (H₂O). How many hydrogen atoms are present in one water molecule?
[வரைபடம்] கீழே காட்டப்பட்டுள்ள நீர் மூலக்கூறின் (H₂O) வரைபடத்தை கவனிக்கவும். ஒரு நீர் மூலக்கூறில் எத்தனை ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளன?
Question 47
[Diagram] The diagram below shows particles in three states of matter. In which state are particles arranged MOST closely?
[வரைபடம்] கீழே உள்ள வரைபடம் மூன்று நிலைகளில் உள்ள துகள்களைக் காட்டுகிறது. எந்த நிலையில் துகள்கள் மிக நெருக்கமாக அமைந்துள்ளன?
Question 48
[Diagram] The diagram below shows oxygen atoms combining to form an oxygen molecule (O₂). What does this tell us about the atomicity of oxygen?
[வரைபடம்] கீழே உள்ள வரைபடம் ஆக்சிஜன் அணுக்கள் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறை (O₂) உருவாக்குவதைக் காட்டுகிறது. இது ஆக்சிஜனின் அணுக்கட்டு எண்ணைப் பற்றி என்ன தெரிவிக்கிறது?
Question 49
[Diagram] Box A shows particles of only ONE type of atom. Box B shows TWO different types of atoms chemically combined. What are Box A and Box B respectively?
[வரைபடம்] பெட்டி A ஒரே வகை அணுக்களின் துகள்களைக் காட்டுகிறது. பெட்டி B இரண்டு வெவ்வேறு வகை அணுக்கள் வேதிப் பிணைப்பின் மூலம் இணைந்ததைக் காட்டுகிறது. பெட்டி A மற்றும் B முறையே என்ன?
Question 50
[Diagram] The diagram below shows the change of states of matter on heating. What does Arrow X represent?
[வரைபடம்] கீழே உள்ள வரைபடம் வெப்படுத்தும்போது பருப்பொருளின் நிலைமாற்றத்தைக் காட்டுகிறது. அம்பு X என்னவை குறிக்கிறது?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Science Matter Around Us Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 Science Matter Around Us Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments