STD 8 SCIENCE LESSON 3 LIGHT TEST-2 WITH CERTIFICATE

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: SAT
Lesson: Class 8 Science 3. Light Test -2
Question 1 of 25 0%
Question 1
Which of the following is the best reflector of light?
பின்வருவனவற்றில் மிகச்சிறந்த ஒளி எதிரொளிப்புப் பொருள் எது?
Question 2
In reflection of light, what is the relationship between the angle of incidence (i) and the angle of reflection (r)?
ஒளி எதிரொளித்தலில், படுகோணம் (i) மற்றும் எதிரொளிப்புக் கோணம் (r) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு என்ன?
Question 3
Regular reflection takes place when light falls on a ________ surface.
ஒளியானது ________ பரப்பின் மீது விழும்போது ஒழுங்கான எதிரொளிப்பு நடைபெறுகிறது.
Question 4
In which type of reflection is the law of reflection not obeyed?
எவ்வகை எதிரொளிப்பில் ஒளி எதிரொளிப்பு விதிகள் பின்பற்றப்படுவதில்லை?
Question 5
What is the formula to find the number of images formed by two inclined plane mirrors?
இரண்டு சமதள ஆடிகளுக்கிடையே தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கையைக் காணும் வாய்ப்பாடு என்ன?
Question 6
How many images are formed when two plane mirrors are placed parallel to each other?
இரண்டு சமதள ஆடிகளை ஒன்றுக்கொன்று இணையாக வைக்கும்போது எத்தனை பிம்பங்கள் தோன்றும்?
Question 7
If two plane mirrors are inclined at an angle of 90°, what is the number of images formed?
இரண்டு சமதள ஆடிகள் 90° கோணத்தில் வைக்கப்பட்டால், தோன்றும் பிம்பங்களின் எண்ணிக்கை என்ன?
Question 8
The kaleidoscope works on the principle of:
கலைடாஸ்கோப் எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
Question 9
The working principle of a periscope is:
பெரிஸ்கோப்பின் செயல்படும் தத்துவம்:
Question 10
At what angle are the mirrors inclined inside a periscope?
பெரிஸ்கோப்பினுள் கண்ணாடிகள் எந்தக் கோணச் சாய்வில் பொருத்தப்பட்டுள்ளன?
Question 11
What is used instead of mirrors in some complex periscopes for obtaining a higher resolution?
சிக்கலான அமைப்புடைய பெரிஸ்கோப்களில் உயர் காட்சித்திறனைப் பெறுவதற்காக கண்ணாடிகளுக்குப் பதிலாக என்ன பயன்படுத்தப்படுகிறது?
Question 12
Which instrument is used in submarines to view objects above the water surface?
நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு மேலாக உள்ள பொருள்களைப் பார்க்கப் பயன்படும் கருவி எது?
Question 13
What is the speed of light in air?
காற்றில் ஒளியின் திசைவேகம் என்ன?
Question 14
The bending of light about the normal as it passes from one transparent medium to another is called:
ஒளியானது ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது குத்துக்கோட்டைப் பொருத்து விலகிச் செல்லும் நிகழ்வு என்ன?
Question 15
When a light ray travels from a rarer medium into a denser medium, it bends ________.
அடர்வு குறை ஊடகத்திலிருந்து அடர்வு மிகு ஊடகத்திற்கு ஒளியானது செல்லும்போது அது எதனை நோக்கி விலகலடையும்?
Question 16
When a light ray travels from a denser medium into a rarer medium, it bends ________.
அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறை ஊடகத்திற்கு ஒளியானது செல்லும்போது அது எவ்வாறு விலகிச் செல்லும்?
Question 17
Refractive index is denoted by the Greek letter:
ஒளிவிலகல் எண் எந்த கிரேக்க எழுத்தால் குறிப்பிடப்படுகிறது?
Question 18
The absolute refractive index (µ) is the ratio of:
தனித்த ஒளிவிலகல் எண் (µ) என்பது எதன் தகவு?
Question 19
What is the unit of refractive index?
ஒளிவிலகல் எண்ணின் அலகு என்ன?
Question 20
What is the refractive index of Air?
காற்றின் ஒளிவிலகல் எண் என்ன?
Question 21
The refractive index of Water is:
நீரின் ஒளிவிலகல் எண் என்ன?
Question 22
What is the refractive index of Kerosene?
மண்ணெண்ணெயின் ஒளிவிலகல் எண் என்ன?
Question 23
The refractive index of Ordinary Glass is:
சாதாரணக் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன?
Question 24
What is the refractive index of Diamond?
வைரத்தின் ஒளிவிலகல் எண் என்ன?
Question 25
The refractive index of any transparent medium is always ________.
எந்த ஒரு ஒளி ஊடுருவக்கூடிய ஊடகத்தின் ஒளிவிலகல் எண்ணும் எப்போதும் ________ ஆக இருக்கும்.
Question 26
Which of the following represents Snell's Law of refraction?
பின்வருவனவற்றில் ஒளிவிலகலுக்கான ஸ்நெல் விதி எது?
Question 27
The splitting of white light into its seven constituent colours is known as:
வெண்மை நிற ஒளியானது ஏழு வண்ணங்களாகப் பிரிகை அடையும் நிகழ்வு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Question 28
