NMMS SAT NOTES TM STD 7 TERM 1 SCIENCE உடல் நலமும் சுகாதாரமும் HEALTH AND HYGIENE

Standard: 7

Subject: Term 1 Science

Lesson: Health and Hygiene
உடல் நலமும் சுகாதாரமும்



தனிநபர் சுகாதாரம்
www.icteducationtools.com
ஒருவர் மேம்பட்ட உடல் நலனை அடைவதற்காக, தனது உடல் தேவை மற்றும் உள்ளத் தேவைகளை சமநிலையில் வைத்துக் கொள்வதுடன் தொடர்புடையது.
www.icteducationtools.com
பொதுவான தொற்று நோய்கள் : சளி மற்றும் காய்ச்சல் - பாக்டீரியாவால் மட்டுமல்லாமல் வைரஸ் மூலமாகவும் தோன்றுகின்றன.
www.icteducationtools.com
நாசியிலிருந்து வெளியேறும் சளியில் பாக்டீரியா அல்லது வைரஸ் காணப்படலாம்.
www.icteducationtools.com
சளி மற்றும் காய்ச்சல் உடையவர்கள் எவ்விதத்திலும் மற்றவர்களுக்கு வைரஸ் பரவாமல் இருப்பதற்காக கைக்குட்டையைப் பயன்படுத்தி நாசியைச் சிந்துவதும், கைகளை அடிக்கடி கழுவுவதும் அவசியமாகும்.
சமூக சுகாதாரம்
www.icteducationtools.com
பின்வரும் நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் அடிப்படையான சமூக சுகாதாரத்தைப் பராமரிக்கலாம்.
நாம் வாழும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
www.icteducationtools.com
வடிகால்கள் (சாக்கடை) சரியான முறையில் மூடப்பட்டிருக்க வேண்டும்.
www.icteducationtools.com
வீடுகளில் பயன்படுத்தப்பட்டபின், கழிவுநீரை திறந்த குழாய்களிலோ அல்லது திறந்தவெளியிலோ வெளியேற்றக்கூடாது.
www.icteducationtools.com
வீட்டுக் குப்பைகளை குப்பைத்தொட்டிகளில் (பச்சை மற்றும் நீலம்) தனித்தனியாகப் பிரித்து (மக்கும் மற்றும் மக்கா குப்பை) முறையாகவும் பாதுகாப்பாகவும் அகற்ற வேண்டும்.
www.icteducationtools.com
1. பச்சை - மக்கும் குப்பைத்தொட்டி
2. நீலம் - மக்கா குப்பைத்தொட்டி
www.icteducationtools.com
டெங்கு காய்ச்சல்
DEN - 1, 2 வைரஸால் (இது பிளேவி வைரஸ் வகையைச் சார்ந்தது) தோற்றுவிக்கப்பட்டு ஏடிஸ் எஜிப்டி என்ற கொசுக்களினால் பரவுகிறது.
www.icteducationtools.com
ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
www.icteducationtools.com
ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து அதிகபட்சமாக 50-100 மீட்டர் சுற்றளவில் பரவக்கூடியவை.
உடல் பராமரிப்பு
www.icteducationtools.com
செரிமான மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம் மற்றும் தசை மண்டலம் ஆகியவை ஒருங்கிணைந்து நன்கு செயல்படவேண்டிய முக்கிய மண்டலங்கள் ஆகும்.
www.icteducationtools.com
பற்கள் பராமரிப்பு
நல்ல பற்கள் மற்றும் ஆரோக்கியமான திசுக்களால் சூழப்பட்ட ஈறுகளைக் குறிக்கிறது.
www.icteducationtools.com
மாஸ்டிகேசன் - மெல்லும் மற்றும் ருசிக்கும் செயல்
www.icteducationtools.com
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதன் மூலம் பற்களிலும் ஈறுகளில் பற்காரை மற்றும் கருவண்ணம் உருவாவதைத் தடுக்கலாம்.
www.icteducationtools.com
நாம் பற்களைத்தழுவும்போது (Flossing) உணவுத் துகள்கள், பற்காரை மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகின்றன.
