ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT Social
Lesson: Term 3 . History 1. New Religious Ideas and Movements Test - 1
Lesson: Term 3 . History 1. New Religious Ideas and Movements Test - 1
Question 1 of 25
0%
Question 1
When did the Bhakti movement start in Tamil Nadu?
தமிழகத்தில் பக்தி இயக்கம் எப்போது தொடங்கிற்று?
Question 2
According to the Bhagavad Gita, which path is considered superior?
பகவத்கீதையின்படி, எந்த மார்க்கம் சிறந்தது என கூறப்பட்டுள்ளது?
Question 3
How many Tamil Azhwars are there?
தமிழ் ஆழ்வார்கள் எத்தனை பேர்?
Question 4
Which famous work was composed by Nammazhwar?
நம்மாழ்வார் இயற்றிய புகழ்பெற்ற நூல் எது?
Question 5
Who collected the 4,000 poems of Nammazhwar?
நம்மாழ்வாரின் 4000 பாடல்களைத் தொகுத்தவர் யார்?
Question 6
Who is the only female Azhwar?
ஆழ்வார்களில் பெண்பால் ஆழ்வார் யார்?
Question 7
What was the earlier name of Periyazhwar?
பெரியாழ்வார் தொடக்கத்தில் எவ்வாறு அறியப்பட்டார்?
Question 8
Where was Andal found as a baby by Periyazhwar?
பெரியாழ்வார் ஆண்டாளைக் குழந்தையாக எங்கு கண்டெடுத்தார்?
Question 9
Which of the following are the celebrated works of Andal?
கீழ்க்கண்டவற்றுள் ஆண்டாளின் புகழ்பெற்ற கவிதை நூல்கள் எவை?
Question 10
Who among the following belongs to the three Muthal Azhwars?
கீழ்க்கண்டவர்களில் முதல் மூன்று ஆழ்வார்களில் ஒருவர் யார்?
Question 11
How many legendary Nayanmars are there?
மரபுவழிக் கதையின்படி நாயன்மார்கள் எத்தனை பேர்?
Question 12
Who among the following are worshipped as 'the trio' of Saivite Saints?
சைவ அடியார்களில் 'மும்மூர்த்திகள்' என அழைக்கப்படுபவர்கள் யார்?
Question 13
Who compiled the songs of all the Nayanmars?
நாயன்மார்களின் பாடல்கள் அனைத்தையும் தொகுத்தவர் யார்?
Question 14
What is the 12th book of the Tirumurai?
திருமுறையின் 12வது நூல் எது?
Question 15
Which philosophy did Adi Shankara preach?
ஆதிசங்கரர் எந்த தத்துவத்தைப் போதித்தார்?
Question 16
What is considered Adi Shankara's masterpiece?
ஆதிசங்கரர் ஆற்றிய பணிகளில் சாலச் சிறந்தது என கருதப்படுவது எது?
Question 17
What is the philosophy advocated by Ramanuja known as?
இராமானுஜர் முன்வைத்தத் தத்துவம் எவ்வாறு அறியப்படுகிறது?
Question 18
Where did Vadakalai Vaishnavism flourish?
வடகலை வைணவம் எங்கு செழித்தோங்கியது?
Question 19
Which literature did the Thenkalai sect focus on?
தென்கலையினர் எந்த இலக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர்?
Question 20
Who transformed the Bhakti ideology into a mass movement in northern India?
வடஇந்தியாவில் பக்திச் சிந்தனையை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் யார்?
Question 21
Who built a temple for Lord Krishna on the Govardhan Hills near Mathura?
மதுராவுக்கு அருகே கோவர்தன் குன்றுகளில் கிருஷ்ணபகவானுக்கு ஒரு கோவிலை அமைத்தவர் யார்?
Question 22
What is the famous collection of poetry by Surdas called?
சூர்தாஸின் புகழ் பெற்ற கவிதைகளின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 23
Whose disciple was Meera Bai?
மீராபாய் யாருடைய சீடராவார்?
Question 24
Who popularized Krishna worship through ecstatic songs and dancing in Bengal?
வங்கத்தில் பரவசமூட்டும் பாடல்கள், நடனங்கள் மூலம் கிருஷ்ண வழிபாட்டைப் பிரபலமாக்கியவர் யார்?
Question 25
Who is the author of the Hindi retelling of Rama's story, Ramcharitmanas?
இந்தி மொழியில் எழுதப்பட்ட இராமசரிதமானஸ் எனும் நூலின் ஆசிரியர் யார்?
Question 26
In which state did the 17th-century saint poet Tukaram live?
பதினேழாம் நூற்றாண்டு கவிஞரும் திருத்தொண்டருமான துக்காராம் எந்த மாநிலத்தில் வாழ்ந்தார்?
Question 27
Which avatar of Krishna were Tukaram's spiritual songs (abangas) devoted to?
