JULY 08 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 08.07.2024

திருக்குறள்

குறள் 815

அதிகாரம்:தீ நட்பு

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று

விளக்கம்: காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

www.icteducationtools.com
PHONETICS

Beat

/bi:t/

www.icteducationtools.com
பழமொழி

Little strokes fell great oaks
அடி மேல் அடி அடித்தால்
அம்மியும் நகரும்

www.icteducationtools.com
தத்துவம்

The doer of the action, rather than a fool in mind, too bad : Mahatma Gandhi

செயலில் கெட்டவனை விட, மனதில் கெட்ட எண்ணம் வைத்திருப்பவனே மிகவும் கெட்டவன் : காந்திஜி

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

Beat- அடித்தல்

Beet- கிழங்கு

www.icteducationtools.com
Today's Special

July 07: SAURAV GANGULY BIRTHDAY 8 july 1972

www.icteducationtools.com
Riddle / Puzzle

இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?

Answer: பட்டாசு

www.icteducationtools.com
General Knowledge

The National Game of Indonesia is Badminton.

இந்தோனேஷியாவின் தேசிய விளையாட்டு பூப்பந்து.

www.icteducationtools.com
Abbreviation

NSF - National Sanitation Federation

NSF protects and improves global human health. Manufacturers, regulators and consumers look to us to facilitate the development of public health standards

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

Air Brake
Invented by George Westinghouse

Year: 1860

www.icteducationtools.com

Post a Comment

0 Comments