Home
About
Contact
ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS
EMIS
_E CONTENT
__TAMIL E CONTENT
__ENGLISH E CONTENT
__ MATHS E CONTENT
__SCIENCE E CONTENT
__SOCIAL SCIENCE
ICT TOOLS
YOU TUBE
DAILYMATHSWORKSHEETS
KALVI TV
Home
NMMS SAT TEST NO. 10 STD 7 SOCIAL SCIENCE TERM 1 LANDFORMS
NMMS SAT TEST NO. 10 STD 7 SOCIAL SCIENCE TERM 1 LANDFORMS
ICT EDUCATION TOOLS
8/10/2024 03:54:00 PM
ICT EDUCATION TOOLS
NMMS EXAM MAT/SAT TEST
Test No: 10
Topic: Class 7 Social Science Term 1
Lesson: Landforms | நிலத்தோற்றங்கள்
Name:
School:
District:
--Select District--
Ariyalur
Chengalpattu
Chennai
Coimbatore
Cuddalore
Dharmapuri
Dindigul
Erode
Kallakurichi
Kanchipuram
Kanniyakumari
Karur
Krishnagiri
Madurai
Mayiladuthurai
Nagapattinam
Namakkal
Nilgiris
Perambalur
Pudukkottai
Ramanathapuram
Ranipet
Salem
Sivagangai
Tenkasi
Thanjavur
Theni
Thoothukudi
Tiruchirappalli
Tirunelveli
Tirupathur
Tiruppur
Tiruvallur
Tiruvannamalai
Tiruvarur
Vellore
Viluppuram
Virudhunagar
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Start Quiz
The world’s highest waterfall is _________ Falls
_________ நீர்வீழ்ச்சி உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி ஆகும
Select an answer
ஏஞ்சல்|Angel
விக்டோரியா|Victoria
நயாகரா|Niagara
குற்றாலம்|Kootralam
Which of the following is correctly matched?
கீழ்க்கண்டவற்றுள் சரியாக பொருந்தியுள்ளது எது?
Select an answer
Angel Falls - South America |ஏஞ்சல் நீர்வீழ்ச்சி - தென் அமெரிக்கா
Niagara Falls - North America |நயாகரா நீர்வீழ்ச்சி - வட அமெரிக்கா
Victoria Falls - Africa |விக்டோரியா நீர்வீழ்ச்சி - ஆப்பிரிக்கா
All are correct | அனைத்தும் சரி
Which feature is formed at the base of the waterfall?
நீர்வீழ்ச்சியின் கீழ் பகுதியில் எந்த அம்சம் உருவாகிறது?
Select an answer
Oxbow lake | குதிரைக் குளம்பு ஏரி
Meanders | ஆற்று வளைவுகள
Plunge pool | உட்பாய்வு தேக்கம்
Alluvial Fan | வண்டல் விசிறிகள்
Which creates a steep-sided valley like the letter ‘V’?
எது ஆழமான V வடிவ பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது?
Select an answer
River | ஆறு
Glacier | பனியாறு
Sea Waves | கடல் அலை
Wind | காற்று
‘Meander’ has been named on the basis of Meander River of Asia Minor flowing in ___________
______________ என்ற நாட்டில் உள்ள மியாண்டர் ஆற்றின் பெயரின் அடிப்படையில் ஆற்று வளைவு என்ற சொல் ஏற்பட்டது.
Select an answer
India | இந்தியா
Turkey | துருக்கி
Pakistan | பாகிஸ்தான்
Australia | ஆஸ்திரேலியா
Find out the correct order of River landforms?
A - Oxbow lake
B - Water falls
C - Delta
D - River Mouth
நதி நிலப்பரப்பின் சரியான வரிசையைக் கண்டறியவும்?
A - குதிரைக் குளம்பு ஏரி
B - நீர்வீழ்ச்சி
C - டெல்டா
D - ஆற்றின் முகத்துவாரம்
Select an answer
BCAD
CBAD
BACD
DBAC
Victoria Falls is located on the borders of ______________ in Africa.
