ICT Education Tools
◆
NMMS EXAM — MAT / SAT TEST SERIES
Student Details
PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: STD 7 TERM 1 HISTORY 4. DELHI SULTANATE TEST - 2
Lesson: STD 7 TERM 1 HISTORY 4. DELHI SULTANATE TEST - 2
Question 1 of 25
0%
Question 1
What was the regnal period of Ghiyas-ud-din Tughluq?
கியாசுதீன் துக்ளக்கின் ஆட்சிக்காலம் எது?
Question 2
Whom did Ghiyas-ud-din Tughluq send to wage war against Warangal?
வாராங்கல்லுக்கு எதிராகப் போரிட கியாசுதீன் துக்ளக் யாரை அனுப்பிவைத்தார்?
Question 3
Who was the ruler of Warangal defeated by Jauna Khan?
ஜூனாகானால் தோற்கடிக்கப்பட்ட வாராங்கல்லின் அரசர் யார்?
Question 4
Which city was founded by Ghiyas-ud-din Tughluq near Delhi using the booty from Warangal?
வாராங்கல்லில் கொள்ளையடித்த செல்வத்தைக் கொண்டு டெல்லி அருகே கியாசுதீன் துக்ளக் நிர்மாணித்த புதிய நகரம் எது?
Question 5
In which year did Jauna Khan ascend the throne under the name Muhammad-bin-Tughluq?
ஜூனாகான் முகமது பின் துக்ளக் எனும் பெயரோடு அரியணை ஏறிய ஆண்டு எது?
Question 6
For how many years did Muhammad-bin-Tughluq rule as Sultan?
முகமது பின் துக்ளக் சுல்தானாக எத்தனை ஆண்டுகள் ஆட்சிபுரிந்தார்?
Question 7
What new name did Muhammad-bin-Tughluq give to Devagiri after transferring his capital?
தனது தலைநகரை மாற்றிய பின் தேவகிரிக்கு முகமது பின் துக்ளக் சூட்டிய புதிய பெயர் என்ன?
Question 8
How many days of march was it from Delhi to Daulatabad?
டெல்லியிலிருந்து தௌலதாபாத்திற்கு நடந்தே செல்ல எத்தனை நாட்கள் தேவைப்பட்டன?
Question 9
Which country did the traveller Ibn Battuta belong to?
பயணி இபன் பதூதா எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Question 10
Which traveller recorded that Delhi was 'empty, abandoned and had but a small population'?
டெல்லி 'காலியாக, கைவிடப்பட்டதாக ஆனால் குறைந்தளவு மக்களுடன் இருந்தது' எனக் குறிப்பிட்ட பயணி யார்?
Question 11
In which metal did Muhammad-bin-Tughluq issue his token currency?
முகமது பின் துக்ளக் எந்த உலோகத்தில் அடையாளப் பண நாணயங்களை வெளியிட்டார்?
Question 12
In which region did Muhammad-bin-Tughluq increase the land tax, triggering peasant revolts?
முகமது பின் துக்ளக் எந்தப் பகுதியில் நிலவரியை உயர்த்தியதால் விவசாயிகளின் கிளர்ச்சிகள் வெடித்தன?
Question 13
Which provincial governors revolted and declared independence during the reign of Muhammad-bin-Tughluq?
முகமது பின் துக்ளக்கின் ஆட்சிக்காலத்தில் கிளர்ச்சி செய்து தங்களைச் சுதந்திர அரசர்களாக அறிவித்துக் கொண்ட ஆளுநர்கள் எந்த மாகாணங்களைச் சேர்ந்தவர்கள்?
Question 14
What was the former occupation of the founder of the Bahmani Sultanate under Tughluq?
பாமினி சுல்தானியத்தைத் தோற்றுவித்தவர் துக்ளக்கிடம் முன்னர் என்னவாகப் பணியாற்றினார்?
Question 15
In which year was Madurai proclaimed a separate sultanate?
மதுரை எந்த ஆண்டில் தனி சுல்தானியமாக உருவானது?
Question 16
In which year did Bengal break away to become independent from the Delhi Sultanate?
வங்காளம் எந்த ஆண்டில் டெல்லி சுல்தானியத்திலிருந்து பிரிந்து சுதந்திர அரசானது?