The refraction of a light ray in a medium is ________ to its wavelength.
ஓர் ஊடகத்தின் ஒளிவிலகல் ஒளியின் அலைநீளத்திற்கு ________ இருக்கும்.
Question 29
Which colour of light has the largest wavelength and is deviated the least?
எந்த நிற ஒளிக் கதிர் அதிக அலைநீளத்தையும், குறைந்த விலகலையும் கொண்டுள்ளது?
Question 30
Which colour of light deviates the most during dispersion?
நிறப்பிரிகையின் போது எந்த நிறக் கதிர் அதிக அளவு விலகலடைகிறது?
Question 31
The formation of a rainbow is an example of:
வானவில் தோற்றம் எதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்?
Question 32
The focal length of a spherical mirror is ________ of its radius of curvature.
கோளக ஆடியின் குவிய தொலைவானது அதன் வளைவு ஆரத்தின் மதிப்பில் ________ ஆகும்.
Question 33
Which mirrors are commonly used as make-up mirrors?
அலங்கார ஆடிகளாகப் பயன்படும் ஆடிகள் எவை?
Question 34
Which mirrors are used in vehicles as rear-view mirrors?
வாகனங்களில் பின்காட்சி ஆடியாகப் பயன்படும் ஆடிகள் எவை?
Question 35
Which of the following images can be caught on a screen?
திரையில் பிடிக்கக்கூடிய பிம்பம் எது?
Question 36
In a medium where the speed of light is less, the bending of light (refraction) is ________.
ஒரு ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்போது, ஒளிவிலகல் எவ்வாறு இருக்கும்?
Question 37
A pencil placed in a glass of water appears bent at the surface because of:
கண்ணாடி முகவையில் உள்ள நீரின் வழியே பென்சிலைப் பார்க்கும்போது அது வளைவாகத் தெரியக் காரணம்:
Question 38
If the refractive index of water is 4/3 and glass is 3/2, the refractive index of glass with respect to water is:
நீரின் ஒளிவிலகல் எண் 4/3 மற்றும் கண்ணாடியின் ஒளிவிலகல் எண் 3/2 எனில், நீரைப் பொருத்து கண்ணாடியின் ஒளிவிலகல் எண் என்ன?
Question 39
In which direction is a rainbow formed with respect to the Sun?
சூரியனுக்கு எந்தத் திசையில் வானவில் உருவாகிறது?
Question 40
Refractive index is the ratio of the speed of light in air to the speed of light in ______.
ஒளிவிலகல் எண் என்பது காற்றில் ஒளியின் திசைவேகத்திற்கும், ______ ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு ஆகும்.
Question 41
Which of the following statements is INCORRECT?
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Question 42
Which of the following statements is CORRECT?
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
Question 43
Which of the following statements is INCORRECT?
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
Question 44
Which of the following statements is CORRECT about dispersion?
நிறப்பிரிகையைக் குறித்த பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
Question 45
Identify the INCORRECT statement regarding refractive index values.
ஒளிவிலகல் எண் மதிப்புகள் தொடர்பான தவறான கூற்றைக் கண்டறிக.
Question 46
Which of the following pairs is INCORRECTLY matched?
பின்வருவனவற்றில் தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணை எது?
Question 47
Find the INCORRECTLY matched pair regarding optical devices.
ஒளியியல் கருவிகள் தொடர்பான தவறாகப் பொருத்தப்பட்டுள்ள இணையைக் கண்டறிக.
Question 48
Assertion (A): Refractive index has no unit.
Reason (R): It is a ratio of two similar quantities (speed).
கூற்று (A): ஒளிவிலகல் எண்ணிற்கு அலகு இல்லை.
காரணம் (R): இது இரண்டு ஒரே மாதிரியான அளவீடுகளின் (திசைவேகம்) தகவு ஆகும்.
Question 49
Assertion (A): A rainbow can be seen on the opposite side of the Sun.
Reason (R): It is formed due to the dispersion of white light by water droplets in the air.
கூற்று (A): சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் வானவில்லைக் காணமுடியும்.
காரணம் (R): காற்றில் மிதக்கும் நீர்த்துளிகள் வழியே வெள்ளொளி செல்லும்போது ஏற்படும் நிறப்பிரிகையால் இது உருவாகிறது.
Question 50
Assertion (A): A pencil placed in a glass of water appears bent.
Reason (R): Light rays travel from the rarer medium (air) into the denser medium (water).
கூற்று (A): கண்ணாடி முகவையில் உள்ள நீரின் வழியே பென்சிலைப் பார்க்கும்போது அது வளைவாகத் தெரிகிறது.
காரணம் (R): ஒளிக்கதிர்கள் அடர்வு குறைவான ஊடகத்தில் (காற்று) இருந்து அடர்வு அதிகமான ஊடகத்திற்கு (நீர்) செல்கின்றன.
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
CLICK HERE TO TRY MORE TESTS

Certificate of Achievement

QR
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Class 8 Science 3.Light Test - 2

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments