NMMS REVISION TEST - 22

Student Details

PREPARED BY R GOPINATH, SCIENCE BT — KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Topic: Revision Test - 22
Maths: Factorisation using identities முற்றொருமைகளைப் பயன்படுத்திக் காரணிப்படுத்துதல்
Science: 7 பருவம் 3 3. Polymer Chemistry பலபடி வேதியியல்
Social : 7 பருவம் 3 Geography Natural Hazards இயற்கை இடர்கள்
MAT: Word Analogy வார்த்தை ஒப்புமை
Question 1 of 25 0%
Question 1
Mason : Wall :: Carpenter : ?
கொத்தனார் : சுவர் :: தச்சு தொழிலாளி : ?
Question 2
Lion : Den :: Rabbit : ?
சிங்கம் : குகை :: முயல் : ?
Question 3
Oxygen : Burn :: Carbon Dioxide : ?
ஆக்ஸிஜன் : எரிதல் :: கார்பன் டை ஆக்சைடு : ?
Question 4
Maharashtra : Mumbai :: Rajasthan : ?
மகாராஷ்டிரா : மும்பை :: ராஜஸ்தான் : ?
Question 5
Watt : Power :: Pascal : ?
வாட் : திறன் :: பாஸ்கல் : ?
Question 6
Chef : Kitchen :: Scientist : ?
சமையல்காரர் : சமையலறை :: விஞ்ஞானி : ?
Question 7
Ocean : Water :: Glacier : ?
பெருங்கடல் : நீர் :: பனியாறு : ?
Question 8
Winter : Sweater :: Hunger : ?
குளிர்காலம் : ஸ்வெட்டர் :: பசி : ?
Question 9
Bread : Bakery :: Brick : ?
ரொட்டி : பேக்கரி :: செங்கல் : ?
Question 10
Cricket : Bat :: Hockey : ?
கிரிக்கெட் : மட்டை :: ஹாக்கி : ?
Question 11
Bank : River :: Coast : ?
நதிக்கரை : நதி :: கடற்கரை : ?
Question 12
Flower : Bud :: Plant : ?
மலர் : மொட்டு :: தாவரம் : ?
Question 13
Newspaper : Press :: Cloth : ?
செய்தித்தாள் : அச்சகம் :: துணி : ?
Question 14
Eye : Blind :: Tongue : ?
கண் : பார்வைடவற்றவர் (குருடு) :: நாக்கு : ?
Question 15
Mango : Fruit :: Potato : ?
மாம்பழம் : பழம் :: உருளைக்கிழங்கு : ?
Question 16
College : Dean :: Museum : ?
கல்லூரி : முதல்வர் (டீன்) :: அருங்காட்சியகம் : ?
Question 17
Author : Manuscript :: Architect : ?
எழுத்தாளர் : கையெழுத்துப் பிரதி :: கட்டிடக் கலைஞர் : ?
Question 18
Knife : Cut :: Gun : ?
கத்தி : வெட்டு :: துப்பாக்கி : ?
Question 19
Book : Pages :: House : ?
புத்தகம் : பக்கங்கள் :: வீடு : ?
Question 20
Tea : Leaves :: Coffee : ?
தேநீர் : இலைகள் :: காபி : ?
Question 21
Factorise: 16x² - 24x + 9
காரணிப்படுத்துக: 16x² - 24x + 9
Question 22
Factorise: y² - 10y + 25
காரணிப்படுத்துக: y² - 10y + 25
Question 23
Factorise: m² - 3m - 28
காரணிப்படுத்துக: m² - 3m - 28
Question 24
Factorise: 25y² - 81
காரணிப்படுத்துக: 25y² - 81
Question 25
Factorise: y² + 11y + 24
காரணிப்படுத்துக: y² + 11y + 24
Question 26
Factorise: 4x² - 49
காரணிப்படுத்துக: 4x² - 49
Question 27
Factorise: 64p² - 1
காரணிப்படுத்துக: 64p² - 1
Question 28
Factorise: p² + 16p + 64
காரணிப்படுத்துக: p² + 16p + 64
Question 29
Factorise completely: x⁴ - y⁴
முழுமையாகக் காரணிப்படுத்துக: x⁴ - y⁴
Question 30
Factorise: 25y² + 20y + 4
காரணிப்படுத்துக: 25y² + 20y + 4
Question 31
A nylon thread of equivalent thickness is stronger than which of the following?
சம தடிமனுடைய ஒரு நைலான் இழை எதைக் காட்டிலும் அதிக வலிமை கொண்டது?
Question 32
Which carbohydrate polymer is found in the exoskeletons of crabs and spiders?
நண்டுகள் மற்றும் சிலந்திகளின் புற எலும்புக்கூடுகளில் காணப்படும் கார்போஹைட்ரேட் பலபடி எது?
Question 33
Why must one avoid wearing synthetic fabrics while cooking or working in laboratories?
சமையல் செய்யும் போதோ ஆய்வகங்களில் பணியாற்றும் போதோ ஏன் செயற்கை ஆடைகளை அணியக்கூடாது?
Question 34
Which country produces the majority of the world's mulberry silk?
உலகளவில் மல்பெரி பட்டு உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் நாடு எது?
Question 35
Assertion (A): Nylon is used to make parachutes and ropes for rock climbing.
Reason (R): A nylon thread is stronger than a steel wire of comparable size.
கூற்று (A): பாராசூட்டுகள் மற்றும் மலையேறப் பயன்படும் கயிறுகள் செய்ய நைலான் பயன்படுகிறது.
காரணம் (R): ஒரு நைலான் இழை சம அளவுள்ள இரும்புக் கம்பியைக் காட்டிலும் வலிமையானது.
Question 36
Who was the creator of the first plastic called 'Parkesine'?
'பார்க்கிசீன்' என்ற முதல் நெகிழியினை உருவாக்கியவர் யார்?
Question 37
Which harmful heavy metals are commonly found as toxic additives in PVC (Resin Code #3)?
PVC (ரெசின் குறியீடு எண் #3)-ல் சேர்க்கப்படும் தீங்குவிளைவிக்கும் நச்சுக் கன உலோகங்கள் எவை?
Question 38
Why are synthetic clothes uncomfortable to wear during summer?
கோடைக் காலத்தில் செயற்கை இழைகளாலான ஆடைகளை அணிவது சிரமமாக உணரப்படுவது ஏன்?
Question 39
Why is Bakelite used for making electrical switches and utensil handles?
மின் சுவிட்சுகள் மற்றும் பாத்திரங்களின் கைப்பிடிகள் தயாரிக்க பேக்லைட் பயன்படுவது ஏன்?
Question 40
In a study conducted in 2015, what percentage of seabirds were found to have plastics inside their stomachs?
2015 ஆம் ஆண்டு நடந்த ஆராய்ச்சியில், எத்தனை சதவீதக் கடல்வாழ் பறவைகளின் வயிற்றில் நெகிழிகள் இருந்தது கண்டறியப்பட்டது?
Question 41
What useful resource is commonly produced by burning solid plastic waste in high-temperature incinerators?
உயர் வெப்பநிலை சாம்பலாக்கிகளில் திண்ம நெகிழிக் கழிவுகளை எரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பயனுள்ள வளம் எது?
Question 42
Which plastic resin identification code can Ideonella sakaiensis degrade?
ஐடெனல்லா சகீயன்சிஸ் பாக்டீரியா எந்த ரெசின் குறியீட்டு எண் கொண்ட நெகிழியை மட்டுமே சிதைக்கும்?
Question 43
In the 5R principle of plastic waste management, what do the 5 Rs stand for?
நெகிழி மேலாண்மையில் 5R கொள்கை எவற்றைக் குறிக்கிறது?
Question 44
Oven-proof borosilicate glass (PYREX) is prepared by adding which substance to molten glass?
அடுப்பு சூளையில் சிதையாத போரா சிலிகேட் கண்ணாடி (பைரக்ஸ்) தயாரிக்க உருகிய கலவையுடன் என்ன சேர்க்கப்படுகிறது?
Question 45
What causes degradable plastics to break down faster than conventional plastics?
வழக்கமான நெகிழிகளைவிட வீரியம் குறைந்த நெகிழிகள் விரைவாக உடைந்து சிதைவடைவதற்குக் காரணம் என்ன?
Question 46
On which date was the Disaster Management Act enacted by the Government of India to establish NDMA?
NDMA உருவாக்கப்படுவதற்குக் காரணமான பேரிடர் மேலாண்மைச் சட்டம் இந்திய அரசால் எப்போது கொண்டுவரப்பட்டது?
Question 47
According to IMD, what was the gusting wind speed of Cyclone Gaja when it crossed the Tamil Nadu coast?
இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி கஜா புயல் கரையை கடந்த போது வீசிய காற்றின் வேகம் என்ன?
Question 48