Question 17
On which date did Muhammad-bin-Tughluq pass away?
முகமது பின் துக்ளக் எந்தத் தேதியில் மரணமடைந்தார்?
Question 18
What was the relationship of Firoz Shah Tughluq to Ghiyas-ud-din Tughluq?
கியாசுதீன் துக்ளக்கிற்குப் பிரோஷ் ஷா துக்ளக் என்ன உறவுமுறை?
Question 19
What was the ruling period of Firoz Shah Tughluq?
பிரோஷ் ஷா துக்ளக்கின் ஆட்சிக்காலம் எது?
Question 20
In around 1365, whose invitation to intervene in Deccan affairs did Firoz Shah Tughluq refuse?
ஏறத்தாழ 1365இல் தக்காணப் பிரச்சனைகளில் தலையிடக் கோரி விடுத்த அழைப்பை பிரோஷ் மறுத்தது யாருடையது?
Question 21
Which Tughluq ruler abolished inhuman punishments and cancelled taxes not recognised by Muslim law?
மனிதாபிமானமற்ற கொடூரமான தண்டனைகளை ஒழித்து, இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை ரத்து செய்த துக்ளக் ஆட்சியாளர் யார்?
Question 22
How did Firoz Shah Tughluq promote agriculture during his reign?
பிரோஷ் ஷா துக்ளக் தனது ஆட்சியில் வேளாண்மையை எவ்வாறு மேம்படுத்தினார்?
Question 23
How many new gardens were laid out by Firoz Shah Tughluq?
பிரோஷ் ஷா துக்ளக் எத்தனை புதிய தோட்டங்களை உருவாக்கினார்?
Question 24
How many old gardens of Ala-ud-din Khalji were restored by Firoz Shah Tughluq?
அலாவுதீன் கில்ஜியின் காலத்தைச் சேர்ந்த எத்தனை பழைய தோட்டங்களை பிரோஷ் ஷா துக்ளக் புனரமைத்தார்?
Question 25
Which of the following towns was NOT built by Firoz Shah Tughluq?
பின்வருவனவற்றுள் பிரோஷ் ஷா துக்ளக்கால் நிர்மாணிக்கப்படாத நகரம் எது?
Question 26
Who revolted against Firoz Shah Tughluq during his final days?
பிரோஷ் ஷா துக்ளக்கின் இறுதி நாட்களில் அவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த அவரது மகன் யார்?
Question 27
At what age did Firoz Shah Tughluq die in September 1388?
1388 செப்டம்பரில் இயற்கை எய்தியபோது பிரோஷ் ஷா துக்ளக்கின் வயது என்ன?
Question 28
In which year and month did Timur invade India and plunder Delhi?
தைமூர் எந்த ஆண்டு மற்றும் மாதத்தில் இந்தியாவின் மீது படையெடுத்து டெல்லியைக் கொள்ளையடித்தார்?
Question 29
Which Central Asian region was ruled by Timur?
மத்திய ஆசியாவில் எந்தப் பகுதியை தைமூர் ஆட்சி செய்தார்?
Question 30
Besides Delhi, which province suffered most from Timur's raid?
தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான மாகாணம் எது?
Question 31
Which artisans did Timur take along with him to construct monuments in Samarkand?
சாமர்கண்டில் நினைவுச்சின்னங்களைக் கட்டுவதற்காகத் தைமூர் தம்மோடு அழைத்துச் சென்ற இந்தியக் கைவினைஞர்கள் யார்?
Question 32
Whom did Timur appoint as his governor over the conquered territories of Delhi, Meerut, and Punjab?
டெல்லி, மீரட், பஞ்சாப் ஆகிய கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்குத் தைமூர் நியமித்த ஆளுநர் யார்?
Question 33
Who founded the Sayyid Dynasty in 1414?
1414இல் சையது அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
Question 34
Who was the last ruler of the Sayyid Dynasty?
சையது அரச வம்சத்தின் கடைசி சுல்தான் யார்?
Question 35
Before establishing the Lodi dynasty, Bahlol Lodi was the governor of which region?
லோடி வம்சத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்பு பகலூல் லோடி எந்தப் பகுதியின் ஆளுநராக இருந்தார்?