துக்காராமின் ஆன்மீகப் பாடல்கள் (அபங்கா) விஷ்ணுவின் எந்த அவதாரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டன?
Question 28
Who stated 'There is only one god, though Hindus and Muslims call him by different names'?
"இந்துக்களும் இஸ்லாமியரும் கடவுளை வெவ்வேறு பெயர்களில் அழைத்தாலும் இருப்பது ஒரேயொரு கடவுள் மட்டுமே" என கூறியவர் யார்?
Question 29
Which of the following places is NOT one of the locations where Adi Shankara set up mathas?
கீழ்க்கண்டவற்றுள் ஆதிசங்கரர் மடங்களை நிறுவாத இடம் எது?
Question 30
Which of the following founders were sympathetic to Islam and accepted its best elements?
இஸ்லாமை பரிவோடு அணுகி அதில் எது சிறந்ததோ அதை ஏற்றுக்கொண்ட புதிய சமயப்பிரிவுகளை நிறுவியவர்கள் யார்?
Question 31
Sufism appeared as a reaction against what aspect of early Islam?
தொடக்ககால இஸ்லாம் சமயத்தின் எதற்கு எதிராக சூபி தத்துவம் தோன்றியது?
Question 32
Who holds the same prominent devotional position in Maharashtra as Chaitanyadeva does in Bengal?
வங்காளத்திற்கு சைதன்ய தேவா எவ்விதமோ அதைப்போன்றே மகாராஷ்டிராவுக்கு விளங்குபவர் யார்?
Question 33
Where is the famous Vitthoba/Panduranga temple located?
புகழ்பெற்ற விதோபா/பாண்டு ரங்கா கோவில் எங்கு அமைந்துள்ளது?
Question 34
What is Ramanuja's doctrine of devotion to Vishnu and Lakshmi known as?
விஷ்ணு மற்றும் லட்சுமியின் மீது இராமானுஜர் கொண்டிருந்த பக்திநெறி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 35
Whose poems are traditionally used in Vaishnava wedding ceremonies in Tamil Nadu?
தமிழ்நாட்டில் வைணவத் திருமண விழாக்களின்போது யாருடைய பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன?
Question 36
Which of the following statements about Azhwars is INCORRECT?
ஆழ்வார்கள் குறித்த கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானது எது?
Question 37
Identify the INCORRECT statement regarding Adi Shankara:
ஆதிசங்கரர் பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக:
Question 38
Which statement about Sufism is INCORRECT based on the text?
பாடப்பகுதியின்படி, சூபி தத்துவம் குறித்த தவறான கூற்று எது?
Question 39
Which of the following is INCORRECT regarding Vaishnava sects?
வைணவப் பிரிவுகள் குறித்த கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
Question 40
Identify the INCORRECT statement about Tirumurai:
திருமுறை பற்றிய தவறான கூற்றைக் கண்டறிக:
Question 41
Assertion (A): The Bhakti poet-saints advocated gender equality and criticized caste-based social status.
Reason (R): They did this to stand the onslaught of Buddhism or Jainism.
Reason (R): They did this to stand the onslaught of Buddhism or Jainism.
கூற்று (A): பக்தி இயக்கப் புலவர்கள் சாதியை அடிப்படையாகக் கொண்ட சமூகநிலைகளைச் சாடியதோடு ஆண், பெண் சமத்துவத்தையும் முன்னிறுத்தினர்.
காரணம் (R): பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களின் கடுமையான தாக்குதல்களைத் திறம்பட எதிர்கொள்வதற்காக இவ்வாறு செய்தனர்.
காரணம் (R): பௌத்தம், சமணம் ஆகிய சமயங்களின் கடுமையான தாக்குதல்களைத் திறம்பட எதிர்கொள்வதற்காக இவ்வாறு செய்தனர்.
Question 42
Assertion (A): Ramanuja's philosophy is known as Vishistadvaita.
Reason (R): Vishistadvaita proclaims that the soul retains its identity even after uniting with Brahma.
Reason (R): Vishistadvaita proclaims that the soul retains its identity even after uniting with Brahma.
கூற்று (A): இராமானுஜர் முன்வைத்த தத்துவம் விசிஷ்டாத்வைதம் ஆகும்.
காரணம் (R): ஆத்மாவானது பிரம்மத்துடன் கலந்த பின்னரும் தனக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது என இத்தத்துவம் அறிவித்தது.
காரணம் (R): ஆத்மாவானது பிரம்மத்துடன் கலந்த பின்னரும் தனக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது என இத்தத்துவம் அறிவித்தது.
Question 43
Assertion (A): The exponents of Bhakti cult believed that the path of bhakti is superior to the path of knowledge and rituals.
Reason (R): The Bhagavad Gita proposed that the path of bhaktimarga is superior to jnana and karma.
