JULY 19 ப.கா.வ.செ தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் DAILY MORNING PRAYER ACTIVITIES

 ICT EDUCATION TOOLS

Download!Click to Download  

தினசரி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
Date: 19.07.2024

திருக்குறள்

குறள் 823

அதிகாரம்: கூடாநட்பு

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது

விளக்கம்: பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும் அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல் (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.

www.icteducationtools.com
PHONETICS

Lack

/læk/

www.icteducationtools.com
பழமொழி

Fish and guests stick in three days
விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு

www.icteducationtools.com
தத்துவம்

Either I will find a way, or I will make one : Philip Sidney

நான் ஒரு வழியை கண்டுபிடிப்பேன் அல்லது அந்த வழியை நான் உருவாக்குவேன் : பிலிப் சிட்னி

www.icteducationtools.com
PREPARED BY R GOPINATH SCIENCE BT, KADAMBATHUR BLOCK, THIRUVALLUR DISTRICT
Homophones

LAC - அரக்குப் பூச்சி

LACK - குறைபாடு

www.icteducationtools.com
Today's Special

July 19: Mangal Pandey & jayanth Vishnu narligar BORn

www.icteducationtools.com
Riddle / Puzzle

What 4-letter word can be written forward, backward or upside down, and can still be read from left to right?

Answer: NOON

www.icteducationtools.com
General Knowledge

The first photo of the moon is taken by john william draper.

நிலவை முதலில் படம் பிடித்தவர் ஜான் வில்லியம் டிராப்பர்.

www.icteducationtools.com
Abbreviation

ECF - Evergreen coniferous forest

Evergreen Coniferous Forest is a terrestrial biome found in temperate regions of the world with warm summers and cool winters and adequate rainfall to sustain a forest.

www.icteducationtools.com
கண்டுபிடிப்புகள்
DISCOVERIES AND INVENTIONs

Bullet
Invented by Henri-Gustave Delvign

Year: 1826

www.icteducationtools.com

Post a Comment

0 Comments