www.icteducationtools.com
பற்களைப் பாதிக்கும் நோய்கள்
ஈறுகளில் இரத்த கசிவு
காரணம்:வைட்டமின் C குறைபாடு,
தீர்வு: சிட்ரஸ் பழங்கள் சாப்பிடலாம்.
www.icteducationtools.com
பற்சிதைவு
காரணம்: பற்களில் காணப்படும் பாக்டீரியாக்கள்
தீர்வு: பல் துலக்குதல் மற்றும் பல் தழுவுதல் (Flossing) செய்தல் ஆகியவை சிதைவைத் தடுக்கின்றன.
www.icteducationtools.com
புறத்திசு நோய் (Periodontitis)
காரணம்: புகையிலை மெல்லுதல்,
தீர்வு: சரிவிகித உணவை உண்ணுதல்.
www.icteducationtools.com
கண்களைப் பாதிக்கும் நோய்கள்
80% உணர்வுகளை பார்வை மூலமாகவே பெறுகிறோம்.
www.icteducationtools.com
மாலைக் கண் நோய் (Night Blindness)
காரணம்: வைட்டமின் ஏ குறைபாடு, விழித்திரை செல்களின் ஒழுங்கின்மை
தீர்வு: வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவு
www.icteducationtools.com
இளம் சிவப்புக் கண் நோய்
காரணம்: வைரஸ் மற்றும் பாக்டீரியா,
தீர்வு: நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கண் சொட்டு மருந்து
www.icteducationtools.com
வண்ணக் குருட்டுத்தன்மை
காரணம்: மரபணு நிலை
தீர்வு: தனியான சிகிச்சை முறை இல்லை. பிரத்தியேக வடிகட்டிகளுடன் கூடிய கண்ணாடிகள் பயன்படுத்துதல்
www.icteducationtools.com
தலைமுடி பராமரிப்பு
மெல்லிய மற்றும் சிதறிய முடி, முடி உதிர்தல் ஆகியவை முடியின் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறிக்கின்றன.
www.icteducationtools.com
மயிர்க் கால்கள் (முடி வளருமிடம்) முடியை மென்மையாக வைத்திருக்க உதவக்கூடிய எண்ணெய்யை உற்பத்தி செய்கின்றன.
www.icteducationtools.com
எண்ணெய், வியர்வை மற்றும் இறந்த செல்கள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து எண்ணெய் சிக்கு உருவாகிறது.
www.icteducationtools.com
நோய்கள்
ஏற்படுவதற்கான காரணங்கள்:
  • நோய் உருவாக்கும் நுண்கிருமிகளின் மூலம் ஏற்படும் நோய்த் தொற்று.
  • சமச்சீர் உணவு உட்கொள்ளாதது.
  • தவறான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கங்கள்.
  • ஒன்று அல்லது பல உடல் பாகங்கள் அல்லது உறுப்புகளின் செயலிழப்பு
  • www.icteducationtools.com
    தொற்று நோய்கள்
  • ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் நோய்கள்
  • அசுத்தமான காற்று, நீர், உணவு அல்லது வெக்டார்கள் மூலமாக தொற்றுநோய்கள் பரவுகின்றன.
  • www.icteducationtools.com
    பாக்டீரியாவால் ஏற்படும் நோய்கள்
    காசநோய் - மைக்கோபாக்டீரியம் டியூபர்குலே
    www.icteducationtools.com
    காசநோய் - காற்றின் மூலமும், துப்புதல், நோயுற்றவருடன் தொடர்பு மற்றும் அவர்களுடன் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை மூலம் பரவுகிறது
    www.icteducationtools.com
    காசநோய் - தடுப்பு மற்றும் சிகிச்சை
  • BCG தடுப்பூசி போடுதல்.
  • நோயாளிக்கு சிறப்புக் கவனம் செலுத்துதல்.
  • D O T போன்ற மருந்துகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளல்.
  • www.icteducationtools.com
    காலரா - தடுப்பு மற்றும் சிகிச்சை
    காலரா - விப்ரியோ காலரே என்ற பாக்டீரியாவால் ஏற்படும் நோயாகும்.