Question 36
What was the rule period of the Lodi Dynasty?
லோடி அரச வம்சத்தின் ஆட்சிக்காலம் எது?
Question 37
Who founded the city of Agra and made it his capital?
ஆக்ரா நகரை நிர்மாணித்து அதனைத் தனது தலைநகரமாக்கியவர் யார்?
Question 38
Who defeated Ibrahim Lodi in the Battle of Panipat in 1526?
1526இல் நடைபெற்ற பானிபட் போரில் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்தவர் யார்?
Question 39
The combination of Persian building shape and Indian decoration is termed as what architecture style?
பாரசீகப் பாணி வடிவமும் இந்திய அலங்கார வேலைப்பாடுகளும் இணைந்த கலை வடிவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 40
Who established Muslim rule in India?
இந்தியாவில் முஸ்லீம் ஆட்சியை நிறுவியவர் யார்?
Question 41
Which of the following statements is correct?
1. Qutb-ud-din Aibak founded the Slave dynasty.
2. Sikandar Lodi shifted the capital from Delhi to Devagiri.
1. Qutb-ud-din Aibak founded the Slave dynasty.
2. Sikandar Lodi shifted the capital from Delhi to Devagiri.
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1. குத்புதீன் ஐபக் அடிமை வம்ச ஆட்சியை நிறுவினார்.
2. சிக்கந்தர் லோடி தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார்.
1. குத்புதீன் ஐபக் அடிமை வம்ச ஆட்சியை நிறுவினார்.
2. சிக்கந்தர் லோடி தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினார்.
Question 42
Find the incorrect statement:
1. Balban abolished 'The Forty' to reduce the power of Turkish nobles.
2. Muhammad-bin-Tughluq issued token currency made of gold.
1. Balban abolished 'The Forty' to reduce the power of Turkish nobles.
2. Muhammad-bin-Tughluq issued token currency made of gold.
தவறான கூற்றைக் கண்டறிக:
1. பால்பன் துருக்கியப் பிரபுக்களின் அதிகாரத்தைக் குறைக்க நாற்பதின்மர் அமைப்பை ஒழித்தார்.
2. முகமது பின் துக்ளக் தங்கத்திலான அடையாளப் பண நாணயங்களை வெளியிட்டார்.
1. பால்பன் துருக்கியப் பிரபுக்களின் அதிகாரத்தைக் குறைக்க நாற்பதின்மர் அமைப்பை ஒழித்தார்.
2. முகமது பின் துக்ளக் தங்கத்திலான அடையாளப் பண நாணயங்களை வெளியிட்டார்.
Question 43
Which of the following statements is correct?
1. Firoz Shah Tughluq abolished taxes not recognised by Muslim law.
2. Firoz Shah Tughluq laid out only 30 new gardens.
1. Firoz Shah Tughluq abolished taxes not recognised by Muslim law.
2. Firoz Shah Tughluq laid out only 30 new gardens.
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
1. இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை பிரோஷ் ஷா துக்ளக் ரத்து செய்தார்.
2. பிரோஷ் ஷா துக்ளக் 30 புதிய தோட்டங்களை மட்டுமே உருவாக்கினார்.
1. இஸ்லாமியச் சட்டங்களால் அங்கீகரிக்கப்படாத வரிகளை பிரோஷ் ஷா துக்ளக் ரத்து செய்தார்.
2. பிரோஷ் ஷா துக்ளக் 30 புதிய தோட்டங்களை மட்டுமே உருவாக்கினார்.
Question 44
Find the incorrect statement:
1. Ala-ud-din Alam Shah abdicated the throne in 1451.
2. Timur plundered Delhi in December 1526.
1. Ala-ud-din Alam Shah abdicated the throne in 1451.
2. Timur plundered Delhi in December 1526.
தவறான கூற்றைக் கண்டறிக:
1. அலாவுதீன் ஆலம் ஷா 1451இல் அரச பதவியைத் துறந்தார்.
2. 1526 டிசம்பரில் தைமூர் டெல்லியைக் கொள்ளையடித்தார்.
1. அலாவுதீன் ஆலம் ஷா 1451இல் அரச பதவியைத் துறந்தார்.