விக்டோரியா நீர்வீழ்ச்சி ஆப்பிரிக்காவில் ______________ எல்லையில் அமைந்துள்ளது.
Select an answer
Zambia and Zimbabwe | ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே
Canada and USA|கனடா மற்றும் அமெரிக்கா
Venezuela|வெனிசுலா
Pakistan | பாகிஸ்தான்
Which of the following river do not form delta?
பின்வரும் நதிகளில் எது டெல்டாவை உருவாக்கவில்லை?
Select an answer
Cauvery River | காவிரி நதி
Ganges River | கங்கை நதி
Mississippi River | மிசிசிபி நதி
Narmada River | நர்மதை நதி
As the ice melts, they get filled up the cirque with water and become beautiful lakes in the mountains called as _______ Lake.
Select an answer
Corrie | கார்ரி
Kar | கார்
Tarn | டார்ன்
Arete | அரெட்டு
An active agent of erosion and deposition in the deserts is __________
பாலைவனத்தில் அரித்தல் மற்றும் படியவைத்தல் செயல்முறைகளை வேகமாக செயல்படுத்தும் காரணி ___________ ஆகும்.
Select an answer
River | ஆறு
Glacier | பனியாறு
Sea Waves | கடல் அலை
Wind | காற்று
An isolated residual hill, standing like a pillar with rounded tops are called _____________
ஒரு தனித்து விடப்பட்ட எஞ்சிய குன்று வட்டமான தலைப்பகுதியுடன் நிற்கும் ஒரு தூண் போன்று காட்சி அளிப்பது ___________ எனப்படும்.
Select an answer
Mushroom rocks | காளான் பாறைகள்
Barchans | பர்கான்கள்
Inselberg | காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்
Loess |காற்றடி வண்டல் படிவுகள்
_________ are found in the Kalahari desert in South Africa.
தென்னாப்பிரிக்காவில் உள்ள கலஹாரி பாலைவனத்தில் _________ காணப்படுகின்றன.
Select an answer
Mushroom rocks | காளான் பாறைகள்
Barchans | பர்கான்கள்
Inselberg | காற்று அரிப்புத் தனிக்குன்றுகள்
Loess |காற்றடி வண்டல் படிவுகள்
Northern China loess deposits are brought from ____________ Desert
வடக்கு சீனாவில் படிந்துள்ள காற்றடி வண்டல் படிவுகள் _______ பாலைவனத்தில் இருந்து கடத்தப்பட்டவை ஆகும்.
Select an answer
Gobi | கோபி
Kalahari | கலஹாரி
Sahara | சஹாரா
Thar | தார்
The longest beach in the world is the Miami beach which is located in _____________
உலகின் மிக நீளமான கடற்கரை _____________ இல் அமைந்துள்ள மியாமி கடற்கரை ஆகும்.
Select an answer
Zimbabwe | ஜிம்பாப்வே
USA | அமெரிக்கா
Venezuela | வெனிசுலா
Zambia | ஜாம்பியா
Which creates a steep-sided valley like the letter ‘U’?
எது ஆழமான U வடிவ பள்ளத்தாக்குகளை உருவாக்குகிறது?