    பரவுதல் - அசுத்தமான உணவு அல்லது நீர் மூலம் பரவக்கூடியது.
    www.icteducationtools.com
    சாப்பிடுவதற்கு முன் கைகளைக் கழுவுதல் போன்ற சிறந்த சுகாதாரச் செயல்கள்.
    www.icteducationtools.com
    தெருக்களில் விற்கப்படும் மூடப்படாத உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்த்தல்.
    www.icteducationtools.com
    கொதித்து ஆற வைத்த குடிநீரைப் பருகுதல்
    www.icteducationtools.com
    காலராவிற்கு எதிராகத் தடுப்பூசி போடுதல்.
    www.icteducationtools.com
    டைபாய்டு
    சால்மோனெல்லா டைபி பாக்டீரியா
    www.icteducationtools.com
    அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் இது பரவுகிறது.
    www.icteducationtools.com
    104 டிகிரி வரை காய்ச்சல் இந்நோயின் அறிகுறி
    www.icteducationtools.com
    வைரஸ் மூலம் தோன்றும் நோய்கள்
    மஞ்சள் காமாலை, சின்னம்மை மற்றும் ரேபிஸ்போன்றவை
    www.icteducationtools.com
    மஞ்சள் காமாலை (ஹெபாடிட்டிஸ்)
    ஹெபாடிட்டிஸ் வைரஸ் - A, B, C, D, E ஆகியவற்றால் ஏற்படும் ஆபத்தான மற்றும் இறப்பு ஏற்படுத்தக் கூடிய நோயாகும்.
    www.icteducationtools.com
    அறிகுறி : பசியின்மை - அனோரெக்ஸியா, கண்களில் மஞ்சள் நிறம் தோன்றுதல்
    www.icteducationtools.com
    தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள்
    கொதித்து ஆற வைத்த குடிநீரைப் பருகுதல்.
    www.icteducationtools.com
    முறையாக கைகளைச் சுத்தம் செய்தல்.
    www.icteducationtools.com
    தட்டம்மை (அ) வாரிசெல்லா
    வாரிசெல்லா ஜோஸ்டர் என்ற வைரஸால் ஏற்படும் தீவிரமான தொற்றுநோய்
    www.icteducationtools.com
    உடல் முழுவதும் தடிப்புகள் தோன்றுதல், காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு
    www.icteducationtools.com
    சின்னம்மையைத் தடுப்பதற்கான சிறந்த வழி சின்னம்மை (வேரிசெல்லா) தடுப்பூசி போடுவதாகும்.
    www.icteducationtools.com
    ரேபிஸ் (வெறிநாய்க் கடி)
    நோய்த்தொற்றுடைய நாய், முயல், குரங்கு, பூனை ஆகியவை கடிப்பதன் மூலமாக இது பரவுகிறது.
    www.icteducationtools.com
    ஹைட்ரோபோபியா - நீரைக் கண்டு பயம்
    www.icteducationtools.com
    ரேபிஸ் நோயின் அறிகுறி - ஹைட்ரோபோபியா (நீரைக் கண்டு பயம்), இரண்டு முதல் பன்னிரண்டு வாரங்களாக காய்ச்சல் மற்றும் நடத்தையில் மாற்றம்
    www.icteducationtools.com
    அறிகுறிகள் ஏற்படுவதற்கு முன்னர் சரியான நேரத்தில் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோயைத் தடுக்க முடியும்.\
    www.icteducationtools.com
    தடுப்பூசி
    ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக தடுப்பாற்றலை உருவாக்கி, அந்த நோய்க்கு எதிராகப் போராடுவதற்கு நம் உடலைத் தயார்செய்தலே தடுப்பூசி.
    எடுத்துக்காட்டு: BCG, போலியோ, MMR
    www.icteducationtools.com
    லுகோடெர்மா
    தோலின் சில பகுதி அல்லது மொத்தப் பகுதியில் நிறமி (மெலனின் நிறமி) இழப்புகளால் ஏற்படும் ஒரு தொற்றா நோயாகும்.
    www.icteducationtools.com
    இதற்கு எவ்விதச் சிகிச்சையும் இல்லை.
