மாணவர்களின் மாற்றுச்சான்றிதழ் யாருக்கெல்லாம் வழங்கலாம் பள்ளி இறுதி வகுப்பு அதாவது ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பத்தாம் வகுப்பு
தொடக்கப்பள்ளி மாணவர்கள் இறுதி வகுப்பு ஐந்து 5
நடுநிலைப் பள்ளி மாணவியின் இறுதி வகுப்பு 8
உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் வகுப்பு 10
மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பு 12
இந்த வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் மாற்றுச் சான்றிதழ் தயாரித்து வழங்க வேண்டும்....
0 Comments