JULY 29 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 29.07.2024

திருக்குறள்

குறள் 711

அதிகாரம்: அவை அறிதல்

அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்

விளக்கம்: சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் தன்மை அறிந்து ஏற்றச் சொற்களை ஆராய்ந்து சொல்ல வேண்டும்.

www.icteducationtools.com
PHONETICS

Capital

/ˈkæpɪt(ə)l/

www.icteducationtools.com
பழமொழி

Good homer sometime nods
யானைக்கும் அடி சறுக்கும்

www.icteducationtools.com
தத்துவம்

The essence of all religions is one. Only their approaches are different : Mahatma Gandhi

எல்லா மதங்களின் சாராம்சமும் ஒன்றுதான். அதன் அணுகுமுறை மட்டுமே வித்தியாசமானது : மகாத்மா காந்தி

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

CAPITAL - தலைநகர்

CAPITOL - சட்டப் பேரவை கூடுமிடம்

www.icteducationtools.com
Today's Special

July 29: INTERNATIONAL TIGERS DAY 🐅

www.icteducationtools.com
Riddle / Puzzle

வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?

Answer: சோளம்

www.icteducationtools.com
General Knowledge

Seawater contains 35 grams of salt per liter of water.

மகடல் நீரில் லிட்டர் ஒன்றுக்கு 35 கிராம் உப்பு உள்ளது.

www.icteducationtools.com
Abbreviation

CPR - Cardio Pulmonary Resuscitation

CPR stands for Cardio Pulmonary Resuscitation. It is an emergency lifesaving procedure that is done when someone's breathing or heartbeat has stopped. This may happen after an electric shock, heart attack, or drowning. CPR combines rescue breathing and chest compressions.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

Bullet
Invented by Henri-Gustave Delvign

Year: 1826

www.icteducationtools.com

Post a Comment

0 Comments