What survival action should be taken if someone's clothes catch fire?
ஒருவரது ஆடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டால் அவர் செய்ய வேண்டியது என்ன?
Question 49
Which of the following events originates beneath the Earth's surface?
பின்வருவனவற்றுள் புவி உட்பகுதியில் இருந்து தோன்றும் இயற்கைப் பேரிடர் எது?
Question 50
The Post-Disaster Recovery phase encompasses which three overlapping phases?
பேரிடருக்குப் பிந்தைய மீட்பு நிலை எந்த மூன்று நிலைகளை உள்ளடக்கியது?
Question 51
The Bhopal gas leakage is an example of which type of disaster?
போபால் விஷவாயு கசிவு எந்த வகை பேரிடருக்கு உதாரணமாகும்?
Question 52
Which of the following pairs is INCORRECTLY matched?
பின்வருவனவற்றுள் தவறாகப் பொருத்தப்பட்டுள்ளது எது?
Question 53
In the Japanese word 'Tsunami', what does the term 'Tsu' stand for?
ஜப்பானிய சொல்லான 'சுனாமி' என்பதில் 'சு' (Tsu) என்பதன் பொருள் என்ன?
Question 54
Which institute is the premier body for training and capacity development programs for managing disasters in India?
இந்தியாவில் பேரிடர்களை நிர்வகிப்பதற்கான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முதன்மை நிறுவனம் எது?
Question 55
What term refers to measures taken to reduce both the effects of the hazard itself and the vulnerable conditions to it?
ஆபத்தின் வீரியத்தையும் பாதிக்கக்கூடிய நிலைமைகளையும் குறைக்க மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த நடவடிக்கைகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Question 56
Assertion (A): Floods frequently lead to the outbreak and spread of infectious diseases such as cholera and malaria.
Reason (R): Massive sudden water overflow causes water logging, displaces populations, and contaminates public water supply systems.
கூற்று (A): வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது காலரா மற்றும் மலேரியா போன்ற தொற்றுநோய்கள் பரவுகின்றன.
காரணம் (R): அதிக அளவிலான நீர் வெளியேற்றம் தேங்குவதாலும் குடிநீர் விநியோகம் மாசடைவதாலும் நோய் பரவும் சூழல் ஏற்படுகிறது.
Question 57
What is a sudden rush of a crowd of people resulting in injuries from suffocation and trampling called?
மக்கள் கூட்ட நெரிசலில் திடீரென ஏற்படும் தள்ளுமுள்ளுவால் மூச்சுத்திணறல் மற்றும் மிதித்தலினால் காயம் ஏற்படுவது எது?
Question 58
Which agencies established early warning systems for tsunami and storm surges in the Indian Ocean?
இந்தியப் பெருங்கடலில் சுனாமி மற்றும் புயல் எச்சரிக்கை மையங்களை அமைத்துள்ள அமைப்புகள் எவை?
Question 59
Windstorms, tornadoes, hailstorms, and floods fall under which source category?
புயல்காற்று, சூறாவளி, பனிமழை மற்றும் வெள்ளம் ஆகியவை எந்த ஆதார வகையைச் சேர்ந்தவை?
Question 60
What is the timeframe of the Tamil Nadu State Disaster Management Perspective Plan?
தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை முன்னோக்கத் திட்டத்திற்கான காலகட்டம் எது?

Certificate of Achievement

QR
✦
This is to certify that
✦ ✦ ✦
has successfully completed the
ICT EDUCATION TOOLS NMMS TEST SERIES
Revision Test - 22

with a score of
demonstrating excellence and dedication to learning

Post a Comment

0 Comments