Select an answer
River | ஆறு
Glacier | பனியாறு
Sea Waves | கடல் அலை
Wind | காற்று
Submit Quiz
CLICK HERE TO TRY MORE TESTS
Retry Quiz
தயாரிப்பு
இரா.கோபிநாத்
திருவள்ளூர் மாவட்டம்
8248549504
கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் உடனுக்குடன் பெறுவதற்கு 8248549504 எண்ணை உங்கள் வாட்ஸப் குழுக்களில் இணைக்கவும்
Post a Comment
0 Comments
ICT EDUCATION TOOLS
KALVI TV
2106
CLASS 8
726
CLASS 10
561
CLASS 9
472
CLASS 4
420
TERM 2
409
ENGLISH E CONTENT
319
CLASS 7
313
NMMS
305
CLASS 3
302
KALVI TV WORKSHEETS
286
CLASS 1
285
CLASS 5
276
CLASS 6
268
MATHS E CONTENT
268
CLASS 2
259
SCIENCE E CONTENT
236
ICT EDUCATION TOOLS
190
தமிழ் E CONTENT
177
KALVI TV ASSIGNMENT
168
KALVI TV TIME TABLE
168
SOCIAL SCIENCE E CONTENT
167
LEARNINGAPPS.ORG
158
ONLINE EXAM
151
TERM 3
143
TERM 1
138
science
120
TEXTBOOKS
110
NMMS SAT
106
TUESDAY
106
FRIDAY
98
WEDNESDAY
96
MONDAY
95
THURSDAY
92
DAILY MORNING PRAYER ACTIVITIES
87
NMMS MAT
87
QUIZ
69
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
69
LIVE WORKSHEETS
63
NAS/SLAS MODEL QUESTION PAPERS
56
EMIS
55
HARDWORDS
51
CLASS 12
46
WHEELS
46
ENNUM EZHUTHUM
45
NMMS VIDEOS
45
ENNU
42
TAMIL WORKSHEETS
40
nmms district wise students
39
nmms results
39
nmms2024
39
CLASS 11
32
REFRESHER COURSE
30
DECEMBER
28
JANUARY
28
SMC TRAINING
24
UMA NAGESHWARI E-CONTENT
23
FA TEST
17
EE TLM
13
TNPSC DEPARTMENTAL EXAM
12
JULY 2ND WEEK TIME TABLE
11
KAHOOT
11
ACCOUNTS
10
LESSON PLAN
10
DA HIKE
9
TIMETABLE
9
TNTP
9
EE SLOGANS
8
QUIZLET
8
NAS/SLAS
7
DA 4%
6
IT
6
FORM
5
COMPUTER SCIENCE
3
DA 4 %
3
IFHRMS
3
MOBILE APP
3
OFFLINE GAME
3
POWERPOINT
3
TUTORIAL
3
WEBINAR
3
tv
3
COMMERCE
2
ECONOMICS
2
INCOME TAX
2
RTE
2
BEO EXAM HALL TICKET
1
CALENDER 2024-2025
1
CLASS1
1
ENGLISH ALPHABETS
1
FORMAT
1
GPAY
1
INSPIRE AWARD
1
LO EMIS
1
MATHS WORKBOOK
1
NET BANKING
1
OLD REGIME NEW REGIME BENEFIT
1
PROFESSIONAL TAX
1
READ ALONG MOBILE APP
1
SHAALA SIDDHI
1
TAX BENEFIT
1
TN STUDENT AAPP
1
TRANSFER CONSELLING
1
கனவு ஆசிரியர்
1
கலைத்திருவிழா
1
ICT EDUCATION TOOLS COMMUNITY
TNTP GOPINATH
NCERT CERTIFICATES FOR INSPIRATION
ICT EDUCATION TOOLS TNTP CONTRIBUTERS IN TAMILNADU
TOP ACHIEVERS OF ICT EDUCATION TOOLS
ICT EDUCATION TOOLS TOP ACHIEVERS
Social Plugin
Popular Posts
உலக மாற்றுத் திறனாளிகள் தினம் உறுதிமொழி டிசம்பர் 3 DECEMBER 3 CERTIFICATE உலக மாற்றுத்திறனாளிகள் தினம்
12/02/2024 09:37:00 PM
தினம் ஒரு திறனறி தேர்வு தொகுப்பு DAILY ONE NMMS TEST SERIES COLLECTION
12/07/2022 07:01:00 AM
NMMS MAT TEST NO. 28
11/28/2024 10:02:00 PM
NMMS MAT TEST NO. 29
12/01/2024 09:58:00 PM
NMMS SAT TEST NO. 80
12/02/2024 11:15:00 PM
NMMS SAT TEST NO. 79
12/01/2024 10:55:00 AM
NMMS SAT TEST NO. 78
11/27/2024 10:13:00 PM
NMMS SAT TEST NO. 81
12/03/2024 10:18:00 PM
NMMS SAT TEST NO. 76
11/25/2024 11:19:00 PM
NMMS SAT TEST NO. 82
12/04/2024 11:02:00 PM
QUIZLET
3/QUIZLET/post-list
0 Comments