2. 1526 டிசம்பரில் தைமூர் டெல்லியைக் கொள்ளையடித்தார்.
Question 45
Consider the statements:
1. Razia, daughter of Iltutmish, was a brave fighter and administrator.
2. Sikandar Lodi founded the city of Agra and made it his capital.
1. Razia, daughter of Iltutmish, was a brave fighter and administrator.
2. Sikandar Lodi founded the city of Agra and made it his capital.
கூற்றுகளைக் கவனியுங்கள்:
1. இல்துமிஷின் மகளான ரஸ்ஸியா தைரியமிக்க போராளியும் சிறந்த நிர்வாகியும் ஆவார்.
2. சிக்கந்தர் லோடி ஆக்ரா நகரை நிர்மாணித்து தலைநகர் ஆக்கினார்.
1. இல்துமிஷின் மகளான ரஸ்ஸியா தைரியமிக்க போராளியும் சிறந்த நிர்வாகியும் ஆவார்.
2. சிக்கந்தர் லோடி ஆக்ரா நகரை நிர்மாணித்து தலைநகர் ஆக்கினார்.
Question 46
Which of the following is incorrectly matched?
பின்வருவனவற்றுள் எது தவறாகப் பொருந்தியுள்ளது?
Question 47
Which of the following dynasty and founder pairs is incorrectly matched?
பின்வரும் வம்சம் மற்றும் தோற்றுவித்தவர் இணைகளில் எது தவறாகப் பொருந்தியுள்ளது?
Question 48
Assertion (A): Muhammad-bin-Tughluq withdrew token currency and exchanged it with gold and silver coins.
Reason (R): Counterfeiting of copper coins became widespread and foreign merchants stopped trade.
Reason (R): Counterfeiting of copper coins became widespread and foreign merchants stopped trade.
கூற்று (A): முகமது பின் துக்ளக் அடையாளப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அதற்குப் பதிலாக தங்க, வெள்ளி நாணயங்களை வழங்கினார்.
காரணம் (R): கள்ள நாணயங்கள் பெருகுவது அன்றாட நிகழ்ச்சியாகி வணிகர்கள் வர்த்தகத்தை நிறுத்தினர்.
காரணம் (R): கள்ள நாணயங்கள் பெருகுவது அன்றாட நிகழ்ச்சியாகி வணிகர்கள் வர்த்தகத்தை நிறுத்தினர்.
Question 49
Assertion (A): The architectural style of the Delhi Sultanate is known as Indo-Saracenic architecture.
Reason (R): The shape of these buildings was Persian, while the decoration was Indian.
Reason (R): The shape of these buildings was Persian, while the decoration was Indian.
கூற்று (A): டெல்லி சுல்தானிய கட்டடக் கலை இந்தோ-சாராசானிக் கலை வடிவம் என அழைக்கப்படுகிறது.
காரணம் (R): கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன.
காரணம் (R): கட்டடங்களின் வடிவங்கள் பாரசீகப் பாணியிலும் அலங்கார வேலைப்பாடுகள் இந்தியப் பாணியிலும் அமைந்திருந்தன.
Question 50
Assertion (A): The rule of the Delhi Sultanate came to an end in 1526.
Reason (R): Babur defeated Ibrahim Lodi in the Battle of Panipat and founded the Mughal Empire.
Reason (R): Babur defeated Ibrahim Lodi in the Battle of Panipat and founded the Mughal Empire.
கூற்று (A): டெல்லி சுல்தானியத்தின் ஆட்சி 1526இல் முடிவுக்கு வந்தது.
காரணம் (R): பாபர் பானிபட் போர்க்களத்தில் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து முகலாயப் பேரரசை நிறுவினார்.
காரணம் (R): பாபர் பானிபட் போர்க்களத்தில் இப்ராகிம் லோடியைத் தோற்கடித்து முகலாயப் பேரரசை நிறுவினார்.
Certificate of Achievement
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 History 4. Delhi Sultanate Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 7 Term 1 History 4. Delhi Sultanate Test - 2
with a score of
demonstrating excellence and dedication to learning
Prepared by: R GOPINATH, Science BT
Kadambathur Block, Thiruvallur District
9578141313
0 Comments