EMIS 2020 SCHOOL LOGIN ல் நமது பள்ளி ஆசிரியர்களின் USERNAME PASSWORD இல்லையென்றால்தெரிந்து கொள்வது எப்படி?

 

EMIS NEW UPDATE 2020

HOW TO KNOW STAFF USERNAME PASSWORD 

நமது பள்ளி ஆசிரியர்களின்  

USERNAME PASSWORD தெரிந்து கொள்வது எப்படி?


ஆசிரியர்களின் அடையாள அட்டையில் தற்போது நமது  USERNAME AND PASSWORD இடம்பெற்றுள்ளது இதனை தெரிந்து கொள்ள தமிழக அரசாங்கம் நமக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டு பயன்படுத்துவோம் இதில் ஆசிரியர்களின் ஐடி குறிப்பிடப்பட்டுள்ளது ஐடி கார்டை அனைவரும் பயன்படுத்த தெரிந்து கொள்வோம் 

இதில் உள்ள நமது தொலைபேசி எண்ணின் முதல் நான்கு இலக்கங்கள் மற்றும் நமது பிறந்த நாளின் பிறந்த வருடம் இதை பயன்படுத்தி நாம் மிகவும் எளிமையாக நமது உள்நுழையும் கடவுச்சொல் மற்றும் பயனர் ஐடியை தெரிந்துகொள்ளலாம்..

தொலைபேசி எண்ணின் முதல் நான்கு இலக்கங்கள் 
@ 
பிறந்த நாளின் பிறந்த வருடம்

 EXAMPLE : -       XXXX@XXXX

 


Post a Comment

0 Comments