    இது தொடுதல், உணவைப் பகிர்தல் மற்றும் ஒன்றாக உட்கார்வதன் மூலம் பரவுவதில்லை.
    www.icteducationtools.com
    இரத்த சோகை
    இரும்புச்சத்து குறைவான உணவுகளை உண்பதால் ஏற்படுகிறது.
    www.icteducationtools.com
    தீவிர ரத்தசோகையினால் இளம் குழந்தைகளுக்கு கொக்கிப் புழுத் தொற்று, நாள்பட்ட வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக்கடுப்பு போன்றவை ஏற்படலாம்.
    www.icteducationtools.com
    தமிழக அரசு அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பள்ளி மாணவிகளுக்கும் வாரந்தோறும் இரும்புச்சத்து மாத்திரைகள் வழங்குகிறது.
    www.icteducationtools.com
    இரத்த சோகையின் முக்கிய அறிகுறிகள்
    வெளிர் அல்லது எளிதில் புலப்படுகிற தோல்,வெளிறிய கண்ணிமையின் உள்பரப்பு, வெளிறிய விரல் நகம், வெளிறிய ஈறுகள், பலவீனம் மற்றும் சோர்வு.
    www.icteducationtools.com
    முகம் மற்றும் கால்கள் வீங்கியிருக்கும். இதயத் துடிப்பு விரைவாக இருக்கும். மேலும், மூச்சுத் திணறலும் காணப்படும்.
    www.icteducationtools.com
    இரத்த சோகை தடுக்கும் உணவுகள்
    இரும்புச்சத்து கொண்ட உணவுகளைத் தொடர்ச்சியாக உட்கொள்ளுதல் மூலம் இரத்த சோகையைத் தடுக்கலாம்.
    www.icteducationtools.com
    உணவு: முருங்கைக் கீரை, பேரீச்சம் பழம், கல்லீரல் (ஆடு, கோழி), கீரைகள், பீன்ஸ், பட்டாணி, பருப்புகள் மற்றும் பச்சை வாழைப்பழம்.
    www.icteducationtools.com
    இரும்புச்சத்து மாத்திரைகள்: மீன் எண்ணெய் மாத்திரைகள், இரும்பு சல்பேட்.
    www.icteducationtools.com
    இரும்புச் சத்தை மாத்திரை வடிவில் வாய் வழியாக உட்கொள்ளலாம்.
    ஊசிகளாக எடுப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
    www.icteducationtools.com
    தீக்காயங்கள்
    வெப்பம், வேதிப்பொருள்கள், மின்சாரம், சூரிய ஒளி அல்லது அணுக்கதிர்வீச்சினால் திசுக்கள் சேதமடைவதே தீக்காயம்
    www.icteducationtools.com
    பாதிப்பின் வீரியத்திற்கு ஏற்ப தீக்காயங்கள் மூன்று வகைப்படும்.
    www.icteducationtools.com
    தீக்காயங்கள் மூன்று வகைகள்
    முதல் நிலை தீக்காயங்கள் : தோலின் வெளிப்புற அடுக்கினைப் (மேல்புறத் தோல்) பாதிப்படையச் செய்கின்றன.
    www.icteducationtools.com
    இரண்டாம் நிலை தீக்காயங்கள் மேல்புறத் தோல் மற்றும் அதற்குக் கீழ் உள்ள உட்தோலில் (டெர்மிஸ்) பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
    www.icteducationtools.com
    மூன்றாம் நிலை தீக்காயங்கள் தோலின் முழு ஆழத்திற்குத் தோலினை அழித்து அடிப்படைத் திசுக்களையும் சிதைக்கின்றன
    www.icteducationtools.com
    மூன்றாம் நிலை தீக்காயத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் தோல் ஒட்டுதல் (skin grafting) தேவைப்படுகிறது.
    www.icteducationtools.com
    இரத்தம் சிந்தும் ஒருவரைக் காப்பாற்றும்போது கையுறைகள் அல்லது ஒரு சுத்தமான பிளாஸ்டிக் பையை உங்கள் கைகளில் அணிந்திருப்பது அவசியம்.
    www.icteducationtools.com

    Post a Comment

    0 Comments