நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்
மாணவர்கள்
விளையாட்டு முறையில் மிகவும் மகிழ்ச்சியாக கற்பித்தலுக்கான கற்றலுக்கான
ஒரு செயலி உருவாக்கும் தளம் மாணவர்கள் திரும்பத்திரும்ப மகிழ்வுடன்
விளையாடி புதிய புதிய விவரங்களை மிகவும் எளிமையாக தெரிந்துகொள்ளலாம்
விளையாட்டு வழியாக கற்பித்தல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
இதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பது சார்ந்த வழிமுறைகள் செயல்முறைகள் IRA GOPINATH யூடியூப் சேனலலில் தெளிவான விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது
நாம்
அனைவரும் தயாரித்த விளையாட்டுகளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து
மாணவர்களுக்கும் பார்க்கும்படியும் பயன்படுத்தும் படியும் தமிழ்நாடு
முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவர்களும் பயன்படும் வகையில்
பகிரலாம்
தமிழ்நாடு டீச்சர்ஸ் பிளாட்பார்மில் TNTP PLATFORM ல் எவ்வாறு இதனை பதிவேற்றம் செய்வது என்பது சார்ந்த வழிமுறைகளும் உங்களுக்கு கொடுத்துள்ளேன்
விளையாட்டுகள் தயாரிப்பது சார்ந்த உதாரணங்கள் நமது ICTEDUCATIONTOOLS
இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கிய பயிற்சியில் கலந்து கொண்ட
ஆசிரியர்கள் தயாரிக்கப்பட்ட மாதிரி விளையாட்டுக்கள் நமது இணையதளத்தில்
கொடுக்கப்பட்டுள்ளது
நீங்கள்
புதிய புதிய விளையாட்டுகளை தயாரிக்கும் பொழுதும் நமது இணையதளத்தில் உள்ள
மாதிரிகளை பார்த்து ஒரு உதாரணமாக பயன்படுத்தி பல்வேறு வகைகளில் நீங்கள்
தயாரிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
நம்மிடம் உள்ள அறிவை பிறரை உயர்த்துவற்காக மட்டும் பயன்படுத்துவோம்
நம்மிடம் உள்ள அனைத்து திறமைகளையும் நமது மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்துவோம்
அரசுப்பள்ளிகளை உயர்த்துவோம்
0 Comments