About Me

கொரோனா ஊதியம் பிடித்தம் எளிமையாக மொபைலைக் கொண்டு சரிபார்ப்பது எப்படி? R GOPINATH THIRUVALLUR DISTRICT

 

கொரோனா ஊதியம் பிடித்தம் எளிமையாக மொபைலைக் கொண்டு சரிபார்ப்பது எப்படி?

படி - 1 : Google playstoreல் 'SAMYUKTHA SALARY CALCULATOR' APPஐ பதிவிறக்கம் செய்யவும்.

படி - 2 : அந்த APPல் உங்களின் முழு மாத சம்பள விவரங்களை நிரப்பவும்.

படி - 3 : பின்னர் எத்தனை நாட்கள், நன்கொடையாக வழங்கப்போகிறீர்களோ அதை உள்ளிடவும்.

படி - 4 :  இறுதியாக CLICK TO CALCULATEஐ கிளிக் செய்தால் உங்கள் நன்கொடையை எளிதாக கணக்கிட்டுக்கொள்ளலாம். 





Post a Comment

0 Comments