Reason (R): The Bhagavad Gita proposed that the path of bhaktimarga is superior to jnana and karma.
கூற்று (A): ஞானமார்க்கம், கர்மா மார்க்கம் ஆகிய இரண்டைக் காட்டிலும் பக்திமார்க்கமே சிறந்தது என பக்தி இயக்கத்தவர்கள் கருதினர்.
காரணம் (R): பக்திமார்க்கமே சிறந்தது என பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது.
காரணம் (R): பக்திமார்க்கமே சிறந்தது என பகவத்கீதையில் கூறப்பட்டுள்ளது.
Question 44
Assertion (A): Kabir and Guru Nanak adopted a sympathetic approach towards Islam.
Reason (R): Chaitanyadeva's movement in Bengal also accepted what was best in Islam with sympathy.
Reason (R): Chaitanyadeva's movement in Bengal also accepted what was best in Islam with sympathy.
கூற்று (A): கபீர் மற்றும் குருநானக் இஸ்லாமை பரிவோடு அணுகினர்.
காரணம் (R): வங்காளத்தில் சைதன்ய தேவா இயக்கமும் இஸ்லாமை பரிவோடு அணுகி அதில் எது சிறந்ததோ அதை ஏற்றுக்கொண்டது.
காரணம் (R): வங்காளத்தில் சைதன்ய தேவா இயக்கமும் இஸ்லாமை பரிவோடு அணுகி அதில் எது சிறந்ததோ அதை ஏற்றுக்கொண்டது.
Question 45
Assertion (A): Sufism appeared as a reaction in support of the worldliness of early Islam.
Reason (R): Sufis believed realization of God can be achieved through passionate devotion and intense meditation.
Reason (R): Sufis believed realization of God can be achieved through passionate devotion and intense meditation.
கூற்று (A): தொடக்ககால இஸ்லாம் சமயத்தின் உலகப்பற்றுதலுக்கு ஆதரவாகத் தோன்றியதே சூபி தத்துவமாகும்.
காரணம் (R): தீவிர உணர்ச்சிவயப்பட்ட பக்தி, ஆழமான தியானம் ஆகியவற்றின் மூலமே கடவுளை உணரமுடியுமென சூபி கோட்பாடு நம்பியது.
காரணம் (R): தீவிர உணர்ச்சிவயப்பட்ட பக்தி, ஆழமான தியானம் ஆகியவற்றின் மூலமே கடவுளை உணரமுடியுமென சூபி கோட்பாடு நம்பியது.
Question 46
A tourist wants to visit the temple town where a famous female Azhwar was found as a baby in a tulsi garden. Which town should they visit?
ஒரு பெண்பால் ஆழ்வார் துளசித் தோட்டத்தில் குழந்தையாகக் கண்டெடுக்கப்பட்ட கோவில் நகரத்தை ஒரு சுற்றுலாப்பயணி காண விரும்புகிறார். அவர் எந்த நகரத்திற்குச் செல்ல வேண்டும்?
Question 47
If a researcher is studying the Vaishnava sect that strictly focuses on Vedic literature written in Sanskrit, which sect are they researching?
சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வேத நூல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் வைணவப் பிரிவை ஒரு ஆராய்ச்சியாளர் படிக்கிறார் எனில், அவர் எந்தப் பிரிவை ஆராய்கிறார்?
Question 48
A devotee in 15th-century Bengal expresses extreme joy by engaging in ecstatic dancing and singing to worship Krishna. Whose popularised method are they following?
15 ஆம் நூற்றாண்டு வங்காளத்தில் ஒரு பக்தர் களிப்பூட்டும் நடனங்கள் மற்றும் பரவசமூட்டும் பாடல்கள் மூலம் கிருஷ்ணனை வழிபடுகிறார். அவர் யார் பிரபலமாக்கிய வழிமுறையைப் பின்பற்றுகிறார்?
Question 49
A student of philosophy wants to read the fundamental text of the Vedanta school for which Adi Shankara wrote a masterpiece commentary. What book is it?
தத்துவவியல் மாணவர் ஒருவர் ஆதிசங்கரர் உரை எழுதிய வேதாந்தப் பள்ளியின் அடிப்படைநூலைப் படிக்க விரும்புகிறார். அது எந்த நூல்?
Question 50
If a community gathers all night to sing a Hindi retelling of Rama's story that heavily stresses friendship and loyalty, whose text are they most likely reciting?
நட்பு, விசுவாசம் ஆகிய உணர்வுகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் இந்தி மொழியிலான இராமனின் கதையை ஒரு சமூகத்தினர் இரவு முழுவதும் பாடுகின்றனர் எனில், அவர்கள் யாருடைய நூலைப் பாடுகின்றனர்?
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 3 History 1. New Religious Ideas and Movements Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 3 History 1. New Religious Ideas and Movements Test - 1
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313

0 Comments